ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றால் மட்டுமே ஆசிரியர் பணி வழங்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்
ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றால் மட்டுமே ஆசிரியர் பணி வழங்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
காலிப்பணியிடங்கள் அனைத்தும் இடஒதுக்கீடு முறையில் நிரப்பப்படும் வரை தற்காலிக ஆசிரியர்கள் பணியாற்றுவார்கள் என ஈரோடு கோபிசெட்டிபாளையத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்
Every month our minister had spoke fraudulent words.
ReplyDelete