Skip to main content

பட்டினத்தாரின் ஊசி..

✨பல ஊர்களுக்கும் யாத்திரை சென்ற பட்டினத்தார்
ஒரு ஊரில் தங்கினார். அவ்வூர் பணக்காரர் ஒருவர்
பட்டினத்தாரை தன் வீட்டிற்கு விருந்து சாப்பிட
அழைத்தார்.

“இந்த ஊரிலேயே பெரிய பணக்காரன் நான் தான்.
நினைத்ததை சாதிக்கும் பலம் என்னிடம் இருக்கிறது.
உங்களுக்கு ஏதாவது உதவி தேவைப்பட்டால்
கேளுங்கள்,” என்று பெருமையுடன் தன்னை
அறிமுகப்படுத்தினார்.

சற்று யோசித்த பட்டினத்தார் “ரொம்ப நல்லது.
அப்படியானால் எனக்கு ஒரு உதவி செய்ய
வேண்டுமே!” என்று கேட்டார்.

“என்ன சுவாமி.. எதுவாக இருந்தாலும் தயங்காமல்
சொல்லுங்கள். செய்ய காத்திருக்கிறேன்” என்றார்
பணக்காரர்.

தன் பையில் இருந்து ஊசி ஒன்றை எடுத்த பட்டினத்தார்,
அதை பணக்காரரிடம் நீட்டினார்.

“இந்த பழைய ஊசியைக் கொண்டு நான் என்ன செய்ய
வேண்டும் சுவாமி” என்றார் பணக்காரர்.

“இதைப் பத்திரமாக வைத்திருங்கள். நாம் இருவரும்
இறந்தபிறகு மேலுலகத்தில் சந்திக்கும் போது திருப்பிக்
கொடுத்தால் போதும்,” என்றார் பட்டினத்தார்

“இறந்த பிறகு இந்த ஊசியை எப்படி கொண்டு வர
முடியும்” என்று கேட்டார் பணக்காரர்.

அவரைப் பார்த்து சிரித்த பட்டினத்தார் “இந்த உலகை
விட்டுப் போனால் சிறு ஊசியைக் கூட கொண்டு போக
முடியாது என்று நீங்களே ஒத்துக் கொள்கிறீர்கள்.
ஆனால் நினைத்ததை சாதிக்கும் வலிமை இருப்பதாக
தற்பெருமை பேசுகிறீர்களே….

ஒருவன் செய்த நன்மை தீமை மட்டுமே இறந்த பிறகு
கூட வரும். செல்வத்தால் யாரும் கர்வப்படத்
தேவையில்லை. அதை இல்லாதவர்களுக்கு கொடுத்து
உதவுங்கள். அதுதான் உண்மையான மகிழ்ச்சி தரும்,”
என்று அறிவுரை கூறினார்.
               *
*வாழும் போதும் வாழ்க்கைக்கு பிறகும் நம்முடன் வருவது, நமது நற்செயல்களால் கிடைத்த புண்ணியங்கள் மட்டுமே.. எனவே, இருப்பதை மற்றவருக்கு கொடுத்து வாழுவோம்..*

Comments

 1. Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..

  ReplyDelete
 2. Good morning ano mam &puthagasalai friends

  ReplyDelete
 3. Gd mng ano mam and all of u in this blog

  ReplyDelete
 4. Good morning, sister.

  ReplyDelete
 5. Friends..

  Inaiku yaaravathu trb ku call paningana, exam mudinju one year aga poguthu posting podringalo illayo ter certificate achum kudunga nu kelunga.. Idhukaga neriya per case poda plan panirkanganu sollunga, apdi achum edhavadhu nadakuthanu pakalam..

