Skip to main content

வியந்து போன வரிகள்..

பணம் சம்பாதிப்பது குண்டூசியால் பள்ளம் தோண்டுவது போல...
ஆனால், செலவழிப்பது குண்டூசியால் பலூனை உடைப்பது போல..!
👌👌👌👌👌👌👌👌

பணத்தின் மதிப்பு தெரியவேண்டுமா?  செலவு செய்யுங்க.....!
உங்களின் மதிப்பு தெரியவேண்டுமா?.. கடன் கேளுங்க.!
👌👌👌👌👌👌👌👌

பிச்சை போடுவது கூட சுயநலமே...,
புண்ணியம் கிடைக்கும் என்று நினைத்தால்...
👌👌👌👌👌👌👌👌

அனுபவத்தால் உணரவேண்டிய ஒன்றை...,
ஆயிரம் தத்துவ ஞானிகளாலும் உணரவைக்க முடியாது.
👌👌👌👌👌👌👌👌

👌👌👌👌👌👌👌
நோய் வரும் வரை உண்பவன்,
உடல் நலமாகும் வரை உண்ணாதிருக்க வேண்டி வரும்!
👌👌👌👌👌👌👌👌

வாழ்க்கையை கற்றுக்கொள்வதில் குழந்தை போல் இரு...,
அதற்கு அவமானம் தெரியாது
விழுந்தவுடன் அழுது முடித்து திரும்பவும் எழுந்து நடக்கும்..!!
👌👌👌👌👌👌👌👌

வெட்டாதீர்கள் - மழை தருவேன் என்கிறது "மரம்".
வெட்டுங்கள் - மழை நீரைசேமிப்பேன் என்கிறது "குளம்"
👌👌👌👌👌👌👌👌

திருமணம் -
ஒரு ஆண் நல்ல கடந்தகாலம் கொண்ட பெண்ணையும்...,
ஒரு பெண் நல்ல எதிர்காலம் கொண்ட ஆணையும் தேடுவது.!!
👌👌👌👌👌👌👌👌

முன்னே செல்பவனை விட்டுவிடுங்கள்...,
பின்னால் வருபவனிடம் மட்டும் கொஞ்சம் எச்சரிக்கையாய் இருங்கள்.
அவனால்தான் உங்களை முந்திச்செல்ல முடியும்.
👌👌👌👌👌👌👌👌

மீண்டும் ஒரு முறை முகம் பார்த்து பேசவேண்டியிருக்கும்
என்ற ஒரு காரணத்திற்காகவே,
நம்முடைய பல கோபங்கள் தற்கொலை செய்துகொள்கின்றன...!
👌👌👌👌👌👌👌👌


நேர்மையாக சம்பாதித்த பணம் பெரும்பாலும் கோயில் உண்டியல்களுக்கு வருவதில்லை.
👌👌👌👌👌👌👌👌

இவ்வுலகில் வாழ கற்றுக் கொண்டதை விட...,
வலிகளை மறைத்து சிரிக்க கற்றுக் கொண்டதே அதிகம்..............!
👌👌👌👌👌👌👌

பகலில் தூக்கம் வந்தால்,
உடம்பு பலவீனமா இருக்குனு அர்த்தம்..!!
இரவு தூக்கம் வரலைனா மனசு பலவீனமா இருக்குனு அர்த்தம்...........!
👌👌👌👌👌👌👌👌

துரோகிகளிடம் 'கோபம்' இருக்காது
கோபப்படுபவர்களிடம் 'துரோகம்' நிச்சயமாக இருக்காது..  
👌👌👌👌👌👌👌

தன்னை நல்லவராக காட்டிக் கொள்ள *அடுத்தவரை கெட்டவராகச் சித்தரிக்கும் எவரும் நீண்ட நாள் நல்லவர் வேடத்தில் சுற்ற முடியாது..*

Comments

  1. Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..

    ReplyDelete
  2. Good morning ano sis and friends

    ReplyDelete
  3. Admin mam... Neenga amaidhiya irundhurundhale podhum.. Weight system cancel panna nalladhunu solli problem pannitu ippo innoru exam varaikum kondu vandhu vitachu... Weightage system padi potrundhale pala per velaiku poirundhurkalam.. Ippo yaarukum illadha padi panniyachu....eana system vandhalum pass panna eallarukum vela kedaika poradhillaye.. Idhula weightage system oppose pannitu smarta ippo neenga padika poitinga.. Pala per mulichitu irukanga.. Again trt vechu adhu moolama paadhipu vandha andha examayundha eadhirpinga.. This is not fair.. Neenga avangala pakara ivangala pakranu solli eana use.. Theervu kedachadha.. Wait panradhu mattundha micham... Idhu eanudaya manakumural..

