Skip to main content

அனைத்து பெண்களுக்கும் சமர்ப்பணம்...

ஆண் உட்பட எல்லா உயிர்களையும் படைத்து விட்ட கடவுள்,  இறுதியாக பெண்ணை படைக்க ஆரம்பித்தார்

🌼ஒரு நாள், இரு நாள் அல்ல

🌼தொடர்ந்து 6 நாட்களாக பெண்ணை படைத்துக் கொண்டிருந்தார் கடவுள்

🌼இதை பார்த்துக் கொண்டிருந்த தேவதை ஒன்று, “ஏன் இந்த படைப்புக்கு மட்டும் இவ்வளவு நேரம்?” என்றது*.

🌼அதற்கு கடவுள், “இந்த படைப்புக்குள் நான் நிறைய விஷயங்களை வரங்களாக கொடுக்க வேண்டும்

🌼இந்த பெண் படைப்பு....
பிடித்தது, பிடிக்காதது என்று எதையும் பிரிக்காமல் கிடைப்பதை சாப்பிட்டாக வேண்டும்

🌼அடம் பிடிக்கும் குழந்தையை நொடியில் சமாளிக்க வேண்டும்

🌼சின்ன காயத்திலிருந்து உடைந்து போன மனது வரைக்கும் எல்லாவற்றுக்கும் அவள் மருந்தாக இருக்க வேண்டும்

🌼அவளுக்கு உடம்பு சரியில்லாத போதும் அவளே அவளை குணப்படுத்திக் கொண்டு ஒரு நாளைக்கு 18 மணி நேரம் உழைக்க வேண்டும்

🌼இது அத்தனையும் செய்ய அவளுக்கு இரண்டே இரண்டு கைகள் மட்டும் தான் இருக்கும்,” என்று விளக்கமாகச் சொன்னார்

🌼“இது அத்தனைக்கும் இரண்டே கை மட்டுமா?” என்று ஆச்சரியப்பட்டது தேவதை.

🌼ஆர்வத்துடன் லேசாக பெண்ணைத் தொட்டுப் பார்த்து விட்டு, “ஆனால் இவளை ரொம்ப மென்மையாக படைத்திருக்கிறீர்களே?” என்றது தேவதை

🌼அதற்கு கடவுள், “இவள் உடலளவில் மென்மையானவள்

🌼ஆனால் மனதளவில் ரொம்ப பலமானவள்

🌼அதனால் எல்லாப் பிரச்னைகளையும் சமாளித்து விடுவாள்

🌼அது மட்டுமல்ல, அவளால் எல்லா பாரத்தையும் தாங்க முடியும்

🌼கஷ்டம், அன்பு, கோபம் என்று எல்லா உணர்வுகளையும் அவளுக்குள்ளேயே அடக்கிக் கொள்ளத் தெரியும்*.

🌼கோபம் வந்தாலும் அதை சிரிப்பு மூலமாக உணர்த்துகிற தன்மை இந்தப் படைப்பிடம் உண்டு

🌼*தனக்கு நியாயமாகப் படுகிற விஷயத்துக்காக போராடி ஜெயிக்கவும் செய்வாள்

🌼மற்றவர்களிடம் எதையும் எதிர்பார்க்காமல் அன்பை மட்டும் கொட்டுவாள்,” என்றார்

🌼“ஓ………இந்தளவுக்கு பெண்ணால் யோசிக்க முடியுமா?” தேவதை கேட்டது

🌼எல்லா விஷயங்களைப் பற்றி யோசிக்க மட்டுமல்ல

🌼அவற்றுக்கு தீர்வையும் அவளால் சொல்ல முடியும்,” என்று விவரித்தார் கடவுள்

🌼அந்த தேவதை பெண்ணின் கன்னங்களை தொட்டுப் பார்த்து விட்டு, “இவள் கன்னத்தில் ஏதோ வழிகிறதே?” என்றது

🌼அது அவளுடைய கண்ணீர். அவளுடைய சந்தோஷம், துக்கம், கவலை, ஆச்சரியம் என்று எல்லா உணர்வுகளையும் வெளியே காட்டுகிற விஷயம் அது,” என்று பதிலளித்தார் கடவுள்

🌼ஆச்சரியமான தேவதை, “உங்க படைப்பிலேயே சிறந்தது இதுதான்

🌼இந்த படைப்பில் எந்த குறையுமே கிடையாதா?” என்றது தேவதை

🌼தன்னுடைய மதிப்பு என்னவென்று அவளுக்கு எப்போதுமே தெரியாது,”…… கடவுள் சிம்பிளாக பதிலளித்தார்

🌼நன்றி 🌼

Comments

  1. Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..

