Skip to main content

Thought Of The Day..

ஆற்றங்கரையில் 2  ஆலமரங்கள் இருந்தன
வெகு தொலைவில் இருந்து பறந்து வந்த
குருவி ஒன்று , முதல் ஆலமரத்திடம் வந்து,
*"இரண்டு மாதம்* *மட்டும் உன் கிளையில் தங்கி* *முட்டையிட்டு குஞ்சு பொரித்துக் கொள்ளட்டுமா ?"* ன்னு கேட்டது !
ஆனால் அந்த மரமோ ,  *"அதெல்லாம் வேண்டாம்"* என்று
சொல்லிவிட்டது !
'சரி' என்று அடுத்த மரத்திடம் போனது அந்தக்குருவி.
*"இடம்தானே , தாரா ள மா இருந்துக்கோ ! "*னு
பெரிய மனசு பண்ணியது அந்தமரம்.
ஒரே மாதம்தான்.!
*ஆற்றில் வெள்ளம்*
பெருக்கெடுத்து ஓட ஆரம்பித்தது !
*அந்த வெள்ளத்தை*
*தாஙக முடியாத அந்த முதல் ஆலமரம்* அடித்துக் கொண்டுப்போகப்பட ஆரம்பித்தது.
ஆனால் குருவிக்கு *இடம் கொடுத்த*
*ரெண்டாவது ஆலமரம் நிலையாக நிலைத்து நின்றது !*
முதல் ஆலமரத்தைப் பார்த்து குருவி, *"அடுத்தவங்களுக்கு*
*உதவி செய்யாதவனை ஆண்டவனே தண்டிச்சுட்டார் 'னு*
*எல்லா மனுஷங்களும் நினைக்கற மாதிரி நினைச்சது.*
ஆனா,வெள்ளத்துல அடிச்சுக்கிட்டுப்போகையிலே அந்த முதல் ஆலமரம் என்ன நினைத்தது தெரியுமா..?!
*'என் வேரோட பலம் ஒரு மழைக்குக்கூட தாங்காதுன்னு எனக்குத் தெரியும்..!*
*நீயும் என்னோட சேர்ந்து சாக வேண்டாம்னுதான் உனக்கு இடம்தர மறுத்துட்டேன்...*
*குருவியே!நீ எங்க இருந்தாலும் உன் குடும்பத்தோட*
*சந்தோஷமா நல்லா இருக்கணும்! '*
நமக்காக தியாகம் செய்யும் உறவுகளும் உண்டு
மகன் மகிழ்ச்சிக்காக தனிக்குடித்தனம் அனுப்பும்
பெற்றோர்களும் ,
மகள் மகிழ்ச்சியாக வாழ கடன்பட்டும்கூட
சீர்செனத்தி செய்யும் பெற்றோர்களும்,
சகோதரர்களும்கூட தியாகிகள் தான்!
*சிலசமயம் அவர்கள் நம்மைக் கைவிடுவது  போலத் தோன்றினாலும் அது நம் நன்மைக்காகவே இருக்கும்!*
*ஆனால் கண்டிப்பாகத் தீமைக்காக அல்ல .

Comments

  1. Gudmrng friends, brothers and sisters.. Have a Miraculous Monday..☺☺💐👍

    ReplyDelete
    Replies
    1. Very good morning ano sis.

      Delete
    2. 2013 iku viraivil nalla seithi nu solrarey sis. Ennavaaga irukum sis..

      Delete
    3. Posting potalaey ivanunga aatchila nala seithi dhana sis..

      Delete
    4. 2013 candidates indha alavuku frustrate aanathey indha sengal naala sis. Ivaru july maasam weightage rathu nu olaraama irundhurundha ivalo prachanai irundhrukaathu. Nambikkai koduthu emaathuranga. Ippavum adhae dhan solraru. 2013 ku nalla seithi. Adhai nambi palarum irupaanga. Apram Naamam poduvaanga next week. Sengal yen ipdi panraro

      Delete
    5. Gud morng anon mam & dr.frnds!!!

      உண்மைய சொன்னால் உறவே ஆதரவு!!!!
      காலை குருவியின் கதை பாடல்
      சிறப்பு!!!😊😊👍

      Delete
    6. This comment has been removed by a blog administrator.

      Delete
    7. Rajalingam naaye adha delete panitu iruken la apuram eduku unoda ammava pathi inga vandhu advertise panra.

      Delete
    8. ராஜாலிங்கம் உங்கள் நா விற்கு கடிவாளம் போடுங்கள்!!!

      உங்கள் வார்த்தைகளை கேட்க முடியாமல் தான் ராதா கிருஷ்ணன் கூட காதை மூடிக்கொண்டார்...

      அவர் கழுத்தை பிடிப்பதற்குள் தப்பித்து கொள்ளுங்கள்!!🐅🐅🐅🐅

      ஆத்திரத்தோடு எழுபவன்!!!
      அசிங்கப்பட்டு தான் அமருவான்!!!

      Delete
    9. Abdul sir abdul sir dhan.. Romba perumaya idha solren..

