Skip to main content

பார்வையை விரிவுபடுத்துங்கள்..

முன்னொரு காலத்தில் சீனாவில் ஒரு பெரிய வியாபாரி தனக்குப் பின் வியாபாரத்தை தன் மூன்று மகன்களில் யார் வசம் ஒப்படைப்பது என்று தீர்மானிக்க அவர்களுக்கு ஒரு போட்டி வைத்தான்.
யார் அதிக அளவு சீப்புகளை புத்த மடாலயத்திற்கு விற்கிறார்களோ அவன் தான் தன் வியாபாரத்தை நிர்வகிக்கத் தகுதியானவன் என்று அறிவித்தான்.
மொட்டை அடித்துள்ள புத்த பிக்குகளிடம் சீப்பு வியாபாரமா என்று மகன்கள் மூவரும் ஆரம்பத்தில் திகைத்தனர். ஒரு சீப்பைக் கூட விற்க முடியாதே என்று நினைத்தனர்.
ஆனால் பின் மூவரும் முயற்சி எடுப்பது என்று முடிவு செய்தனர்.
அவர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்த சில நாட்கள் அவகாசம் கொடுத்த அந்த வியாபாரி அது முடிந்தவுடன் மகன்களை அழைத்து அவர்கள் எந்த அளவு வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்று கேட்டான்.
ஓரு மகன் சொன்னான்,
“நான் இரண்டு சீப்புகள் புத்த மடாலயத்திற்கு விற்றேன்”
வியாபாரி கேட்டான்.
“எப்படி?”
“புத்த பிக்குகளிடம் இந்த சீப்பை முதுகு சொறியவும் உபயோகிக்கலாம் என்று சொல்லிப் பார்த்தேன்.
இரண்டு புத்த பிக்குகளுக்கு அது சரியென்றுபட்டது. அதனால் அவர்கள் இருவரும் இரண்டு சீப்புகள் வாங்கினார்கள்:”
இன்னொரு மகன் சொன்னான்.
“நான் பத்து சீப்புகள் விற்பனை செய்தேன்”
வியாபாரி ஆச்சரியத்துடன் கேட்டான்.
“எப்படி?”
“வழியெல்லாம் காற்று அதிகமாக உள்ளதால் மலை மேல் உள்ள அந்தப் புத்த மடாலயத்திற்குப் போபவர்கள் தலைமுடியெல்லாம் பெரும்பாலும் கலைந்து விடுகிறது.
அப்படிக் கலைந்த தலைமுடியுடன் புத்தரை தரிசிக்க பக்தர்கள் செல்வது புத்தருக்குச் செய்யும் அவமரியாதையாகத் தோன்றுகிறது என்று புத்த மடாலயத்தில் சொன்னேன்.
ஒரு பெரிய கண்ணாடியும் சில சீப்புகளும் வைத்தால் அவர்கள் தங்கள் தலைமுடியைச் சரி செய்து கொண்டு புத்தரை தரிசிக்க செல்வது நன்றாக இருக்கும் என்ற ஆலோசனையும் சொன்னேன். ஒத்துக் கொண்டு பத்து சீப்புகள் வாங்கினார்கள்”
வியாபாரி அந்த மகனைப் பாராட்டினான்.
மூன்றாம் மகன் சொன்னான்,
“நான் ஆயிரம் சீப்புகள் விற்பனை செய்தேன்”
வியாபாரி ஆச்சரியத்தின் எல்லைக்கே சென்றான்.
“எப்படி?”
“அந்த புத்த மடாலயத்திற்கு ஏராளமானோர் வந்து பொருளுதவி செய்கிறார்கள். அவர்கள் உதவியை மெச்சி புத்தரின் ஆசிகள் அவர்களை வழிநடத்தும் வண்ணம் அவர்களுக்கு ஏதாவது ஒரு நினைவுப் பரிசு வழங்கினால் அது மேலும் பலரும் புத்த மடாலயத்திற்கு உதவி செய்யத் தூண்ட உதவும் என்றேன்.
அந்த மடாலயத் தலைவர் என்ன நினைவுப் பரிசு தரலாம் என்று மடாலயத் தலைவர் என்னை கேட்டார்.
நான் புத்தரின் வாசகங்களைப் பதித்து வைத்திருந்த சில சீப்புகளை நீட்டினேன். அந்த சீப்புகளை தினமும் உபயோகிக்கும் பக்தர்களுக்கு அந்த உபதேசங்களைத் தினமும் காணும் வாய்ப்பும் கிடைக்கும்.
அந்த உபதேசங்கள் அவர்களைத் தினமும் வழிநடத்துபவையாகவும் இருக்கும் என்று தெரிவித்தேன்.
