Skip to main content

TODAY'S THOUGHT..

*பிடித்தவர் என்பதற்காக பிழைகளை சுட்டிக்காட்ட தவறாதீர்கள்.*

*பிடிக்காதவர் என்பதற்காக நல்லவற்றை தவறாக பரப்பாதீர்கள்.*

*இனி நீங்கள் தேவை இல்லை என சொல்பவர்கள்*
*விலகுவதற்கு ஒரே ஒரு காரணம் தான் இருக்கிறது.*

*உங்களிடத்திலான அவர்களின் தேவைகள் முடிந்து விட்டது.*

*பேசுபவற்றை தவறாக புரிந்து கொள்பவரிடம் மௌனமாய் இருங்கள்.*

*தவறாக பேசுவதற்காகவே வாயைத் திறப்பவர்களிடம் விலகி இருங்கள்.*

*கோபப்படுவது உண்மையான அன்பு அதற்காக பிரிவது *அது விலகுவதற்கான முன் எற்பாடு..!*

*யாராவது உங்களை வெறுக்கிறார்கள் என தெரிந்தால் நீங்களாகவே விலகிவிடுங்கள்.*

*அவர்கள் அதை வார்த்தைகளால் வெளிப்படுத்தும்போது* *உங்களால் தாங்கிக்கொள்ள முடியாது.*

*பிடிக்கவில்லை என்றால் பொய்யாக நேசிக்காதீர்கள்.*

*அன்புக்கு ஏங்கிக் கொண்டிருப்பவர்களால்*
*ஏமாற்றத்தை தாங்கிக்கொள்ள முடியாது.*

*விலகியிருக்க விரும்புபவரிடம் அன்பை திணிக்காதீர்கள்.* *தற்சமயம் அதை அவர் வேறொருவரிடம் எதிர்பார்க்கிறார்.*

*யார் வெறுத்தாலோ விலகிப்போனாலோ - நீங்கள் நொந்து போகாதீர்கள்.*

*கிளை உடைந்தாலோ மரம் சாய்ந்தாலோ - சிறு குருவியே சிறகை நம்பி பறக்கிறது.*

Comments

 1. Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..

  ReplyDelete
 2. Vanakam mam,pg exam call for eppa varum pls reply mam.

  ReplyDelete
  Replies
  1. Unknown friend..

   After online transfer counselling we can expect.. Within june end or july first week..

   Delete
 3. gdmg admin mam, trt any info mam

  ReplyDelete
  Replies
  1. Gudmrng Arun sir, if I get any info sure will let u know sir..

   Any information I'll comment here in blog only.. Keep in touch sir..

   Delete
 4. kalai vanakkam admin mam

  ReplyDelete
 5. Goodmorning admin madam. I have started studying, thanks for your guidance

  ReplyDelete
  Replies
  1. Hi mam..

   Thats was a great start, all the very best mam..

   Delete
 6. goodmorning admin madam, pgtrb psychology reference books sollunka

  ReplyDelete
  Replies
  1. Gudmrng Nisha mam..

   For psychology, nagarajan book is more than enough mam, if u want better reference check out with north side authors like S.K.Mangal..

   Delete
 7. GoodMorning Admin mam, nice thought mam

  ReplyDelete
 8. Admin mam,pg exam call for eppa varum pls reply mam.

  ReplyDelete
  Replies
  1. Unknown friend..

   Transfer counselling EMIS la online la pana poranga, adhuku apuram dhan clear picture kedaikkum vacancies pathi, so adhu mudinjathum vandhurum..

   Delete
 9. *ஆசிரியர் தகுதி தேர்வுக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு!*

  ReplyDelete
  Replies
  1. Arul sir, tet exam or trt exam?????????

   Delete
  2. தகுதித்தேர்வுக்கு (TET)

   Delete
  3. Stay ellam avalo easy ah kudukkamatanga ippavathu case podravangalukku idhu puriyattum..

   Delete
 10. Mam my friend passed tet in 2017. But this time also she prepare tet paper 2 . is it necessary to wright tet exam again?