      Delete
  2. Good morning ano sis and friends😃😃😃😃😃

    ReplyDelete
    Replies
    1. Gud morning sis and all frds.... miraculous than everyday,crts sonninga daily edho onnu nadakudhu

      Delete
    2. Good morning revathy sis.

      Delete
    3. Gudmrng sabina sis..

      Sengal madhiri aal elam minister ah irundha apdi dhan sis..😂😂

      Delete
    4. Selection process la changes pana matum dha 2013ku naladhu vera edhu panalum waste dha, pakalam ena naladhu panranga nu..

      Delete
    5. Dinathandhi la potruku 2013 Oda certificates pariseenaiyil ulladhu,Oru varathil nalla mudivu edukapadum ,kaali pani idangal Ku yerpa nirapa padumnu....

      Delete
    6. Ena pariseelanai sis, idhu dha olaralin uchakkatam..

      Delete
    7. Mingle panradhu Ku eligibles ah select panna irukumo sis💆

      Delete
    8. Ila sis, chumma sengal olari iruku avlo dha..

      Delete
    9. Oh okay sis ipo than nimmadhi..

      Delete
  3. Good morning ano sis and all my sisters and brothers..

    ReplyDelete
    Replies
    1. Gudmrng sai..

      How are u da?? How s ur preparation going on??

      Delete
  4. Good morning ano sis,revathi sis, Mary sis and nabu anna..

    ReplyDelete
    Replies
    1. Good morning said sis. Are u preparing for tet sis??

      Delete
  5. Good morning ano sis,Revathi sis,Mary sis ,Abdul bro and all friends

    ReplyDelete
  6. Good morning ano mam.and puthagasalai friends.
    Amisar today enna solla pokirarar yana porpom.

    ReplyDelete
    Replies
    1. Gudmrng prakash sir..

      Inaiku avaruku ena thonudho adha kandippa olaruvaru.. Pakalam sir..

      Delete
    2. Soori parotta comedy than mam. Tet ella newsum delete pannunga nan 2013nu. Muthalla irunthu arambikren

      Delete
  7. prakash bro chemistry weightage details edhum theriuma.. naa oru 10 district individualla call panni visaarichen. salem,karur, trichy,thiruvannamalai,erode,tirupur,nagapattinam,pudhukkottai,kanchipuram,ithula kanchipurathula first mark 112 nu nenaikkren 3 pear above 100 marks.. intha 10districla 70+ oru 25_30iruppanga. remaining district therilA.

    ReplyDelete
    Replies
    1. இயற்பியல் வேதியியல் பொறுத்தவரை
      கிட்டத்தட்ட ஒரே அளவிலான கட் ஆஃப் இருப்பதால், 70 க்கு மேல் 35-40 பேர் இருக்கலாம் மாநிலம் முழுவதும்.

      Delete
  8. Replies
    1. Gudmrng Shuba sis.. Dull ah irukinga pola, don't worry sis, everything will be alright soon..

      Delete
    2. Crt ano sis.ivanga pandra tensionla manasae sari illa pa.

      Delete
    3. Elam sari aagidum pa.. Be confident..

      Delete
  9. Gd mng ano mam and all of u in this blog

    ReplyDelete
    Replies
    1. Gudmrng surya sir..

      How r u sir.. Polytechnic pbm dha unga welfare delay aga reason.. So namma wait pani dha aganum sir..

      Delete
    2. Mam feb month la welfare list varuma

      Delete
    3. Mam feb month la welfare list varuma

      Delete
    4. Sir varathukku vaaippu erukku because trb ku Munna call pannunapa polytechnic issue mudichu thannu sollitu erunthaga. Last Thursday call pannunapa koodiya viraivil nu solli erukkaga. Athu mattum ellama Tet ku list vidumpothu namakkum final list vara vaaippu erukku. Last week D.malar paper la vantha news unmaina koodiya viraivil namakkum oru vidivu varum sir

      Delete
    5. Senthil sir..

      Polytechnic solve agita vandhurum sir.. Tour elam epdi pochu..

      Delete
  10. ராஜவேல் Good morning. Chemistry 69above all community general turn ill
    Job kidikum.
    Vacancy detail theriyavillai.
    Yesterday 2013 பாதிக்கப்பட்ட வேலைகிடைக்காதவர்கள் கோப்புகள் ஆராயப்பட்டு one week ill nalla mudivu sollapadum yana amisar sollukirar.

    Weightage மாறாது.but2013 பற்றி பேட்டி தருகிறார் .
    எப்படி போஸ்ட்டிங் போட்டாலும் all community weightage 65 aboveஉள்ளவர்கள் resultஎதிர்￰ பார்க்கலாம் .sc,sca 60above

    ReplyDelete
    Replies
    1. 70+வெயிட்டேஜ்chemistry ill 20பேர் வருவதே பெரியவிஷயம் .

      Delete
    2. 70+வெயிட்டேஜ்chemistry ill 20பேர் வருவதே பெரியவிஷயம் .