அது நல்ல யோசனை என்று நினைத்த மடாலயத்தலைவர் உடனடியாக அப்படி புத்தரின் வாசகங்கள் பதித்த ஆயிரம் சீப்புகள் வாங்க ஒப்புக் கொண்டார்”
அந்த வியாபாரி எந்த மகனிடம் தன் வியாபாரத்தை ஒப்படைத்தார் என்று சொல்ல வேண்டியதில்லை.
மொட்டை பிக்குகளிடம் சீப்பு விற்கப் போவது கண்டிப்பாக ஆகாத வேலை என்று நினைப்பது தான் பொதுவாக நாம் காணக்கூடிய மனோபாவம்.
சில சமயங்களில் நம்மைக் கொண்டு சேர்க்கும் சூழ்நிலையும் கிட்டத்தட்ட இதே போலத் தான் இருக்கும்.
அதிலிருந்து மீள்வதற்கு வழியே இல்லை என்று முதலில் தோன்றும். ஆனால் அதை ஒப்புக் கொண்டு முடங்கி நிற்போமானால் நாம் தோல்வியை ஒப்புக் கொண்டு விட்டோம் என்பது பொருள்..
முயற்சிகளிலும் பல வகை உண்டு என்பதற்கு வியாபாரியின் மூன்று மகன்கள் முயற்சிகளே உதாரணம்.
ஒரு மகன் புத்த பிக்குகளிற்குத் தலை வார சீப்பு பயன்படா விட்டால் வேறெதற்காவது பயன்படுமா என்று யோசித்ததன் பலனாக இரண்டு சீப்புகள் அவனால் விற்க முடிந்தது.
புத்த பிக்குகளுக்கு சீப்பு பயன்படாமல் போனாலும் அவர்களைச் சார்ந்தவர்களுக்கு சீப்பு பயன்படுமா என்று இன்னொரு மகன் யோசித்ததால் அந்த புத்த மடாலயத்தின் முன்புறம் சில சீப்புகள் வைத்து பக்தர்கள் தலைமுடியை முறையாக வாரிக் கொண்டு உள்ளே நுழைய உதவியாக பத்து சீப்புகள் விற்க முடிந்தது.
ஆனால்,
இந்த இரண்டு மகன்களுடைய முயற்சியாலும் தொடர்ந்து அந்த புத்த மடாலயத்திற்கு சீப்பு விற்க வழியில்லை. அவர்களுடைய விற்பனை ஒரு முறையோடு முடிந்து போய் விட்டது.
மூன்றாம் மகன் கூட இரண்டாம் மகன் போலவே புத்த பிக்குகளுக்குப் பயனில்லா விட்டாலும் அவர்களுடன் சம்பந்தப்படும் மற்றவர்களுக்குப் பயன்படுமல்லவா என்கிற சிந்தனையைத் தான் செய்தான்.
அந்த வெறும் சீப்பை புத்தரின் உபதேசங்களைச் செதுக்கி அதை அவர்கள் விரும்பும் வண்ணம் உயர்த்தி அதை நன்கொடை வழங்கும் பக்தர்களுக்கு புத்தரின் ஆசியாக மாற்றி விற்பனை செய்தான்.
அவனுடைய வித்தியாசமான சிந்தனை அதற்காக அவன் எடுத்துக் கொண்ட உழைப்பு எல்லாம் மற்றவர்களை மிஞ்சும் வண்ணம் வெற்றி பெற்றது. மேலும் மற்ற இருவரைப் போல் இவனுடைய விற்பனை ஒரு முறையோடு முடிகிற விற்பனை அல்ல.
புத்த மடாலயத்திற்கு நன்கொடைகள் தருகிறவர்கள் அதிகரிக்க அதிகரிக்க இவன் விற்பனையும் அதிகரிக்கும்.
எனவே எந்தவொரு கடினமான சூழ்நிலையிலும் மனம் துவண்டு விடாதீர்கள்.
முடியாது என்று தோன்றும் ஆரம்ப அபிப்பிராயத்திற்கு அடிபணியாதீர்கள்..
பார்வையை விரிவுபடுத்துங்கள்..
புதிய புதிய கோணங்களில் சிந்தியுங்கள்..
சில சிறிய மாற்றங்களால் பெரிய விளைவுகளை ஏற்படுத்த முடியுமா என்று யோசியுங்கள்.
பொறுமையுடனும், நம்பிக்கையுடனும், துடிப்புடனும் முயன்றால் அந்தக் கடினமான சூழ்நிலையே நீங்கள் அடையப் போகும் அளப்பரிய வெற்றிகளுக்கு அஸ்திவாரமாக அமையக்கூடும்.
"முடியாது என்று தோன்றும் ஆரம்ப அபிப்பிராயத்திற்கு அடிபணியாதீர்கள்..
பார்வையை விரிவுபடுத்துங்கள் "..

