Skip to main content

மகிழ்வித்து மகிழ்

1♥. தந்தைக்கு முன்பு குரலை உயர்த்தாதீர்..!
அவ்வாறு செய்தால் இறைவன் உங்களை தாழ்த்தி விடுவான்..

2♥. தந்தையின் கண்டிப்பை பொருத்து கொள்ளுங்கள்..!
அதனால் உங்களுக்கு மரியாதை கிடைக்கும்....

3.♥தந்தைக்கு மரியாதை செய்யுங்கள்..!
அதனால் உங்கள் பிள்ளைகள் உங்களுக்கு மரியாதை செய்யக் கூடும்..!

4.♥தந்தை சொல்வதை கவனமாக கேளுங்கள்..!
ஏனென்றால் பிறர் நமக்கு ஏதும் சொல்லும் நிலமை வரக் கூடாது..?

5♥.தந்தைக்கு முன்பு பார்வையை தாழ்த்தி கொள்ளுங்கள்..!
அதனால் இறைவன் மக்கள் பார்வைக்கு முன்பு உயர்ந்த கண்ணியம் அளிப்பான்..!

6.♥ தந்தையின் வாழ்க்கை அனுபவங்கள் நமக்கு தெளிவான ஒரு புத்தகம் ஆகும்..!
அந்த ஒவ்வொரு பக்கத்தைக் கொண்டு பாடமாக எண்ணி பயன் அடைந்து கொள்ளுங்கள்..

7♥ தந்தை என்பவர், அனைவரையும் விட, மிக சிறந்த முறையில், நமக்கு நன்மை செய்யக் கூடியவர்...

8♥ மிகவும் அழகாக முறையில் நம்மை பாதுகாக்க கூடியவர் ஆவார்...

9♥ முகம் தெரியாத யாருக்கோ மரியாதை செய்கிறோம்.உன்னை கொஞ்சி வளர்த்த தந்தைக்கு முன்பு மரியாதை செய்......

10♥ அவருக்கு செய்ய வேண்டிய கடமைகளில், குறை வைத்து விட வேண்டாம்.
தாய் தன் பிள்ளை பத்திரமாக இருக்கணும்னு மார்பில் அனைத்துக் கொள்வாள்.
ஆனால் தந்தைதான் பார்க்காத உலகத்தையும் என் பிள்ளை பார்க்க வேண்டும் என்று தன் தோழின் மேல் தூக்கி நான் பார்க்காத உலகத்தை நீ பார் என்பவனே தந்தை.

♥அவர் உன்னுடைய அருகில்
இருக்கும்போது பயன் படுத்துக் கொள்.
தந்தையை போல் உண்மையான நண்பன் இந்த உலகத்தில் யாரும் இல்லை.
இது உண்மை...சத்தியம்.*

*தந்தையை மதித்தவன் கோபுரத்தின் மேல்.*

*தந்தையை மதிக்காதவன் வாழ்கையில் எந்த உயரத்திற்கும் செல்வது கடினமே*.

Comments

 1. Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..

  ReplyDelete
 2. Good morning ano sis nethu ennala wish panna mudiyala. Konja nal entha prichanai illama irunthathu thirumbavum start agrathu pola itha thavira vera velai yae illa pola sis

  ReplyDelete
  Replies
  1. Gudnoon Revathi sis..

   Its ok sis, kutty paapa iruka so I can understand.. Inaikku morning kalviseithi website admin, she was also a lady, she spoke with me. Ippo TET mudichavanga ellam kathukuttingalam apdi ipdinu pesranga sis, naanum pudichu kathi vittutaen. Cyber crime pona avanga website name solla kudatham, first unga website name dhan solluvenu solitaen..

   Delete
  2. S sis appadi panatha konjam avathu maruvanga

   Delete
  3. Ithu verayaaaaa!!! Kaala pudichu katharunaainkala madam........

   Delete
 3. வணக்கம் மேடம், நேற்றைய பதிவிற்கு மிகுந்த கண்டனம் தெரிவித்து கொள்கிறேன் இஙக இந்த பிரச்சனை தொடர்ந்தால் நேற்று விஜய் என்னும் நபர் கூறியது போல் கல்விச்செய்தி வலைத்தளத்தை முடக்க எனது ஆதரவை தெரிவிப்பேன்

  ReplyDelete
  Replies
  1. Gudnoon Nisha mam..

   Its your wish mam, actually they are so much worried about this.. For that they must have behaved properly..

   Delete
  2. ok madam. They should be punished mam

   Delete
 4. Nisha madam na sonathu best method apo thaan avanka iniimey inka vambu pana matanka. Try everyone.

  ReplyDelete
  Replies
  1. Welcome to Puthagasalai Vijay sir, thanks for that idea sir....