    ReplyDelete
    Replies
    1. Good morning friends
      Ano mam
      Abdul bro
      Sundar bro
      Nabu bro
      Thanesh mam
      Ramya sis
      Revathi sis
      Sabina sis
      Arul bro
      Fathima sis

      Delete
    2. Good morning banu sis

      Delete
    3. Gud mrng banu sis..happy sunday..

      Delete
    4. Gud mrng anon mam
      &
      all frndz..

      Delete
    5. Gud mng ano mam
      Banu sis
      Abdul sir
      Sunder sir
      Sabina sis
      Anees sis
      Revathi sis
      Prakash sir
      Arul sir

      Delete
  2. Happy Sunday 🎂🎂🎂🍉🍖

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. Good morning, sister and friends.

    ReplyDelete
  6. good morning ano sis super message for us

    ReplyDelete
  7. Friends...When shall we expect pgtrb callfor..Pls anybody reply

    ReplyDelete
  8. Admin mam..When will expect pgtrb call for..Any info mam

    ReplyDelete
    Replies
    1. Sharmila mam..

      Welcome to Puthagasalai.. HM case is still pending, next hearing scheduled on Aug.6th, no pgtrb was mentioned on TRB planner hence based on these two scenarios there are less possibilities for pg exam within this year.. Let's wait and see mam..

      Delete
    2. Anu mam...Thanks for ur reply mam..But when I called trb board they said PG TRB process is going on.call for will come soon
      like that they replied

      Delete
  9. Good morning ano sis and friends

    ReplyDelete
  10. Good morning ano mam and all my friends and sunder sir

    ReplyDelete
  11. Ano sister
    Revathi sister
    Shanti's sister
    Banu sister
    Abdul sir
    Arul sir
    Sunder bro
    Sabina sister
    Ramya sister
    Nabu bro
    Good morning

    ReplyDelete
  12. Good morning Prakash bro

    ReplyDelete
  13. gd mrng ano sis and frnds

    ReplyDelete
  14. Ano mam first tet exam varum next competitive varum nu soldranga ethu unmaiya

    ReplyDelete
    Replies
    1. Enaku indha exam GO pathi sonna friends, tet ku munadi exam vechu postings ae potruvanganu dha sonanga sir. Adhuku apuram endha update yum ila, edhavadhu therinja solraen sir..

      Delete
  15. Gud mrng ano mam
    Abdul bro
    Sunder bro
    Banu sis
    Sabina sis
    Prakash bro
    Santhi sis
    Thanesh sis
    Arul bro
    Nabu bro n all frnz

    ReplyDelete
  16. Gud mrng to

    Banu mam
    Revathy mam
    Prakash sir
    Ramya mam
    Sunder sir..
    Nabu sir...
    Santhi mam ..
    Sabina mam..
    Anees mam...
    Arul sir....
    Thanesh mam....


    ReplyDelete
  17. Veryyy Gud morning and happy sunday ADMIN mam...
    Revathi mam...
    Mythili mam...
    SABI Mam...
    Banu mam...
    Santhi sis...
    REKHA sis...
    Thanesh mam...
    Anees sis...
    Ramya sis...
    Fathi mam...
    Abdul sir...
    Nabu bro...
    Arul bro...
    Prakash bro...
    Kanna sir...
    Raja sir...
    And all PS frnds....!🌷😍🙏

    ReplyDelete
    Replies
    1. நேற்று திரைபட பாடல் உலகின் ஜனாதிபதி யாருன்னு கேட்டு இருந்தீங்க சுந்தர சார்???

