Skip to main content

மன அழூத்தம்.!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

ஒரு நாள் தங்கள் துறையில் உயர்ந்த நிலையை எட்டி ஜொலித்து கொண்டிருக்கும் அந்தக் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் தங்கள் முன்னாள் பேராசிரியரை சந்தித்து பேசிக் கொண்டிருந்தனர்.

அப்போது வாழ்க்கையிலும், செய்யும் வேலையிலும் ஏற்படும் மன அழுத்தம் பற்றி பேச்சு திசை திரும்பியது. வாழ்க்கை இயந்திரத் தனமாகவும் அமைதி இன்றியும் மன உளைச்சலைத் தரக் கூடியதாகவும் உள்ளது என ஆதங்கப் பட்டனர்.

திடீரென்று சமையலறைக்கு சென்ற பேராசிரியர் சிறிது நேரம் கழித்து ஒரு பாத்திரத்தில் நிறைய காபி கொண்டுவந்து வைத்தார். கூடவே காபி குடிப்பதற்காக விதம் விதமான கோப்பைகளையும் கொண்டு வந்தார். அவற்றில் 'வெள்ளி, பீங்கான்', போன்ற விலை உயர்ந்த கோப்பைகள் முதல் 'கண்ணாடி பிளாஸ்டிக், காகிதம்' போன்ற சாதாரண கோப்பைகள் வரை பல வகைகள் இருந்தன.

அனைவரையும் அழைத்து கோப்பைகளை எடுத்துகொண்டு நீங்களே காபியையும் எடுத்துக் கொள்ளுங்கள் என்று பேராசிரியர் கூற வந்திருந்தவர்கள் விலை உயர்ந்த கோப்பைகளை முதலில் தேர்ந்தெடுத்துக் கொண்டனர். மிக விலை உயர்ந்தவை மற்றும் அழகான கோப்பைகள் எடுக்கப் பட்டுவிட அடுத்து வந்தவர்களுக்கு சாதாரண கோப்பைகளே கிடைத்தன. மிகச் சாதாரண கோப்பைகள் யாராலும் தேர்ந்தெடுக்கப்பட வில்லை. அனைவரும் தங்களுக்கு கிடைத்த கோப்பையில் காபி எடுத்துக் கொண்டனர்

இப்போது பேராசிரியர் பேசலானார், "உங்கள் கைகளில் உள்ள கோப்பைகளை பாருங்கள். உங்களுக்கு மிகச் சிறந்தது வேண்டுமென்று விரும்புகிறீர்கள் .கிடைக்காத பட்சத்தில் கிடைத்ததில் சிறந்ததை தேர்ந்தெடுக்கிறீர்கள். அது இயல்புதான் என்றாலும் அவைதான் மன அழுத்தம், ஏமாற்றம் போன்ற பிரச்சனைகளுக்கு காரணம். சிந்தித்துப் பாருங்கள். கோப்பை எத்தனை விலை உயர்ந்ததாக இருந்தாலும் அவை காபியின் தரத்தை மாற்றப் போவதில்லை.விலை குறைந்ததாக இருந்தாலும் காபியின் சுவை குறைந்து விடப் போவதில்லை. உண்மையில் சொல்லப் போனால் சில கோப்பைகளில் உள்ளே என்ன உள்ளது என்பது கூடத் தெரியாது. களைத்துப் போய் இருக்கும் நேரத்தில் நம் தேவை காபிதான். ஆனால் நாமோ கோப்பைக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கிறோம்.

அது மட்டுமல்ல. நீங்கள் ஒவ்வொருவரும் அடுத்தவர் கையில் என்ன கோப்பை இருக்கிறது என்பதையும் பார்த்துக் கொண்டிருந்தீர்கள். அடுத்தவரிடம் உள்ளது விலை உயர்ந்தது என்றல் நமக்கு அது கிடைக்கவில்லையே என்ற வருத்தமும், அது சாதரணமானது என்றால் உங்களுக்குக் கிடைத்ததில் மகிழ்ச்சியும் அடைந்திருப்பீர்கள்.

வாழ்க்கையும் காபி போன்றதுதான். பதவி பணம் அந்தஸ்து போன்றவை கோப்பைகளாகும். அவை வாழ்க்கைக்கு உதவும் வெறும் கருவிகளே. அவைகளே வாழ்க்கை ஆகிவிடாது. கோப்பையின் மீது நாம் செலுத்தும் அதீத கவனத்தால் காபியின் சுவையை நாம் அனுபவிக்கத் தவறி விடுகிறோம். கோப்பையை ஒதுக்கி காபியை பாருங்கள்.

