செருப்படி கொடுத்த தமிழ்நாடு!
தமிழனுக்கு சொரனை வந்த பொன் நாள்!
ஜி.எஸ்.டி யை மறக்கவில்லை,
இந்தி திணிப்பை மறக்கவில்லை,
மீத்தேன், ஹைட்ரோகார்பன்,
எட்டு வழிச்சாலை துவங்கி
தூத்துக்குடி சம்பவம் வரை மறக்கவில்லை,
நீட் அக்கிரமந் தொடங்கி, எச் ராஜா அடாவடிகளை மறக்கவில்லை,
வாயிலே சுட்டதை மறக்கவில்லை,
காவிகள் செய்த பாவங்களை மறக்கவில்லை,
கீழடி அகழ்வாராய்ச்சியை
இருட்டடிப்பு செய்து இன அழிப்பை தொடங்கிய ராஜபக்ஷேயின்
மறுரூபத்தனத்தை மறக்கவில்லை,
வட இந்திய ஊடுறுவல்களை மறக்கவில்லை,
ரிமோட் கண்ட்ரோல் ஆட்சியின்
அசிங்கங்களை மறக்கவில்லை..
இந்தி திணிப்பை மறக்கவில்லை,
மீத்தேன், ஹைட்ரோகார்பன்,
எட்டு வழிச்சாலை துவங்கி
தூத்துக்குடி சம்பவம் வரை மறக்கவில்லை,
நீட் அக்கிரமந் தொடங்கி, எச் ராஜா அடாவடிகளை மறக்கவில்லை,
வாயிலே சுட்டதை மறக்கவில்லை,
காவிகள் செய்த பாவங்களை மறக்கவில்லை,
கீழடி அகழ்வாராய்ச்சியை
இருட்டடிப்பு செய்து இன அழிப்பை தொடங்கிய ராஜபக்ஷேயின்
மறுரூபத்தனத்தை மறக்கவில்லை,
வட இந்திய ஊடுறுவல்களை மறக்கவில்லை,
ரிமோட் கண்ட்ரோல் ஆட்சியின்
அசிங்கங்களை மறக்கவில்லை..
சும்மா சொல்லக்கூடாது..!
வச்சு செய்தீர்கள் மக்களே!
வச்சு செய்தீர்கள் மக்களே!
டிடிவி, நாம் தமிழர், டார்ச் லைட்டேல்லாம் ஓட்ட பிரிச்சாலும்,
நீங்க சும்மா பிரிச்சு மேய்ஞ்சுட்டீங்க..!
நீங்க சும்மா பிரிச்சு மேய்ஞ்சுட்டீங்க..!
மொழிப்போர் காலங்களை
திருப்ப அழைத்துக்காட்டி
பாசிசமே வெளியே போ என
வெறித்தனமாக அடித்திருக்கிறீர்கள்..!
திருப்ப அழைத்துக்காட்டி
பாசிசமே வெளியே போ என
வெறித்தனமாக அடித்திருக்கிறீர்கள்..!
இந்திய வரைபடத்தில்
தமிழ்நாடு தனியாக தெரியும் சித்திரத்தைப் பார்க்கும்போது
மெய் சிலிர்க்குதடா..தமிழா..!
தமிழ்நாடு தனியாக தெரியும் சித்திரத்தைப் பார்க்கும்போது
மெய் சிலிர்க்குதடா..தமிழா..!
இந்தியா எனும் ஒரு நாட்டில் யாரோ சில பாசிசவாதிகள் அந்தபக்கம் ஜெயித்தார்களாம் என நாங்கள் இனி பேசிக்கோள்வோம்..!
நமது பண்பாடு, நாகரீகம், முற்போக்குச்சிந்தனா சக்தி..
உலகளவில் இப்போது பளீச் சென்று தெரிகிறது..
'வாஷிங்டன் போஸ்ட்' முதல் பிபிசி வரை
அயல்நாட்டு ஊடகங்கள் எங்களை உற்றுப் பார்த்து பதட்டத்துடன் தலையங்கம் அடிக்கும் சத்தம் செவியெங்கும் கேட்கிறது...!
உலகளவில் இப்போது பளீச் சென்று தெரிகிறது..
'வாஷிங்டன் போஸ்ட்' முதல் பிபிசி வரை
அயல்நாட்டு ஊடகங்கள் எங்களை உற்றுப் பார்த்து பதட்டத்துடன் தலையங்கம் அடிக்கும் சத்தம் செவியெங்கும் கேட்கிறது...!
அகண்ட பாரதத்தில் இந்த வித்தியாச இனக்கூட்டம் செய்த வரலாற்றுப் பதிவு
பிற்கால சந்ததியினர் படிக்கும் பாடம்!
பிற்கால சந்ததியினர் படிக்கும் பாடம்!
தமிழன் அடிச்ச அடியில் இனி மோடி
இந்த பக்கம் எட்டிக்கூட பார்க்க மாட்டார்...