  ReplyDelete
  Replies
  1. Its not necessary and its actually waste of time.. The question paper will be more tough.. Better to prepare for TRT..

   Delete
 11. Thank mam.she is science major so up to twelfth std is enough to study for trt mam?

  ReplyDelete
  Replies
  1. No, Actually TRT is equivalent to UGTRB, so better to go through UG syllabus depending upon major subject..

   Delete

Post a Comment

Popular posts from this blog

PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

  PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு / நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் 01.08 . அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பணியாளர் நிர்ணயம் ( Staff Fixation ) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் பார்வையில் காணும் அரசாணைகளை பின்பற்றி இக்கல்வியாண்டிற்கு ( 2022-23 ) 01.08.2022 அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின்படி பட்டதாரி / முதுகலை ஆசிரியர்கள் பணியிடம் ( BT & PG_Staff Fixation ) நிர்ணயம் செய்தல் சார்பான பணிகள் மேற்கொள்ளப்படவிருக்கிறது. இப்பணியினை மேற்கொள்ள ஏதுவாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக பணியாளர்களுக்கு ஒரு சில அறிவுரைகள் மற்றும் எவ்வாறு கணக்கீடு செய்து நிர்ணயம் செய்தல் போன்ற விவரங்களை உரிய அதுவலர்களால் கீழ்க்கண்ட நிலவரப்படி வழங்கப்படவிருக்கிறது.

❤️❤️❤️❤️

₹ நாளை என்பதே நமக்கு உறுதியில்லை... நாளும் அது புரிவதில்லை. ₹ இரண்டு வயது ஆவதற்குள் நாம் பேச கற்றுக்கொள்கிறோம்... ஆனால் எத்தனை வயது ஆனாலும், “எப்படி பேச வேண்டும்” என்பதை நாம் கற்றுக்கொள்வதில்லை...! ₹ நாம் சந்திக்கும் ஒவ்வொரு நபர்களும் வெவ்வேறு விதமான போராட்டக் களத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் ... ₹ நம்மில் பெரும்பாலானோர், சுய ஆர்வம் கொண்டு நீந்த கற்றுக் கொண்டதை விட இன்னொருவர் தள்ளி விட்டதன் மூலம் நீந்த கற்றுக் கொண்டவர்களே அதிகம் .... ₹ வாழும் நாட்களில் சந்தோஷத்தையும், மனஅமைதியையும் தேடுங்கள் ... மனிதனுடைய வாழ்நாள் தேவைகள், ஒரு போதும் தீர்ந்துவிடப்போவதில்லை ₹ அன்பை வெளிப்படுத்த தயக்கம் இருப்பது போலவே ... இந்த கோபத்தை வெளிப்படுத்தவும் இருந்து விட்டால் எத்தனை நன்றாக இருந்துவிடும்? ₹ சில பிள்ளைகளுக்கு 25 ஆண்டுகள் தகப்பனின் வருமானத்தில் தான் வாழ்ந்தோம் என்பது மறந்து போகிறது ... 15 ஆண்டுகள் நம் வருமானத்தில் வாழ்கிறார்கள் என்பது மட்டும் நன்றாக நினைவிலிருக்கிறது. ₹ கெட்ட உள்நோக்கத்துடன் கூறப்படும் உண்மை, ஆயிரம் பொய்களைவிட மோசமானது! ₹ வேலை இல்லாதவனின் பகலும், நோயாளியின் இரவும் மிக நீளமானவை

புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது தொடர்பாக அனைத்து மாநில கல்வித்துறை செயலாளர்களுடன் மத்திய கல்வி அமைச்சர் ஆலோசனை!

  வரும் 17ஆம் தேதி மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ஆலோசனை காணொலியில் நடைபெற உள்ள கூட்டத்தில் அனைத்து மாநில கல்வித்துறை செயலாளர்கள் பங்கேற்கிறார்கள். புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது தொடர்பாக அனைத்து மாநில கல்வித்துறை செயலாளர்களுடன் வரும் 17ஆம் தேதி மத்திய கல்வி அமைச்சர் காணொளி வாயிலாக ஆலோசனை