ஆஸ்திரேலியாவில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், தினமும் 80 நிமிடங்கள் வீதம் டிவி பார்க்கும்பட்சத்தில், ஆண்டுக்கு 800 ஜங்க் புட் விளம்பரங்களை பார்க்க முடிவதாகவும், குறிப்பாக இவை குழந்தைகள் டிவி பார்க்கும் நேரங்களில் அதிகளவில் வெளியிடப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2016ம் ஆண்டு நிலவரப்படி, 30 ஆயிரம் மணிநேர டிவி ஓளிபரப்பு நேரங்களில், 500 மணிநேரம், உணவு குறித்த விளம்பரங்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன. சுமார் ஒரு லட்சம் விளம்பரங்கள் ஒளிபரப்பப்பட்டுள்ளன.
அதிலும், துரித உணவுகள், நொறுக்குத் தீணிகள், சர்க்கரை நிறைந்த பானங்கள் போன்ற ஆரோக்கியமற்ற உணவு வகைகளே அடிக்கடி டிவிக்களில் இடம்பெற்றுள்ளது!
"தெருவிலே சுற்றிக் கொண்டிருந்த நாய் ஒன்று"......, தவறிப் போய் அரண்மனைக்குள் நுழைந்தது"....!! "அந்த அறைக்குள் நுழைந்த நாய்க்கு அதிர்ச்சி ".......!! "அங்கே சுற்றியும் நூற்றுக் கணக்கான நாய்கள் இருந்தன"....!! "சற்று எரிச்சலடைந்து "உர்ர்.. உர்ர்.." என்றது"....!! "அந்த நூறு நாய்களும் பதிலுக்கு".... "உர்ர்.. உர்ர்.." என்றது. "அந்த நாய் கொஞ்சம் பயந்து விட்டது"...!! இருந்தும் கோபம் தாளாமல்....., "லொள் லொள்" என குரைக்க ஆரம்பித்தது. "எல்லா நாய்களும் சேர்ந்து குரைத்தது"......!! "அந்த நாய் குரைப்பதை நிறுத்தியவுடன்"...., "மற்ற எல்லா நாய்களும் குரைப்பதை நிறுத்திகொண்டது".....!! அந்த தெரு நாய்க்கு கோபமும் பயமும் அதிகமானது. உடனே..., " வெறி பிடித்ததை போல் தொடர்ந்து குரைக்க ஆரம்பித்தது"....., " பதிலுக்கு அந்த நாய்களும் குரைத்தன"....!! மற்ற நாய்களும் குமயங்கியது " இந்த நாய் பயத்தின் உச்சத்தில்...., " வெறி பிடி...
Comments
Post a Comment