மகிழ்ச்சியாக வாழ்பவர்கள் எல்லாவற்றிலும் சிறந்ததை பெற்றிருப்பதில்லை. தாம் பெற்றிருப்பதை சிறந்ததாகக் கருதுகிறார்கள். அதனால் அவர்களை கவலைகளும் அழுத்தங்களும் அதிகமாக நெருங்குவதில்லை.

*"எளிமையாய் வாழுங்கள்!*

*கருணையுடன் பேசுங்கள்*

*எல்லோரையும் நேசியுங்கள்!*

*வாழ்க்கை மகிழ்ச்சியாய் இருக்கும்"*

என்றார் பேராசிரியர்

உண்மைதானே!

Comments

  1. Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..

    ReplyDelete
  2. Goodmor ano mam, my humble and kind request to you is don't respond to those rogues comments. They are doing purposely just to escape from whatever they blabbering about trt case. They are also trying to show male dominating attitude. Let them bark as you were saying.

    ReplyDelete
    Replies
    1. Benny sir..


      Am very well aware who are these people and where they are from!!! This is not the first time they do these foolish things to my blog.

      I strongly believe that we should never worry about cowards standing at our back because they'll never, never come in front of us!!

      I just don't bother about them and their criticisms because that shows their character and brought up. Whatever they say will get back to their mom, wife, sisters and even newly born..

      Delete
  3. Drama actors saravana, rajkumar and unknown why you are struggling so much ti display your character by using so much names. One word you said like you were not bothere if tet candidates families commit suicide because id your dummy case. That shows who you are and qw know very well about ano mam. No one here bothers what's her name, why should you?? If you have any personal vengeance towards her show it through her mail id because you are so good at following her like a dog. Don't vomit your poisoning words here. Behave like a son born to single parents not as a bitch born to a prostitute.

    ReplyDelete
    Replies
    1. Swetha mam..

      Don't worry, I have blocked them. I have changed my blog's settings like those who are registered users they alone can comments and hence those cowards won't be able to comment unless I allow them..

      This itself a very big slipper slap for them.. Let them lick their own shits..

      Delete
    2. Superb move ano mam. But what if they comment, publish agatha?

      Delete
    3. No mam, none of their stupid comments will be published at all because ibhabe added themthis directly to spam folder, which will not be visible even to me.. If I want I can view, obviously I don't have much time u see.. :)

      Delete
    4. wonderful move ano madam

      Delete
  4. இடைநிலை ஆசிரியர் பணிநியமனம் இனி இல்லை !!! தமிழக அரசு..

    இனி புதிய இடைநிலை ஆசிரியர்களை TET மூலம் நியமனம் செய்யாது...!!!

    FLASH NEWS
    இடைநிலை ஆசிரியர்களை அங்கன்வாடிக்கு மாற்ற நீதியரசர் பரிந்துரை


    இன்று 25.04.2019 மதுரை உயர்நீதிமன்றத்தில் அங்கன்வாடி மைய வழக்கு விசாரணை முடிந்தது





    இன்று மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் இடைநிலை ஆசிரியர்களை அங்கன்வாடி மையங்களுக்கு அமர்த்துவது சார்பான வழக்கு விசாரணை
    31 வழக்காக பட்டியலில் இடம் பெற்றிருந்தது

    அரசு தரப்பில் காலையே இந்த வழக்கு இன்று விசாரணை செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது. அதன்பேரில் மாலை 4 மணிக்கு மேல் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது,

    விசாரணையின்போது அரசு தரப்பில் NCTE விருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்ட கடிதத்தினை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது
    அந்த கடிதத்தில் இடைநிலை ஆசிரியர்களை (Bridge Course) ஆறுமாத பயிற்சிக்குப் பின்னர் முன்பருவ கல்வியான (LKG UKG) அங்கன்வாடி மையத்தில் பணியமர்த்தலாம் என்ற அடிப்படையில் கடிதம் வழங்கப்பட்டுள்ளது. அதனையடுத்து அரசு தரப்பில் அரசு பள்ளிகளில்
    1700க்கும் மேற்பட்ட பணியிடங்களும் உதவிபெறும் பள்ளிகளில் 5300க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உபரியாக உள்ளனர்





    வருடத்திற்கு 400 கோடி ரூபாய்க்கு மேல் செலவாகிறது
    என்ற வாதத்தை முன்வைத்தனர்

    உபரி ஆசிரியர்களை மாநிலம் முழுவதும் கலந்தாய்வு வைத்து,,,

    மாறுதல்கள் வழங்கி விட்டு பின்னர் மீதம் இருக்கும் உபரி ஆசிரியர்களை வேண்டுமானால் அங்கன்வாடி மையங்களுக்கு மாற்றிக்கொள்ளுங்கள்

    மேலும் மாற்றப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் மீண்டும் பள்ளிக்கு
    திரும்பும் வரை புதிய நியமனங்கள் எதுவும் மேற்கொள்ளக் கூடாது எனவும் நீதியரசர்கள் கூறினார்.

