இரண்டு ரயில் தண்டவாளங்கள் அருகருகே இருக்கின்றன..
ஒன்றில் எப்பவுமே ரயில் வராது....
மற்றொன்றில் ரயில் அடிக்கடி வரும்...
ரயில் வராத தண்டவாளத்தில் ஒரு குழந்தை
விளையாடிக் கொண்டிருக்கிறது.
ரயில் வரும் தண்டவாளத்தில் பத்து குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்கிறது.
அத்தருணத்தில் ரயில் வருகிறது....
தூரத்தில் இதனை நீங்கள் பார்க்கிறீர்கள்.....
உங்களுக்கு அருகே ட்ராக் மாற்றும் கருவி இருக்கிறது....
நீங்கள் யாரை காப்பாற்றுவீர்கள்....?
இப்படி ஒரு கேள்வியை நேற்று ஒரு விழாவில் ஒருவர் கேட்டார்...
ப்ராக்டிகலாக பதில் சொல்லனும்.. நாம் யாரும் சூப்பர் மேன் இல்லையென்றும் சொன்னார்.....
உண்மையாக நாம் என்ன செய்வோம்...?
ஒரு குழந்தை விளையாடு்ம் இடத்திற்கு தானே ட்ராக்கை மாற்றி விடுவோம்..
ஏனெனில் 10 குழந்தைகள் காப்பாற்றப்படுமே என்றார்....
உண்மை தான் என்றோம்...
இன்றைய சமூகமும் இப்படித்தான் உள்ளது.
ரயில் வரும் என்று தெரிந்து தவறு செய்யும் குழந்தைகள் காப்பற்றபடுகிறது
ரயில் வராத இடத்தில் யாருக்கும் தொந்தரவு தராமல் தவறே செய்யாத குழந்தை தண்டனை பெறுகிறது
இன்றைய சூழலில் நம் வாழ்கையும், நம் நாடும் இப்படி தான் இருக்கிறது என்று அழகாக சொல்லி முடித்தார்...
"Fault makers are majority, and they are protected in most situations"
இன்றைய நிலை....
"நல்லதையே தனியாக செய்பவன் தண்டிக்கப்படுகிறான்...
தவறையே கூட்டமாக செய்பவர்கள் தப்பித்துக்கொள்கிறார்கள்"
Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..
ReplyDeleteMam ippo posting potta evlo vacant mam poduvanga any guess mam athula maths ku evlo irukalam ma
ReplyDeleteGudmrng Jain sir..
DeleteBT vacancies porutha vara kammiya dhan irukum, maximum 1500 to 2000 irukalam, naa ella subjects sethu solraen.. Maths ku minimum 200 achum varumnu enoda guess.. Kadasiya posting pottapo kuda maths romba kammi dhan, pakalam sir vara academic year neriya retirement irukumnu solranga..
Thanks mam
DeleteGood morning Ano Mam
ReplyDeleteGudmrng Mythili mam..
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteenna vino sir comment delete paniteenka
Deletegoodmorning admin mam
ReplyDeleteGudevng Swetha mam..
Deletevery nice practical thought mam. thanks mam
ReplyDeleteDear mam, trt vantha kandippa posting poduvankala ila tet mathiri eye wash thaana mam???
ReplyDeleteவாய்ப்புகள் இருக்கு. .
Deleteeye washku vaaipunu solrinkala sir
DeleteSorry. Sister.. books எடுத்து படிங்க.... நிச்சயமாக குறைந்த அளவு பணி நியமன வாய்ப்புகள் உள்ளது..
Deleteநமக்கு luck இருந்தா more post fill Panna கூட chances irukku...
DeleteIla TRT kandippa varum madhu mam..
DeleteGood afternoon ano sis
ReplyDeleteGudevng Revathi sis..
DeleteGudevng Revathi sis..
Deleteஇன்று பட்டதாரி உபரிஆசிரியர் பணி மாறுதல் கலந்தாய்வு .
ReplyDeleteகலந்தாய்வுக்கு பின்னர் TET தேர்ச்சி செய்தவர்களுக்கு மிக மிக குறைவாக பணி வாய்ப்பு
கொடுக்கப்படலாம் .
நன்றி.