தனக்கு ஒரு கஷ்டம் என்றால் தன் கடவுள் வருவாரோ மாட்டாரோ, ஆனால் பக்கத்து வீட்டு பாய் வருவார் என நம்பும் இந்துவும், எதிர்த்த வீட்டு சுப்ரமணி வருவான் என நம்பும்
இஸ்லாமியரும் தான் இங்கு அதிகம்..
இஸ்லாமியரும் தான் இங்கு அதிகம்..
அதனால் தான் கடவுளின் பெயரை வைத்துஅழைத்தாலுமே இருவரும் தீவிரவாதம் பக்கமும் சரி, சகிப்பின்மை பக்கமும் சரி போவதேயில்லை..
இஸ்லாத்தின் பெயரால் தீவிரவாதிகள் செய்யும் செயல்களுக்கெல்லாம் முஸ்லிம்கள் அனைவரும் ஆதரவு கொடுத்திருந்தால் இந்நேரம் உலகமே அழிந்து போயிருக்கும்..
இந்துத்துவம் என்னும் பெயரால் இங்கு சிலர் போடும் ஆட்டங்களுக்கெல்லாம் இந்துக்கள் அனைவரும் ஆதரவு கொடுத்திருந்தால் இந்தியாவே பீஸ் பீஸ் ஆகியிருக்கும்..
ஆனால் கடவுளை விட, என் கண் முன் இருக்கும் சக மனிதன் தான் முக்கியம் என இருவரும் இன்று வரை அன்பு பாராட்டிக்கொண்டு தான் இருக்கிறார்கள்..
நடுவில் இந்த மீடியாக்காரனும், கட்சிக்காரனும், கைக்கூலிகளும் தான் விதவிதமாக சர்க்கஸ் வித்தைகள் காட்டி கடுப்பேற்றுகிறார்கள்..
இவர்களது பாலிடிக்ஸ் எப்படி என்றால், பக்கத்து வீட்டு பாயை நட்பாகப் பார்க்கும் நம்மை எங்கோ வடநாட்டில் இருக்கும் முஸ்லிமை வெறுப்பாகப் பார்க்க வைப்பார்கள்..
பின் அதே வெறுப்பை நம் முஸ்லிம் நண்பர்கள் மீது காட்ட வைப்பார்கள்.. இதே கதை தான் இந்துக்கள் மீது முஸ்லிம்கள் காட்டும் வெறுப்பும்..
எங்கோ இருப்பவனை எதிர்ப்பதாக நினைத்துக்கொண்டு நம் அருகில் இருப்பவரோடே துவேஷத்தை வளர்த்துக் கொண்டிருப்போம்/கொண்டிருக்கிறோம்..
இது தான் சமீபகாலமாக நடந்து வருகிறது..
இது வேண்டாம்.. கட்சி & மதம் சார்ந்த அரசியல்வாதிகள் & மேதாவிகள் பேசும் எதையும் காதில் வாங்கிக்கொள்ளாதீர்கள்..
மீடியாக்கள் கூப்பாடு போடும் செய்திகளை அறவே கண்டு
கொள்ளாதீர்கள்.. சக மனிதர்கள் நமக்கு முக்கியம்..
கொள்ளாதீர்கள்.. சக மனிதர்கள் நமக்கு முக்கியம்..
தீபாவளியன்று நம் வீட்டுப்பலகாரம் அவர்கள் வீடுகளிலும், ரம்ஜான் அன்று அவர்கள் வீட்டு பிரியாணி நம் வீட்டிலும்
மணக்கட்டும்..
மணக்கட்டும்..
(இந்தப் பதிவு வேறொருவரின் பதிவாகும். இதற்கான பாராட்டுகளும், வரவேற்பும் அந்த முகமறியா தோழருக்கே)
Gudmrng friends, brothers and sisters.. Have a blessed sunday ahead..💐
ReplyDeleteGudmrng dear sister,and all friends..Have a nice day
DeleteGud mrng ano sis..
