Skip to main content

TODAY'S THOUGHT..

ஒரு ஊரில் ஒரு ஆதரவற்ற
ஏழைப் பெண் ஒருத்தி இருந்தாள்.
 அவளுக்கு என்று சொந்தம் அவள் வளர்க்கும் சில மாடுகள் தான்.
அந்த மாடுகளிடமிருந்து பாலை கறந்து அக்கம் பக்கத்து கிராமங்களில் உள்ள பல வீடுகளுக்கு சென்று தினசரி கொடுப்பதை அவள் வழக்கமாக கொண்டிருந்தாள்.
அதன் மூலம் கிடைக்கும் வருவாயை வைத்து வாழ்ந்து வந்தாள்.
ஊரின் எல்லையில் இருக்கும் ஒரு சன்னியாசியின் ஆஸ்ரமத்துக்கும் இவள் தான் தினசரி பால் கொடுப்பது வழக்கம்.
ஒரு நாள் வழக்கம் போல, சன்னியாசி பூஜையில் உட்கார்ந்தார்.
ஆனால் நைவேத்தியத்துக்கு தேவையான பால் இன்னும் வரவில்லை.
அடிக்கடி இந்த பால் கொண்டு வரும் பெண் தாமதமாக வருகிறாள் என்பதை புரிந்துகொள்ளும் அவர் அந்த பெண்ணிடம் கடிந்துகொள்கிறார்.
“ஏன்மா…
உன்னாலே ஒழுங்கா சரியான நேரத்துக்கு பால் கொண்டுவர முடியாதா?
உன்னாலே எனக்கு
  எல்லாமே தாமதமாகுது”
“மன்னிக்கணும் சாமி.
நான் என்ன பண்ணுவேன்….
  நான் வீட்டை விட்டு சீக்கிரமா
    தான் கிளம்புறேன்.
ஆனால்,
இங்கே வர்றதுக்க்கு கரையில படகுக்காக காத்திருக்க வேண்டியிருக்கு.”
“என்னது ஆத்தை கடக்குறதுக்கு படகுக்கு காத்திருக்கியா? அவனவன் பிறவிப் பெருங்கடலையே
“கிருஷ்ணா கிருஷ்ணா’ன்னு சொல்லிகிட்டே தாண்டிடுறான்.
நீ என்னடான்னா ஆத்தை கடக்குறதை போய் ஒரு பெரிய விஷயமா சொல்லிகிட்டிருக்கியே…. என்னமோ போ….
இனிமே சீக்கிரம் வரணும் இல்லேன்னா எனக்கு பால் வேண்டாம்” என்று கூறிவிட்டு உள்ளே சென்றுவிடுகிறார்.
அவர் என்ன நினைச்சு சொன்னாரோ….
ஆனால் அந்த பெண் அதை
மிகவும் தீவிரமாக பயபக்தியுடன் கேட்டுக்கொண்டாள்.
மறுநாளிலிருந்து சரியாக குறித்த நேரத்துக்கு பால் கொண்டு வர ஆரம்பித்துவிடுகிறாள்.
சந்நியாசிக்கோ திடீர் சந்தேகம் வந்துவிடுகிறது.
“என்னமா இது அதிசயமா இருக்கு? இப்போல்லாம் சரியான நேரத்துக்கு வந்துடுறியே?”
“எல்லாம் நீங்க சொல்லிக் கொடுத்த மந்திரம் தான் ஐயா…. அது மூலமா நான் ஆத்தை சுலபமா தாண்டிடுறேன். படகுக்காக இப்போல்லாம் காத்திருக்கிறதில்லை”
“என்ன நான் சொல்லிக்
    கொடுத்த மந்திரமா?
அதை வெச்சு ஆத்தை 
  தாண்டிடுறியா?
   நம்பமுடியலியே…. ”
என்று கூறும் சந்நியாசி அவள் ஆத்தை தாண்டுவதை தான் நேரில் பார்க்க வேண்டும் என்கிறார்.
ஆற்றின் கரைக்கு சென்றவுடன், “எங்கே தாண்டு பார்க்கலாம்” என்கிறார் அந்த பெண்ணிடம்.
 பால்காரப் பெண்,
கை இரண்டும் கூப்பியபடி “கிருஷ்ணா கிருஷ்ணா” என்று கூறியபடியே தண்ணீரில் நடக்க ஆரம்பித்துவிடுகிறாள்.
நடந்ததை நம்ப முடியாது பார்க்கும் சன்னியாசிக்கு ஒரு பக்கம் அதிர்ச்சி மறுபக்கம் தயக்கம்.
“ஆறு எவ்வளவு ஆழம்னு தெரியலையே….
தவிர கால் உள்ளே போய்ட்டா
என்ன செய்றது?
ஆடை  நனைந்துவிடுமே…?
என்று அவருக்கு
   பலவாறாக தோன்றியது.
ஒரு சில வினாடிகள்
தயக்கத்துக்கு பிறகு
‘கிருஷ்ணா கிருஷ்ணா’ என்று கூறியபடி தண்ணீரில் காலை வைக்க முயற்சிக்கிறார்.
ஆனால் கால் உள்ளே செல்கிறது. சன்னியாசி திடுக்கிடுகிறார்.
“அம்மா உன்னாலே முடியுது என்னால ஏன் முடியலே….?” என்கிறார் அந்த
பெண்ணை பார்த்து.
அந்த பெண் பணிவுடன்,
“ஐயா…. உங்க உதடு ‘கிருஷ்ணா கிருஷ்ணா’ன்னு சொன்னாலும் உங்க கை ரெண்டும் உங்க உடுப்பு நனையக்கூடாதுன்னு தூக்கி பிடிச்சிருக்கே….?
தவிர ஆத்தோட ஆழத்தை பரீட்சித்து பார்க்கும் உங்க முயற்சி அந்த ஆண்டவனையே ஆழம் பார்க்கிறது போலல்ல இருக்கு!” என்கிறாள்.
சந்நியாசி வெட்கி தலைகுனிகிறார்.
கடவுள் மேல் நமது நம்பிக்கை எத்தகையதாக இருக்க வேண்டும் என்பதை விளக்க பகவான் ராமகிருஷ்ண பரமஹம்சர்
கூறிய கதை இது.
பிரார்த்தனை செய்கிறவர் மனநிலை அந்த பெண்ணின் மனநிலை போலத் தான் இருக்கவேண்டும். அந்த சன்னியாசியை போல அல்ல..

