சி.பி.எஸ்.இ., 12ம் வகுப்பு தேர்வை நாடு முழுதும் 11.86 லட்சம் பேர் எழுதினர். தமிழகத்தில் மட்டும், 12 ஆயிரம் பேர் எழுதினர். வினாத்தாள் வெளியானதால், பொருளாதாரவியல் தேர்வு மீண்டும் நடந்தது.
இந்நிலையில், தேர்வு முடிவு அறிவிக்கப்ப்டட நாளுக்கு முன்னதாகவே வெளியிடப்பட்டுள்ளது.
முதலிடம்
இன்று வெளியான தேர்வு முடிவின்படி, நாடு முழுதும் 83.01 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 88.31 சதவீத மாணவிகளும், 78.99 சதவீத மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். காசியாபாத்தை சேர்ந்த மேக்னா ஸ்ரீவத்ஸவா என்பவர் 499 மதிப்பெண்களுடன் தேசிய அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.
காசியாபாத்தை சேர்ந்த அனுஷ்கா சந்திரா என்பவர் 498 மதிப்பெண்களுடன் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். 3வது இடத்தை 497 மதிப்பெண்களுடன் 7 பேர் பிடித்துள்ளனர்.
முதல் 3 இடங்களை பிடித்த மண்டலங்கள்
திருவனந்தபுரம் மண்டலம்- 97.32%சென்னை மண்டலம்-93.87%டில்லி மண்டலம்- 89%
Welcome to Puthagasalai.. This is to thank respected admin sir, for his wonderful support inspite of so many hindrances.. Hope we will do our best to make this new website a successful one.. I have taken this big responsibility thinking all my lovable friends will support me as how they were so far..
Comments
Post a Comment