      Delete
    3. bro maximum 25_30 irukkalanu nenachen.. yeana tutucorin nellai chennai la nalla weightage irukkunu sonnanga.. minister sonnathu cross major mudichavanga certificate verification(2013) .dont worry about that bro.

      Delete
    4. Adhiga patcham 35-40 irukalam. Kuraintha patcham 25-30. Both in physics and chemistry. 25 ku keela irukaathu

      Delete
    5. Rajavel sir how about chances for less than 65 BC in chemistry?Any guesses?

      Delete
    6. Janar.vani last cut off eh 66. Something la mudinthathu mam/sir. this time vacancy also less. But this time passed members konjam kammi. So wait panni pakalam.

      Delete
    7. May be , naa sonnathu naa visaricha andha 10 distric sonnen Mary sis.ennoda guess oru 50 members iruppanganu.. Eana tuti nellai chennaila mark adhigamnu sonnanga.. Coimbatore details edhum therila.. Aanaa onnum mattum sollalam highest weightage kum nextum konjam difference jastiyaa irukkum..

      Delete
    8. Yes bro. Vacancy position correcta therilaye. Adhu therinja dhan edhu varaikum varum nu oru clear picture kidaikkum. So paapom.enaku therinju 2013 la pota maadhiri poduvanga nu thonudhu.. but atleast 7000-8000 aachum podanum.

      Delete
  11. 2013bc வெயிட்டேஜ் 67வரை.mbc66varai போஸ்டிங் podaju.

    ReplyDelete
  12. 2013bc வெயிட்டேஜ் 67வரை.mbc66varai போஸ்டிங் podaju.

    ReplyDelete
    Replies
    1. Illa prakash sir, 2013la BC chenistry cut off 66.86 varai poiruku. So 66 kulla innum 60-70 members irupaanga, then 2017 la 66 to 70 waitage rangela innum 100 members aavathu varuvaanga. So 2013, 2017 mingle panni potta general catagery 70 range and BC 69 to 68 la kandippa mudinchudum chemistry major

      Delete
    2. Sis neenga solrathu sari thaan.. Aanaa 67 keela thaana 2013 compititionla varaanga . apram edhukku 2013 mingla panna cut off jasti aagumnu solreenga

      Delete
    3. Appadi illa Rajavel sir… 2013 & 2017 rendum serthu posting potta cut off range 70 la general mudinchudum, BC 69 or 68 vara varumnu sonen. So last time 66 pointla job illanthavangalukku intha timemum athe pola job kidaikathunu solla vanthen sir.

      Delete
  13. Good morning ano sister
    Nice image. Chummave nama yethavathu news varuma nu expect pannuvom. Ethula sengal Vera kilappi vitturuchu intha week full ah expectation ku alave illama erukkum

    ReplyDelete
    Replies
    1. Gudmrng Anees sis..

      Ithellam namakku saatharanam sis..😁😁

      Delete
    2. Anees sis feb fullavey orey expectations dhan ponga 😁😁

      Delete
    3. Mm correct than sister evanga yeppo yenna pannuvanganu theriyathu

      Delete
  14. Mam english sc evlo cut off iruntha wait panalam

    ReplyDelete
  15. Mam 13000posting la= 765 computer +1500 special teacher +3000pg balance 8000or 5000 varumla mam. Arivippa nammathanu arivu solluthu but manasu ketkamatenguthu mam

    ReplyDelete
    Replies
    1. 4500 vacancies dhan 2017 il poda povathaai thagaval.

      Delete
    2. Mam BT + sgt 4500 aah . BT only 4500 aah plz rply mam.

      Delete
    3. Naanum ipdithaan kelvipatten..added to that Science 1000-1100 vacancy irukkumnu sonnanga..

      Delete
    4. Govt teachers what's app groupla 7000+ nu news share aagaratha oru sir sonnaru.. Avaru confirm pannittu antha msg anuparenu sonnaru.. Thagaval kidaicha solren.

      Delete
    5. Rajavel sir oru oru whatsapp group la onnu onnu solranga.. edhu unmai nu yarukum theriyaathu. So vacancy notification vandha dhan theriyum. Paapom.

      Delete
  16. Yar sonnanga mary sam mam?

    ReplyDelete
  17. Yar sonnanga mary sam mam?

    ReplyDelete
    Replies
    1. Ellarum sollikiranga pa.. who knows the truth..

      Delete
    2. Kadavuluke velicham

      Delete
  18. Good morning ano mam & dear friends

    ReplyDelete
  19. TRB ku kooda Thagaval kidaiko? ilayo.? namma frnds ku thagaval kidachiruthu paaaa...!! :-)

    ReplyDelete
  20. *1.பத்து நிமிடங்கள் முன்னதாக:*

    காலை *6 மணிக்கு எழுபவரா நீங்கள்?*
    *5.50க்கு எழுந்து பழகுங்கள்.*

    கூடுதலாகக் கிடைக்கிற பத்து நிமிடத்தில், அமைதியான காலை நேரத்தில் உங்களின் அன்றைய வேலைக்கான ஆற்றலின் கதவுகள் அகலத் திறப்பதை உணர்வீர்கள்.

