அவர் ஒரு பிரபல ஜோதிடர். அவர் ஒருவருடைய ஜாதகத்தை கணித்து ஒரு விஷயத்தை சொன்னால், அது அந்த பிரம்மாவே சொன்னது போல. அந்தளவு ஜோதிடத்தில் பாண்டியத்மும் நிபுணத்துவமும் பெற்றவர். எனவே அவரை சந்தித்து தங்கள் எதிர்கால பலன்களை தெரிந்துகொள்ள பல ஊர்களில் இருந்தெல்லாம் மக்கள் வருவார்கள்.
தனது எதிர்காலம் குறித்தும் மிகவும் கவலை கொண்ட ஒரு ஏழை கூலித் தொழிலாளி அந்த ஜோதிடரை சந்திக்க வந்தான்.
“நான் மிகவும் வறுமையில் இருக்கிறேன். கடன் பிரச்சனை வேறு என்னை வாட்டுகிறது. எனக்கு இரண்டு பெண் குழந்தைகள் வேறு. அவர்களை எப்படி கரையேற்றப் போகிறேன் என்று தெரியவில்லை. நான் நன்றாக வாழ ஏதாவது வழி இருக்கிறதா? என்று என் ஜாதகத்தை பார்த்துச் சொல்லுங்கள்” என்று தன் ஜாதகத்தை கொடுத்தார்.
ஜோதிடரும் அந்த ஏழை தொழிலாளியின் ஜாதகத்தை கணிக்கத் தொடங்கினார். சோழிகளை உருட்டிப்போட்டார். கட்டங்களாய் ஆராய்ந்தார். ஒரு கட்டத்தில் ஜோதிடரின் முகம் சுருங்கியது.
பிறகு தொழிலாளியிடம், “ஐயா எனக்கு இன்றைய தினம் மிகவும் முக்கியமான பணி ஒன்று இருக்கிறது. உங்கள் ஜாதகத்தை சற்று விரிவாக ஆராயவேண்டி இருக்கிறது.
எனவே அது என்னிடம் இருக்கட்டும். நீங்கள் இன்று போய் நாளை இதே நேரத்திற்கு வாருங்கள். நான் உங்களுக்கு அனைத்தையும் சொல்லிவிடுகிறேன்” என்றார்.
“சரிங்க ஐயா நான் நாளைக்கு வர்றேன். இப்போ பார்த்ததுக்கு எதாச்சும் தரணுமா ஐயா?” என்று ஜோதிடரிடம் கேட்டார்.
“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்… நாளைக்கு வரும்போது கொடுங்க போதும்…”
“ரொம்ப நன்றிங்க ஐயா… நான் நாளைக்கு வர்றேன்…”
தொழிலாளி அங்கிருந்து புறப்பட்டார்.
அப்போது அங்குவந்த ஜோதிடரின் மூத்த மகள், “”அப்பா… ஏன் அவர்கிட்டே அவசர வேலை இருக்குன்னு சொல்லி அனுப்பினீங்க? இன்னைக்கு எனக்கு வேலை எதுவும் இல்லை. முழுக்க முழுக்க வர்றவங்களுக்கு ஜாதகம் தான் பார்த்து பலன் சொல்லப்போறேன்னு சொன்னீங்க?” என்று கேட்டாள்.
அதற்கு ஜோதிடர், “அம்மா… அவரது ஆயுட்காலம் இன்றிரவு முடியப்போகிறது. அவரது ஜாதகம் உணர்த்துவது அதைத் தான். மேலும் சோழி உருட்டிகூட பார்த்துவிட்டேன்.
பரிகாரம் செய்வதற்கு கூட அவருக்கு அவகாசம் இல்லை. இதை அவரிடம் தெரிவிக்க மனமில்லை. அதனால்தான் பொய் சொல்லி அவரை இங்கிருந்து அனுப்பினேன்… பாவம்…” என்றார்.
இதற்கிடையில் அந்த தொழிலாளி தனது ஊரைநோக்கி வயல்வெளிகளுக்கு இடையே நடந்து கொண்டிருந்தார்.