    விரைவில் நீதிமன்ற ஆணை வெளியாகும் என தகவல் வெளியாகிறது அதில் முழு விபரங்களும் குறிப்பிடப்படும்.*





    குறிப்பு
    அரசுப் பள்ளிகளில்
    வருடம் தோறும்
    மாணவர் சேர்க்கை
    எண்ணிக்கை
    குறைவதால்..

    இருக்கும்
    ஆசிரியர்களுக்கே
    பணி புரிய
    இடமில்லை ...





    இதில்
    எப்படி புதிய TET
    நியமனம்...???

    ஒவ்வொரு மாவட்டத்தில்
    இயங்கும்
    ஆசிரியர் பயிற்சி
    மையத்தையே
    அரசு மூடி விட்டது... ???
    இடைநிலை ஆசிரியர் பணி நியமனம் இனி இருக்காது என்பதே இதன் பொருளாகும் .

    ReplyDelete
  5. Ini paper1 exam varatha madam

    ReplyDelete
  6. அனானிமஸ் மேடம் அவர்களே நேற்று எனது பெயரில் வந்த கருத்துக்கள் நான் பதிவிட்டவை அல்ல. வெயிட்டேஜ் பிரச்சனை இருந்த பொழுது உங்களுக்கு எனக்கும் கருத்து வேறுபாடு இருந்தது உண்மை ஆனால் நீங்கள் கூறியபடி போட்டி தேர்வு அறிவுப்பு வந்த பிறகு நான் தங்களிடம் வாக்குவாதம் செய்தது தவறு என்று உணர்ந்து விலகி விட்டான். நேற்று எனது பெயரில் வெளிவந்த கருத்துக்கள் அனைத்தும் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். வேறு யாரோ ஒருவர் தான் செய்கிறார் என்பதை உங்களுக்கு தெரிவிக்கவே இப்போது இங்கு பதிவிடுகிறேன் எனது பெயரில் பதிவிடும் அறிவாளியே உனது பெயரை கடன் குடுத்து விட்டாயா அல்லது பெயர் வெக்க ஆள் இல்லாத அனாதையா நீ? இந்த செயலுக்கு மிகவும் வருந்துகிறேன் அனோ மேடம்

    ReplyDelete
    Replies
    1. அடப்பாவிகளா இதையெல்லாம் ஒரு பொழப்புன்னு பண்றீங்க. இதுல என்ன பேச்சு அந்த மொள்ளமாரி சரவணாக்கு

      Delete
    2. நான் தான் அப்போவே சொன்னேன்ல இந்த சரவணா ராஜ்குமாரு இதுங்க எல்லாம் ஒரே ஆள் பண்ற வேல. வெக்கம் கேட்ட நாயகள்

      Delete
    3. Mr.Original Saravanan..

      Am not at all shocked by this, because am aware that some kooja person only doing all this. I have proofs that all vulgar comments were from one or two people who belong to culprit kalviseithi, if I take action through cyber crima the website itself will be vanished. When right times comes, I'll do that..

      U need not feel sorry for that..

      Delete
    4. மிக்க நன்றி மேடம்

      Delete
  7. ano mam pgtrb elections resultku apurama thaana varum. syllabus ethum change agutha madam

    ReplyDelete
    Replies
    1. Kandippa pg varum mam, syllabus changes ku chances kammi dhan new syllabus books focus panunga..

      Delete
    2. Ok mam. Thanks for your kind reply.