    *2.பத்து நிமிடங்கள் மௌனமாக:*

    நீங்கள் தியானப் பயிற்சி மேற்கொள்ளாதவராக இருந்தால், விரைவில் சரியான இடத்தில் *தியானம் பழகுங்கள்.* அதுவரை ஒரு நாளின் மத்தியில், பத்து நிமிடங்களாவது *மௌனத்தில் இருங்கள்*.

    *3.முப்பது நிமிடங்கள்:*

    ஒரு நாளின் முப்பது நிமிடங்களை உங்கள் ஆரோக்கியத்திற்காகப் பயன்படுத்துங்கள். *உடற்பயிற்சி, நடைப்பயிற்சி, யோகா* என்று உங்கள் வழக்கம் எதுவாக இருந்தாலும் சரி. ஆரோக்கியத்துக்காக *முப்பது நிமிடங்கள்* புத்துணர்ச்சிக்கான சிம்மாசனம் என்பதை உணருங்கள்.

    *4.உணவில் ஒழுங்கு:*

    வேலைச் சுமையைக் காரணம்காட்டி உணவு நேரத்தை அடிக்கடி தள்ளிப் போடுவது, உங்கள் உடலியக்கத்துக்குள் பிரச்சினையை ஏற்படுத்தும். உணவுப் பழக்கத்திலும் இதமான முறைகளைக் கையாளுங்கள், வயதுக்கேற்ப சாப்பிடுங்கள். *முறைப்படி சாப்பிடுவதற்க்கு பழகுங்கள்.*

    *5.மறுநாளின் டைரியை முதல் நாளே எழுதுங்கள்:*

    ```Day Task.``` உங்களின் வாழ்க்கை பரபரப்பின்றி அவசரமின்றி இருக்க இந்த பழக்கம் உதவும். *நினைத்த அனைத்தும் நடப்பதை* விரைவில் உணர்வீர்கள்.

    *6.அடைசல்கள் அகற்றுங்கள்:*

    அடைசல்கள், குப்பைகள், குவிந்துகிடக்கும் கோப்புகள் ஆகியவற்றில் பிரபஞ்ச சக்தி தேங்கிவிடுகிறது. அத்தகைய இடங்களில் செயலாற்றல் தூங்கிவிடுகிறது. போகி பண்டிகைவரை காத்திருக்காது *அவ்வப்போது அடைசல்களை நீக்குங்கள்.*

    *7.மனிதர்களை நெருங்குங்கள்:*

    இந்த உலகில் காரணத்துடனோ காரணம் இன்றியோ மனிதர்களை வெறுக்கும்போது, அந்த வெறுப்பு நமக்குள்ளே வேண்டாத சுரப்பிகளைத் தூண்டி பதட்டம் சுரக்க வைக்கிறது. மனிதர்களை நிறைகுறைகளுடன் ஏற்றுக்கொண்டு அவர்களை *நேசிக்கத் தொடங்குங்கள்.* எல்லோரையும் நேசிப்பது அவர்களுக்கு நல்லதோ இல்லையோ, உங்களுக்கு ரொம்ப நல்லது.

    *8,அடுத்து என்ன? இதுவே மந்திரம்:*

    வெற்றியோ தோல்வியோ, சாதனையோ சவாலோ, எது நேர்ந்தாலும் *அடுத்தது என்ன* என்று கேளுங்கள். அப்போதுதான் அடுத்த கட்டம் நோக்கி நகர முடியும். குழந்தை கண்ணாடியை உடைத்துவிட்டதா? அடுத்தது என்ன? அள்ளிப்போட வேண்டியதுதான். ```(WHAT NEXT?)``` இது வெற்றியின் மந்திரங்களில் முக்கியமானது.

    *9.நம்பிக்கைத் தீர்மானம் நிறைவேற்றுங்கள்:*

    ஒவ்வொருநாள் விடியலிலும் உங்கள் மீது நீங்களே நம்பிக்கைத் தீர்மானம் நிறைவேற்றுங்கள். “இதே உற்சாகத்துடன் வேலையில் இறங்கலாம். இன்றைய வேலைகளை சரியாக முடிக்கலாம்” என்று உங்கள் மீது நீங்களே *நம்பிக்கை வைத்து நாளைத் தொடங்குங்கள்.*

    *11.பணத்துக்கு வேலை கொடுங்கள்:*

    உங்கள் வருமானம் எவ்வளவாக இருந்தாலும் அந்தப் பணத்துக்கு வேலை கொடுங்கள். பணம், தன்னைத்தானே பலமடங்கு பெருக்கிக்கொள்கிற பேராற்றல் உடையது. ஈட்டிய பணத்தை *புத்திசாலித்தனமாக முதலீடு செய்யுங்கள்.* அது தானாகவே பெருகும்.