அப்போது திடீரென வானம் மேகமூட்டமாகி இருள் சூழ்ந்தது. சிறிது நேரத்தில் மழைதூற ஆரம்பித்து வலுப்பெற்று, இடியுடன் பலத்த மழை கொட்டியது.
வயல்வெளிக்குள் ஒதுங்க இடமின்றி, ஓட்டமும் நடையுமாக அந்த தொழிலாளி விரைந்து நடக்க ஆரம்பித்தான். சற்று தூரத்தில் ஏதோ ஒரு ஆள் அரவமற்ற கோவில் போன்ற கட்டிடம் ஒன்று தென்பட, அதை நோக்கி ஓடினான் தொழிலாளி.
அது ஒரு பாழடைந்த கிருஷ்ணன் கோவில். அங்குசென்று மழைக்கு ஒதுங்கினான் அந்த தொழிலாளி.
மண்டபத்தில் நின்றிருந்த அவர் சிதிலமடைந்து கிடக்கும் கோவிலின் நிலைமையைக் கண்டு மிகவும் வருந்தினார். “கிருஷ்ணன் குடியிருக்கும் கோவில் இப்படி கவனிப்பாரற்று சிதிலமடைந்து காணப்படுகிறதே… நான் மட்டும் ஏழையாக இல்லாமல் பணவசதியுடன் இருந்தால் இந்த கோவிலைப் புதுப்பித்து கும்பாபிஷேகம் செய்துவிடுவேன்’ என்று நினைத்துக்கொண்டார்.
அத்துடன் அவர் மனஓட்டம் நிற்காமல் கிருஷ்ணன் கோவிலை தான் புதுப்பிப்பதாக மானசீகமாக நினைத்துக்கொண்டார்.
கோபுரம், ராஜகோபுரம், பிராகாரங்கள், மண்டபங்களை திருப்பணி செய்து சீரமைத்தார். கும்பாபிஷேகத்திற்கு புரோகிதர்களை அமர்த்தி வேத மந்திரங்கள் முழங்க திருக்குடத்தை ஊர்வலமாக எடுத்துவந்து கும்பாபிஷேகம் நடத்தி, கருவறையில் உறையும் இறைவனை வணங்குவதுபோல் தனது சிந்தனையை ஓடவிட்டார்.
அந்த சிந்தனையினூடே அவர் மண்டபத்தின் மேற்பகுதியைப் பார்த்தபோது, அங்கே அவரது தலைக்குமேல் நல்ல பாம்பு ஒன்று படமெடுத்து அவரை கொத்த தயாராக இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். வினாடி கூட தாமதிக்காமல் அம்மண்டபத்தை விட்டு வெளியே ஓடினார்.
இவர் வெளியே வந்தது தான் தாமதம், அடுத்த நொடி ஒரு பேரிடி விழுந்து அந்த மண்டபம் இருந்த பகுதி அப்படியே நொறுங்கி தூள் தூளானது. அதில் ஒரு கல்லானது இவர் கால் மேல் விழுந்து தெறிக்க சிறு காயத்துடன் இவர் தப்பினார். நாகத்தை கண்ட அதிர்ச்சியிலிருந்தே மீளாத அந்த தொழிலாளி மேலும் அதிர்ச்சியில் உறைந்துபோனார். அப்போது சரியாக இரவு ஏழரை மணி.
வீட்டுக்கு சென்று தன் மனைவி மக்களிடம் தான் தப்பித்த கதையை திகிலுடன் கூறினார்.
மறுநாள் மாலை வழக்கம்போல ஜோதிடரை சந்திக்க சென்றார். தொழிலாளியை பார்த்த ஜோதிடருக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை.
அவரை வரவேற்று அமரவைத்துவிட்டு ஒருவேளை தான் சரியாக பலன் கணிக்கவில்லையா என்ற சந்தேகத்துடன் மீண்டும் அந்த தொழிலாளியின் ஜாதகத்தை ஆராய்ந்தார்.
