Skip to main content

குப்பை வண்டி விதி’ தெரியுமா? - The Law of the Garbage Truck

இதைப் படியுங்கள்.... 

உங்கள் வாழ்க்கையே மாறலாம்...

ஒரு கம்பெனியின் அதிகாரி ஒருவர் அவசரமாக வெளியூர் செல்ல வேண்டியிருந்தது.

ஆகையால் ரயில் நிலையத்துக்கு உடனே செல்ல வேண்டி டாக்ஸி ஒன்றை பிடித்து உடனே ரயில்வே ஸ்டேஷன் போகுமாறு டிரைவரிடம் சொன்னார்.

இவர்கள் வேகமாக சென்று கொண்டிருக்கும்போது, இவர்களுக்கு முன்னாள் சென்ற கார் ஒன்று திரும்புவதற்கான சிக்னல் எதுவும் கொடுக்காமல் திடீரென்று திரும்பிவிட ஒரு கணம் நிலை தடுமாறிய டாக்ஸி டிரைவர் உடனே பிரேக்கை அப்ளை செய்து சரியாக முன் சென்ற காரை இடிப்பதற்கு ஒரு இன்ச் முன்னதாக நிறுத்தினார்.
அந்த காரிலிருந்து எட்டிப் பார்த்த அதன் ஓட்டுனர் இவர்களை கன்னா பின்னாவென்று நா கூசும் வார்த்தைகளை பயன்படுத்தி திட்ட ஆரம்பிக்கிறான்.

இந்த டாக்சி டிரைவரோ பதிலுக்கு எதுவும் சொல்லாமல் ஜஸ்ட் ஒரு புன்னகையை மட்டும் சிந்திவிட்டு டாட்டா காட்டுவது போல கைகளை காட்டுகிறார்.

அவர் அப்படி செய்தது ஏதோ நண்பரை பார்த்து செய்வது போல இருந்ததே தவிர தவறாக வண்டி ஒட்டிய ஒரு டிரைவரிடம் செய்வது போல இல்லை.“ஏன் அவனை சும்மா விட்டீங்க? நாலு வாங்கு வாங்கியிருக்கலாம் இல்ல… அவன் மேல தப்பு வெச்சிகிட்டு நம்ம மேல எகிர்றான்..?” என்று அதிகாரி டாக்சி டிரைவரிடம் கேட்கிறார்.

அதற்கு டாக்சி டிரைவர் சொன்னது தான் ‘குப்பை வண்டி விதி’ எனப்படுவது. ஆங்கிலத்தில் ‘The Law of the Garbage Truck’ என்பார்கள்.“இப்படிப்பட்ட மனிதர்களுக்கு ‘குப்பை வண்டி’ என்று பெயர் ஸார். 

பல மனிதர்கள் இப்படித்தான் குப்பை வண்டிகள் போல இருக்கிறார்கள். மனம் நிறைய குப்பைகளையும் அழுக்குகளையும், வைத்திருப்பார்கள். விரக்தி, ஏமாற்றம், கோபம் அவர்களிடம் நிறைந்திருக்குக்ம்.

அது போன்ற குப்பைகள் சேரச் சேர அதை இறக்கி வைக்க அவர்களுக்கு ஓரிடம் தேவை. சில நேரங்களில் அதை நம்மிடம் அவர்கள் இறக்கி வைப்பார்கள். அதை நாம் பர்சனலாக எடுத்துக்கொள்ளக்கூடாது. 

ஜஸ்ட் அவர்களை பார்த்து ஒரு புன்னகை சிந்தி, கைகளை ஆட்டிவிட்டு நாம் போய்கொண்டே இருக்க வேண்டும்.
அவர்கள் நம் மீது கொட்டும் குப்பைகளை நாம் சுமந்து கொண்டு போய் நம் பணிபுரியும் இடத்திலோ அல்லது வீட்டிலோ தெருவில் மற்றவர்களிடமோ நாம் கொட்டக்கூடாது சார். நம்ம பேர் தான் நாறிப்போகும்…!!” என்று சொல்ல, அதிகாரி அதில் உள்ள நுணக்கத்தை அறிந்து வியந்துவிட்டார்.

இதில் நாம் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால் வாழ்க்கையில் வெற்றி பெற்ற சாதனையாளர்கள் எவரும் இந்த குப்பைவண்டிகள் தங்கள் அன்றைய நாளை ஆக்கிரமித்துக்கொள்ள அனுமதிக்கவே மாட்டார்கள் என்பது தான்.