    *12.கடிகாரத்தை மட்டுமல்ல நேரத்தையும் கையில் கட்டுங்கள்:*

    உங்கள் நேரம் உங்கள் பொறுப்பிலும் கண்காணிப்பிலும் இருக்கட்டும். அரட்டை – அவதூறு – அனாவசியமான பேச்சு என்று *அடுத்தவர்கள் உங்கள் நேரத்தைக் கொள்ளையடிக்க இடம் கொடுக்காமல் விழிப்புடன் இருங்கள்.*

    *13.நகைச்சுவை உணர்வை வளர்த்துக் கொள்ளுங்கள்:*

    இறுக்கமாய் இருப்பதால் நாம் எதையும் சாதிக்கப் போவதில்லை – மன இறுக்கத்தையும் மன அழுத்தத்தையும் வளர்த்துக் கொள்வதைத் தவிர!! வெற்றியாளர்களும் வரலாற்று புருஷர்களும் நகைச்சுவை உணர்வு நிறைந்தவர்களாகவே இருந்திருக்கிறார்கள்.! *நகைச்சுவை உணர்வு,* வாழ்வின் பூட்டப்பட்ட *பல கதவுகளைத் திறந்துவிடும்.*

    *14.மனிதத்தன்மையே கடவுட் தன்மையின் ஆரம்பம்:*

    மற்றவர்களின் சிரமங்களைப் புரிந்துகொள்வதும், மனித நேயத்துடன் உதவுவதும், மற்றவர்களை மன்னிப்பதும், மனிதர்களின் பகுதிநேர வேலை. கடவுளுக்கோ, முழுநேர வேலை. முதலில் உங்களையும், பிறகு மற்றவர்களையும் முழுமனதோடு மன்னித்து, மலர்ச்சியாய் –
    மகிழ்ச்சியாய் –
    *வாழ்க்கை என்கிற கொண்டாட்டத்தில்* தீவிரமாகப் பங்கெடுங்கள்.

    *புதிய சிந்தனை அல்ல இது....*

    *புத்துணர்சியூட்டும் சிந்தனை..💐👍👍

    ReplyDelete
  21. https://youtu.be/3Kfh1zMJhb4
    kalviamaicher tet yesterday speech

    ReplyDelete
  22. HI. Sunder gud morng!!!😊😊😊

    Superb post sir....
    கற்று கொண்டு..
    கற்று கொடுத்து ...
    கடைப்பிடக்க வேண்டிய செய்திகள்!!😊👍

    புத்துணர்ச்சி பெற ...இவ்வளவு கஷ்டம் எதுக்கு sir....
    ஓரே ஒரு வரியில் நம் நண்பர்கள் புத்துணர்ச்சி பெறுவார்கள்!!!

    இப்போ பாருங்க!!!

    Trb websitla merit list வந்துள்ளது!!!

    இப்படி ஒரு செய்தி வறட்டும் அப்புறம் பாருங்க !!!

    ReplyDelete
  23. Dear Friends..

    Don't trust Rajalingam, I can see many people trusting his words which is being reflected here.. For all your kind information he is not reliable.. He is also one of the reason for delay in our merit list..

    Now a days it's very pity that he himself commenting just to increase the viewers and number of comments.. So just to crate sensation he may blabber anything, if anybody is believing it then it's their own risk..

    Thank u all..

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. I believe u ano sis.ithula vara ella frndskum unga words very useful.

      Delete
    3. Good afternoon ANO sister
      what problem
      sister can you tell me your original name

      Delete
    4. Gud noon nabu sir...
      எப்படி இருக்கீங்க!!!
      Studyslam எப்படி போகுது!!!!

      Delete
    5. Super Abdul sir
      I am very good
      how you and your mother

      Delete
    6. This comment has been removed by the author.

      Delete
    7. Nabu brother..

      Type ur mail id..

      Delete
    8. This comment has been removed by the author.

      Delete
    9. This comment has been removed by the author.

      Delete
    10. This comment has been removed by the author.

      Delete
    11. Neenga daily kalviseithi la comment panringa, inga suthama varadhu ila. Neenga solra madhiri naa suyanalavathiya irundha ungala ketrupen la naa apdi package.. Enaku avasiyamum ila..

      Naa schl la irundhen, iru period kum adhutha period kum iruka gap la dha website papen. Neenga kovam nu comment panurathinga, minister number ketrunthinga. Enta andha number contacts la ila, whatsapp chat la dha poi edukanum adhan reply panla. Yarayum naa apdi panudhu ila, neenga thapa purinjukkita naa poruppu ila.. Yar kettalum naa reply panitu dha iruken, aathrathula solrenu neengalae sonna apuram ungaluku ena nirubikka vendiya avasiyam enaku ila..

      Yar ena thitanalum neenga vera vera id la vandhu avangala elam thitninga adha solli katinapovey neenga panathuku value ila..

      Unga aathrathuku kaaranam naa rajalingam pathi sonnadhu dha, adhuku elam naa onum pana mudiyathu. Naa unmaya dha sonen.. Neenga poi ching cha podunga avanuku. Avan oru pakka fraud, porattam nu sollu paisa collection panitu ematHinathu oorukey theriyum..