Comments

  1. Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..

    ReplyDelete
  2. Belated Birthday Wishes to Ano mam..
    Have a Happy and Long Life ahead mam..

    ReplyDelete
    Replies
    1. Gudmrng Wasim sir..

      Thanks a lot for ur wishes..

      Delete
  3. Good morning ano mam, sunder brother ,santhi sis,abdul sir, arul anna &frds

    ReplyDelete
  4. Good morning, sister and friends.

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. Gudmng & have a wonderful day ano sis,sunder bro,abdul Sir,banu sis,fathima sis,ramya sis,revathi sis,rekha sis and dear friends...

    ReplyDelete
    Replies
    1. Have a pleasant morning santhi sis...

      Delete
    2. Santhi sis..unga kitta oru vishayam share pannanum...ennoda close friend name santhi..ava ennoda college frnd...eppo contact la ella...FB la thedi pathen kedakkala...blog la unga name pakkum pothu en frnd nenappu varuthu..naan avala romba miss panren...

      Delete
    3. Ramya sis..
      Vaanga sis naama friend-ah pazhaguvom.
      Oru pennaga pirandhal ovvoru kalakatathilum naam edho onrai miss pannitethan vaazhkaiyai vaazhkirom sis(friends,amma,Appa,udan pirandhavarkal,..)don't worry sis ennaaiyum unga friend-ahve ninaichikonga sis be happy sis..

      Delete
    4. Santhi sis..

      U r exactly right, ladies ku idhu oru saabamavey iruku, ella stages la yum edho onna miss pani dha namma life ooduthu.. But still we are used to that, we adapt ourselves in finding happiness with whatever we are blessed with..

      Delete
    5. Yhank you santhi sis for your kind words...unga varthaigal enakku aaruthala erukku...ladies friendship mattum after marriage continue panna mudila...enna pandrathu?ethu oru sabam than...anyway thank you for ur friendship sis...

      Delete
    6. Welcome sis🌻🌴🌷

      Delete
    7. Good evening Santhi &Ramya sis...🙏

      Ungalathu natpu iruthi varai magilchi yaagavum inimaiyaagavum thodara vazhthukkal... 💐🙏

      Delete
    8. Enna aachu bro neenga active-ah irukira maathiri theriala bro appa fine-ah bro..