      பட்டுகோட்டை கல்யாணசுந்தரம் தான் அவர்...நிரந்தர ஜனாதிபதி யும் கூட....

      லேட் nt உங்க msg பார்த்தேன், So now I reply......

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. Happy mrng Sunder bro..

      Delete
    4. Gud evening ano mam & sunder brother

      Delete
    5. Gud eveng Rekha sis...chicken box nu soninga ippo sari aagiduchaa sis.??

      Delete
    6. ippa konjam better, normal aga innum one week aguma, parava illa ghapagam vaichu irukkinga thank u brother

      Delete
  18. Very good morning Abdul sir and Sunder sir

    ReplyDelete
  19. Very Gudmng ano sis ,revathi sis, abdul sir,prakash bro,ramya sis,nabu bro..

    ReplyDelete
  20. Good afternoon ano mam and friends...

    ReplyDelete
  21. Good afternoon ano mam got appointment order Madurai thirumangalam taluk perungamanallur higher sec school 01.08.2018 doj. Thank you for your support and your suggestions

    ReplyDelete
    Replies
    1. Superb senthil sir....
      Congrats!!!!!!👍

      ஜெயித்து விட்டீர்கள் அது உங்கள் திறமை!!
      இனி!!!!!!!!
      ஜெயிக்க வையுங்கள் அது உங்கள் கடமை!!!😐🤝🙏......

      Delete
    2. Senthil sir...👌🤝💐

      Delete
  22. Good afternoon ano mam got appointment order Madurai thirumangalam taluk perungamanallur higher sec school 01.08.2018 doj. Thank you for your support and your suggestions

    ReplyDelete
    Replies
    1. Gudnoon senthil sir..

      Superb sir, very happy for u, All the best, let the almighty lead u always with lots of blessings.. Keep in touch sir..

      Delete
  23. Ano mam preedep sir than innoru exam varathunu sonnarunu Sonninga appuram en avare innoru examnu select seithargal mam.

    Appuram mam 2013 candidates intha oru exam than chance mam. Suppose neraya per pass seithalum minimum number of posting than poduvanga athanala miss Pannum ellorum meendum tet exam mattrum potti exam elutha vendiya soolal erpadum.

    Suppose intha exam illana 2018 tet la mark increase pannalam illana aduthu aduthu vara tet exam eluthi mark increase pannalam mam.

    Intha exam ala 2017 la neraya mark vangunavunga paathika paduvargal irunthalum avargaluku innum 6 years validity iruku athanala innum at least 2 or 3 exam eluthalam. Anal 2017 pathikka paduvathai vida 2013 friends than neraya paathika padukirargal.mattrum fresha tet exam eluthupavargalum neraya pathikka paduvargal mam.

    2013 Ku nallathu seivathaga koori avargalai pinnuku thalli vittathaga therikirathu mam.

    ReplyDelete
    Replies
    1. Veera sir..

      Arambathula pradeep sir dha weightage la changes kondu vandhu iruka minimum postings potu vitruvomnu oru time unofficial ah reporter kitta solirkaru. Adha dhan naa sonaen. But endha method kondu vandhalum case poduvomnu oru group aal aaluku sonna avanga enna pana mudiyum, athida vilaivu dha indha exam mudivu..

      2013 porutha vara naanum 2013 dhan sir, but ipo idha thavira option ila sir. Nala padichu, kastapattu mark eduthomnu solravanga indha exam ah face pana thayangrathu yenu kettangalam, inoru tet ekudharuthuku indha competitive exam better dhana sir..

      Ethana TET vechalum 150/150 eduthalum weightage irundha vela kedaikadhunu sonavanga irundhanga so avanga elam use pana dha indha chance..

      So positive sense la eduthukitu face panunga sir..

      Delete
    2. Mam nan eppvavum pona weightage best methodnu sollave matten mam.
      Athu rumba thappana method mam Atha cancel pannathuthan right mam ana athanala innoru exam method eppadi bestnu sollave mudium mam.

      Nan solrenu thappa nenaika vendam weightagela change vanthirunthal athu best mam.
      Ano mam nammma ellarum besta padichu pass Pannalum minimum no of posting mam meethi pass pannvangalum 2 exam elutha vendiya kattayathiriku thallapadukirarkal mam.