Comments

  1. Gudmrng friends, brothers and sisters.. Let's believe that today will be blessed by the almighty abundantly.. Have a blessed day ahead..

    ReplyDelete
    Replies
    1. Gud mrng anon mam, mary mam, revathy mam, nabu sir, sunder sir, bharath sir, all frnds...

      Panam kodukkamal. Elavasangal tharamal, today thoughts mulam yengal manathai jeithu vitteergale yeppadi???

      Delete
    2. Gudmrng Abdul sir..

      Alavatra nambukkaikum, unmayana anbukkum athellam thevapadathu sir.. Because it will not expect anything in return..

      Delete
  2. Replies
    1. Hai ano mam.,good mor.,frz congratz those who entering their life today...
      All the best to all puthagasalai viweres bcz all will enter our life soon. I pray let god show path to us

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. Gudmrng Jagat sir.. Sure god will lead us..

      Delete
  3. Good morning ano sis and friends

    ReplyDelete
  4. Good morning ano mam&puthagasalai friends

    ReplyDelete
    Replies
    1. Sir am not having 195 list, I got list of candidates who were called for CV on 31/05/2017.. I have posted for Tamil and English, soon will post your subject..

      Delete
  5. Good morning mam.decemberlayathu merit list expert pannalama.illa innum delay aguma..

    ReplyDelete
    Replies
    1. Gudmrng Mam.. Firs we need clarification regarding the pending list of rejected candidates and new weightage GO, then we can expect it.. But its again a matter of one day for TRB to clarify it, lets see mam..

      Delete
  6. good morning ano mam and all brothers & sisters

    ReplyDelete

  7. தினம் ஒரு சிந்தனை: பணி!

    அனுமதி பெற்ற மதுபான இடங்கள் ஆசைக்காட்டி அழைத்துக் கொண்டிருக்கும்வரையில் சமூக ஊழியர்கள் பயன் அளிக்கத்தக்க விதத்தில் பணியாற்ற முடியாது.

    – மகாத்மா காந்தி (அக்டோபர் 2, 1869 - ஜனவரி 30, 1948) இந்திய விடுதலைப் போராட்டத்தை வெற்றிகரமாகத் தலைமையேற்று நடத்தியதால் ‘விடுதலைப் பெற்ற இந்தியாவின் தந்தை’
    என்று அழைக்கப்படுகிறார். சத்யாக்கிரகம் என்றழைக்கப்பட்ட இவரது அறவழிப் போராட்டம் இந்திய நாட்டு விடுதலைக்கு வழிவகுத்தது.

    goodmorning to all

    ReplyDelete
  8. mam i send it to your mail idey

    ReplyDelete
  9. Bharath sir congrats counseling attend pannumpothu history vaçant evvalavoo irukkuthu entha districtla ellaam irukku illai appadinkrathai voonkalaal mudinthal collect pannittu vaanka sir

    ReplyDelete
  10. Good morning Ano sister, Mary sister, Revathi sister,Sai sister and all sisters and brothers

    ReplyDelete
  11. ok sir bye to everybody

    ReplyDelete
    Replies
    1. All the best bharath sir.. Try to get details about all the subjects if possible.. Try to gather some informations also, take care..

      Delete
    2. All the best bharath sir

      Delete
  12. 1114இல்195மட்டும்.
    மீதி reject ஆகிவிட்டதா ?puriyavillai.
    Next weightage GO vara vaipu ullatha ano mam?

    ReplyDelete
    Replies
    1. Sir, totally 300+ ku cv kuptanga adhula 200+ adhavathu 250 something than selected, rejected 50 to 75 irukalam. Andha selected la 50+ IEDSS la appoint agitanga, balance 195 ku dhan inaiku counselling..

      Indha rejected ah kandippa 2013 la potu aganun because ela subjects kum vacancies iruku.. Balance 600 dha 2017 ku..