DeleteDear venkat brother..
DeleteGudmrng, have a great day ahead..
Gud morng anon mam & dr. frnds!!😊
DeleteHave a surprise sunday!!!😊
அணுகுண்டு🔥 போட்டு விட்டு
அனுஷ்கா படத்திற்கு பாட்டு
எழுத✍✍✍✍
அந்தமான் சென்று விட்டார்!!✈✈
அமைதியாக!!
வழிகாட்டி வெளிச்சம்🌞 தராத இந்த வைரமும்,முத்தும்,எதற்கு எனக்கு!!!
குறைகளை சொன்னால் தீர்வை சொல்லும்!!!🌟
நெகட்டிவ் எண்ணத்திற்கு, positive எனர்ஜி தரும்!!!🌝
சாதி, மதங்களை, கடந்து மனிதனை மனிதனாக நேசிக்க தூண்டும்!!!👳
வைரத்திக்கும்,முத்துக்கும், ஆசைப்படாமல் அருகில் இருந்து வழிகாட்டும், 🔜🔜🔜🔝🔝
அனோன் mamin அன்பு மட்டுமே போதும் எனக்கு,மற்றதெல்லாம் எதற்கு எனக்கு!!!😊😊
அணுகுண்டு வீச ஆயிரம் பேர்🔥உண்டு!!!
இடைமறித்து!! 🚀🚀
தாக்கி அழித்து!!!
கரம் பிடித்து மேலே இழுத்து!!!✋✋வல்லமையை சொல்லி
வழிகாட்டும்!!💪💪
இந்த பெயரை கேட்டால்!!!
அணுவும் மூகணங்கயிரு அறுந்து,
அலறி,அடித்துக்கொண்டு, ஓடும்!!🏇
தேசமே ஒரே குரலில் சொல்லும்!!!
அப்துல்,அப்துல்,அப்துல்,
அப்துல் kalaaaam என்று!!!!
ஆசிரியர் பணியை ஏற்றுக்கொண்டு!!!👍
என் மாணவ பிள்ளைகளை அழைத்து கொண்டு!!!👬👬👬
அக்னிசிறகுகளை பிடித்து கொண்டு!!
Mission இந்தியாவை நோக்கி,🌹
falcon பறவையின் வேகம் கொண்டு!!!🐦🐦
பயணம் செய்வேன் தேச பற்று கொண்டு!!!!!!🐯🐯🐯🐯🐯
Gudmrng Abdul sir..
DeleteWonderful thoughts sir.. 👍👍☺
Kadavul ,matham ellamea maayai thaan.. Itharkaga sandai podum makkalin nilamai thaan paavam. Kadavulai nambuvathai Vida avaravar kadamayacheivom, mathathai thookipidippathai viduthu manithathai thaangipidippom.
ReplyDeleteHappy morning ano sister and all brothers and sisters.
ReplyDeleteGudmrng Anees sis..
DeleteSema, kalakureenga sister..
ReplyDeleteWe should have to reach our students religious tolerance. Good morning..
Yes sir, exactly.. That's where the success of a good teacher exists..
DeleteGood morning ano mam.any info about computer teacher posting.
ReplyDeleteGudmrng sureka mam..
DeleteActually they were planning for the notification of exam that time poly issue was araised.. So everything else was left as it is.. Hopefully u will get the notification soon, keep preparing generally..
Thanks ano mam
Deleteany news today?
ReplyDeletemudincha varaikum seekirama list varardhu nalladhu, delay aanuchuna problm than...
ReplyDeleteVery good story Ano sister
ReplyDeletegood morning to all of you
story means good thought
DeleteNabu brother ithana nala Kanom. Padichutu irukeenga la yen intha pakam varala?
DeleteGudmrng nabu brother..
DeleteIthana naal enga poninga.. How r u??