      Allathu intha examla pass pannina intha mark 7 varusathuku validitytnu sonna kooda ippa illanalum nerya posting podum pothu athu usefulla irukum mam.

      Konjam yosithu parunga mam oru thavarai sari seiya matroru thavaru eppadi sariyakum mam
      Thappa ethavathu solli irunthal mannikkavum mam.

      Delete
    3. Veera sir your feeling is same as my feeling .U told what I wanted to tell.

      Delete
    4. Veera sir..

      Idhula namma ena pana mudiyumnu neenga nenaikringa, mudiyumnu neniakradha seinga yarum venamnu solla porathu ila.. TET eludharathu pathi ila but 2013 & 2017 clear paniyum weightage issue nala job kedaikadhu nu evlo per sonanga avangala madiri irukavangalayum yosichu pakanum..

      Idhu filtration dhan, ellarukkum job kudukka mudiyadhu so filter pana dha indha exam, aana indha exam clear pana kandippa job undu, vacancies poruthu..

      Idhula naa varutha padavum mannikavum edhum ila sir, enalla mudinja muyarchigal naanum dha panen weightage method la changes varanumnu, inga blog la kuda paarunga vettiya vasanam pesra aalunga evlo per vandhu poranga andha madiri oru silar dha government indha decision eduthadhuku karanam.. So idha face pani dha aganum..

      Delete
  24. Ano mam Tet first varum nu coaching center ellam class a start pannetagalam

    ReplyDelete
    Replies
    1. Ravi sir...Namma la Vida avanga than...rompa wait pannirukaanga pola...
      😀😂

      Delete
    2. Ravi sir..

      Coaching centers panathukaga edhavadhu soluvanga.. Inga chennai la elam may la irundhu class nadanthutu iruku..

      Delete
  25. Abdul sir vidumuraiyil thaangal kavithai,katturai,naaval-gal yethum eluthum Palakkam undaa...!!!? :-)

    ReplyDelete
    Replies
    1. Kavithai yendra peyaril kirikki kondu irupen...
      Katturai, naaval apdi yendral yenna??? yendru ketkum nilaiyil dhan irukiren.....Sunder sir......

      Delete
  26. விரைவில் நீதி மன்றத்தில் தடை வர போகிறது போட்டி தேர்வு 2 வருடம் பிறகு நடக்க போகிறது 2013 தேர்வர்கள் அதில் கலந்து கொள்ள முடியாமல் போக போகிறது. இப்படியே மற்றவர்கள் பேச்சை கேட்டு உருப்பிடாமல் போங்க

    ReplyDelete
  27. ஒரு வேலைக்கு இரண்டு தேர்வு சரிதானா? அதை எப்படி மேடம் நீங்களும் இது சரிதான் என்று நியாயப்படுத்தறீங்க?

    ReplyDelete
  28. Don't say like other states,is everything is going on like other states?sorry to say this you struggled a lot to bring change in weightage system.that happened but not a solution to 2013.

    ReplyDelete
    Replies
    1. MR.Senthil..

      Am very sorry to say that it was the decision taken by government since many groups from 2013 started approaching them that they may file case if the new method doesn't get them job or doesn't favor them. Let it be any method one set of people will be against it and hence they have decided this..

      Am also sorry to say that at least I tried a lot and struggled a lot to bring changes in weightage, but there were people who are fit to talk alone and who were not able to show it in actions.. So there's nothing for u as well me to feel sorry about this scenario, this is d fact now and we have to face this..

      Delete
  29. நேற்று பிரியாணி மிகவும் அருமையாக சமைத்த என் மனைவியால் இன்று அதே ருசியுடன் சமைக்க முடியவில்லை.though you wrote the. Exam 2013 well,then why you can't now is a foolish question

    ReplyDelete
  30. நேற்று பிரியாணி மிகவும் அருமையாக சமைத்த என் மனைவியால் இன்று அதே ருசியுடன் சமைக்க முடியவில்லை.though you wrote the. Exam 2013 well,then why you can't now is a foolish question

    ReplyDelete
  31. Don't say like other states,is everything is going on like other states?sorry to say this you struggled a lot to bring change in weightage system.that happened but not a solution to 2013.