      Delete
    9. Yes santhi sis,
      konja maasama-vey my mind set totally changed...
      family problem, future life ninachu over ah thinking appadi ipadi nu Mentally affect aana mathi irukku...!!!
      Correct aah Kandu pidichitinga santhi sis ur great.👍

      Delete
    10. Sunder bro..
      Nam kail edhvume illai,future Ellam sirapaga amayum bro u don't worry god will bless u always ..

      Delete
    11. Okkk thanks my sweet santhi sis...🙏🙏🙏

      Delete
    12. Good night santhi sis
      And all...(=_=)

      Delete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete
  8. Ano mam any tet news mam

    ReplyDelete
    Replies
    1. Hi veera sir..

      Trb side la endha response yum ilayam so pending la dhan irukam so notification vara chances irukunu solranga and pg ku inoru list varumam..

      Ithaellam oru sila friends solra news dhan, wait pani dha pakanum sir..

      Delete
  9. good after noon mam now I will be calling for certificate uploading for GR-IV exam

    ReplyDelete
  10. Good afternoon
    Sundar bro
    Nabu bro
    Thanesh mam
    Ramya sis
    Revathi sis
    Sabina sis
    Arul bro
    Fathima sis
    Santhi sis
    Anees sis
    Prakash bro
    And all the friends in this blog

    ReplyDelete
  11. Good afternoon ano mam
    TET ல் முறை கேடாக 200
    பேர் சான்றிதழ் வழங்கியுள்ளது என்று eng newspaper la வந்ததாக what's app இல் வந்துள்ளது உண்மை யா????

    ReplyDelete
    Replies
    1. Ela fraud velayum nadanthuttu dha iruku mam.. So idhum nadanthurukkalam..

      Delete
  12. வீரமணி அவர்களே இருக்கும் சூழ்நிலையை பார்த்தால் எதுவும் நடப்பது போல் தெரியவில்லை

    ReplyDelete
  13. Evvalavu kalam arul Anna wait pannite irukirathu itharku oru there kidaiyatha

    ReplyDelete
    Replies
    1. தீர்வா தீர்வாஆஆஆஆஆஆஆஆஆ கிடைக்கும் கிடைக்கும்

      Delete
    2. Veera sir..

      Theervu kandippa varum, pg portions ah manam thalarama padinga kandippa adhu upcoming pg as well as trt ku help panum..

      Delete
  14. ஆசிரியர் தகுதித்தேர்வில் முறைகேடு ......200 பேரின் மதிப்பெண் சான்றிதழில் முறைகேடு....
    நாசமா போச்சி ........😓😓😓

    ReplyDelete
    Replies

    1. கீழே இருக்கும் யூ டூப் லிங்கில் பாருங்க விளக்கமா சொல்லி இருக்காங்க

      https://youtu.be/XeVLODnvf0I

      Delete
  15. Good evening ano sis and friends

    ReplyDelete
  16. Reexam vaithalum atharkum panam koduthu job vanga palar try pannuvargal.
    So nam nilaimai ???????

    ReplyDelete
    Replies
    1. Adhukum ipovaey vela nadanthuttu dhan iruku but number of postings la 5% or maximum 10% apdi poda chances iruku mathapadi merit la dhan poduvanga so mudinja alavukku competition ku ready agarathu naladhu..

      Anaikku inga exam pathi apdi ipdinu comment pana usha madam, exam vara poguthunu sonnathum enaku mail pananga, "ithuku mela time waste pana adhu thapagidum, naa padikka poraen" apdinu..

      Mail la apdi sollitu inga vandhu exam ae waste apdingra madhiri pesranga, so ithaellam oru example, inga kozhappi vitutu avanga veetla ukkandhu padipanga.. Paathu purinju nadanthukonga friends..

      Delete
  17. Adade romba periya kandupudipu, na inga yaraium padinga padikadhinganu wrong guide Panala some medhavinga mathri..