அலுவலகத்திலோ அல்லது வீட்டிலோ, வெளியிலோ காரணமின்றி உங்கள் மீது யாரேனும் எரிந்து விழுந்தாலோ, அல்லது வன்சொற்கள் வீசினாலோ, அல்லது கொடுமைகளை செய்தாலும்  பதிலுக்கு நீங்களும் தாக்குதல் நடத்த வேண்டாம், வார்த்தை யுத்தத்திலும் இறங்காது 

............ஜஸ்ட் ஒரு புன்னைகையை மட்டும் பதிலாக தந்துவிட்டு அந்த இடத்தை விட்டு அகன்றுவிடுங்கள்.
நம்மை சரியாக நடத்துகிறவர்களை நேசிப்போம்.

அப்படி நடத்தாதவர்களுக்காக பிரார்த்திப்போம். இது ஒன்றே நாம் செய்யவேண்டியது.

வாழ்க்கை என்பது 10% நாம் எப்படி உருவாக்குகிறோம் என்பதை பொருத்தது.
90% நாம் எப்படி எடுத்துக்கொள்கிறோம் என்பதையே பொருத்தது.

வாழ்க வளமுடன்!        
வளர்க நல்ல எண்ணங்களுடன்!

Comments

  1. Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..

    ReplyDelete
    Replies
    1. Good morning ano sis & friends have a happy day

      Delete
    2. Good morning ano mam ,sunder brother &frds

      Delete
    3. Good morning, sister and friends.

      Delete
    4. Gudmrng Rekha mam and brother..

      Delete
    5. Gud evening REKHA Sis...🙏yesterday nan sonnatha Gnaabagam vachirukinnga...thank u brother nu sollirukkinga...!!!enakku respect koduthu unga personal vishayattha neenga sollirukkinga...so nan eppadi marakka mudium...sis...!!! Thanks for Ur reply comment...Take care sis...👍

      Delete
  2. gd mrng frnds and ano sis

    ReplyDelete
  3. Good morning ano sis and friends

    ReplyDelete
  4. Gud mng ano mam
    Banu sis
    Sunder sir
    Abdul sir
    Sabina sis
    Revathi sis
    Anees sis
    Prakash sir
    And all my frnds

    ReplyDelete
  5. Replies
    1. Gudmrng veera sir and thanks a lot for ur comments yesterday..

      Delete
    2. Neenga ethuvum thappa nenaikama reply pannathuku nantri mam

      Delete
  6. Good morning ano mam
    Any special news for Trt exam?

    ReplyDelete
    Replies
    1. Gudmrng Geetha mam..

      I hope its better to keep quiet even if I come to know about something. Because am already in to government post, I don't have necessity to fight for weightage at all. But still thinking of others I stood up against weightage many times. If am going to be named as prostitute by some useless prostitute son like saravanan for what I have done and what government decided (TRT exam), y should I share informations over here. I'll also be a watcher hereafter, like how all of u kept watching when those dogs were barking over here..

      This is not for u alone mam, for everyone who seeks information alone from me.. Sorry for this..

      Delete
    2. Gudevng Geetha mam..

      Sorry for my comment, actually I was little hurt and I shouldn't shown it to u, it happened by mistake, don't mistake me..

      Delete
    3. It's ok mam. I understood your feelings. Yesterday I was going to outside ,a little busy. I don't know yesterday comments. Today only I saw the comments. That is the main reason for your answered my question. It's ok mam . I am not worried.

      Delete
    4. Thanks a lot for understanding mam, keep in touch..

      Delete
  7. Gd mng ano mam and all of u in this blog

    ReplyDelete
  8. S ano sis neenga sonna madhiri Inga entha information um share pannatheenga it's my humble request .

    ReplyDelete
    Replies
    1. hi mam ,

      This is Ashok Every day watching your valuable comments do not stop your comments and answers

      its my humble request .

      Thanks for understanding,
      Ashok

      Delete
    2. Ashok sir..

      None has the rights to talk bad about me personally.. I hate gents taking granted ladies for anything, such people if they have nothing to criticize a women they'll talk bad of her conduct, according to me its very bad attitud, hence to avoid it I have taken such decision.