    ReplyDelete
    Replies
    1. Mr.senthil..

      Am at church right now, will reply u very soon..

      Delete
    2. Mr.senthil..

      Am at church right now, will reply u very soon..

      Delete
  32. ஒரு வேலைக்கு இரண்டு தேர்வு சரிதானா? அதை எப்படி மேடம் நீங்களும் இது சரிதான் என்று நியாயப்படுத்தறீங்க?

    ReplyDelete
    Replies
    1. Naa nyapaduthala sir, aal aaluku case potruvenu minister kittaye poi dialogue vitta yaara irundhalum ipdi dhan decisions edupanga..

      Ippavum case potu exam ku stay vanguvomnu oeu group kelambutham, so ipdiyellam aalunga irukadhala dha government indha mudivukku vandhuchu.. Endha case yaar potalum government nenacha ena vena panuvanga apdingrathukku indha exam oru example, adha inum purinjukkama inum case nu pona loss TET candidates ku dha, atleast konja perachum velaikku povanga adha kedukkama irukadhu naladhu..

      Delete
  33. இது தான் சுயநலம் என்பது நமக்கு கிடைக்காத வேலை மற்ற யாருக்கும் கிடைக்க கூடாது என்ற கெட்ட எண்ணத்தின் வெளிப்பாடு.

    ReplyDelete
  34. 2 வருடம் தேர்வு நடக்கவில்லை என்றால் 2013ன் நிலை????????????

    ReplyDelete
  35. அப்பவும் அட்மின் மேடம் நல்ல தகவல் சொல்லுவாங்க என்று காத்திருக்கும் நிலை தான் இருக்கும்

    ReplyDelete
  36. இங்கே உள்ள அட்மின் மேடமும் மற்றும் பலரும் சுயநலவாதிகளே. இந்த அட்மினும் 2013 ஆண்டை சேர்ந்தவர் என்று கூறுகிறார். அப்படி இருக்க வெயிட்டேஜ் முறையை மாற்றியதை ஒத்துக்கொள்ளலாமே தவிர 2 தேர்வு முறையை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். பேங்க் எக்ஸாம் போன்ற பரிட்சைகளில் கூட prelims என்ற முதல் தேர்வை 60-80 கேள்விகளை 1 மணி நேரத்தில் எழுத சொல்கிறார்கள். மெயின் எக்ஸாமில் தான் 150 கேள்விகளும் 2.30 நேரமும் ஒதுக்க படுகிறது.

    ஆனால் கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமல் கடினமான ஒரு தேர்வை 2017 இல் 150 கேள்விகள் 3 மணி நேரம் நடத்திவிட்டு வெறும் 17000 தேர்ச்சி பெற்று 0.25% சதவீத தேர்ச்சியை பெற்ற ஒரு தேர்வில் ஒன்றரை வருடம் கழித்து மற்றொரு தேர்வு என்று சொல்வது எவ்வளவு கேவலமான செயல். அதை எதிர்க்கவில்லை என்றாலும் அதை ஆதரித்து பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. All is well, you can do it போன்ற positive ஆன விஷயங்களை நீங்கள் இந்த தேர்வு அறிவிப்பு வருவதற்கு முன்னே சொல்லாதது ஏன்!?? அப்போ இந்த வார்த்தைகளின் அர்த்தம் தெரியவில்லையா.

    மிகப்பெரிய அநியாயம் துரோகமே 2012, 2013, 2014, 2017 டெட் தேர்வர்களுக்கு தொடர்ந்து நடந்துள்ளது. அதை தடுக்கிறேன் என்ற போர்வையில் மற்றோரு தேர்வை நடத்த திட்டமிட்டுள்ளது. அட்மின் சொல்கிறார் pgtrb இல் வயது வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ததற்கு கொடுக்கப்படும் மதிப்பெண் போல டெட் மதிபெண்ணுக்கும் வெயிட்டேஜ் கொடுப்பார்கள் என்கிறார். அப்படி என்றால் அந்த வெயிட்டேஜ்காக நாம் மீண்டும் மீண்டும் டெட் தேர்வு எழுத அவசியம் இல்லையா!??? 82 எடுத்த ஒருவர் அந்த 20% வெயிட்டேஜ் காக 90 எடுக்க மீண்டும் டெட் எழுத தேவை இல்லையா!???