      Delete
    2. Paper 1 details also madam

      Delete
    3. Paper2 mudinja paper1 start paniduvanga sir..

      Delete
  13. 1114இல்195மட்டும்.
    மீதி reject ஆகிவிட்டதா ?puriyavillai.
    Next weightage GO vara vaipu ullatha ano mam?

    ReplyDelete
  14. Weitage epadi varum any idea ano mam?

    ReplyDelete
    Replies
    1. Welcome to Puthagasalai sir.. Weightage 85:15 or 90:10 varalam sir..

      Delete
  15. Weitage epadi varum any idea ano mam?

    ReplyDelete
  16. Gd mng ano mam and all of u in this blog have a great day to all. Best wishes to those who are going to attend counselling today.

    ReplyDelete
  17. Good mrng sis and all frnds

    ReplyDelete
  18. Today I have taken half a day leave so that will go and meet Pradeep Yadav sir.. I have confirmed with OA that he will be available today.. Am on the way now.. Will update about TET and PGTRB as well.. Keep praying all..

    ReplyDelete
    Replies
    1. Thank you so much akka. Praying for ur efforts. Pls go safe.

      Delete
    2. Mam make conform that whether third list will come/exam .,if exam means syllabus will be changed or the old one ah....

      Delete
    3. Congratulations to all the selected candidates. All the best and let is know where is ur first lucky place.. Let's pray god that others also get their job very soon by his grace

      Delete
    4. This comment has been removed by the author.

      Delete
    5. Mary mam thx...you too will be placed soon...

      Delete
    6. This comment has been removed by the author.

      Delete
    7. Paper1 details also mam

      Delete
    8. Thank you so much ano sis

      Delete
    9. Sure will ask all the details friends..

      Delete
    10. Standing..
      Praying..
      Waiting...
      Seeing...

      Delete
    11. He is in meeting, education department meeting dhanam. Counseling pathi kuda pesikitanga.. Am waiting outside..

      Delete
  19. Thanx 4 Ur efforts ano.... May Allah bless you with his showers of Happiness in your life abundantly my dear...

    ReplyDelete
    Replies
    1. Thanks a lot for your valuable wishes mam.. Hope god will lead and guide us all in a better way..

      Delete
  20. Ano mam pls pg third list varuma nu kelunga. Valkai veruthe poiduthu ithanala

    ReplyDelete
  21. Thanks for your efforts ano mam. All the best you

    ReplyDelete
  22. Mam pls paper1 details m konjam kelunga pls....

    ReplyDelete
  23. TRB chairman has come here, Arivoli sir also.. They have come here to view the online counselling process..

    Udhaya Chandran sir irundha adhey room la ipo Paradeep sir, avar ipo inga varadhey ilayam.. Ena ulagam da idhu.. Nalavangaluku kaalam ila..

    ReplyDelete
    Replies
    1. Very sad akka. What can we expect from these cheap people. Pradeep yadav sir kits what cab we expect sis? We r really helpless and puzzled..

      Delete
    2. Pradeep sir yum nalavarunu dha inga iruka OA sir solranga, tamil nala pesuvaram puriyumam, ipo dha coffee snacks elam.meeting room poiruku. TRB group kum kuduthanga, elam happy ah sapduranga..

      Enakum indha sir oru coffee kudutharu. Am still waiting 12 or 1 agumnu solranga..

      Delete
    3. Aiyo... Avala neram neenga wait pannanuma ka. Anga irundhu evlo neram aagum unga school ku? How ll you reach before 1 ka?

      Delete
    4. Inga irundhu school poga 45mins agum da, school ku leave potalum paravala inaiku pathutu dha poven da, again inoru naal enaku kedaikathu..

      Delete
    5. Hi anon mam...
      Oru oru nimishamum update,pannikite erukinga its,really amazing...

      Aadhe,pola,mary mamum oongala,encourage,pannikitte oonga,kashatathaiyum kettukite erukanga....

      Namakaga neengal yedukum muyarchi nijamaga unbelievable.....

      Take care,anon mam.....

      Delete
    6. Ok sis. Let's wait hopefully. Abdul bro namaku namma aaruthal sollikitaa dha undu.

      Delete
    7. Abdul sir..

      Am alright, edho enala mudinjathu.. Namaku theva niranthara theervu.. Mundinha vara muyarchi panuvom, kadavuluku karunai irundha namakkum oru vazhi kaatatum.. Namma kaneeruku elam bathil kedaikkatum..

      Delete
    8. S mam its true...