    ReplyDelete
    Replies
    1. Malar madam..

      Unga purithal avlo dhan, idha pathi naa neriya explain panitaen.. Oru problem pathi nala therinjavanga kitta pesina dha oru use irukum, unga kitta pesradhu waste. Ungala indha madiri elam kozhapi vitta usha mam madhiri aalunga dha ipo satham ilama padichutu irukanga.. Am responsible for what I say and what I do.. But am not responsible for whatever u think and interpret..

      Delete
    2. En name social website la use pana ne yaru... Ne la oru aalunu unaku oru website vera... Idhu last warning.. Theriyama en name engayatcham use panina avlo than.. Mind ur words..

      Delete
    3. Nee sonatha dhan sonaen. Trt exam GO vandha anaikku nee ena mail pananu ipo inga post panta?? Unala mudinja nee oru website create panu, vakku ilama dhana inga vara.. Apuram enna pechu unaku??

      Naa apdi dha panuvaen. Unala aanadha paaru. Irukka comedy la nee oru comedy panitu iruka. Po po.

      Delete
    4. Aduthu edhavadhu inga chumma sound vittutu irundha, nee pana mail ah apdiye screenshot eduthu post panuvaen. Apuram elarum una seruppala dhan adipanga. Pathuko.

      Delete
  4. TRB - ஆசிரியர் தகுதித் தேர்வு முடிந்தவுடன் அடுத்தடுத்த போட்டித் தேர்வுகளை நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டம்!

    ReplyDelete
  5. So tet pass panniyavarkalukku reexam varathu pola ullathu

    ReplyDelete
  6. *MINNAL KALVISEITHI 15 GROUPS*

    *WHATSAPP NUMBER 6380815982*


    *Ⓜ🔰🔰ஆசிரியர் தகுதித்தேர்வு டிசம்பருக்குள் நடத்தப்படும் தேர்வு வாரியம் அறிவிப்பு*


    *மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, 1 முதல் 8-ம் வகுப்பு வரை பணியில் சேர இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு டெட் எனப்படும் தகுதித்தேர்வு தேர்ச்சி கட்டாய மாக்கப்பட்டுள்ளது*


    *சிபிஎஸ்இ பள்ளிகள், கேந் திரிய வித்யாலயா உள்ளிட்ட மத்திய அரசின் பள்ளிகளில் இவ்வகை ஆசிரியர்கள் சிடெட் என அழைக்கப்படும் மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்*


    *தமிழ்நாட்டில் தகுதித்தேர் வினை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தி வருகிறது. கடைசியாக, சென்ற 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தகுதித்தேர்வு நடத்தப்பட் டது*


    *இதுவரை நடத்தப்பட்ட தகுதித்தேர்வுகளில் ஏறத்தாழ ஒரு லட்சம் பேர் தேர்ச்சிபெற்றுவிட்டு ஆசிரியர் பணியை எதிர்நோக்கி யுள்ளனர்*


    *தேசிய ஆசிரியர் கல்வி கவுன் சில் (என்சிடிஇ) விதிமுறைப்படி, ஆண்டுதோறும் தகுதித்தேர்வு நடத்தப்பட வேண்டும்*


    *எனவே, இந்த ஆண்டு தேர்வுக்கான அறிவிப்பு எப்போது வெளியாகும் என இடைநிலை ஆசிரியர் பயிற்சியை முடித்தவர்களும், பிஎட் பட்டதாரிகளும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்*


    *ஆசிரியர் தகுதித்தேர்வுக்கான அறிவிப்பு வெகுவிரைவில் வரும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டை யன் அண்மையில் அறிவிப்பு வெளியிட்டார். இதைத்தொடர்ந்து தகுதித்தேர்வுக்கான ஏற்பாடுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் விரைவாக மேற்கொண்டுள்ளது*


    *இதற்கிடையே, தையல், ஓவியம், இசை, உடற்கல்வி ஆகிய சிறப்பாசிரியர் தேர்வின் இறுதி தேர்வுப் பட்டியல் தயாரிக்கும் பணி தற்போது மும்முரமாக நடை பெற்று வருவதால் அப்பணி முடி வடைந்ததும் தகுதித்தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் தயாராகி வருகிறது*