      Avanuku jaalra podra edathulaye neenga pou irunga, inga irundhu poitey irunga..

      Delete
    12. This comment has been removed by the author.

      Delete
    13. Sis Rajalingatha pathi ungalukku nallaveah therinchurukkum, naanum kalviseithila avar panam vaangi emaathunaarunu comment nethu kooda pathen , but neenga avara pathi podra comment mathavangalukku negative imageah kodukkalam.. My suggestion is better avoid Rajalingam Topic.

      Delete
    14. Rajavel brother..

      I didn't deliberately said about him, I can see many friends feeling over here viewing his comments. Now a days he himself commenting just to increase the viewers..

      I know him personally and what I said was true, it's not negative brother, it was the fact..

      Delete
    15. Mr.Anand..

      Naa kuduthu emandha dhan solanuma.. Emandha pala pera enaku theriyum..

      Rajalingam ah nalavey theriyum enaku, ram and anonymous ah avan avlo seekiram marakka matan, bcoz avlo kevalama call pani kuda thitirkaen..

      Porattam panrenu chennai vandhu tent adicha po nalavey theriyum. Naa unmaya dha solren.. case podanumnu solli first panam vangala andha fraud, porattam nu solli vangi apuram case ku move panratha ematHinathu ellarukkum theriyum. Unmaya sonna ungaluku edhuku kovam varudhu, unga velaya parunga.

      Delete
    16. This comment has been removed by the author.

      Delete
    17. Unmaya sona apdi dha irukum.. Kalviseithi la podra thavaraana thagavala ellam ena panringa neenga, periya rubber eduthuttu olpoi anga panunga unga sevaya..

      Inoru time ena suyanalavathinu soningana enoda pathilum apdi irukum..

      Unga oora irundha ungaloda vechukonga, ungaluku nallavara irundha andha acting naa nambanumnu avasiyam ila..

      Comments ooda vandhu article eludhi blog kula ezhutha picha edutha kaalathula irundhu naa andha Rajalingam ah pakren.. Ungala yar iruka sonna, poitey irunga..

      Delete
    18. This comment has been removed by the author.

      Delete
    19. Enaku buthi iruku, evana yum nambi paisa kuduthu naa emarala.. But emanthavangala enaku theriyum, porattam apdinu emathinathayum naa pathuruken.

      Jalra podratha apdi dha sola mudiyum, neenga olunga pesina bathilum apdi varum ilana ipdi dha..

      Unga brother apdingrathukaga elam unmaya sollama iruka mudiyaathu.. Idhu kalviseithi ila.. Have that in your mind.. Porenu sonna ponganu dha sola mudiyum, poi velaya parunga..

      Delete
    20. Yemaanthavanga TET la pass panna teachers thaana...???!!! Panam koduthavanga mela than thappuuuu...mam. athu namakku thevai illa...

      Delete
    21. Sir adhu matum prachana ila sir, porattam nu solli neriya vela nadanthuchu..

      Irundhalum naa unmaya dha sonen, anand sir ku yen ivlo kovam varanum.. Ungalukku ena pathi theriyum sundar sir, unma ilama naa ivlo pesa maten..

      Delete
    22. This comment has been removed by a blog administrator.

      Delete
    23. This comment has been removed by the author.

      Delete
    24. This comment has been removed by a blog administrator.

      Delete
    25. This comment has been removed by a blog administrator.

      Delete
    26. This comment has been removed by a blog administrator.

      Delete
    27. Pidikalana amaidhiya ponga sir, idhu maari pesaradhu nalla illa sir, ellarukum kastamaga iruku for both sir's

      Delete
    28. Amaithiyaa irundha remove panuven, ilana apdiye dha irukum.. Unala aanandha pathukoda naaiye..

      Yar kita vandha ena pesitu irukka, comments ilama neeye vandhu comments podra alavukku unoda kalviseithi ah kondu vanthathu naa dha nadanthurathu..

      Mariyatha ilana enoda behaviour ipdi dha irukum..

      Unala mudinjathu paaru..

      Delete
    29. Ano sis pls leave this as it is. Let us not make our blog a dustbin. Pls leave this topic sis.

      Delete
    30. Hlooo admin mam unwanted coment a delete pannunga...!!

      Delete
  24. Nobody knows anything. Yaaru kadhai thiraikathai vasanam eluthurangalo.. trb la irundhu vandha matum dhan we can believe. Let's wait and see

    ReplyDelete
    Replies
    1. Hi Mary sister good after noon

      Delete
    2. Hi nabu bro how are you. Good after noon

      Delete
    3. Nabu brother..

      Ithana naal ilama inaiku matum ena puthusa enoda name kekringa.. Name therinja dha pesuvingala..

      Delete
    4. Sister ivelavoo naal pesuromla athanalla yaaraaka irunthalum avarkal peyar thetrinthu kolvathuthaney sari

      voonkalukku viruppam illai yentraal neenkal solla vendaam sister

      naan name sollavillai enpatharkkaaka thavaraaka ennamaatten sister

      Delete
    5. Yara namburathuney therila brother.. sorry, i will mail u..