அடிமைக் கூட்டத்தையும் முறத்தால் அடித்து துவம்சம் செய்து விட்டீர்கள்...!
இந்த பக்கம் எட்டிக்கூட பார்க்க மாட்டார்...
அடிமைக் கூட்டத்தையும் முறத்தால் அடித்து துவம்சம் செய்து விட்டீர்கள்...!
அச்சச்சோ...
லட்ச லட்சமா வித்தியாசத்துல லீடிங் கொடுத்து பின்னி எடுத்திட்டீங்க போங்க.
லட்ச லட்சமா வித்தியாசத்துல லீடிங் கொடுத்து பின்னி எடுத்திட்டீங்க போங்க.
மோடி ஜெயித்தான் என்ற கசப்பு செய்தியை விட
தமிழ்நாடு தனித்து காட்டியிருப்பது ஒரு வரலாற்றுப் பாடம்!
தமிழ்நாடு தனித்து காட்டியிருப்பது ஒரு வரலாற்றுப் பாடம்!
பாசிசவாதிகள் இனி தமிழ்நாட்டு எல்லையோரம் வர பயமாகத்தான் இருக்கும்! பாஸ்போர்ட் கேட்கும் நிலைகூட வரலாம்...!
மறதி ஒரு தேசிய வியாதியல்ல..
அது வடஇந்திய வியாதி என இனி நாம் மார்தட்டிச் சோல்வோம்....!
அது வடஇந்திய வியாதி என இனி நாம் மார்தட்டிச் சோல்வோம்....!
செருப்பால் அடித்து துடைத்தெறிந்தார்கள்!
கருணாநிதி, ஜெயலலிதா என்ற ஆளுமைகளை இழந்த அனாதைகள் என நினைத்தாயோ?
கடைக்கோடி என நினைத்தாயோ?
கடைக்குட்டி வரை இங்க தெளிவாதான் இருக்கான் Mr.மோடி..!
கடைக்கோடி என நினைத்தாயோ?
கடைக்குட்டி வரை இங்க தெளிவாதான் இருக்கான் Mr.மோடி..!
Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..
ReplyDeleteG.m ano mam.... what is your opinion reg..sakthi sir statement mam...is it true...innoru list varutha mam ella major kum..
ReplyDeleteTQ for your reply sakthi sir....
DeleteGudmrng Unknown friend..
DeleteAs far as Chemistry is concerned there may be possibilities because due to some case it was instructed by court to give marks for candidates who wrote pgtrb 2017..
I don't think its possible for all the majors.. Sakthi sir might have said that number of postings will be increased for all majors..
OK tq for your reply mam..
DeleteU r welcome friend, keep in touch..
DeleteGM admin madam. Trt exam veka kudathunu stay vanka vaipu iruka madam
ReplyDeleteGudnoon friend..
DeleteAvlo easy ah stay ellam vanga mudi mudiyadhu..
Sakthi sir trt pathi information iruntha kuda sollunka sir
ReplyDeleteGdmg admin mam. Inaiku thought vera level madam!!!!
ReplyDeleteGudnoon Arun sir.. Thanks sir..
DeleteGdmg sakthi sir intha tet, trt pathi therinchalum sollunka sir..romba naala wait panitu irukoom sir.
ReplyDeleteArul sir posting poduvanga nallathu nadukum
DeleteGoodmor admin mam
ReplyDeleteGudnoon Swetha mam..
DeleteGoodmorning Admin Madam
ReplyDeleteGudnoon Madhu mam..
DeleteGood morning Ano Mam
ReplyDeleteGudnoon Mythili mam..
DeleteGood morning ano mam .How many vacancies we can expect for pg trb physics mam.
ReplyDeleteGudnoon Hema mam..
DeleteGenerally pgtrb vacancies will vary from minimum of 100 to maximum of 200.. With the actual number of vacancies half will be allotted for promotion.
Thank you mam
DeleteFirst tet next trt exam pathei trb discussion pannuvanga sir
ReplyDeletePg trb 2017 next posting teacher transfor, promossion complete panitu poda chance erukum
ReplyDeleteHi Unknown friend..
ReplyDeleteI didn't applied for this TET exam so I don't had the possibility of checking with the hall tickets..
But I hope its not a bog issue, even if there's some typo error with hall tickets it can be rectified during your CV..
அட்மின் அவர்களே நேற்று முதல் இன்று மாலை வரை Hall ticket web கைபேசியில் சரியாக வேலை செய்ய வில்லை ஆனால் இன்று மாலை முதல் நன்றாக வேலை செய்கிறது அதனால் கைபேசில் பதிவிறக்கம் செய்பவர்கள் சரியான முறையில் பதிவிறக்கம் செய்து சேமித்து வைத்துக்கொள்ளுங்கள் மறு முறை பதிவிறக்கம் செய்ய இயலாமல் சிரம பட வேண்டாம் என கேட்டுக்க ள்ளுகிறேன்
ReplyDeleteGood night ano sis
ReplyDelete