      Delete
    3. Oru positive eriukkum edathil oru negative erukkathan seikirathu

      so do not take bad things neenga parthingana sathicha ellorum ethu pondra visimigal pesum pechai kandukollamal erunthal mattume adutha level pogamudiyum.

      daily oru story pduringa karuthugal nallavai ungakitta padikkira manavargal
      nalla varuvanga. so ithu pontra sila visayangalai manathil vaithukkollathirgal

      nalla ninaithal nallathe nadakkum.

      nandri.

      Delete
    4. This comment has been removed by the author.

      Delete
    5. Ok ashok sir, sure I'll consider ur valuable points..

      Delete
    6. Thanks for your reply

      Delete
  9. Vevera perula vanthu comment panravang yara irundha lum sari ponnungala tharakurava pesareengala ungaluku ellam kadavul mela entha payamum kidayadha ivalavu kevalama pesareenga unga students oda nilamai ya ninachu parkarane. School la than namma nalla palakka valakangala kathu kodpom. Ketta varthai pesa kudadhu nu solli koduka vendiya teacher ah irunthutu neenga pesarathu sari illa. Decent ana comments mattum Inga pathividunga illati pidikalaina vara theenga.

    ReplyDelete
    Replies
    1. Sis, avanga elam manushangala apdingrathey doubt ithula teacher qualities epdi edhirpaka mudiyum??

      Delete
  10. Good morning ano mam and all my friends and sunder sir

    ReplyDelete
  11. Ano mam, computer science ku pg with bed idu unmaiya?

    ReplyDelete
    Replies
    1. Ipo apdi rule implement pana poradhaga solranga mam..

      Delete
    2. Thanks mam for ur kind info inspite of ur hard situations

      Delete
    3. Thanks a lot fathima mam.. :)

      Delete
  12. புத்தக சாலைக்கு மதிய வணக்கம் admin மேடம் போற்றுபவர் போற்றட்டும் தூற்றுவார் தூற்றட்டும் உங்கள் சேவை தொடர வேண்டும். இக்குழுவின் link நான் எனது whatsapp குழுவில் அனுப்பிவருகிறேன் குறைந்தது 15 குழுவி அனுப்பிவருகிறேன் இன்றைய சிந்தனை பகுதியைப் படித்துவிட்டு அவர்கள் அனைவரும் சிறப்பாக உள்ளது என்று பதிவிட்டுள்ளனர் யாரும் அதில் comments செய்வதில்லை ஆனால் தினமும் படித்து வருகின்றனர் . புத்தக சாலையை ஆசிரியர்கள் மாணவர்கள் மாணவிகள் பெரியவர்கள் என அனைவரும் பார்வையிடுகின்றனர் ஆகவே உங்கள் சேவை அனைவருக்கும் தேவை. தொடர்ந்து சிறப்பான முறையில் கல்வி செய்திகளையும் சிறந்த சிந்தனைகளையும் பதிவிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் நன்றி.

    ReplyDelete
    Replies
    1. Gudevng Raja sir..

      Sir, endha website la yum daily oru thought podamatanga. Inga naa adha oru habit ah podrathuku reason, engayo edho oru problem la iruka orutharukkavathu oru vagaiyila aaruthal or oru maatram varumnu nambikkayila dhan..

      Elarum paakra website, inga asingama pesra avangala ena solradhu nu Enakum therila sir..

      I will consider all ur valuable points sir..

      Delete
  13. Ano mam...gud noon..sry mam...today only i read those unwanted comments shared yestday night...they r ruthless silly persons...y u answer them...juz delete their comments from this blog n also from ur mind...v trust u...dont hesitate to share ur comments for us. V r with u mam...i always admire ur dedication n boldness..dont worry...be cool...

    ReplyDelete
    Replies
    1. Gudevng Ramya mam..

      I understand mam, but still its quite irritating when those cheap people talk abt me personally.. Thanks a lot for ur valuable support and affection..

      Delete
  14. Gud noon anon mam & all frndz....

    🌞உச்சம் தொட்ட சூரியன்
    🔥ஆவேசம் கொண்டால்
    திக்கு முக்காடி போகும்
    திட்டித் தீர்த்த உலகம்!!!!!

    இது சூரியனுக்கு மட்டுமல்ல
    (குறிப்பாக)
    பெண்களுக்கு
    பொருந்தும்!!!