ஜோதிட நூல்களை, ஓலைச் சுவடிகளை மீண்டும் புரட்டினார். அவர் கணக்கு சரியாகவே இருந்தது. பின் அவர் எப்படி பிழைத்தார்?
இதுபோன்ற கண்டத்திலிருந்து தப்பிக்கவேண்டுமென்றால், அந்த நபர் கிருஷ்ணன் கோவில் ஒன்றைக் கட்டி அதற்கு கும்பாபிஷேகம் செய்த புண்ணியம் பெற்றிருக்கவேண்டும் என்று ஜோதிட நூல்களில் பரிகாரம் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால் இவரோ பரம ஏழை. அந்த பரிகாரத்தை இவர் சொல்லியிருந்தாலும் அதை இவரால் செய்திருக்க முடியாது. இவரால் எப்படி கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்யமுடியும்? அதுவும் ஒரு இரவுக்குள்? இப்படி பலவாறு சிந்தித்தபடி, “நேற்றிரவு என்ன நடந்தது?” என்று அந்த தொழிலாளியிடம் கேட்டார்.
ஜோதிடர் தான் சென்றபோது மழை பெய்ததையும், அப்போது மழைக்கு ஒரு பாழடைந்த கிருஷ்ணன் கோயில் பக்கம் தான் ஒதுங்கியதையும் கூறினார்.
மேற்கொண்டு என்ன நடந்தது என்று ஜோதிடர் ஆர்வத்துடன் கேட்க, இவர் அந்த சிதிலமடைந்த ஆலயத்தை பார்த்த வருத்தமுற்றதாகவும், பணமிருந்தால் கும்பாபிஷேகம் செய்து வைக்கலாமே என்று தான் கருதியதாகவும் கூறினார்.
ஜோதிடருக்கு அடுத்த நொடி அனைத்தும் விளங்கிவிட்டது. இந்த தொழிலாளி மனதளவில் செய்ய நினைத்த கிருஷ்ணாலய புனருத்தாரனமும் கும்பாபிஷேகமுமே அவருக்கு முழுமையான பலன்களை தந்து கிருஷ்ணனருளால் அவரது விதி மாற்றி எழுதப்பட்டதை உணர்ந்துகொண்டார்.
“இது உங்களுக்கு மறுஜென்மம். அதுவும் பகவான் கொடுத்த ஜென்மம். இனி உங்களுக்கு எந்தக் குறையும் இருக்காது போய் வாருங்கள்” என்று அவரை வழியனுப்பி வைத்தார்.
*ஆக, போகிற போக்கில் நம்மிடம் தோன்றும் நல்ல சிந்தனை கூட நமது விதியை மாற்ற வல்லவை. எனவே எப்போதும் நல்லதையே நினைக்கவேண்டும்.* அந்த தொழிலாளிக்கு அடிப்படையிலேயே நல்ல சிந்தனையும் பக்தியும் இருந்ததால் மழைக்கு ஒதுங்கிய இடத்தில் அப்படி ஒரு சிந்தனை தோன்றி அதன் மூலம் விதி மாற்றி எழுதப்பட்டது.
பக்தி என்பது மிக மிக எளிமையானது. ஆனால், தலையெழுத்தையே மாற்றவல்லது. அந்த தொழிலாளி அன்றிரவு இடி தாக்கி மரணமடையவேண்டும் என்பது விதி. ஆனால் அவர் மனதால் செய்த கிருஷ்ண பக்தி அவரை கடைசி நேரத்தில் காப்பாற்றிவிட்டது
இதன் பெயர் தான் வினை சுருங்குதல். அதாவது அனுபவித்தே தீரவேண்டும் என்ற விதியை மாற்றுவது. தலைக்கு வருவதை தலைப்பாகையோடு போகச் செய்யும் சக்தி பக்திக்கு உண்டு..
Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..
ReplyDeleteGud mng & have a successful day to ano sis,revathi sis,ramya sis,banu sis,fathima sis,abdul Sir,sunder bro,nabu bro and dr.friends..