    இது எல்லாமே கண் துடைப்பு நாடகமே.. டெட் தேர்வு மீண்டும் மீண்டும் எழுத தேவை இல்லை என்ற பொய்யை கூறிவிட்டு மறைமுகமாக எல்லாரையும் எழுத வைக்கும் நோக்கமே இது. அப்படி டெட் க்கு அது போன்ற வெயிட்டேஜ் இல்லை என்றால் என்ன கூந்தலுக்கு நாங்கள் இவ்வளவு கடினமான டெட் தேர்வை எழுதி 82 மற்றும் 119 எடுத்த அனைவரும் சமமாக இன்னொரு தேர்வு எழுத வேண்டும்!!??? தயவு செய்து யோசியுங்கள் அனைவரும். செம்மறி ஆட்டு கூட்டம் போல ஒருவர் சொல்வதை அப்படியே நம்பி படிக்க போறோம், என்ன புக், என்ன syllabus என்று கேக்கீர்கள். உங்களுக்கு மனசாட்சி இல்லையா..!?? இந்த டெட் பிரச்சைனைக்கு வேறு தீர்வே இல்லையா..!? திமுக ஆட்சி வந்தால் நிச்சயம் இந்த இரு தேர்வு முறை இருக்காது. டெட் பாஸ் செய்த அனைவருக்கும் டெட் பாஸ் ஆன வருடம் மற்றும் வேலைவாய்ப்பு பதிவு படியே போடப்படும். இதுவே சரியான முறை.

    டெட் தேர்வும் கடினமா இருக்குமாம் அடுத்த எக்ஸாம் அதை விட கடினமா இருக்கணும்மாம். நம்ம என்ன கலெக்டர்க்கா பரிட்சை எழுதுறோம். இந்த அட்மின் ஒரு சுயநலவாதி என்பதே இதிலிருந்து தெரிகிறது.

    ReplyDelete
    Replies
    1. Saravana name la comments podra vetti mundamey veena pona thandamey, naa suyanalavaathinu certificate kuduka nee yaaru??? Comments matumey podra nee enga, idhukaga muyarchi edutha naa enga???

      Po po poitu padikra vazhiya paaru, unoda comments ku elam yaarum inga react pana matanga..

      Delete
  37. வழக்கை எதிர் கொள்ள பயந்து அரசு இநத முடிவை எடுத்துள்ளது என்பது ஆசிரியர் பணிக்காக காத்திருக்கும் எம் போன்றவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி இல்லையா?.இது நம்மை பழி வாங்குவது போல் உள்ளது அல்லவா?.டெட் தேர்விற்காக அரசு சந்திக்காத வழக்கா?

    ReplyDelete
  38. வழக்கை எதிர் கொள்ள பயந்து அரசு இநத முடிவை எடுத்துள்ளது என்பது ஆசிரியர் பணிக்காக காத்திருக்கும் எம் போன்றவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி இல்லையா?.இது நம்மை பழி வாங்குவது போல் உள்ளது அல்லவா?.டெட் தேர்விற்காக அரசு சந்திக்காத வழக்கா?

    ReplyDelete
  39. வழக்கை எதிர் கொள்ள பயந்து அரசு இநத முடிவை எடுத்துள்ளது என்பது ஆசிரியர் பணிக்காக காத்திருக்கும் எம் போன்றவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி இல்லையா?.இது நம்மை பழி வாங்குவது போல் உள்ளது அல்லவா?.டெட் தேர்விற்காக அரசு சந்திக்காத வழக்கா?

    ReplyDelete
  40. This is not a solution to all issues about tet.this is definitely a beginning of more issues.

