நெடுஞ்சாலைத் துறை உள்ளிட்ட சில அரசு துறைகளில் 'அவுட் சோர்சிங்' முறை மூலம் பணியாளர்கள் நியமிக்கப்படுவதற்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழக பொதுப்பணித் துறை, உள்ளாட்சித் துறை, அத்தியாவசியப் பணிகளில் உள்ள ஆவின் நிறுவனம், குடிநீர் வடிகால் வாரியம், மின்சார வாரியம் போன்றவற்றில் 'அவுட்சோர்சிங்' அடிப்படையில் தனியார் ஏஜன்சிகளின் மூலம் வெளிப் பணியாளர்களை நியமித்து, நிரந்தர வேலைவாய்ப்பு வழங்கும் திட்டத்தையே கைவிட்டு விடுவதுபோல், வேலைவாய்ப்பற்று தவித்து வரும் இளைஞர்கள் மீது சிறிதும் அக்கறையின்றி இந்த ஆட்சி செயல்பட்டு வருகிறது.
குறைந்த ஊதியம் அளித்து...வெளிப் பணியாளர்கள் நியமன முறையில் மாதம் 25 அல்லது 30 ஆயிரம் சம்பளம் என்று கூறி விட்டு, அந்தப் பணியாளர்களை அமர்த்தும் தனியார் நிறுவனங்கள் 7 ஆயிரம் அல்லது 8 ஆயிரம் மட்டுமே சம்பளமாகவோ, கூலியாகவோ கொடுத்து விட்டு மீதிப் பணத்தை அந்நிறுவனங்களும், இடைத்தரகர்களும் சுரண்டிவிடும் நிலை உள்ளது.
எனவே, அரசுத் துறைகளில் 'அவுட்சோர்சிங்' அடிப்படையில் பணியாளர்களை சேர்ப்பதை உடனடியாகக் கைவிட்டு, சட்ட விதிமுறைகளை அனுசரித்து இளைஞர்களுக்கு நிரந்தர வேலைவாய்ப்புகளை உருவாக்கிட வேண்டும். அரசு நிர்வாகத்தில் புகுந்துவிட்ட 'அவுட்சோர்சிங்' முறைகேடுகள் குறித்து தீவிர விசாரணைக்கு உத்தரவிட்டு விவரங்களை வெளி உலகுக்கு அறிவிக்க வேண்டும் என்று ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
திமுக தலைமைக் கழகம் வெளியிட்ட அறிக்கை:
சந்திரசேகர் ராவ் நன்றி: தெலங்கான முதல்வர் சந்திரசேகர் ராவ் மு.க.ஸ்டாலினிடம் தொலைபேசியில் பேசினார். அப்போது, சிறுபான்மையினர், தாழ்த்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை மாநிலங்களே முடிவு செய்து கொள்ளும் அதிகாரம் அளிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி, தில்லியில் நடைபெற உள்ள மாநாட்டுக்கு ஸ்டாலின் வாழ்த்து கூறியதற்கு நன்றி தெரிவித்தார். கருணாநிதியின் உடல் நலம் தொடர்பாகவும் அவர் கேட்டறிந்தார் என, திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Previously discussed question... Identify the pattern of the following sentence. The boy pushed the door open. A)SVOC B)SVOA C)SVO D)SVC Ans:SVOC The boy-subject,pushed-verb,the door-object,open-complement ('open' is an action by the verb 'pushed') Today's Questions 7th 1st term book. 1.Match the following collective nouns. 1)A cloud of. - a)bells 2)A bench of. - b)bats 3)A carillion of. - c)crocodiles 4)A float of. -d)bishops. A)1-a,2-b,3-c,4-d B)1-d,2-c,3-b,4-a C)1-b,2-d,3-a,4-c D)1-b,2-a,3-d,4-c 2.Form abstract noun for the following words. Clever,Heavy A)cleverly,heavily B)cleverish,heaviness C)cleverer,heavyish D)cleverness,heaviness 3.Fill in the blanks with suitable verb. Saina and Mary _______(go) to bed at 9.00p.m. A)go B)goes C)went D)will go 4.A phrasal verb is a combination of_______ A)A verb & a preposition B)A verb & A ad...
Comments
Post a Comment