DeleteGudmrng Santhi sis, have a nice day..
DeleteGM Santhi sis..☺️
DeleteGood morning ano sis , sundar brother & frds
DeleteGudmrng Rekha sis..
DeleteGudmrng ano sis..
ReplyDeleteGudmrng shuba sis..
DeleteGood morning Ano sis Abdul sir Sabina sis Santhi sis Fathi sis Sunder sir Nabu brother Susila sis Banu sis Chandni mam Anees sis and all friends
ReplyDeleteGudmrng Revathi sis..
DeleteGd morng rev mam...🌷
DeleteGud morning ano mam and friends
ReplyDeleteGudmrng sasi mam..
DeleteGood morning, sister and friends.
ReplyDeleteGudmrng brother..
DeleteGood morning friends and ano mam
ReplyDeleteAbdul bro
Sundar bro
Nabu bro
Thanesh mam
Ramya sis
Revathi sis
Sabina sis
Arul bro
Fathima sis
Santhi sis
Anees sis
Prakash bro
And all the friends in this blog
G M banu sis.🌺
DeleteGudmrng Banu mam..
Deleteஇனிய கால் வணக்கம் பானு அவர்களே
DeleteGood morning Have a nice day
ReplyDeleteAno sis
Abdul bro
Sunder bro
Good morning sathya sisy💐🙏
DeleteGudmrng Sathya sis..
DeleteGood morning to all.....
ReplyDelete👉சாதத்துடன் *பக்தி* இணையும்போது அது *பிரசாதமாகிவிடும்.!*
ReplyDelete👉பட்டினியுடன் *பக்தி* சேரும்போது அது *விரதமாகிவிடும்.!*
👉தண்ணீருடன் *பக்தி* சேரும்போது அது *தீர்த்தமாகிவிடும்.!*
👉பயணத்துடன் *பக்தி* சேரும்போது அது *யாத்திரையாகிவிடும்.!*
👉இசையுடன் *பக்தி* சேரும்போது அது *கீர்த்தனையாகிவிடும்.!*
*👉பக்தியில்* வீடு திளைக்கும்போது, அது *கோயிலாகிவிடும்.!*
👉செயல்களுடன் *பக்தி* சேரும்போது, அது *சேவையாகிவிடும்.!*
👉வேலையுடன் *பக்தி* சேரும்போது, அது *கர்மவினையாகிவிடும்.!*
👉பிரம்மச்சரியத்தோடு *பக்தி* சேரும் போது அது *துறவறம்* ஆகின்றது.!
*👉இல்லறத்தோட பக்தி சேரும் போது தான் அது ஆன்மீகம் ஆகின்றது.!*
*🙇ஒருவனை பக்தி ஆக்கிரமிக்கும்போது அவன் மனிதனாகிவிடுகிறான்.!*
*🙏மனிதனுள் பக்தி முழுமையடையும் போது ஞானியாகிவிடுகிறான்..!!*
🌼 நமசிவாய வாழ்க 🌷
Good morning all frnds..🌷🙏
Good morning, sunder sir.
DeleteGoodmorning banu sis
Deletevara vara remba yoshikiringa sunder brother, super
DeleteGood af.noon Dear Rekha sis...
DeleteNan aanmeegathula kuthikkalaam nu parkken...!!!😊😄
Unga opinion enna sis..!?
Kavitha super sunder sir...
DeleteKalakiteenga ponga!!👌
நீங்க எங்கவேனாலும் குதிங்க,
Deleteஆனா
அங்க
தண்ணி இருக்கா,
பாறை இருக்கான்னு பார்த்து குதிங்க...
உங்க சேவை
புத்தக சாலைக்கு தேவை...
எங்கல ஏமாதிடாதீங்க சுந்தர சார்...!!!
Thanni laium aalam paathuthan kuthikkanum Abdul sir...😉
DeleteAnmigathila kuthinga thappu illa sunder brother, but athu ungalukkum kadavulukkum ulla neradi thodarpa irukkanum, entha anmigavathigalaiyum pin thodara vendam enpathu en karuthu.