    ReplyDelete
  41. Ipdi pesra neenga, idhu samandhama ethana time minister or pradeep yadav ah nerla poi paathinga??? Idhukaga enna step eduthinga?? Weightage issue evlo naalaga irundhuchu apo elam enna panitu irundhinga?? Atleast trb office achum poningala?? Inga blog vandhu ithaellam solrathala enna use sir?? Inga oru silar enamo Avanga dha elam pana madhiri build up kaga pesitu irukanga, adha ellam paathu unga time ah waste panathinga..

    Indha exam method sari ilanu nenaikravanga poi adhukana steps edunga.. Inga comment pota vela agiduma, anga poi onum pana mudila, gents dhana sir neenga elam poi anga kaatunga unga veeratha ellam..

    Oru lady ah irundhu naa edutha muyarchigal kuda neriya gents panla aana comments ku onum korachal ila, yaar suyanalavaathi??? Naa oru aided staff, indha weightage ku naa poradanumnu avasiyame ila. Useless people.

    ReplyDelete
  42. இப்போது வழக்கு போட ஒரு குரூப் கிளம்புவதாக சொல்லும் அட்மின் நீங்கள் வெய்டேஜ் வேண்டாம் என்று அமைச்சர் வீட்டுக்கு காவடி எடுக்கும் போது தெரியவில்லையா . உங்கள் மாதிரி ஆளுங்க இருந்ததால் தான் இந்த போட்டி தேர்வு வந்தது. நீங்கள் மற்றவர்களுக்கு அறிவுறை கூறுவது சாத்தான் வேதம் ஓதுவது போல் தெரிகிறது

    ReplyDelete
    Replies
    1. Kaavadi eduthavana poi kelunga sir.. Adhuku vakku iruka?? Apuram ena inga matum sound vendi iruku??

      Delete
  43. வெயிட்டேஜ் நீக்கம் எங்கள் முயற்சிக்கு கிடை த்த வெற்றி என்று கூறும் போது இந்த போட்டி தேர்வு உங்கள் முயற்சிக்கு தான் வந்து உள்ளது என சொல்ல என்ன தயக்கம்

    ReplyDelete
    Replies
    1. Weightage neekam achum nadanthuchula, neenga ena paninga??? Onnum panla, comments potu oru ponnukita neenga periya ivanu kaamikka try pantu irukinga, vekkama ila???

      Delete
    2. Rajkumar..

      Nee dhana kandippa exam nu kudhichutu kedantha, weightage change varadhu exam dha vara poguthunu nee dhana koovuna, ipo enna belti adikra??

      Exam vandha elarukkum kastamnu naa sonnapo nee enna pechu pesina, ipo ena inga vandhu kathitu iruka?? Weightage cancel agidum, but exam dha varumnu thagaval vandhuchunu naa sonadhum apavum vandhu kolachutu irundhinga, ipo dha GO vandhuruchey inum ipdiye kolachuty irundha epdi??? Ponga ponga.

      Delete
  44. Even god cannot satisfy everyone, everything will have positive and negative sides.. Gudnyt frnds..

    ReplyDelete
  45. INNA SARAVANAN COMMENTS PUBLISH AGALAYA?? Bayangarama type pana pola???? Varlaya, varadhu po po..

    Aiyo aiyo semmaya comedy panra nee.. Namma delete pani, delete pani vilayadalama.. He he he..

    ReplyDelete
    Replies
    1. Dei saravanan

      Unga amma apdi prostitute ah irundhurupa adhan nee ipdi iruka, nee kalviseithi matum ila enga venalum ena pathi ena venalum pesiko, adhanala enoda hair ku kuda onum agathu..

      Unoda amma prostitute so nee ipdi dha irupa, so poi unala aanadha paaru..

      Delete
  46. Anonymous mam,dont bother abt thiz kinds of people.we are all with u.good night mam.

    ReplyDelete
  47. Mam i also watched all tbe comments.please dont publish these kinds of persons message.it is irritating to all.its my humble request.good night mam.

