Skip to main content

தோழமைகளுக்கு இனிய காலை வணக்கம்…!!

Wishing all my friends a happy morning.. May this day be filled with lots of blessings and surprises..

Today tet questions will be published, its answers also will be published on the same post itself.. Any body willing to post their questions can post in their respective subject post.. Have a nice day friends..

Comments

  1. இனிய காலை வணக்கம்

    ReplyDelete
  2. Nabu brother inaiku unga questions unda??

    ReplyDelete
    Replies
    1. Ok brother, apo naa TNTET Social Science questions apdinu oru post podren athula potrunga brother..

      Delete
  3. Gud mrg have a nice day frds...

    ReplyDelete
  4. 1.______முதல் _______வரை ஐரோப்பிய நாடுகளால் பின்பற்றப்பட்ட ஏகாதிபத்தியக் கொள்கை புதிய ஏகாதிபத்தியம் என அழைக்கப்பட்டது
    அ) கி.பி 1870-கி.பி 1945
    ஆ கி.பி 1763-கி.பி 1870
    இ) கி.பி 1492-கி.பி 1763
    ஈ) கி.பி 1453-கி.பி 1789

    2._______ம் நூற்றாண்டில் ஏகாதிபத்தியம் மூன்று முக்கிய அமைப்புகளாகக் காணப்பட்டன
    அ) 16 ஆ) 17 இ) 18 ஈ) 19

    3.________ ஈராக்கின் மீது படை எடுத்து அங்கு தன் நாட்டிற்குச் சாதகமான ஒரு அரசை ஏற்படுத்தியது
    அ)அமெரிக்கா ஆ)இங்கிலாந்து
    இ)ஈரான் ஈ)ஜெர்மனி

    4.நாடுகளின் தலைவர்களைத்தன் ஆளுமையின் கீழ் கொண்டுவந்து அவர்கள் மூலம் மறைமுக ஆட்சியை ஏற்படுத்துவது ________ ஏகாதிபத்தியம் எனப்படும்
    அ)பொருளாதார ஆ)அரசியல்
    இ)இராணுவ ஈ)சமநிலை

    5.மஞ்சு வம்ச அரசர்கள் சீனாவை அரசியல் ரீதியாக சுதந்திரமாக ஆட்சி செய்த போதிலும் _______ம் _______ம்
    அதன் பொருளாதாரத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டனர்
    அ)ஆசியர்கள்,ஆஸ்திரேலியர்கள்
    ஆ)ஆசியர்கள்,ஐரோப்பியர்கள்
    இ)ஐரோப்பியர்கள்,ஆஸ்திரேலியர்கள்
    ஈ)ஐரோப்பியர்களும்,அமெரிக்கர்களும்

    6._______ல் ஏற்பட்ட தொழிற்பரட்சியின் காரணமாக பொருள்களின் உற்பத்தி அதிகரித்தது
    அ)அமெரிக்கா ஆ)ஆஸ்திரேலியா
    இ)ஐரோப்பா ஈ)ஆசியா

    7.பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அதிதீவிர நாட்டுப்பற்றுக் கொள்கை ________ல் ஏற்பட்டது
    அ)ஆசியா ஆ)அமெரிக்கா
    இ)ஐரோப்பா ஈ) ஆப்பிரிக்கா

    8.___________ அக்கால நாகரிகமாகக் கருதப்பட்டது
    அ)ஏகாதிபத்தியம் ஆ)காலனி ஆதிக்கம்
    இ)இராணுவ பலம் ஈ) பொருளாதாரம்

    9._______ வெள்ளை இன மக்கள் தங்களை உயர்வாகவும் கருப்பின ஆசிய ஆப்பிரிக்க நாகரிகம் கற்றுத் தருவது தங்களின் பெரும் சுமை என்று கருதியதும் ஏகாதிபத்தியம் ஏற்பட வழிவகை செய்தது எனலாம்
    அ)அமெரிக்க ஆ)ஆசிய
    இ)ஐரோப்பிய ஈ) ஆப்பிரிக்க

    10.துருக்கியில் நீண்ட இரயில்பாதை அமைக்கும் பிரத்தியேக உரிமையை _______யைச் சேர்ந்த வணிகர்கள் மற்றும் பொறியாளர் குழு பெற்றிருந்தது
    அ)இங்கிலாந்து ஆ)அமெரிக்கா
    இ)ஜெர்மனி ஈ) இத்தாலி

    ReplyDelete
    Replies
    1. Brother social ku oru post podren, athula questions ah comment potrunga brother..