   Delete
  2. Ano mam, iam not know about your name, we should thank you for all your help. Please dont mention mam

   Delete
  3. Thank u sir, keep in touch..

   Delete
 5. இங்க அசிங்கமா கமெண்ட்ஸ் பண்றவனுக்கு இந்த பதிவு நீ என்ன அசிங்கமா பேசினாலும் அது உன்னோட வளர்ப்பு சரி இல்லைனு தான் காட்டுது உங்க அப்பா அம்மா சரி இல்லைனு காட்டுது. தனிப்பட்ட பிரச்சனை இருந்தால் அவங்க மெயில் ID-யில் பேசவும். இங்க அசிங்கமா கமெண்ட் செய்வதை தவிர்க்கவும். இல்லை என்றால் கல்விச்செய்தியில் அதே போல் கமெண்ட் செய்யப்படும்

  ReplyDelete
  Replies
  1. Saravanan sir..

   Than vinai thannai sudum sir.. Wait and see..

   Delete
 6. காலை வணக்கம் மேடம் ரேவதி சகோதரி சொல்வது போல கொஞ்ச நாள் இந்த பிரச்சனை இல்லாம இருந்தது ரொம்ப கோழைத்தனம் இவங்க பண்றது. இதை நா வன்மையா கண்டிக்கிறேன் நாங்கள் உங்கள் பக்கம் இருக்கிறோம் மேடம். கவலை வேண்டாம்

  ReplyDelete
  Replies
  1. Gudevng Rajesh sir..

   Don't worry, avangaley oodiruvanga sir..

   Delete
 7. Goodafternoon mam, dont worry about these unwanted people madam, I hope yor are good at handling them well.

  ReplyDelete
  Replies
  1. No worries benny sir, I hope cowards are punished by their own actions..

   Delete
 8. ஒரு பெண் என்பதால் அவளை அடக்க நினைத்து அவதூரு பரப்பும் மூடர்கள். கண்டிக்க பட வேண்டிய கயவர்கள்

  ReplyDelete
  Replies
  1. Siva Ranjani mam..

   Idhula enna acharyam namakku, ella edathulayum idha dhaana pananga, ippo website la yum panranga, avlo dhan..

   Avanganala enna onum pana mudiyadhu mam..

   Delete
 9. இவனுங்களுக்கு இதே பொழப்பா போச்சு. இந்த தடவ குடுக்கற சூடுள்ள இனி இங்க வரவே கூடாது கல்விச்செய்திய எல்லாரும் பிளாக் பண்ணுங்க அப்போ தான் சரி பாடுவாங்க

  ReplyDelete
  Replies
  1. Sangeetha mam..

   Don't worry, avangaley avangalukku aapu vechuppanga..

   Delete
 10. Mam PG Trb Commerce,History Best Coaching center Name in Madurai & Dharmaburi

  ReplyDelete
  Replies
  1. Unknown friend..

   Am not aware about dharmapuri, u can approach Sai coaching or Target coaching at madurai. Target is much better..

   Delete
 11. Mam PG Trb Commerce,History Best Coaching center Name in Madurai & Dharmaburi

  ReplyDelete
 12. Good morning mam Deo exam results when we expect madam

  ReplyDelete
  Replies
  1. Gudeveng Thamim sir..

   I hope we may expect in first week of may or else after election results..

   Delete
 13. Mam do you have any idea about pgtrb exam commencement

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சிந்தனைச் சிதறல்..

மனம் ஒருமுகப்பட.. *காற்று ஒருமுகப்பட புயலாகிறது! மேகம் ஒருமுகப்பட மழையாகிறது.!  நீர் ஒருமுகப்பட நதியாகிறது!  நதி ஒருமுகப்பட கடலாகிறது!  மனம் ஒருமுகப்பட வெற்றி உருவாகிறது!  உங்களைக் கையாள மூளையைப் பயன்படுத்துங்கள்! மற்றவரைக் கையாள இதயத்தைப் பயன்படுத்துங்கள்!  இதயத்தைக் கவர்ந்துவிட்டு, எதைச் செய்தாலும், அது இணக்கமாகவே இருக்கும்.  வாயில் உதிரும் வார்த்தைகளை விட இதயத்திலிருந்து உதிரும் வார்த்தைகளால் அன்பு மலரும்! அன்பே ஆனந்தம் தரும்.*_ கோபம் ஒரு சுயதண்டனை, அடுத்தவர் செய்த தவறுக்கோ அல்லது அடுத்தவர் தவறு செய்திருக்கலாம் என்ற நிலையிலோ நமக்கு நாமே கொடுத்துக் கொள்கிற தண்டனைதான் கோபம்!  கோபத்தில் நடிப்பிருக்கலாம்! துடிப்பிருக்கக்கூடாது!*_  *உறவுகள் கூட நிலவைப் போன்று தான்..!* *"தூரத்தில்" இருக்கும் வரை* *ரசித்துக் கொண்டாடப்படும்..!!* *எதிர்பார்ப்பை* *குறைத்துக் கொள்ளுங்கள்..!* *ஏமாற்றத்தால் சோர்வடையத்* *தேவையில்லை..!!* *அன்று "வயதைப்"* *பார்த்து வந்தது..* *இன்று "வசதியைப்"* *பார்த்து தான் வருகிறது..!!* *"மரியாதை"* *செல்லும் பாதை*  *சரியானதாக இல்லாத போது..*

அமைதி..