Nabu brother yenna achu ungala alaye kanom
DeleteYes konjam padiththen
Deleteyenka sisters poka mudium
appom appom puthagasalai paarththukkonduthan irukken sisters
How you Ano sister,and Revathi sister, Anees sister,Mary sister,Abdul sir.
Sunder bro,Anand bro
Nala irukom brother.. Daily oru gudmrng achum podalam la brother..
DeleteFine brother
DeleteGood morning ano sis and friends.
ReplyDeleteGudmrng Revathi sis..
DeleteNice msg ano sis
ReplyDeleteWelcome sis..
DeleteAno sis intha case pota hearing ku vara evalo nal agum? List um late agumah? Thirpu vara varaikum wait pannuvanga than ah?
ReplyDeleteApdilam ila sis.. Adhu government kudukra reply poruthu dhan.. Idhanala students affect agaranganu government solita case ah mudichutu poite irupanga, govt nenacha edhuvum possible sis..
DeleteThank you sis
DeleteGud mrng to all
ReplyDeleteGud mrng to all
ReplyDeleteTET 2013 ல் தேர்ச்சிபெற்ற 30000 ம் ஆசிரியர்களும், 2017 ல் தேர்ச்சி பெற்ற 18000 ஆசிரியர்களும் இரு பிரிவினராய் பிரிந்து சண்டையிடாமல் ஒற்றைக் கோரிக்கையாய் மாதம் 10000 ம் என்ற அடிப்படையில் தொகுப்பு ஊதியத்தில் அனைவரும் பணி பெற ஒன்றிணைந்து போராடுவோம் சகோதரர்களே!!!
ReplyDeleteநாம் சண்டையிட்டுக்கொண்டிருந்தால் அது அரசுக்கு சாதகமாகவும் நமக்கு பாதகமாகவும் அமைந்துவிடும் எனவே சண்டையை தவிர்த்து ஒன்றிணைந்து போராடுவோம் .
இது என்ன புதுசா அடுத்த போராட்டமா?
Delete10000 eduku pathum? Traveling allowance nu than podanum adha inimel..... Nalla pudusu pudusa yosikarainga!!
Deleteஇந்த மாதிரி ஐடியா தரவங்க தான் இப்ப தமிழ்நாட்டுக்கு தேவை 🤡😁😁😁😁
DeleteNamma oor bus la travel pannitu vandhavey andha 10k kaali aayrumla ....
Deleteமுட்டாள்கள்
DeleteThogupoothiyathula pottalum ellarukum place kidaikathu ...exam eluthi pass pannittu yen thogupoothiyathula velai seiyanum...
ReplyDeleteErkanave intha government a nambi thogupoothiyathil serntha part time teachers ku regular pannala...puthusa ethaiyum arambikkathinga please...
ReplyDeleteNamakkaga tha govt... Avangalukkaga naama illa... Public kitta tax collection pandranga... But andha public la avangavanga qualifications ku parthu oru job kuduka mudiyadha....
ReplyDeleteGovt nala Administration panna mudilana dismiss agidanum.... Ipdi naamalea poittu avangakitta surrender aga kudadhu
ReplyDeleteOwn district la posting keadacha kuda 10000 pathadhu... Suppose other district la keadacha food n rent kea sariya poidum....
ReplyDeleteAprom makeup selavu vera .10000 pathathapa.
DeleteAma sir.... Shaving also very costly for men nowadays
DeleteSis 😂
DeleteSabi sis.... 😍
Deleteஹா ஹா ஹா... செம்ம போங்கள்
Delete😇
Delete😂😂
DeleteSee polimer news
ReplyDeleteWhat polimer news mam
ReplyDeleteWhat polimer news mam
ReplyDelete2013 certificate sari parka pattu varukirathu innum one week postingnu sengal sollirukaru mam pls clarify
ReplyDeleteY 2013 sari parkirarkal mam
ReplyDeleteஒரு வாரத்திற்குள் பணி நியமனம்.. செங்க்ஸ்.... Polimer news
ReplyDelete2013 aasiriyar payirchi mudithavargaluku saandridhal sari parka pattu varugiradhu nu tv la varudhu....idhu Tet candidates or student teachers?