      Delete
  8. மதிப்பிற்குரிய அனோ மேடம் அவர்களுக்கு கடந்த ஒரு வார காலமாக நானும் புத்தகசாலையை பார்க்கிறான் ஒரு சிலர் வேண்டும் என்றே தங்கள் மீது அவதூறு பரப்பும் விதமா பேசி வருகிறார்கள் அதற்கான காரணம் தாங்கள் அறிந்ததே. இன்றல்ல நேற்றல்ல என்றும் டெட் தேர்வில் பாதிக்கப்பட்ட என்னை போன்ற பலருக்கு கலங்கரை விளக்கம் நீங்கள் இந்த மூடர்களின் வார்த்தைகள் வெறும் உளறல்களே பிதற்றல்களே. இவர்களின் மூடத்தனத்திற்கு எங்களை போன்றவர்களை தண்டிக்க வேண்டாம் தங்களுகக்கு கிடைக்கும் தகவல்களை பகிரவும் நன்றி மேடம்

    ReplyDelete
  9. மாலை வணக்கம் மேடம் அவங்க கமெண்ட்ஸ் பிளாக் பண்ணது சிறப்பான செருப்படி மேடம்.

    ReplyDelete
    Replies
    1. Don't worry rajesh sir, neriya seruppu iruku, paathukkalam.. :)

      Delete
    2. Don't worry rajesh sir, neriya seruppu iruku, paathukkalam.. :)

      Delete
  10. மேடம் நீங்க சொல்றது எல்லாம் சரி ஆனா இனி தயவு செய்து எந்த தகவல்களும் சொல்லாதீங்க. உங்ககிட்ட தகவல் மட்டும் கேக்கிறவங்க உங்கள தகவல் சொல்றதுக்காக அவதூறாக பேசுறவங்கள ஏதும் கேக்கலையே மேடம் எனவே இனி எந்த தகவலும் சொல்லாதீங்க கல்விச்செய்தி வெப்சைட் நானும் பாத்திருக்கேன் அங்க ராஜாளிங்கம் அப்பிடின்னு ஒரு அரைவேக்காடு இருக்கு அதுக்கு ஒன்னும் தெரிலனாலும் எந்த தகவலும் சொல்லுவது இல்லை நீங்களும் யாருக்கும் உங்கள் மெயில் மற்றும் போன் நம்பர் குடுக்காதிங்க. எலாம் தகவல் இல்லாம சாகட்டும்

    ReplyDelete
    Replies
    1. Yes madam,I too agree with Mr.Arun. Dont say any information to anybody. Because those who seeks informations from you never turned up here and all are selfish. TRT exam pathi sonathala antha rajkumar (rajalingam9) ipdi vela paathan. Neenga ethumey sollatheenga.

      Delete
    2. ஆமாம் பென்னி சார் சரியாக சொன்னீர்கள்!!!!!

      Delete
    3. madam please antha sorana ketta naaingalukkaga enkala pola irukavankala punish paneeratheega

      Delete
    4. Yes ano mam, dont reveal any kind of informations.

      Delete
  11. Arun sir...

    I know why they do like this and this the blog exclusively created for TET and PGTRB candidates, because I know the pain of them.. If dogs bark, let them bark..

    I replies to swetha mam morning, u didn't see that?? I'll make them eat and lick their own shits..

    ReplyDelete
  12. யார் இந்த ராஜ்குமார் கேஸ் போட்ட உடன் தான் நினைத்து தான் நடக்கும் என்று பகல் கனவு கண்டவன் அந்த கனவு பலிக்காது என்று சொன்ன காரணத்தால் இந்த அனோ மேடம் இடம் தவறாக பேசுகிறான் தகவல் மட்டும் கேட்கும் கூட்டம் பத்தோடு பதினொன்னாக அதையும் பார்த்து கொண்டு இருக்கிறது ஒரு பெண் நம்மை எதிர்த்து பேசி அவள் சொன்னபடி நடந்துவிட்டதே என்ற ஆதங்கம் இந்த கீழ்த்தனமான வேலைகளை செய்ய சொல்ரகிறது பல பெயரில் வரும் ராஜ்குமார் சொரணை கேட்ட சரவணன் ஒரு சில நேரங்களில் பெயரில் வரும் அணைத்து கருத்துக்களும் ஒரு நபர் கருது. மானம் கேட்ட ஈதரைகள் மனம் இருந்தால் மண்ணோடு மண்ணாக மாண்டு போகட்டும்

    ReplyDelete
    Replies
    1. illanaalum aavnunga mannoda manna dhan povanunga sir.. Don't worry..