DeleteYesterday dinakaran paper -tet exam arivipu septemper firstweek varum antru vanது ullaது .
ReplyDeleteBut
Dinamani paper tet pass candidate ikku reexam innu vanது ullaது .
இதில் எ து உண்மை
Reexam means trt ah dhan mean panranga sir.. Enaku enoda frnd sonnapo kuda sep first week la exam pathi varummu sonathaga dha sonaru..
DeleteGud mrng anon mam
ReplyDelete& dr.frnds...
காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் நிரப்ப நேற்று அரசானை பிறப்பிக்க பட்டு உள்ளது ...அமைச்சர் செங்கல்...
Now polimer news ...Flash news..
Gudmrng Abdul sir..
Deleteஆ . காலிபணியிடங்களை பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் தற்காலிக மாக நிரப்ப ஆனை பிறப்பிக்கப்பட்டுள்ளது ....
ReplyDelete7 news..😩😩😩😭😭😭
So sad intha amaicharuku velaiyae illaya😭😭😭
ReplyDeletePTA moolam nira pinaal avanunga therincha pasangaluku , ponnungaluku mattum posting pottutu nammaku nammatha poda poraan..
ReplyDeleteindha araivekadu sengal ...
Apram avanga kitta panam vangi kittu pani nirantharam pannidu vannunga a.......pasanga!!!
😡😡😡😡
உங்க கிட்ட மோதி ஜெயிக்க முடியாது ன்னு நல்லா புரியவைக்கரீங்கடா.....
1 நிமிஷம் நாம தெரியாத செஞ்ச பாவம்..!!!👆👆👆
5 வருஷம் நாம தெரிஞ்சே நரகவேதனை அனுபவிக்கனும்!!!!
தயவு செய்து தேர்தல் விதிமுறைகள் மற்றும் வேட்பாளர் தகுதிகளை திருத்தி எழுதுங்க 🎗️🎗️🎗️
தீபக் மிஸ்ரா அவர்களே!!
மக்கள் ஆட்சிய காப்பாத்துங்க சார்!!!!!
🌧️🌧️🌧️🌨️🌨️🌦️🌩️🌩️🌩️🌩️
☂️☂️☂️☂️☂️☂️☂️☂️☂️☂️
Idhuku edhuku exam nu sollanum.. Idhu panam sambadhikra vela dha.. Apuram edhukaga TET?? Indha madhiri edhavadhu vandha case dhan podanum..
DeleteAbdul sir,
DeleteSengal Aracha Maavaye araikkiraar....!!!😂🤣
Sollin selvar Sengottaiyan ayyaa...!!!😂😀
Delete🤣😂
DeleteMay be PG posting ya erugalam abdul sir
ReplyDeleteஎதுவாக இருந்தாலும் அது ஏமாற்றம் தான் பிரகாஷ் சார்!!!
DeleteAma, panam romba vilayaaditu iruku..
DeleteAma, panam romba vilayaaditu iruku..
DeleteGud noon ano mam
ReplyDeleteSanthi sis
Banu sis
Abdul bro
Sunder bro
Fathima sis
Arul bro n all frnds...
Sorry for my absence yesterday...nethu veetla Lakshmi poojai...athanala work erunthuthu...goddess Lakshmi bless all of us with health,wealth n job...
Gudnoon Ramya mam..
DeleteK...Inimey absent agadinga...
Deleteramya mam.....Next time
Absent aninganna appava kutiKittu dhaan varanum....😃
Thanks Ramya sis...🙏
DeleteOk Abdul bro...appa va mattum ella kudumbathaye kotitu vanthuren...ok va?
DeleteAana govt school la neenga job join panna appuram unga students kitta appava kootitu va nnu sollidatheenga...vilaivugal payangarama erukkum...b careful(just for fun bro...)
😂😂@Ramya sis...
Delete😂🤣😂kkkkk....