DeleteSir polimer la posting pathi news varlaye adhukulla thukitanungalo
DeleteCertificate verification na adhu exam eludhi pass pannavangaluku dhana panvaanga. Is that paper 1 or paper 2. Ivanunga vera confuse panraanunga. Already orey confusion.
DeleteWrong answer nu yeadho judgment vandhuchu la last month adhukaga erukkama ma???
DeleteArul sir.... Thangaluku therindha thagavalai padhividungal...
DeleteMary sis CV for passed candidates than...aana payirchi mudithavargaluku sengal yen solliruki.....half boiled Oda periya thalavali
Delete12.10 pm flash.. ஆனால் 2013னன்னு தான் வந்தது..
DeleteOrey kullapama irukey... God only knows.. aasiriyar payirchi na paper 1 dhana..
DeleteDear Friends..
DeleteSengal ena solucho, indha reporters ena artham panikitanganu namakku epdi theriyum.. I didn't saw the news and also ipo andha news display agala vera endha channel la yum varala so adha pottu kolapikka venam frns..
Let's wait for authentic news..
Yannaya.... Namakku mattum sunday nu kuda pakkama... Always breaking ga vea vachirukkanga.... Leave va enjoy kuda panna mudila... Ano wat r u doing.... Plz come n clarify ma....
ReplyDeleteI was correcting the papers mam..
DeleteY 2013 sari parkirarkal mam
ReplyDeleteAdhaan theriyala
DeleteWrong answer la 1 mark add panna case tha pa... Social n language candidates nu neanakren
ReplyDeleteIndha kodumai veraya..
DeleteCv date sollama epdi cv nadakum. Avan oru loosu. Olarirupaan.
DeleteAdhuva irukadhu mam, oru vela adhuku yar eligible apdinu vena checking panirkalam..
DeleteOk ano.. List vandha tha yeadhayum confirm panna mudiyum pa
DeleteAno Sunday mass ku poitangala
ReplyDeleteOne week la teachers postings nirappa padum nu sengal sonnadha potanga. Adhuku apram pogavey illa. Adha mattum cut pannitanga.
DeleteNethu avara paka ponagala avangaluku ahatharava pesirukanga.dont worry. Oru vagayula nalathutha
ReplyDeleteEpdi Anand bro nalladhu???
ReplyDeletepaper1 ku certificate verification vaipaankalaaa madam... .
ReplyDeleteAvaru ena ularunalum tha nambiruvome athanala vvalaku evanum podamatanga
ReplyDelete2013 la oru sila peru additional degree mudichurukanga .atha ipo add panranga.posting mingle tha.4500 bt ku urithi.
ReplyDelete2013 ல் தேர்ச்சி பெற்றவர்கள்.. தற்போது additional degree முடித்து trb ல் இணைத்து உள்ளார்கள் (சுமார் 30 பேர்).. அவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு..
ReplyDeleteAdditional degree mudicha adha vachu posting kudupanga la? Endha sub kk b.ed midichamo adha paka matangala
Deleteஅதெல்லாம் பாக்க மாட்டாங்க சிஸ். B. Ed முடிச்சமா னு தான் பாப்பாங்க
DeletePuriyavillai selva Kumar bro... additional degree means???
ReplyDeleteஇந்த 4 ஆண்டுகளில்.. வரலாறு, புவியியல் போன்ற weightage குறைவாக உள்ள பாடத்தில் degree முடித்துள்ளார்கள்..
DeleteConform news or guess ah sir
DeleteAdhu epdi selva sir, ethana time idhu pola naduvula cross major padichavangaluku poduvanga.. Already andha 192 apdi dha potanga..
DeleteCross major ku yen sis kudakunam?