    பெண் சிங்கம் தலைநிமிர்ந்து பார்த்தாலே போதும்!!
    தறிகெட்டு ஓடும்,
    வேட்டையாட தெரியாத ஓநாய் கூட்டம்!!!!🐆🐆

    வேட்டி யை மடித்து கட்டி கொண்டு,
    வேசி என்று பேசுபவன்
    வீரன் அல்ல!!
    இவனுக்கு
    மதிப்பளித்து பதில் கூற வேண்டிய அவசியமும் இல்ல!!

    நீ என்ன !!
    அமைச்சரையோ அதிகாரியையோ
    அட்வகேட் ஜெனரலையோ
    எதிர்க்க முடியாத மூடனோ!!!

    புத்தக சாலையில் வந்து
    புலம்புகிறாயே
    நீ என்ன வீண் பேச்சு வீணனோ!!!!!

    குமரனாக அவதரித்தாலும் சரவணனாக அவதரிதாலும்
    சக்தியை மிஞ்ச முடியாது!!

    இது கூட தெரியாதா
    அறிவுகெட்டவனே!!!!

    இனியாவது

    தவறாக பேசுவதை
    தவிர்த்து !!

    தாய்க்கும்
    தமிழுக்கும் பெருமை சேர்பாய்!!!
    தன்னிலை மறந்தவனே!!!!!





    ReplyDelete
    Replies
    1. Gud noon abdul bro..
      Surely you are a great poet...hats off bro...entha ulagathula ungala mathiri ladies kku respect kudukkara aangalum erukkinga...iam proud of u bro...

      Delete
    2. Abdul sir..
      namma ano sis-ku ithaivida oru arumaiyana azhagana vaarthaigalal perumaipadutha iyalathu lots of thank u abdul sir..

      Delete
    3. Gudevng Abdul sir..

      Thanks a lot for ur support.. Unga veetu ponnu apdinu neenga sonnadha naa ennakkum marakkamaten sir..

      Delete
    4. Abdul sir,Unga kavithaigalil ithu sirantha padaippu...!💐👌🙏

      Delete
    5. Nice abdul sir .Really u r blessed with a great talent.

      Delete
    6. Nice abdul sir .Really u r blessed with a great talent.

      Delete
  15. Ano sis ..
    gudevng sis intha maathiri persons ninaithu feel pannathinga sis.Pengalai mathika theriyathavargal koorum varthaikalai naam porutpaduthave koodathu sis. inraya topic atharku migavum porundhum.
    sis romba naalaiku munne neengal kooriya onru ihtu.
    pengalai eve-teasing enra peyaril road ,bus,office,ena ella idathilum kodumai ippo ingeyum vanthu pengalai thollai panreenga-nu soneenga sis(vera websitela) appo irunthuthan sis ungalai migavum mathika arampithu comments poda arampithen becoz of ur boldness athai ennaikum neenga vidakoodathu sis neraya ladiesku neenga role madel-ah irukeenga sis.

    ReplyDelete
    Replies
    1. Gudevng santhi sis..

      Ama sis, naa apdi comment potaen adhu unma dhana sis, oru ponnu nu sonadhum ava character vechu avala asingapaduthi thaan aambalanu kamichukka thudikra arivu ketta aalungala vera epdi seruppala adikka mudiyum sis..

      Thanks for ur support and affection sis..

      Delete
  16. Replies
    1. This comment has been removed by the author.

      Delete
  17. Superb thought anon sis..... Don't feel bad sister.... Neengadha kuppainga pathi alaga solitingalae.... Apram kuppainga solra varthaikaluku upset aagadhinga sis....

    ReplyDelete
    Replies
    1. Thank u brother.. Kuppainga dhan but adhunga oru oorama irundhuta paravalaye namma mela vandhu padunbothu apdi oru kovam varudhu brother.. Hereafter will take care brother..

      Delete
  18. aduthamurai cyber crime la complaint pannunga mam.. ini yaarum varamattanga..

    ReplyDelete
    Replies
    1. Sure selva sir, thank u too for ur unconditional support..

      Delete
  19. S ano mam don't care about ugly garbage.Just ignore those brainless and heartless fellows

    ReplyDelete
  20. S ano mam don't care about ugly garbage.Just ignore those brainless and heartless fellows

    ReplyDelete
  21. Thanks for ur comments my dr.frnds......