DeleteStudents kitta appava kuttikittu vara sollamaten ramya mam....
Avanga kulli velaikko, vivasayam mo parthu kittu irupanga, avangala yethuku disturb panikittu!!!
Nane avanga veetuku poiduven......
At the same time,
Students ku second
parent tavum irupen...
So, no problem vilaivu gal paasamma dhaan irukum.........👍👍
(Idhu fun illa mam serious)
😶@abdul sir...😶
DeleteAdhan Abdul sir..
DeleteSuper abdul bro...entha mathri oru different ans ethir pathen...so kind of u..vazhthukkal...
DeleteAsiriya perumakkal evarudaya karuthukkalai kavanikka...
Gudnyt ano mam n frnds...
Gudnyt Ramya mam, sleep well..
DeleteGudnyt Ramya mam, sleep well..
DeletePg ku edho inoru list vera ready aguthu pola, may be adhaga kuda irukalam.. let's wait and see..
ReplyDeleteHi sengotta.....
Deleteநீ
கேடுகெட்ட,
கோவலமானவன்னு நினைக்கல!!!🙄
பகுத்தறிவில்லாத பன்னின்னு நான்
சொல்லல!!!🐷🐷
உன்ன
அடிச்சி, கிழிச்சி தொங்க விடனும்னு தோனல!!!👺👺
ஆனா
இதெல்லாம் நடத்திடுமோன்னு பயமா இருக்கு!!!😒😒🤺🤺🤺🤺🤺🤺
யோசிச்சு சொல்லு!!!!!
Posting போடுவியா போடமாட்டியா!!🏌️🏌️
(Sry anon mam
mudiyala adhaan ippadi 😫🙏........)
Athaelem panra neram vandhurum pola Abdul sir..
Delete😯😲😲
DeleteAno mam
ReplyDelete1932posting
PG or BT. ikka ano mam.
Minister BT vacancy innu sollavey illai.
Pg ku oru list varumnu solranga sir, so adhuvaga irukalam..
DeleteElla velaium sirapa senchutu ippo minis kutham soli, yara muttal aaka pakrangalo therla... Kadavulukee velicham
ReplyDeleteMadam, I have been watching all your comments, your words are not good. I know u insisted minister for giving posting to 2017 alone, which will never happen. Because of those greedy decisions only all these happened. Hope u'll mind ur words hereafter, or else I'll be forced to delete your comments.
DeleteIAdha pathi enaku kavala ila madam.. Emarara group emandhute irukum..iruktum.. Inaiku varaikum 2017 ku matum posting nu nanga ketadhe illa, Ena nadandhadhunu god only knows everything.. Adhukana palan seekirame therium..
ReplyDeleteMadam, rajapandi whatsapp group la neenga 2017pathi matum pesitey irundhanala ungala group ah vittu veliya anupinadhu elam enaku theriyum. Neenga minister ah paathu ena kettinganum enaku theriyum. Unga suyanalam enaikkum jeikkadhu. Ungala madhiri aal pathi naanum enaikkum kavala patadhu ila.. I know how to treat u.
DeleteUnga suyanalathukkana adi dha indha exam nu naa soluvaen, aal aaluku kudhichinga adhan ipdi achu. Weightage irundha ungaluku vela kedaikkum aduthavanga elam saganuma??? Unga suyanalam ungala ipdi dha niruthum. Stop discouraging and distracting others.
DeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
DeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteஇம்மாத இறுதிக்குள் சிறப்பாசிரியர் பணியிட இறுதி பட்டியல் ெளியிடபட உள்ளது
ReplyDeleteDont delete negative comments.athu unga sinthanai innum uyarthum.daily intha blogla unga story,moral thoughts ellam parkiren.super
ReplyDeleteSenthil sir..
DeleteIts not about deleting negative comments, u can see that I haven't deleted Usha Madam's comments, she also saying negative thoughts but she said in decent manner whereas that rajkumar comments was not so, hence deleted.. Because I don't want others getting irritated by these people..