      Aapadi dhan endha,puthaga salaila,yen kaalkal oodi kittu erukku.....

      Delete
  24. Ano mam.. DsE TRB direct appoinment na enathu mam ...enaku 2017 tet dha na 1st attend panathu.. 109 tet score.. cv over...

    Ipa announce panathu yaruku..
    Totally confused mam..
    I didnt knw anything regarding diz..
    Kindly tell wt s diz.. DSE TRB

    ReplyDelete
    Replies
    1. Hi mam..

      Nothing to be confused of.. Adhu trb mulam select agi Department of Secondary education la appoint agaravanganu artham, neradi niyamanam means promotion ilama new ah through exam appointment nu artham..

      Adhu 2013 backlog vacancies.. So adhukum 2017 kum onum ila, unga chance miss agitadha feel pana venam mam.. Weightage change ana dha namaku elam permanent solution, lets pray for that..

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. Thank u so much mam.. 1 person.. lot of comments..

      Quick reply....


      Wow ...

      Chanceless mam ..

      One & only . . U..

      Delete
  25. We r waiting for ur valuable comment mam.

    ReplyDelete
    Replies
    1. Sure mam will update once I meet him..

      Delete
    2. வாழ்த்துக்கள் சகோதரி

      Delete
    3. Nandri anna..

      Sir again oru meeting poitaru, so naa wait panitu dha iruken..

      Delete
    4. பார்த்து விட்டு வந்து விடுங்கள் இதற்காக இன்னொரு நாள் நேரத்தை வீண் செய்ய வேண்டாம்

      Delete
    5. Ama anna, nanum adhan nenaikraen.. Ini leave vum kedaikathu..

      Delete
    6. ரொம்ப சிரமம் தான்

      Delete
    7. Ena aanalum inaiku avara pathutu dha inga irundhu veliya poven na..

      Delete
    8. Hats off to your will power sis. May god help us to meet him soon

      Delete
  26. Mam computer instructor posting pathi kelunga mam.

    ReplyDelete
    Replies
    1. Sure mam, 5mins or 10mins dha kedaikkum so enala mudinja alavukku kandippa kekraen mam..

      Delete
    2. We are very eager to waiting for your comment madam,

      Delete
  27. good effort mam thank you mam

    ReplyDelete
  28. We are waiting for your reply mam

    ReplyDelete
  29. This comment has been removed by the author.

    ReplyDelete
  30. அனைவரும் காத்திருங்கள் அவருக்கு கிடைத்த தகவலை கண்டீப்பாக இங்கே பதிவிடுவார்

    ReplyDelete
  31. Friends wat happen?yen indha neeenda mounam

    ReplyDelete
  32. Ano sis kandipa vanthu nalla seithi sollvargal

    ReplyDelete
  33. This comment has been removed by the author.

    ReplyDelete
  34. This comment has been removed by the author.

    ReplyDelete
  35. Hi friends, our admin ano sis got chance to meet both sengottaiyan sir and pradeep yadav sir. this is the info got By our anonymous sis,

    Regarding paper 2, petition ah பார்த்துவிட்டு, weightage பத்தி தான் பேசிக்கொண்டு இருந்தோம், விரைவில் முடிந்துவிடும், விரைந்து முடிக்க கூறியுள்ளேன், என்று அமைச்சர் கூறினார்.
    மேலும் weightage மாற்றம் கண்டிப்பாக உண்டு என்பதையும் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

    இவை மட்டுமே காலம் கருதி அமைச்சரிடம், அவரோடு இருந்த பிரதீப் சாரிடம் கேட்க முடிந்தது. மற்றவை பிரதீப் சாரின் P.A விடம் மட்டுமே கேட்க முடிந்தது. கேட்டவையும் பதிலும் கீழே..

    PG third list பற்றி கேட்கும்போது, இப்போதைக்கு welfare list தான் வரும் என்றும் third list பற்றி இனிமேல் தான் முடிவு செய்வார்கள் என்று கூறினார்.

    Paper 1,

    தற்போது உள்ள சூழ்நிலையில் paper 2 முடிந்தால் தான் paper 1 Ku process என்பதை கூறியுள்ளார்.

    கம்ப்யூட்டர் instructor exam,

    கண்டிப்பாக 2018 இல் எதிர் பார்க்கலாம். அதுவும் எழுத்து தேர்வு மூலமாக தான் என்பதையும் கூறியுள்ளார்.