  ReplyDelete

 6. 2013 tet தேர்வு எழுதியவர ்களுக்கு ஓர் நற்செய்தி:
  2013 டெட் தேர்வர ்கள் மொத்தம் 94000,இதில் குறிப்பிட்ட சதவிதத்தினர் பேப்பர் 1 & 2 தேர்ச்சி பெற்றுள்ளனர்.
  தற்போது அனைவர ுக்கும் பணி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை 2013 டெட் தேர்வர ்கள் முன்னெடுத்துள்ளனர்.தற்போது இந்த கோரிக்கை முழு வடிவம் பெற்றுள்ளது.
  அனைவர ுக்கும் பணி என்றால் அது ஒப்பந்த அடிப்படையில் பணி வழங்கினால் மட்டுமே சாத்தியம்.
  எனவே ஒப்பந்த அடிப்படையில் அனைவர ுக்கும் பணி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நமது ௯ட்டமைப்பு வாயிலாக TRB அலுவலகத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
  தற்போது இந்த கோரிக்கை மனு விவாதிக்கப்பட்டுள்ளது.
  விரைவில் அனைவருக்கும் ஆசிரியர் பணி என்ற நற்செய்தி வர இருக்கிறது.
  விரைவில் வாட்ஸ் app link கல்வி செய்தியில் வெளியிடப்படும்

  ReplyDelete
  Replies
  1. Sir ithellam kalviseithi la matum podunga.. Ithellam enaikkum nadakkathu..

   Delete
  2. Ano mam yen adimaikala poga porangala...oppantha adippadaiyil posting potta regular eppa pannuvanga...already 5 yrs a part time teachers regular agala...

   Delete
  3. Adhan ela sir naanum solren, ithellam namma thalaila nammaley manna potukkura kadhai..

   Delete
  4. Intha korikkai thavaru 2013 kku pottalum 2017 kku pottalum regular appointment vanguvathuthan siranthathu

   Delete
  5. Contract la vela govt.schoola senji parunga..teach panratha thavirtthu matha ella velayum seiyanum...athuku neenga velaye seiyama irukalam...ungalukku mariyathaiye irukkathu...regular staff contract Staffa oru aalave paaka maatanga...yosichi korikkai vainga

   Delete
  6. Avanga vekkra korrikkai nadakathu sir.. Don't worry..

   Delete
  7. ஒப்பந்த பணி என்பது இனி வாய்ப்பில்லை. Recently supreme court justices that equal salary to be given for them also as regular. Not possible like 7500/- per month for 3 days work in week.

   Delete

 7. 2013 tet தேர்வு எழுதியவர ்களுக்கு ஓர் நற்செய்தி:
  2013 டெட் தேர்வர ்கள் மொத்தம் 94000,இதில் குறிப்பிட்ட சதவிதத்தினர் பேப்பர் 1 & 2 தேர்ச்சி பெற்றுள்ளனர்.
  தற்போது அனைவர ுக்கும் பணி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை 2013 டெட் தேர்வர ்கள் முன்னெடுத்துள்ளனர்.தற்போது இந்த கோரிக்கை முழு வடிவம் பெற்றுள்ளது.
  அனைவர ுக்கும் பணி என்றால் அது ஒப்பந்த அடிப்படையில் பணி வழங்கினால் மட்டுமே சாத்தியம்.
  எனவே ஒப்பந்த அடிப்படையில் அனைவர ுக்கும் பணி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நமது ௯ட்டமைப்பு வாயிலாக TRB அலுவலகத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
  தற்போது இந்த கோரிக்கை மனு விவாதிக்கப்பட்டுள்ளது.
  விரைவில் அனைவருக்கும் ஆசிரியர் பணி என்ற நற்செய்தி வர இருக்கிறது.
  விரைவில் வாட்ஸ் app link கல்வி செய்தியில் வெளியிடப்படும்

  ReplyDelete
  Replies
  1. Thavarana korikkai ...regular pay kelunga..govt .ippa iruka nithi nerukadiyil regular pannuvathu kelviyaagi vidum...naama ella uzhaipaiyum koduthu onrum aruvadai seiya mudiyathu ...

   Delete
 8. Nengalea (2013 candidates) ungalai tharam thazhthi kolla vendaam... Contract job kaga tha exam pass pannoma???

  ReplyDelete
 9. Contract than nu therinja yarum exam eluthiruka matom..... ithu enna pa puthu kodumaya irukku

  ReplyDelete
  Replies
  1. Contract nu yaar sonnadhu mam, ivangala panrathu ithellam.. Don't trust these kind of msg's..