      Delete
    6. Admin mam vanakkam...nabu bro kekkurathula thappu illa...name therinchukka ellorumeyyy aarvamaa than Irupaanga...ithu thappu illaye mam...

      Delete
    7. Nabu bro kettutaar...mathavanga innum kekkala pa avlothannn..!!!☺️

      Delete
    8. Ila sundar sir.. Anand nu oruthar comment panatha paathingala adhan vera onum ila..

      Delete
    9. Neram varumbothu solidalam sir..😊😊

      Delete
    10. Nabu brother..

      Mail paniten ungalukku..👍

      Delete
    11. Ithukkum nalla neram varanumaaahh☺️☺️😃

      Delete
    12. what is happening.. Yen unwanted arguments...

      Delete
    13. Nabu bro enna preparations poitu iruku.. Aalaye paaka mudiyala

      Delete
    14. Fine nabu bro...neenga?? Orey padippu thaana??☺️

      Delete
    15. Subject knowledgeah develop pannikkondu irukken sister

      Delete
    16. That's good nabu bro . Keep it up.

      Delete
  25. Ano sis about paper1 cv any information

    ReplyDelete
    Replies
    1. Santhi sis .

      Paper1 pathiyum thagaval varum sis..

      Delete
    2. Ano sis
      Paper2 ellarum list-kaga wait panringa but p1ku ithuvaraikum entha thagavalume illamal naangal padum padu sonnal kaneer varum sister ,eppothu anthanaal varumo
      Ennavo sis,intha blogla varum nanbargal pirarku sollum aaruthalai enakagavum serthu eduthukolgiren sis.

      Delete
    3. Kandippa ungalukagavum dha sis solranga.. Paper1 ku inum edhum start agalanu enakum theriyum sis, but trb nenacha udaney kuda panuvanga.. So let's hope for the best sis..

      Delete
    4. Rajalingam puliangudi please avoid these kind of comments. Let's please stop here. Don't forget we are teachers.

      Delete
    5. Sir pls vendam.ini yarum inga varavendam.

      Delete
    6. Mudijna kudu, apdi patha kalviseithi ah eppavo iluthu moodirukkanum.. Dhill irundha kudu, apo dha unoda kalviseithi asingam pudicha screenshot elam naa manikka vasathiyaaka irukum..

      Delete
    7. This comment has been removed by a blog administrator.

      Delete
  26. Gd evng ano mam sorry 4 late reply bcz my duty time 7.30 am to 7.30pm. so can't able to text in between . I m fine mam how r u. Welfare list vandhal tan 3 rd list teriyuma mam?

    ReplyDelete
    Replies
    1. It's ok sir, take care..

      Kandippa welfare list vandha dha 3rd ist poda porangala ila next exam la backlog ah sepangalanu theriyum sir..

      Delete
    2. Inemaey 3rd list varathukana chances kammi than ninakren madam.

      Delete
    3. Ama sir, ipdiye pona kastam dha sir..

      Delete
  27. ano mam sengal marupadium 2013 pathiyetha pesurar mam

    ano mam next week list viduvanganu sonnara illa list vittu posting poduvangla mam, illa ellam verum kan thudaipa mam.

    ReplyDelete
  28. Srry mary sis revathi sis sundarabdul and nabu bro

    ReplyDelete
  29. Srry mary sis revathi sis nabu sundar and abdul bro .i m really hurt some one b

    ReplyDelete
    Replies
    1. Anand sir enna aachuuuuuu?? Y 10son!!??😢

      Delete
    2. Anand bro kova podathinga.. pls concentrate on something else. Maatru karuthukkal ellorukum undu. Amaithiyaa selvathu nalladhu.

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. சில நேரங்களில் அமைதி காக்க வேண்டும்... anand sir...

      அர்ஜுனனுக்கு தேரோடியாக கண்ணன் அமைதி காத்தது நான்மைக்காகவே!!!

      சிந்தித்து செயலாற்றுவோம்!!!👍👍👍

      Delete
  30. Group 4 Hall ticket published
    https://www.tnpsconline.com/tnpscadmitcarden232017live/FrmLogin232017.aspx

    ReplyDelete
  31. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  32. This is not kalviseithi for fighting...this is puthagasalai...only for loving and caring...no need unwanted commonds plz

    ReplyDelete
    Replies
    1. Shan sir..

      Thanks a lot for your support and sorry for the inconvenience..

      Delete
  33. Frnds puthiyathAlaimurai news paarunga

    ReplyDelete
  34. Frnds puthiyathAlaimurai news paarunga

    ReplyDelete
  35. 2013 passed candidates certificates checking aam,one week la posting aam,

    ReplyDelete
    Replies
    1. C.v attend pannunatha vaichi avagalae check pannipagala?

