கோபிசெட்டிபாளையம், ''தேர்தல் முடிந்து, பள்ளி துவங்கியதும், தமிழகத்தில் ஆங்கில
பள்ளி கொண்டு வரப்படும்,'' என, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையன், கோபியில் நேற்று பேசினார்.ஈரோடு மாவட்டம், கோபி தொகுதிக்கு உட்பட்ட பகுதியில், அமைச்சர், செங்கோட்டையன் நேற்று பிரசாரம் செய்தார்.அப்போது அவர்பேசியதாவது:எட்டு முதல், 10 வகுப்புக்கும், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகள் முடித்து செல்லும், 28 லட்சம் மாணவ - மாணவியருக்கு, ஜூன்.,15க்குள் லேப்டாப் வழங்கப்படும். தேர்தல் முடிந்து, பள்ளிகள் துவங்கியதும், தமிழகத்தில், ஆங்கில பள்ளியும் கொண்டு வரப்படும்.இவ்வாறு, அவர்பேசினார்.
UGTRB - Teachers Recruitment Notification -pdf தமிழ்நாடு அரசு பள்ளிகளில் மற்றும் வட்டாரவளமையங்களில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் BRTE பணியிடங்களுக்கான UGTRB தேர்வு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. 👉தமிழ்வழி இட ஒதுக்கீடு 20% 👉பணியில் இருக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 10% ஒதுக்கீடு (NOC compulsory) 👉மாற்றுத்திறனாளிகள் 👉மூன்றாம் பாலினத்தவர் 👉69% Reservation என அனைத்து ஒதுக்கீடு நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்படும். 👉 காலிப்பணியிடங்கள் -2222 👉கல்வித்தகுதி - BED + TNTET PAPER -2 Pass 👉விண்ணப்பம் - Online 01.11.2023 முதல் 30.11.2023 வரை 👉தேர்வு - Offline - OMR BASED 👉weightage Mark - உண்டு TET தேர்ச்சி பெற்ற ஆண்டின் அடிப்படையில் மதிப்பெண். ( விவரம் Notification) As per G.O- 147 👉 கட்டாயத்தமிழ் தகுதித்தேர்வு - உண்டு 👉பாடவாரியாக தேர்வு உண்டு 👉150 கேள்வி - 150 மதிப்பெண் 👉 OC - 60 Mark தேர்ச்சி 👉BC/MBC/ DNC/ SC/ST - 40 MARK தேர்ச்சி 👉சா...
Comments
Post a Comment