      Delete
  13. நேத்து என்ன பஜாரினு சொன்ன சரவணா நல்ல கேட்டுக்கோ உனக்கு நான் பஜாரிய தான் தெரிவேன் அத பத்தி எனக்கு கவலை இல்ல நீ ஆம்பளைன்னு உன்னோட திமிர ஆணவத்தை ஒரு பொண்ண எதிர்க்க முடியாம அவங்கள அசிங்கமா பேசுனா பாரு அப்பூவே நீ பொட்ட பய தான். அதனால உன்கிட்ட அப்டி தான் பேசுவேன் இணைக்காவது பொண்டாட்டிகூட இரு ஓடிற போற

    ReplyDelete
  14. ano mam naaiga athuga kollaikka thaan seyyum neenga kalla thukki erinja poirum madam, athukaga inga iruka viewers affect agida kudathu madam

    ReplyDelete
  15. madam apo antha rajkumar case-uuuu buuuuusssssaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa

    ReplyDelete
  16. ellarum suicide pannikkitu family familya sethalum paravala enoda case jeikkanumnu antha aal pesinapovey theriyum kevalamana jenmamnu

    ReplyDelete
  17. இப்படியும் மனிதர்களை பார்த்தது இல்லை. ராஜ்குமார் மற்றும் சரவணன் எல்லாம் மனிதர்கள் அல்ல மாக்கள்

    ReplyDelete
  18. TRT pathi therincha sollunka mam

    ReplyDelete
  19. TRT pathi therincha sollunka mam

    ReplyDelete
  20. TRT pathi therincha sollunka mam

    ReplyDelete
    Replies
    1. TRT pathi oru information kedachuthu but adha naa share, pana vendamnu nenaikraen.. Nalladhey nadakkum, nala padinga..

      Delete
  21. Good evening, sister and friends.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

TNTET PAPER2 ENGLISH QUESTIONS..

English Previously discussed question... Identify the pattern of the following sentence. The boy pushed the door open. A)SVOC B)SVOA C)SVO D)SVC Ans:SVOC      The boy-subject,pushed-verb,the door-object,open-complement ('open' is an action by the verb 'pushed') Today's Questions 7th 1st term book. 1.Match the following collective nouns. 1)A cloud of.   -  a)bells 2)A bench of.  -  b)bats 3)A carillion of. -   c)crocodiles 4)A float of.    -d)bishops. A)1-a,2-b,3-c,4-d B)1-d,2-c,3-b,4-a C)1-b,2-d,3-a,4-c D)1-b,2-a,3-d,4-c 2.Form abstract noun for the following words. Clever,Heavy A)cleverly,heavily B)cleverish,heaviness C)cleverer,heavyish D)cleverness,heaviness 3.Fill in the blanks with suitable verb. Saina and Mary _______(go) to bed at 9.00p.m. A)go B)goes C)went D)will go 4.A phrasal verb is a combination of_______ A)A verb & a preposition B)A verb & A ad...

WARM WELCOME..

Welcome to Puthagasalai.. This is to thank respected admin sir, for his wonderful support inspite of so many hindrances.. Hope we will do our best to make this new website a successful one.. I have taken this big responsibility thinking all my lovable friends will support me as how they were so far..

TODAY'S THOUGHT..

"தெருவிலே சுற்றிக் கொண்டிருந்த நாய் ஒன்று"......, தவறிப் போய் அரண்மனைக்குள் நுழைந்தது"....!! "அந்த அறைக்குள் நுழைந்த நாய்க்கு அதிர்ச்சி ".......!!   "அங்கே சுற்றியும் நூற்றுக் கணக்கான நாய்கள் இருந்தன"....!! "சற்று எரிச்சலடைந்து "உர்ர்.. உர்ர்.." என்றது"....!! "அந்த நூறு நாய்களும் பதிலுக்கு".... "உர்ர்.. உர்ர்.." என்றது. "அந்த நாய் கொஞ்சம் பயந்து விட்டது"...!! இருந்தும் கோபம் தாளாமல்.....,   "லொள் லொள்" என குரைக்க ஆரம்பித்தது. "எல்லா நாய்களும் சேர்ந்து குரைத்தது"......!! "அந்த நாய் குரைப்பதை நிறுத்தியவுடன்"...., "மற்ற எல்லா நாய்களும் குரைப்பதை நிறுத்திகொண்டது".....!! அந்த தெரு நாய்க்கு கோபமும் பயமும் அதிகமானது. உடனே...,   " வெறி பிடித்ததை போல் தொடர்ந்து குரைக்க ஆரம்பித்தது".....,   " பதிலுக்கு அந்த நாய்களும் குரைத்தன"....!! மற்ற நாய்களும் குமயங்கியது " இந்த நாய் பயத்தின் உச்சத்தில்...., " வெறி பிடி...