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

❤️❤️❤️❤️

₹ நாளை என்பதே நமக்கு உறுதியில்லை... நாளும் அது புரிவதில்லை. ₹ இரண்டு வயது ஆவதற்குள் நாம் பேச கற்றுக்கொள்கிறோம்... ஆனால் எத்தனை வயது ஆனாலும், “எப்படி பேச வேண்டும்” என்பதை நாம் கற்றுக்கொள்வதில்லை...! ₹ நாம் சந்திக்கும் ஒவ்வொரு நபர்களும் வெவ்வேறு விதமான போராட்டக் களத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் ... ₹ நம்மில் பெரும்பாலானோர், சுய ஆர்வம் கொண்டு நீந்த கற்றுக் கொண்டதை விட இன்னொருவர் தள்ளி விட்டதன் மூலம் நீந்த கற்றுக் கொண்டவர்களே அதிகம் .... ₹ வாழும் நாட்களில் சந்தோஷத்தையும், மனஅமைதியையும் தேடுங்கள் ... மனிதனுடைய வாழ்நாள் தேவைகள், ஒரு போதும் தீர்ந்துவிடப்போவதில்லை ₹ அன்பை வெளிப்படுத்த தயக்கம் இருப்பது போலவே ... இந்த கோபத்தை வெளிப்படுத்தவும் இருந்து விட்டால் எத்தனை நன்றாக இருந்துவிடும்? ₹ சில பிள்ளைகளுக்கு 25 ஆண்டுகள் தகப்பனின் வருமானத்தில் தான் வாழ்ந்தோம் என்பது மறந்து போகிறது ... 15 ஆண்டுகள் நம் வருமானத்தில் வாழ்கிறார்கள் என்பது மட்டும் நன்றாக நினைவிலிருக்கிறது. ₹ கெட்ட உள்நோக்கத்துடன் கூறப்படும் உண்மை, ஆயிரம் பொய்களைவிட மோசமானது! ₹ வேலை இல்லாதவனின் பகலும், நோயாளியின் இரவும் மிக நீளமானவை

PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

  PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு / நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் 01.08 . அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பணியாளர் நிர்ணயம் ( Staff Fixation ) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் பார்வையில் காணும் அரசாணைகளை பின்பற்றி இக்கல்வியாண்டிற்கு ( 2022-23 ) 01.08.2022 அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின்படி பட்டதாரி / முதுகலை ஆசிரியர்கள் பணியிடம் ( BT & PG_Staff Fixation ) நிர்ணயம் செய்தல் சார்பான பணிகள் மேற்கொள்ளப்படவிருக்கிறது. இப்பணியினை மேற்கொள்ள ஏதுவாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக பணியாளர்களுக்கு ஒரு சில அறிவுரைகள் மற்றும் எவ்வாறு கணக்கீடு செய்து நிர்ணயம் செய்தல் போன்ற விவரங்களை உரிய அதுவலர்களால் கீழ்க்கண்ட நிலவரப்படி வழங்கப்படவிருக்கிறது.

COMPETITIVE EXAM FOR TET PASSED CANDIDATES - 2024

UGTRB - Teachers Recruitment Notification -pdf தமிழ்நாடு அரசு பள்ளிகளில் மற்றும் வட்டாரவளமையங்களில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் BRTE பணியிடங்களுக்கான UGTRB தேர்வு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. 👉தமிழ்வழி இட ஒதுக்கீடு 20%  👉பணியில் இருக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 10% ஒதுக்கீடு  (NOC compulsory)  👉மாற்றுத்திறனாளிகள்  👉மூன்றாம் பாலினத்தவர் 👉69% Reservation  என அனைத்து ஒதுக்கீடு நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்படும்.  👉 காலிப்பணியிடங்கள் -2222 👉கல்வித்தகுதி -       BED + TNTET PAPER -2 Pass   👉விண்ணப்பம் - Online 01.11.2023 முதல் 30.11.2023 வரை  👉தேர்வு - Offline - OMR BASED  👉weightage Mark - உண்டு TET தேர்ச்சி பெற்ற ஆண்டின் அடிப்படையில் மதிப்பெண்.  ( விவரம் Notification)   As per G.O- 147 👉 கட்டாயத்தமிழ் தகுதித்தேர்வு - உண்டு  👉பாடவாரியாக தேர்வு உண்டு  👉150 கேள்வி - 150 மதிப்பெண்  👉 OC - 60 Mark தேர்ச்சி  👉BC/MBC/ DNC/ SC/ST - 40 MARK தேர்ச்சி  👉சான்றிதழ் சரிபார்ப்பு - உண்டு Notification in pdf-  Click Here