   Delete
 10. Contract than nu therinja yarum exam eluthiruka matom..... ithu enna pa puthu kodumaya irukku

  ReplyDelete
 11. Gud morng ano mam and all friends

  ReplyDelete
 12. good morning ano mam & friends

  ReplyDelete
 13. good morning ano mam & friends

  ReplyDelete
 14. hi ano mam any news about tet

  ReplyDelete
 15. Good evening ano mam & dear friends

  ReplyDelete
 16. Good evening ano mam & dear friends

  ReplyDelete
 17. Good evening ano mam & dear friends

  ReplyDelete
 18. ஆசிரியர்களுக்கு வணக்கம்...

  24-02-2018 அன்று மதுரையில் வழக்கறிஞர் திரு.லூயிஸ் MA.ML ,அவர்களை வழக்கு சம்மந்தமாக ஆலோசனை நடத்தினேன்.

  அப்போது அரசானை எண்: 71 முறைப்படி வெய்ட்டேஜ் மதிப்பெண் கணக்கிடப்படுகிறது.

  அவர் 40% வெய்ட்டேஜ் மதிப்பெண்களை (+2,UG,BEd) உயர்த்த வழிவகை இல்லாமல் இருப்பது எங்களின் அடிப்படை கல்வி பெறும் உரிமை முழுமையாக பாதிக்கிறது.

  மேலும் 100% வெய்ட்டேஜ் மதிப்பெண்களை ஒவ்வொரு வருடமும் உயர்த்தி கொள்ளலாம் என்று அரசு கடித எண்: (29872 / 15-01-2018 ) அறிக்கை வெளியிட்டுள்ளது.

  இதில் 60%வெய்ட்டேஜ் மதிப்பெண்களை மட்டுமே டெட் தேர்வில் மூலமாக உயர்த்த அரசானை எண்: 181 கூறுகிறது.

  40% வெய்ட்டேஜ் மதிப்பெண்களை உயர்த்த +2 மதிப்பெண்கள் உயர்த்த கோரிக்கை மனு அளித்தபோது அரசானை எண்: 184
  +2 மதிப்பெண்கள் உயர்துவதை (improvement) தடை செய்யப்பட்டுள்ளது என்றும் இது அரசின் கொள்கை முடிவு என்றும் பதில் அளிக்கப்பட்டுள்ளது.

  அரசின் முரண்பாடான கொள்கை முடிவுகள் (அரசானைகள்) அடிப்படை அரசு ஆசிரியர் பணி பெறும் உரிமையை பாதிக்கிறது என்று வழக்கு தொடுக்கலாம்..

  நீதிபதிகள் கேட்கும் இந்ந கேள்விக்கு அரசு தரப்பிடம் இருந்து தெளிவான முழுமையான பதில் அளிக்க முடியாது.

  அடிப்படை உரிமைகள் பாதிக்கப்படும்போது நீதிமன்றம் கூடுதலான கவனம்கொண்டு விரைந்து தீர்வு கொடுக்க முயற்ச்சிக்கும்.

  ➡️ அப்போது மத்திய மாநில அரசு பணி நியமனத்தில் கல்வித் தகுதிகள் மதிப்பெண்களை கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை.

  ➡️ TRB நடத்தும் பிற எந்த விதமான தேர்வுகளிலும் கல்வித்தகுதி மதிப்பெண்களை எடுத்துக்கொள்வதில்லை..

  ➡️ இந்தியாவில் பிற மாநிலங்களில் TET தேர்வில் பின்பற்றும் வெய்ட்டேஜ் முறையை மேற்கோள்காட்டி கூறும்போது 100% வெய்ட்டேஜ் மாற்றுவது உறுதி என்று கூறியுள்ளார்..

  வழக்கு தொடக்க அனைவரும் இணைந்து ஒத்துழைப்பு கொடுத்தால் விரைவில் வெய்ட்டேஜ் பிரச்சினைக்கு தீர்வு கிடைத்துவிடும்..

  This msg is from another 2013 group who are trying for Change in weightage..

  ReplyDelete
 19. Mam nama life enatha agum

  ReplyDelete
 20. B.A la improvement eluthalama mam?

  ReplyDelete
  Replies
  1. Elutha mudiyathunu dha ipo case kaga try panranga mam..

   Delete
 21. Ano mam welfare list when relese

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தற்காலிக ஆசிரியர் பணி தொடர்பான வழக்கு ஜூலை 15-க்கு ஒத்திவைப்பு.