    Anon sis தற்சமயம் பதில் அளிக்க முடியாத சூழ்நிலையில் இருப்பதால் வீட்டிற்கு வந்ததும் மற்ற கேள்விகளுக்கு விடை அளிப்பார். இவை மட்டுமே என்னிடம் சொல்லி போட சொன்னார். நன்றி.

    ReplyDelete
  36. Thank you Mary sis and ano sis

    ReplyDelete
  37. Mary sis namaku list eppa varum nu yethavathu sonnanga la sis

    ReplyDelete
    Replies
    1. ரேவதி sis, எப்போது என்ற கேள்விக்கு அவர்கள் பதில் விரைவில் தான். அதனால் குறிப்பிட்டு ano சகோதரியிடம் எதுவும் சொல்ல வில்லை sis. விரைவில் தகவல் வரும் என்று தான் கூறியுள்ளார். எப்படி இருந்தாலும், டெட் புரோசெஸ் நடந்து கொண்டு தான் இருக்கிறது. அடுத்து அடுத்து நடக்கும் என்பதே என் நம்பிக்கை. அதனால் யாரும் மன வேதனை அடைய வேண்டாம். நாள் முழுவதையும் நமக்காக செலவு செய்து, கால் கடுக்க காத்திருந்து, தம்மால் முடிந்த அளவிற்கு தகவல் சேகரித்த, நமது அனோ sis அவர்களுக்கு நன்றி. விரைவில் நல்லது நடக்கும்.

      Delete
    2. Ano mam tq for your efforts and I thank Mary mam too for publishing this news

      Delete
    3. S sis ano sis already secured job la irukkanga itha kekkakanum pannanum avangaluku avasiyam illa but namakaga ithuku nirandhara theervu venum nu ninachu avanga podra effort ku nandri ellam pathathu. Puthagasalaiyum padasalai yum avangaliyum namma marakama irundha podhum.பல கோடி நன்றிகள் உறித்தாகட்டும் அனோன் சகோதரி.

      Delete
    4. Thank u jagat sir. Neenga pg ah

      Delete
    5. Exactly rev sis. Avanga aided la work panitu irundhalum ivalo efforts podrathu Periya vishayam. Ellarumey nadakurapa nadakatum nu irupanga. Anon sis is ambitious.. let's wait and see

      Delete
    6. Yes Mary mam I am pg (English)I lost my chance in 1 mark(C.V) , also 2013 TET passed...BuT in relaxation mam.,so that I not care about that.

      Delete
  38. Hi hello mam,i watch ur website...thank you for ur information

    ReplyDelete
  39. On the way eruppanga,anon mam...

    Pls, wait my dr frnds....

    Yenakku yendha pathtumum ella....

    (Apadinu sollanumnu aasadhan aana mudiyale)

    Anon mam kanavillai...

    CBI yenge theda,sollu konjam...

    ReplyDelete
    Replies
    1. Abdul bro badhil வந்துவிட்டது

      Delete
    2. K mam ....

      Parthuvitten...

      Anon mam:::

      Fresh aagittu, coffee sapdunga, take rest few mints...

      and then answer....

      B'coz mary sis neengs sondha aalga, yellorukum puriyumbadi sollitanga..

      Thank u Very much anon mam &.mary mam...

      Delete
    3. Welcome Abdul bro. Let's hope we LL get the results very soon.

      Delete
  40. நன்றிகள் Anonymous சகோதரி

    ReplyDelete
  41. மிக்க நன்றி ano mam

    ReplyDelete
  42. Ano madam third list yosikka rangla puriyala nalla political parties. Yenthan nan m. Com m. Phil. B. Ed with 13 yrs experience. Totally waste everything. Yenna maari yethana per nu teriyala manasu valikutu Yen valkai ye pochu nan romba padicihu paithiyam ayiten

    ReplyDelete
    Replies
    1. Surya sir konjam porumai irundha sir. Avasara padathinga.. wait panni paapom sir

      Delete
    2. Illa madam nan avasara padala. Yen mana kumuralkal idhu. Indha society la panam tan pakranga then govt jobs. Idu tan main. Yen tiramaya yarum pakala. Manasu tan keka matengudhu yenaku.

      Delete
    3. Surya sir. Ya it's true. Talent Ku madhippu illa.. vex aagathinga sir. Let's wait and see. Don't get disappointed.

      Delete
    4. Surya sir,

      Avanga 3rd list varadhunu solala welfare list ku apuram theriya varumnu sonanga..

      Delete
  43. Kodumai... Yosikren sona varaathu

    ReplyDelete
  44. Unga effectku remba thanks ano mam.