நாட்டில் அவ்வப்போது ஏதாவது போட்டிகள் நடத்தி வெற்றி பெறுபவர்களுக்கு சன்மானம் அளிப்பது அந்த மன்னனின் வழக்கம். ஒரு முறை அமைதி என்றால் என்ன என்பது குறித்து தத்ரூபமான ஓவியம் வரைபவர்களுக்கு மிகச் சிறந்த பரிசு வழங்கப்படும் என்று அறிவித்தான். இதையடுத்து நாட்டின் முன்னணி ஓவியர்கள் அமைதியை பிரதிபலிக்கும் வண்ணம் தத்ரூபமான பல ஓவியங்களை வரைந்து அரண்மனைக்கு எடுத்து வந்தார்கள். மன்னன் ஒவ்வொரு ஓவியமாக பார்வையிட்டுக் கொண்டே வந்தான். அமைதியை ஒவ்வொரு ஓவியரும் ஒரு மாதிரி பிரதிபலித்து இருந்தார்கள். ஒருவர் அழகான ஏரியை வரைந்திருந்தார். ஒரு அழகிய மலையின் அடிவாரத்தில் அந்த ஏரி காணப்பட்டது. மலையின் பிம்பம் ஏரியில் பிரதிபலித்து பார்க்கவே ரம்மியமாக இருந்தது. மற்றொருவர் மலர்களை வரைந்திருந்தார். பார்த்தவுடனே பறிக்கத் தூண்டும் வகையில் அம்மலர்கள் தத்ரூபமாக இருந்தது. இப்படி ஒவ்வொருவரும் அமைதியை தங்களுக்கு தோன்றியவாறு ஓவியத்தில் பிரதிபலித்திருந்தனர். ஒரு ஓவியத்தில் ஒரு மலையின் மீதிருந்து ஆக்ரோஷமாக கொட்டும் நீர்வீழ்ச்சியின் படம் வரையப்பட்டிருந்தது. அதுமட்டுமா இடியுடன் மழை வேறு பொழிந்து கொண்டிருந்தது. இது அமைதியே அல்ல.

படித்ததில் பிடித்தது..

 கடவுளிடம் ஒரு விவசாயி கடுமையாகச் சண்டைக்குப் போனான். ”உனக்குப் பயிர்களைப் பற்றி என்ன தெரியும்? நீ  நினைத்தபோது மழையை அனுப்புகிறாய். தப்பான சமயத்தில் காற்றை வீசுகிறாய். உன்னால் பெரிய தொந்தரவாக இருக்கிறது. பேசாமல், இந்த வேலைகளை விவசாயி ஒருத்தனிடம் ஒப்படைத்துவிடேன்!” என்றான். கடவுள் உடனே,  “ அப்படியா? சரி.  இனிமேல் வெளிச்சம், மழை, காற்று எல்லாம் உன் கட்டுப்பாட்டிலேயே இருக்கட்டும்” என்று வரம் அருளிவிட்டுப் போய்விட்டார். விவசாயிக்கு சந்தோஷம் பிடிபடவில்லை. அடுத்த விதைப்பிற்கான பருவம் வந்தது. ”மழையே பெய்” என்றான். பெய்தது. நிறுத்தச் சொன்னபோது,  மழை நின்றது. ஈரமான நிலத்தை உழுதான். தேவையான வேகத்தில் காற்றை வீசச் செய்து,  விதையை தூவினான். மழை, வெயில், காற்று எல்லாமே அவன் சொன்ன பேச்சைக் கேட்டன. பயிர் பச்சைப்பசேல் என வளர்ந்தது. வயல்வெளியைப் பார்க்கவே மிகவும் ரம்மியமாக இருந்தது. அறுவடைக் காலமும் வந்தது. விவசாயி ஒரு கதிரை அறுத்தான். அதனை உதிர்த்து, திறந்து பார்த்தான். அதிர்ந்தான்.. உள்ளே தானியத்தைக் காணவில்லை, மிகச் சிறிய பதர்தான் இருந்தது. அடுத்தது, அதற்கடுத்தது என்று ஒவ்வொரு தானியக்கதிராக வெட்டி