    ReplyDelete
  48. Good morning madam.yesterday I posted the message was only my opinion.if it hurt you please sorry madam.what you did I can,t do.but I asked is it a correct solution for. get issues if there is no way we should accept it.thank you

    ReplyDelete
  49. Good morning madam.yesterday I posted the message was only my opinion.if it hurt you please sorry madam.what you did I can,t do.but I asked is it a correct solution for. get issues if there is no way we should accept it.thank you

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

COMPETITIVE EXAM FOR TET PASSED CANDIDATES - 2024

UGTRB - Teachers Recruitment Notification -pdf தமிழ்நாடு அரசு பள்ளிகளில் மற்றும் வட்டாரவளமையங்களில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் BRTE பணியிடங்களுக்கான UGTRB தேர்வு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. 👉தமிழ்வழி இட ஒதுக்கீடு 20%  👉பணியில் இருக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 10% ஒதுக்கீடு  (NOC compulsory)  👉மாற்றுத்திறனாளிகள்  👉மூன்றாம் பாலினத்தவர் 👉69% Reservation  என அனைத்து ஒதுக்கீடு நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்படும்.  👉 காலிப்பணியிடங்கள் -2222 👉கல்வித்தகுதி -       BED + TNTET PAPER -2 Pass   👉விண்ணப்பம் - Online 01.11.2023 முதல் 30.11.2023 வரை  👉தேர்வு - Offline - OMR BASED  👉weightage Mark - உண்டு TET தேர்ச்சி பெற்ற ஆண்டின் அடிப்படையில் மதிப்பெண்.  ( விவரம் Notification)   As per G.O- 147 👉 கட்டாயத்தமிழ் தகுதித்தேர்வு - உண்டு  👉பாடவாரியாக தேர்வு உண்டு  👉150 கேள்வி - 150 மதிப்பெண்  👉 OC - 60 Mark தேர்ச்சி  👉BC/MBC/ DNC/ SC/ST - 40 MARK தேர்ச்சி  👉சா...

சும்மா கிடைக்கவில்லை சுதந்திரம்!!!

எத்தனை ஆண்டுகள் வாழ்கிறோம் என்பதைவிட எப்படி வாழ்கிறோம் என்பதே முக்கியம். 81 ஆண்டுகள் வாழ்ந்த எவ்வளவோ பேரைக் காலம் மறந்துவிட்டது. ஆனால் 18 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த ஒரு சுதந்திரப் போராட்ட வீரரை நினைவில் வைத்துள்ளது. குதிராம் போஸ் வங்காளப் புரட்சியாளர். இந்திய விடுதலை இயக்கத்தில் மிக இளம் வயதிலேயே புரட்சியில் ஈடுபட்டவர். ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக மாஜிஸ்திரேட் கிங்க்ஸ்போர்ட் என்பவர் மீது வெடிகுண்டு வீசி, தனது 18 ஆம் வயதில் தூக்குமேடை ஏறியவர். குதிராம் போஸ்க்கு முன் மூன்று பெண் குழந்தைகள் வீட்டில் ; ஆனால் வீட்டில் அதற்கு முன் பிறந்த இரண்டு ஆண்பிள்ளைகள் இறந்து போக இவரை தானியத்திற்கு தத்து கொடுத்தால் காப்பாற்றலாம் என்கிற நம்பிக்கையில் அம்மா தானம் கொடுத்து விட்டார் .தானியம் (குதி -வங்க மொழி ) மூலம் பெறப்பட்ட பிள்ளை என்பதால் குதிராம் ஆனார். இளவயதிலேயே அரவிந்தர்,நிவேதிதை ஆகியோரின் ஆவேசம் மிகுந்த பேச்சுகளை ரொம்ப இளம் வயதில் கேட்டு விடுதலைக்கனல் மூண்டது. யுகாந்தார் எனும் புரட்சி அமைப்பில் சேர்ந்து கிங்க்ஸ்போர்ட் எனும் ஆங்கிலேய அதிகாரிக்கு குறி வைத்தார் ;உடன் பிரபுல்லா சக்கி எனும் இன்னொருவர...

TNTET PAPER2 TAMIL QUESTIONS

This post is for Tamil questions which will include Cheyyul, Urainadai, Ilakkanam and also book back informations.. Anybody willing to post tamil questions can post here and candidates preparing for upcoming tet can make use of this, All the best..