அண்ணா பல்கலையின் இணைப்பில் உள்ள, 550க்கு மேற்பட்ட இன்ஜி., கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., மாணவர் சேர்க்கைக்கு, இந்தாண்டு முதல், ஒருங்கிணைந்த ஆன்லைன் கவுன்சிலிங் அறிவிக்கப்பட்டுள்ளது.இதில் பங்கேற்க, ஆன்லைன் விண்ணப்ப பதிவு, மே, 3ல் துவங்கியது. முதல் நாளில், 7,420 பேர் விண்ணப்பித்தனர். மே, 16ல், பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகின.
அப்போதிருந்து, விண்ணப்ப பதிவு அதிகரிக்க துவங்கியுள்ளது.தேர்வு முடிவு வந்த மூன்று நாட்களில், 27 ஆயிரத்து, 500 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதுவரை, 84 ஆயிரத்து, 400 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
வரும், 30ம் தேதி கடைசி நாள். அதற்குள், 1.75 லட்சம் பேர் விண்ணப்பிக்கலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது
"தெருவிலே சுற்றிக் கொண்டிருந்த நாய் ஒன்று"......, தவறிப் போய் அரண்மனைக்குள் நுழைந்தது"....!! "அந்த அறைக்குள் நுழைந்த நாய்க்கு அதிர்ச்சி ".......!! "அங்கே சுற்றியும் நூற்றுக் கணக்கான நாய்கள் இருந்தன"....!! "சற்று எரிச்சலடைந்து "உர்ர்.. உர்ர்.." என்றது"....!! "அந்த நூறு நாய்களும் பதிலுக்கு".... "உர்ர்.. உர்ர்.." என்றது. "அந்த நாய் கொஞ்சம் பயந்து விட்டது"...!! இருந்தும் கோபம் தாளாமல்....., "லொள் லொள்" என குரைக்க ஆரம்பித்தது. "எல்லா நாய்களும் சேர்ந்து குரைத்தது"......!! "அந்த நாய் குரைப்பதை நிறுத்தியவுடன்"...., "மற்ற எல்லா நாய்களும் குரைப்பதை நிறுத்திகொண்டது".....!! அந்த தெரு நாய்க்கு கோபமும் பயமும் அதிகமானது. உடனே..., " வெறி பிடித்ததை போல் தொடர்ந்து குரைக்க ஆரம்பித்தது"....., " பதிலுக்கு அந்த நாய்களும் குரைத்தன"....!! மற்ற நாய்களும் குமயங்கியது " இந்த நாய் பயத்தின் உச்சத்தில்...., " வெறி பிடி...
Comments
Post a Comment