Dont delete negative comments.athu unga sinthanai innum uyarthum.daily intha blogla unga story,moral thoughts ellam parkiren.super
ReplyDeleteஒரு தடவை tet எழுதி விட்டு 10000 பேர் வேலைக்கு செல்லும் போது உங்களுக்கு வேலை கிடைக்கல பிறகு அடுத்த tet ல் அதிக மதிப்பெண் எடுக்க துப்பு இல்ல . பேசும்போது பெரிய அறிவாளி போல பேசுறது. அட்மினு பேரால் ஆணவ பேச்சு. உறுப்பிடதா குரூப் அந்த ராஜபாண்டி அவனுக்கு நீ ஒரு ஜால்ரா. நான் 2013ல் 92 மார்க் இப்போது 108 மார்க். என்ன போல மார்க் வாங்க உங்களுக்கு மற்றும் உங்க குரூப் க்கு துப்பு இல்ல. எப்படியோ காசு கொடுத்து இந்த போட்டி தேர்வுல உள்ள போயிடலாம்னு திருட்டு புத்தி
Deleteசெந்தில் சார் சரியாக சொன்னீங்க
ReplyDeleteஉண்மையை சொன்னால் கோபம் வர தான் செய்யும்
ReplyDeleteAma ama, unga comment la theirnjudhu unga kovam adhanala dhan delete panen, apdi dhan panuvaen.. Unga aatramaiya kaata idhu edam ila.. Abdul sir comment nyabagam irukumnu nenaikraen..
DeleteAdhu pola serruppadi enala kuda thara mudiyadhu..
ஒரு தடவை tet எழுதி விட்டு 10000 பேர் வேலைக்கு செல்லும் போது உங்களுக்கு வேலை கிடைக்கல பிறகு அடுத்த tet ல் அதிக மதிப்பெண் எடுக்க துப்பு இல்ல . பேசும்போது பெரிய அறிவாளி போல பேசுறது. அட்மினு பேரால் ஆணவ பேச்சு. உறுப்பிடதா குரூப் அந்த ராஜபாண்டி அவனுக்கு நீ ஒரு ஜால்ரா. நான் 2013ல் 92 மார்க் இப்போது 108 மார்க். என்ன போல மார்க் வாங்க உங்களுக்கு மற்றும் உங்க குரூப் க்கு துப்பு இல்ல. எப்படியோ காசு கொடுத்து இந்த போட்டி தேர்வுல உள்ள போயிடலாம்னு திருட்டு புத்தி
ReplyDeleteEvanukkum jaalra poda vendiya avasiyam enaku ila.. Thirudan unaku theriyadha thiruttu buthiya enaku vandhura pogudhu?? Paisa kuduthu vela vangravangala thatti kekka unaku dhan thuppu ila.. so neeyae una thuppikko.. Po po..
Deleteஒரு தடவை tet எழுதி விட்டு 10000 பேர் வேலைக்கு செல்லும் போது உங்களுக்கு வேலை கிடைக்கல பிறகு அடுத்த tet ல் அதிக மதிப்பெண் எடுக்க துப்பு இல்ல . பேசும்போது பெரிய அறிவாளி போல பேசுறது. அட்மினு பேரால் ஆணவ பேச்சு. உறுப்பிடதா குரூப் அந்த ராஜபாண்டி அவனுக்கு நீ ஒரு ஜால்ரா. நான் 2013ல் 92 மார்க் இப்போது 108 மார்க். என்ன போல மார்க் வாங்க உங்களுக்கு மற்றும் உங்க குரூப் க்கு துப்பு இல்ல. எப்படியோ காசு கொடுத்து இந்த போட்டி தேர்வுல உள்ள போயிடலாம்னு திருட்டு புத்தி
ReplyDeleteEvanukkum jaalra poda vendiya avasiyam enaku ila.. Thirudan unaku theriyadha thiruttu buthiya enaku vandhura pogudhu?? Paisa kuduthu vela vangravangala thatto kekka unaku dhan thuppu ila.. so neeyae una thuppikko.. Po po..
Delete