    ReplyDelete
  45. Good effort. anon sis.
    Thank u mary sam sis for the same.

    ReplyDelete
  46. Ano mam welfer when release please any information

    ReplyDelete
  47. Hi mam,
    This is Ashok mam council ing happened
    That council ing BT or TRB mam please give reply mam I can't understand

    ReplyDelete
    Replies
    1. Hi sir.. That counselling is for BT posts sir..

      Delete
  48. today i got posting in kanchipuram dist history. history vacancy so many in kanchi, and thiruvannamalai . total 501 ithu 2016 varai. science 1000 mela. matha sub lam apparam collect pannitu poduran.

    ReplyDelete
    Replies
    1. Bharat sir pls mail ur contact

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. Thanks Ano sister

      Congratulations Bharath sir joint date ennaikki sir

      Delete
  49. Sir unga contact number kidaikuma or send my mail canandtc@gmail.com

    ReplyDelete
  50. Science ku 1000 vacancies SA bharath sir???

    ReplyDelete
  51. Ano.... Wat happened??? R u safe???? Reply pannu ma.... It will be better

    ReplyDelete
    Replies
    1. Hi mam, just now reached home.. Semma happy mam.. Sengottayan sir ae nera sonaru, weightage maridum ma adha dha pesitu irundhen ipo, dhanush style la senjurvanga apdinu sonaru :)

      Delete
    2. Thank u mam..It's great..No words

      Delete
    3. OK ano... Me 2 happy.... Take care of yourself ya..

      Delete
    4. OK ano... Me 2 happy.... Take care of yourself ya..

      Delete
    5. Sure mam.. I will narrate everything now..

      Delete
  52. Dear friends..

    Very sorry, am unable to update you all immediately because today I forgot to take my charger with me and not able to charge my mobile there at secretariat.. Literally I was running here and there to meet them both.. Finally after meeting them charged my mobile for some time in railway station and then only called mary sis in order to update you all.. Really sorry friends, I know how all of you might have struggled to know what happened..

    ReplyDelete
    Replies
    1. உங்களின் கலங்கமில்லா அன்பிற்கு தலை வணங்குகிறேன்.

      Delete
    2. Revathi sis, neengalum ipdi solalama..

      Delete
  53. Anybody know how many candidates passed in 2017 zoology..plz inform

    ReplyDelete
  54. Replies
    1. Mam elarum thanks solli ena vera aala nenaika venam, inga chennai la irukadhala enala mudinjatha panren mam.. Epdiyo namaku theervu vandha sari..

      Delete
    2. Hi Mam.. u re so humble.. counselling went on well mam.. selected pudukkottai dt mam.. good news s on the way to reach u all.. let's hope.. nalla terivu varum mam

      Delete
    3. Wow congrats mam.. Happy for you..

      Delete
  55. Great job admin sissy..you are the prefect one for teaching proficiency

    ReplyDelete
    Replies
    1. Mam, I know the pain of each and every people commenting here, because am also one among you all.. Now I got placed in aided, but still pain is pain. Hope we will get good news soon..

      Delete
  56. Sister any vaccancy details.

    ReplyDelete
    Replies
    1. Brother naa dha inaiku 4.30 vara secretariat la lock agitaen.. Yarayum contact panala, nalaiku kettu solraen brother..

      Delete
    2. Rmba effort atukiringa take care

      Delete
  57. Weightage change panna kuluveah amaikkalayaam..Cm cell reply..sengottai oru poi moottai

    ReplyDelete
  58. List 2013 and 2017 serthu poduvangala mam ila 2013ku matuma

    ReplyDelete
    Replies
    1. Sir Chandra Sekar 2013 candidateaah iruppar .. Adhaan 3600 2017ku mattumnu potrukkapdi.. Surely candidates will be selected both 2013 2017 combined merit list

      Delete
    2. Anand brother, yar solrathayum namba venam posting 2013&2017 sethu dha poduvanga..

      Delete
  59. Hi Nithya mam what yr major? Iam also pudukotti ple yr cont no

    ReplyDelete
  60. Ano mam.. u r simply superb.. u re doing half of trb's work.. sometimes dey do not respond, BT u??? Too great.. cleary all d doubts,sharing,caring etc..doin GD job mam..

    ReplyDelete
  61. Thanks -ano mam&mary sis.spent ur valuble time for us.&collected some information .
    I wish to all puthagasalai friends.soon all are get job.