      Delete
    2. Hmmm..avangalta than all details irukey

      Delete
  36. Yaravathu inniku trb call panni intha newsah clarify pannuningala frnds

    ReplyDelete
  37. Yaravathu inniku trb call panni intha newsah clarify pannuningala frnds

    ReplyDelete
  38. innikku trb number out of reach thaan vanthuchu.. i tried may times

    ReplyDelete
  39. thanthi tv news laum vanthiruku ano mam

    ReplyDelete
    Replies
    1. Eppa vanthuchu bro..??

      Delete
    2. Naa pathen veera sir.. Process is going on, soon we will get good news..

      Delete
  40. Thanthi tv news 2013 tet pass pannavangaluku oru varathil nalla mudivu eduka padumnu amaichar solli irukaru. ano sis athu enna mudiva irukum.

    ReplyDelete
    Replies
    1. valakkam pola alvaa thaan

      Delete
    2. Enakum apdi than thonudhu alwa vey than...adhan adikadi 2013 stress panni solraru,to avoid cases

      Delete
    3. Enaku therinju 2013 ku matum preference elam kudukka matanga sis, 2013and2017 sethu posting potutu kanakku kamchruvanga avlo dha..

      Or weightage la chinna modification ethavathu kondu vandhu 2013and2017 ku sethu posting poduvanga..

      Delete
  41. Replies
    1. Don't worry Shuba mam, mark my words sure the list will Be combination of 2013 and 2017.. Never worry abt it..

      Delete
    2. Don't worry Shuba mam, mark my words sure the list will Be combination of 2013 and 2017.. Never worry abt it..

      Delete
  42. Adha nenga mr. BRICK kitta thanea keakkanum shuba mam... Paavam ano..
    . (just 4 joke ya... Don't take it in wrong sense shuba mam))

    ReplyDelete
  43. Avaru apdi sonna tha yarum case poda mattanga nu soldraru pa... Already trb oru candidate oda rti letter ku answer panni erukanga... Definitely the merit list will be prepared as a combined merit list of all tet passed candidates nu... Don't worry shuba mam😃

    ReplyDelete
  44. This comment has been removed by the author.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

TNTET PAPER2 ENGLISH QUESTIONS..

English Previously discussed question... Identify the pattern of the following sentence. The boy pushed the door open. A)SVOC B)SVOA C)SVO D)SVC Ans:SVOC      The boy-subject,pushed-verb,the door-object,open-complement ('open' is an action by the verb 'pushed') Today's Questions 7th 1st term book. 1.Match the following collective nouns. 1)A cloud of.   -  a)bells 2)A bench of.  -  b)bats 3)A carillion of. -   c)crocodiles 4)A float of.    -d)bishops. A)1-a,2-b,3-c,4-d B)1-d,2-c,3-b,4-a C)1-b,2-d,3-a,4-c D)1-b,2-a,3-d,4-c 2.Form abstract noun for the following words. Clever,Heavy A)cleverly,heavily B)cleverish,heaviness C)cleverer,heavyish D)cleverness,heaviness 3.Fill in the blanks with suitable verb. Saina and Mary _______(go) to bed at 9.00p.m. A)go B)goes C)went D)will go 4.A phrasal verb is a combination of_______ A)A verb & a preposition B)A verb & A ad...

WARM WELCOME..

Welcome to Puthagasalai.. This is to thank respected admin sir, for his wonderful support inspite of so many hindrances.. Hope we will do our best to make this new website a successful one.. I have taken this big responsibility thinking all my lovable friends will support me as how they were so far..

TODAY'S THOUGHT..

"தெருவிலே சுற்றிக் கொண்டிருந்த நாய் ஒன்று"......, தவறிப் போய் அரண்மனைக்குள் நுழைந்தது"....!! "அந்த அறைக்குள் நுழைந்த நாய்க்கு அதிர்ச்சி ".......!!   "அங்கே சுற்றியும் நூற்றுக் கணக்கான நாய்கள் இருந்தன"....!! "சற்று எரிச்சலடைந்து "உர்ர்.. உர்ர்.." என்றது"....!! "அந்த நூறு நாய்களும் பதிலுக்கு".... "உர்ர்.. உர்ர்.." என்றது. "அந்த நாய் கொஞ்சம் பயந்து விட்டது"...!! இருந்தும் கோபம் தாளாமல்.....,   "லொள் லொள்" என குரைக்க ஆரம்பித்தது. "எல்லா நாய்களும் சேர்ந்து குரைத்தது"......!! "அந்த நாய் குரைப்பதை நிறுத்தியவுடன்"...., "மற்ற எல்லா நாய்களும் குரைப்பதை நிறுத்திகொண்டது".....!! அந்த தெரு நாய்க்கு கோபமும் பயமும் அதிகமானது. உடனே...,   " வெறி பிடித்ததை போல் தொடர்ந்து குரைக்க ஆரம்பித்தது".....,   " பதிலுக்கு அந்த நாய்களும் குரைத்தன"....!! மற்ற நாய்களும் குமயங்கியது " இந்த நாய் பயத்தின் உச்சத்தில்...., " வெறி பிடி...