    Hm promotion pannen list with in one week ......
    Case withdraw.....

    ReplyDelete
  22. Indha HM case actually Aug6th hearing irundhuchu, but inaiku avasaram status change panirkanga so indha process mudinja bt vacancies as well as pg vacancies create agum, idhanala one more list or new pg ku kandippa vaaipu undu, depending upon d vacancies.. At d same time BT vacancies kuda increase agum.. This is one of d best move at this time, lets trust almighty..

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

COMPETITIVE EXAM FOR TET PASSED CANDIDATES - 2024

UGTRB - Teachers Recruitment Notification -pdf தமிழ்நாடு அரசு பள்ளிகளில் மற்றும் வட்டாரவளமையங்களில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் BRTE பணியிடங்களுக்கான UGTRB தேர்வு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. 👉தமிழ்வழி இட ஒதுக்கீடு 20%  👉பணியில் இருக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 10% ஒதுக்கீடு  (NOC compulsory)  👉மாற்றுத்திறனாளிகள்  👉மூன்றாம் பாலினத்தவர் 👉69% Reservation  என அனைத்து ஒதுக்கீடு நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்படும்.  👉 காலிப்பணியிடங்கள் -2222 👉கல்வித்தகுதி -       BED + TNTET PAPER -2 Pass   👉விண்ணப்பம் - Online 01.11.2023 முதல் 30.11.2023 வரை  👉தேர்வு - Offline - OMR BASED  👉weightage Mark - உண்டு TET தேர்ச்சி பெற்ற ஆண்டின் அடிப்படையில் மதிப்பெண்.  ( விவரம் Notification)   As per G.O- 147 👉 கட்டாயத்தமிழ் தகுதித்தேர்வு - உண்டு  👉பாடவாரியாக தேர்வு உண்டு  👉150 கேள்வி - 150 மதிப்பெண்  👉 OC - 60 Mark தேர்ச்சி  👉BC/MBC/ DNC/ SC/ST - 40 MARK தேர்ச்சி  👉சா...

சும்மா கிடைக்கவில்லை சுதந்திரம்!!!

எத்தனை ஆண்டுகள் வாழ்கிறோம் என்பதைவிட எப்படி வாழ்கிறோம் என்பதே முக்கியம். 81 ஆண்டுகள் வாழ்ந்த எவ்வளவோ பேரைக் காலம் மறந்துவிட்டது. ஆனால் 18 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த ஒரு சுதந்திரப் போராட்ட வீரரை நினைவில் வைத்துள்ளது. குதிராம் போஸ் வங்காளப் புரட்சியாளர். இந்திய விடுதலை இயக்கத்தில் மிக இளம் வயதிலேயே புரட்சியில் ஈடுபட்டவர். ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக மாஜிஸ்திரேட் கிங்க்ஸ்போர்ட் என்பவர் மீது வெடிகுண்டு வீசி, தனது 18 ஆம் வயதில் தூக்குமேடை ஏறியவர். குதிராம் போஸ்க்கு முன் மூன்று பெண் குழந்தைகள் வீட்டில் ; ஆனால் வீட்டில் அதற்கு முன் பிறந்த இரண்டு ஆண்பிள்ளைகள் இறந்து போக இவரை தானியத்திற்கு தத்து கொடுத்தால் காப்பாற்றலாம் என்கிற நம்பிக்கையில் அம்மா தானம் கொடுத்து விட்டார் .தானியம் (குதி -வங்க மொழி ) மூலம் பெறப்பட்ட பிள்ளை என்பதால் குதிராம் ஆனார். இளவயதிலேயே அரவிந்தர்,நிவேதிதை ஆகியோரின் ஆவேசம் மிகுந்த பேச்சுகளை ரொம்ப இளம் வயதில் கேட்டு விடுதலைக்கனல் மூண்டது. யுகாந்தார் எனும் புரட்சி அமைப்பில் சேர்ந்து கிங்க்ஸ்போர்ட் எனும் ஆங்கிலேய அதிகாரிக்கு குறி வைத்தார் ;உடன் பிரபுல்லா சக்கி எனும் இன்னொருவர...

TNTET PAPER2 TAMIL QUESTIONS

This post is for Tamil questions which will include Cheyyul, Urainadai, Ilakkanam and also book back informations.. Anybody willing to post tamil questions can post here and candidates preparing for upcoming tet can make use of this, All the best..