மதுரை: அரசுப் பள்ளிகளில் சிறப்பு ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அனுமதித்துள்ளது.சிறப்பு ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் நேரடி நியமனத்திற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) 2017 ஜூலையில் அறிவிப்பு வெளியிட்டது.
இதை எதிர்த்து சிலர்,&'கல்வித் தகுதி நிர்ணயித்ததில்விதிமீறல் உள்ளது.எழுத்துத் தேர்விற்கு தடை விதிக்க வேண்டும்,&' என மனு செய்தனர். தேர்விற்கு தனி நீதிபதி இடைக்காலத்தடை விதித்தார். இதை எதிர்த்து டி.ஆர்.பி.,மேல்முறையீடு செய்தது. 2017 செப்.,22 ல் நீதிபதிகள் அமர்வு, &'தனிநீதிபதி உத்தரவிற்கு தடை விதிக்கப்படுகிறது. பணி நியமனங்களைப் பொருத்தவரை நீதிமன்ற உத்தரவை பெற்று மேற்கொள்ள வேண்டும்,&'என்றனர்.
நீதிபதிகள் எம்.துரைசாமி, அனிதா சுமந்த் அமர்வு விசாரித்தது.அரசுத் தரப்பு, &'நீதிமன்ற உத்தரவால் 1500 சிறப்பு ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப முடியவில்லை. 11 உடற்கல்வி ஆசிரியர்பணியிடங்களை நிரப்புவதை நிறுத்தி வைக்கிறோம். மற்ற சிறப்பு ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப அனுமதிக்க வேண்டும்,&' என மனு செய்தது.நீதிபதிகள், &'சிறப்பு ஆசிரியர் பணியிடங்களை நிரப்பிக்கொள்ளலாம். ஜூனிற்கு ஒத்தி வைக்கப்படுகிறது,&' என்றனர்.

Comments
Post a Comment