DeleteOh kk... 2013 ku priority irka bro???
ReplyDeletePuthiya talaimurai news la flash news la
ReplyDeleteஒரு வாரத்தில் 2013 ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்கு நல்ல முடிவு எடுக்கப்படும் - செங்கோட்டையன்
Indha sengotaiyan edhanala ipdi maari maari pesararu???
ReplyDeleteLight ah lusu pa avaru..
DeletePonga sis.... ivar romba Thapu.. 2017 kooda pavam dhana sis...
Delete2017 kum sethu dha poduvanga pa.. 2013 ku matum podamatanga..
Delete2017 kum sethu dha poduvanga pa.. 2013 ku matum podamatanga..
Delete2013 kae nalla mudivuna avangaluku dhana sis job... apram en sis 2017 la tet vechanga... andha brick marandhu kooda 2017 pathi solradhae illa... kastama irku sis..
DeleteApdilam ila, 2013 ku matum pota adhu inum periya problem agum so kandippa apdi poda matanga.. Konjamachum nambanum brother..
DeleteUnga words ah matum dha nambanum sis...
DeleteNambunga brother, kandippa 2013 and 2017 sethu dha poduvanga..
DeleteUngala nambara sis....
DeleteSathyam tv varudhu one week la posting ni
ReplyDeleteSengotaiyanuku 2017 kanukae therila pola... 2013 only going to get a job...
ReplyDeleteMary sis ano sis ithu Enna puthu kadhai 2013 ku certificate yen check pannanum pani niyamanam oru varathila onum puriyala? List ready nu sonnanga 2013 next exam Ku padika sonna tha sonnaru illa? Intha ara mental olaritae irukku? Andava....
ReplyDeleteAdhu enatha solucho ivanunga enatha potangalo.. So thelivaga news vara varaikum wait panuvom sis..
DeleteOk sis done.
DeleteSuper rhyming anon mam !!!
Delete😂😂😂
Mingle panni than poduvanga la?
ReplyDelete😁😁😁
DeleteExam mudinthu...3 month kul posting podapadum - minister
ReplyDeleteSeptember posting poda padum...- sengal minister
October. Posting poda padum. - sengal minister
December posting poda padum - mini sengal
February posting poda padum..- mini Sengal
Innum one week LA posting poda podum. - mini sengal
Next ?
Innum One day LA posting poda padum - sengal entha mathiri solluvara.....
Ha..ha..ha..
ReplyDelete2013 la pass panavangaluku one week la nala Mudivu solla padum ivlo dha sengal solirku.. So pakalam friends..
ReplyDelete2017 லிஸ்ட் ல 2013 உம் சேர்த்திருப்பதால் அப்படி சொல்லிருப்பார்
ReplyDelete🙌🙌🙌🙌🙌
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஇந்த cross major அ எப்படி தடை செய்றது ano mam..
ReplyDeleteBrothers and sisters
ReplyDeleteNega yellam yean ippo tension ahuriga. Sengal sollura yethuvume nadakkathu etha nama yellarum pathuttu than erukken aparam yean nama tension ahanum free ah erunga 2marrow Vera yethavathu ularuvaru ethellam namakku palakkam thane
😁😁😁😁😁
DeleteAmisar enna tha solla varrar ?
ReplyDeleteOnnum puriyavillai.ano mam
Onnumea Puriyala ulagathila
ReplyDeleteEnnamo nadakuthu
Marmamaa irukuthu
Sengal oru muttalunga
2013 pass pannavakuluku nalla mudivu atukapattum puthiyathalamurai flash news
ReplyDelete2013 pass pannavakuluku nalla mudivu atukapattum puthiyathalamurai flash news...news timing solunga mam
ReplyDeletenews time 4.36pm
ReplyDeleteGood night ano mam & dear friends I reached @ hosur
ReplyDeleteGood night ano mam & dear friends I reached @ hosur
ReplyDelete