    *டிசம்பர் மாதத்துக்குள் தகுதித் தேர்வை நடத்த முடிவு செய்துள்ள தாக ஆசிரியர் தேர்வு வாரியத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித் தார்*


    *தகுதித்தேர்வு முடிந்தவுடன் அடுத்த கட்டமாக வட்டார கல்வி அதிகாரி தேர்வு (பழைய ஏஇஓ தேர்வு), கலை அறிவியல் கல்லூரி உதவி பேராசிரியர் தேர்வு, முது கலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு என அடுத்தடுத்து பல்வேறு போட்டித் தேர்வுகளை நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது*


    *SOURCE THE HINDU TAMIL WEBSITE*

    *மின்னல் கல்வி செய்தி குழுவில் இணைய MKS என type செய்து 6380815982 என்ற WHATSAPP எண்ணிற்கு அனுப்பவும்.*
    ➖➖➖➖➖➖➖➖➖➖
    *⚡மின்னல் கல்விச்செய்தி⚡*

    ♈♈♈♈♈♈♈♈♈♈

    ReplyDelete
  7. Apo pg trb exam December Ku mela dhan varuma ano mam

    ReplyDelete
    Replies
    1. Apdi varadhuku neriya possibilities iruku mam.. Vacancies iruku so Kandippa exam varum..

      Delete
  8. Good evening, sister and friends.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

TNTET PAPER2 ENGLISH QUESTIONS..

English Previously discussed question... Identify the pattern of the following sentence. The boy pushed the door open. A)SVOC B)SVOA C)SVO D)SVC Ans:SVOC      The boy-subject,pushed-verb,the door-object,open-complement ('open' is an action by the verb 'pushed') Today's Questions 7th 1st term book. 1.Match the following collective nouns. 1)A cloud of.   -  a)bells 2)A bench of.  -  b)bats 3)A carillion of. -   c)crocodiles 4)A float of.    -d)bishops. A)1-a,2-b,3-c,4-d B)1-d,2-c,3-b,4-a C)1-b,2-d,3-a,4-c D)1-b,2-a,3-d,4-c 2.Form abstract noun for the following words. Clever,Heavy A)cleverly,heavily B)cleverish,heaviness C)cleverer,heavyish D)cleverness,heaviness 3.Fill in the blanks with suitable verb. Saina and Mary _______(go) to bed at 9.00p.m. A)go B)goes C)went D)will go 4.A phrasal verb is a combination of_______ A)A verb & a preposition B)A verb & A ad...

WARM WELCOME..

Welcome to Puthagasalai.. This is to thank respected admin sir, for his wonderful support inspite of so many hindrances.. Hope we will do our best to make this new website a successful one.. I have taken this big responsibility thinking all my lovable friends will support me as how they were so far..

TODAY'S THOUGHT..

"தெருவிலே சுற்றிக் கொண்டிருந்த நாய் ஒன்று"......, தவறிப் போய் அரண்மனைக்குள் நுழைந்தது"....!! "அந்த அறைக்குள் நுழைந்த நாய்க்கு அதிர்ச்சி ".......!!   "அங்கே சுற்றியும் நூற்றுக் கணக்கான நாய்கள் இருந்தன"....!! "சற்று எரிச்சலடைந்து "உர்ர்.. உர்ர்.." என்றது"....!! "அந்த நூறு நாய்களும் பதிலுக்கு".... "உர்ர்.. உர்ர்.." என்றது. "அந்த நாய் கொஞ்சம் பயந்து விட்டது"...!! இருந்தும் கோபம் தாளாமல்.....,   "லொள் லொள்" என குரைக்க ஆரம்பித்தது. "எல்லா நாய்களும் சேர்ந்து குரைத்தது"......!! "அந்த நாய் குரைப்பதை நிறுத்தியவுடன்"...., "மற்ற எல்லா நாய்களும் குரைப்பதை நிறுத்திகொண்டது".....!! அந்த தெரு நாய்க்கு கோபமும் பயமும் அதிகமானது. உடனே...,   " வெறி பிடித்ததை போல் தொடர்ந்து குரைக்க ஆரம்பித்தது".....,   " பதிலுக்கு அந்த நாய்களும் குரைத்தன"....!! மற்ற நாய்களும் குமயங்கியது " இந்த நாய் பயத்தின் உச்சத்தில்...., " வெறி பிடி...