      Delete
  5. Good morning ano sis and friends

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

COMPETITIVE EXAM FOR TET PASSED CANDIDATES - 2024

UGTRB - Teachers Recruitment Notification -pdf தமிழ்நாடு அரசு பள்ளிகளில் மற்றும் வட்டாரவளமையங்களில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் BRTE பணியிடங்களுக்கான UGTRB தேர்வு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. 👉தமிழ்வழி இட ஒதுக்கீடு 20%  👉பணியில் இருக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 10% ஒதுக்கீடு  (NOC compulsory)  👉மாற்றுத்திறனாளிகள்  👉மூன்றாம் பாலினத்தவர் 👉69% Reservation  என அனைத்து ஒதுக்கீடு நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்படும்.  👉 காலிப்பணியிடங்கள் -2222 👉கல்வித்தகுதி -       BED + TNTET PAPER -2 Pass   👉விண்ணப்பம் - Online 01.11.2023 முதல் 30.11.2023 வரை  👉தேர்வு - Offline - OMR BASED  👉weightage Mark - உண்டு TET தேர்ச்சி பெற்ற ஆண்டின் அடிப்படையில் மதிப்பெண்.  ( விவரம் Notification)   As per G.O- 147 👉 கட்டாயத்தமிழ் தகுதித்தேர்வு - உண்டு  👉பாடவாரியாக தேர்வு உண்டு  👉150 கேள்வி - 150 மதிப்பெண்  👉 OC - 60 Mark தேர்ச்சி  👉BC/MBC/ DNC/ SC/ST - 40 MARK தேர்ச்சி  👉சா...

சும்மா கிடைக்கவில்லை சுதந்திரம்!!!

எத்தனை ஆண்டுகள் வாழ்கிறோம் என்பதைவிட எப்படி வாழ்கிறோம் என்பதே முக்கியம். 81 ஆண்டுகள் வாழ்ந்த எவ்வளவோ பேரைக் காலம் மறந்துவிட்டது. ஆனால் 18 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த ஒரு சுதந்திரப் போராட்ட வீரரை நினைவில் வைத்துள்ளது. குதிராம் போஸ் வங்காளப் புரட்சியாளர். இந்திய விடுதலை இயக்கத்தில் மிக இளம் வயதிலேயே புரட்சியில் ஈடுபட்டவர். ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக மாஜிஸ்திரேட் கிங்க்ஸ்போர்ட் என்பவர் மீது வெடிகுண்டு வீசி, தனது 18 ஆம் வயதில் தூக்குமேடை ஏறியவர். குதிராம் போஸ்க்கு முன் மூன்று பெண் குழந்தைகள் வீட்டில் ; ஆனால் வீட்டில் அதற்கு முன் பிறந்த இரண்டு ஆண்பிள்ளைகள் இறந்து போக இவரை தானியத்திற்கு தத்து கொடுத்தால் காப்பாற்றலாம் என்கிற நம்பிக்கையில் அம்மா தானம் கொடுத்து விட்டார் .தானியம் (குதி -வங்க மொழி ) மூலம் பெறப்பட்ட பிள்ளை என்பதால் குதிராம் ஆனார். இளவயதிலேயே அரவிந்தர்,நிவேதிதை ஆகியோரின் ஆவேசம் மிகுந்த பேச்சுகளை ரொம்ப இளம் வயதில் கேட்டு விடுதலைக்கனல் மூண்டது. யுகாந்தார் எனும் புரட்சி அமைப்பில் சேர்ந்து கிங்க்ஸ்போர்ட் எனும் ஆங்கிலேய அதிகாரிக்கு குறி வைத்தார் ;உடன் பிரபுல்லா சக்கி எனும் இன்னொருவர...

TNTET PAPER2 TAMIL QUESTIONS

This post is for Tamil questions which will include Cheyyul, Urainadai, Ilakkanam and also book back informations.. Anybody willing to post tamil questions can post here and candidates preparing for upcoming tet can make use of this, All the best..