    ReplyDelete
    Replies
    1. Science1000+vacancy eruthal nallathu.

      Delete
    2. Ano mam thank you and hats off to your work today you spend a lot of time for the candidates thank you so much

      Delete
    3. Ano mam thank you and hats off to your work today you spend a lot of time for the candidates thank you so much

      Delete
    4. Welcome mam, keep in touch..

      Delete
  62. hlo mam...coffee kodutha detail muthal kondu update panirukingaley..!!! :-) Unga kalla kapadam ilaathatharku ithu onnu pothummmmmmeyyy.!! anyway not thanks... :)

    ReplyDelete
  63. You are a selfless soul ms admin.Thanks for ur untiring efforts.

    ReplyDelete
  64. Mam rti act payanpaduthi vacancy ketka mudiuma

    ReplyDelete
  65. Mam rti act payanpaduthi vacancy ketka mudiuma

    ReplyDelete
  66. Anon mam h r u????

    Simply superb mam...
    Oonga,hard workku munnadi yenga jobla,oonum ella,mam....

    ReplyDelete
    Replies
    1. already job ilaama than irukomm yen sir neenga vera.....job laa onum ilanukutu....uuu..! :-)

      Delete
  67. Bharat sir neenga,romba nerungi vanthutinga...
    Kanchi districtla,yenda ooru sir? school name sir?....

    ReplyDelete
  68. Nabu sir ...w r u?

    501 history vacancies erukkunu bharath sir sollierikar, edha patri neenga yenna,soldringa??

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

TNTET PAPER2 ENGLISH QUESTIONS..

English Previously discussed question... Identify the pattern of the following sentence. The boy pushed the door open. A)SVOC B)SVOA C)SVO D)SVC Ans:SVOC      The boy-subject,pushed-verb,the door-object,open-complement ('open' is an action by the verb 'pushed') Today's Questions 7th 1st term book. 1.Match the following collective nouns. 1)A cloud of.   -  a)bells 2)A bench of.  -  b)bats 3)A carillion of. -   c)crocodiles 4)A float of.    -d)bishops. A)1-a,2-b,3-c,4-d B)1-d,2-c,3-b,4-a C)1-b,2-d,3-a,4-c D)1-b,2-a,3-d,4-c 2.Form abstract noun for the following words. Clever,Heavy A)cleverly,heavily B)cleverish,heaviness C)cleverer,heavyish D)cleverness,heaviness 3.Fill in the blanks with suitable verb. Saina and Mary _______(go) to bed at 9.00p.m. A)go B)goes C)went D)will go 4.A phrasal verb is a combination of_______ A)A verb & a preposition B)A verb & A ad...

WARM WELCOME..

Welcome to Puthagasalai.. This is to thank respected admin sir, for his wonderful support inspite of so many hindrances.. Hope we will do our best to make this new website a successful one.. I have taken this big responsibility thinking all my lovable friends will support me as how they were so far..

TODAY'S THOUGHT..

"தெருவிலே சுற்றிக் கொண்டிருந்த நாய் ஒன்று"......, தவறிப் போய் அரண்மனைக்குள் நுழைந்தது"....!! "அந்த அறைக்குள் நுழைந்த நாய்க்கு அதிர்ச்சி ".......!!   "அங்கே சுற்றியும் நூற்றுக் கணக்கான நாய்கள் இருந்தன"....!! "சற்று எரிச்சலடைந்து "உர்ர்.. உர்ர்.." என்றது"....!! "அந்த நூறு நாய்களும் பதிலுக்கு".... "உர்ர்.. உர்ர்.." என்றது. "அந்த நாய் கொஞ்சம் பயந்து விட்டது"...!! இருந்தும் கோபம் தாளாமல்.....,   "லொள் லொள்" என குரைக்க ஆரம்பித்தது. "எல்லா நாய்களும் சேர்ந்து குரைத்தது"......!! "அந்த நாய் குரைப்பதை நிறுத்தியவுடன்"...., "மற்ற எல்லா நாய்களும் குரைப்பதை நிறுத்திகொண்டது".....!! அந்த தெரு நாய்க்கு கோபமும் பயமும் அதிகமானது. உடனே...,   " வெறி பிடித்ததை போல் தொடர்ந்து குரைக்க ஆரம்பித்தது".....,   " பதிலுக்கு அந்த நாய்களும் குரைத்தன"....!! மற்ற நாய்களும் குமயங்கியது " இந்த நாய் பயத்தின் உச்சத்தில்...., " வெறி பிடி...