  தற்காலிக ஆசிரியர் பணி தொடர்பான வழக்கு ஜூலை 15-க்கு ஒத்திவைப்பு.   தற்காலிக ஆசிரியர் பணி தொடர்பான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில் வழக்கானது 15ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. விசாரணையின் போது ஆசிரியர் பணிக்கு விண்ணப்பித்த 1,50,648 பேரில் 28,984 பேர் மட்டுமே தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதாக அரசு தெரிவித்தது. ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் விண்ணப்பங்களை முதலில் பரிசீலிக்க வேண்டும் என ஐகோர்ட் அரசை அறிவுறுத்தி வழக்கை ஜூலை 15 க்கு ஒத்திவைத்தது.

TET தேர்வுத் தேதி மாற்றம் - TRB அறிவிப்பு

TET தேர்வுத் தேதி மாற்றம் - TRB அறிவிப்பு   தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு 2022 ம் ஆண்டிற்கான ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிக்கை எண் .01 / 2022 , நாள் 07.03.2022 அன்று வெளியிடப்பட்டது . 06.07.2022 பத்திரிகை செய்தியின்படி ஆகஸ்டு மாதம் 25 முதல் 31 வரை உள்ள தேதிகளில் தாள்- I ற்கு மட்டும் முதற்கட்டமாக தேர்வுகள் கணினிவழியில் மட்டுமே நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது என்ற விவரம் தெரிவிக்கப்பட்டது. தற்பொழுது நிர்வாக காரணங்களினால் , தாள்- I ற்கான தேர்வு 10.09.2022 முதல் 15.09.2022 வரை நடத்தப்படவுள்ளது . மேற்படி கணினிவழித் தேர்விற்காக ( Computer Based Examination ) பயிற்சித் தேர்வு ( Practice Test ) மேற்கொள்ளவிரும்பும் தேர்வர்கள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் பயிற்சியினை மேற்கொள்வதற்கு , தேர்வுக்கு 15 நாட்களுக்கு முன்பிருந்து வாய்ப்பு வழங்கப்படும். அனைத்து பணிநாடுநர்களும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பயிற்சி மேற்கொள்ளலாம் . இது குறித்த அறிவிக்கை , தேர்வுகால அட்டவணை மற்றும் அனுமதிச்சீட்டு ( Admit card ) வழங்கும் விவரம் செப்டம்பர் முதல் வாரத்தில் அறிவிக்கப்படும் .

படித்ததில் பிடித்தது..

                 சில நாய்களுக்கும் ஒரு சிறுத்தைக்கும் இடையில் எந்த விலங்கு வேகமாக ஓடுகிறது என்று ஒரு போட்டி  ஏற்பாடு செய்யப்பட்டது! வானை நோக்கி துப்பாக்கி சுடப்பட்டு போட்டி ஆரம்பமானது. நாய்கள் ஓட ஆரம்பித்தன. ஆனால் சிறுத்தை தன் கூண்டை விட்டு வெளியே வரவே இல்லை. போட்டியை பார்க்க கூடியிருந்த அணைத்து மக்களுக்கும் தாள முடியாத ஆச்சரியம். - 'என்ன நடந்தது?' 'ஏன் சிறுத்தை ஓடவில்லை?' என்று போட்டி ஒருங்கிணைப்பாளரிடம் கேட்டார்கள். அதற்க்கு அவர் சொன்ன விடை - “சில சமயங்களில் நீங்கள் சிறந்தவர் என்பதை மற்றவர்களுக்கு நிரூபிப்பது ஒரு அவமானம்”. சிறுத்தை அதன் வேகத்தை வேட்டையாடுவதற்கு மட்டுமே பயன்படுத்தும்.  அதன் வேகத்தையும், வலிமையையும் சில நாய்களுக்கு நிரூபிக்க வேண்டியதில்லை. ஆகவே, நம் வாழ்வில் பல சூழ்நிலைகளில், நாம் சிறந்தவர்கள் என்பதை எல்லோருக்கும் நிரூபிக்க முயற்சி செய்ய வேண்டிய அவசியமில்லை. அப்படி செய்வது நம்மக்குத்தான் கால, பொருள், ஆற்றல் விரயம்.  தேவையில்லாதவர்களிடம், தகுதியற்றவர்களிடம்  நாம் யார் என்பதை நிரூபிக்காமல் இருப்பதே சிறந்த புத்திசாலித்தனம்..