Skip to main content

கண்ணுக்கு தெரியாத எதிரிகள்...!

மனித வாழ்வின் நோக்கமே மகிழ்வான வாழ்வைப் பேணுவதுதான். நாம் உழைப்பதும், ஓடுவதும், நடப்பதும், பேசுவதும், எழுதுவதும், விளையாடுவதும் இது போன்ற அனைத்து செயல்படுகளும் நாம் மகிழ்வதற்காக மட்டும் தான்...


நான் கவலையாக இருப்பதற்காகதான் உழைக்கப் போகின்றேன். நான் அழுவதற்காகதான் விளையாடப் போகின்றேன் என்று யாரும் சொல்வது கிடையாது...


எனவே!, சூரிய ஒளியை நோக்கித்தான் செடிகள், கொடிகள், மரங்கள் செல்லும்...


அதுபோலதான் மனித வாழ்வு என்பது உன்னதமானது. அது மகிழ்வை நோக்கி மட்டும்தான் செல்லும். 


மகிழ்வை அடைய பல வழிகள் உள்ளன...


🔘 _*"தேவையற்றவையின் மீது கவனம் வேண்டாம்...!"*_

................................................

மனித சிந்தனையானது சற்று வேற்றுமையானது. தேவையின் மீது கவனத்தை வைப்பதை விட தேவையற்றவைகளின் மீது தான் நாம் அதிக கவனம் வைக்கின்றோம்...


உதாரணமாக!, உங்கள் மனத்தில் யாரைப் பற்றி அதிகமாக சிந்திக்கின்றீர்கள்...? என்ற கேள்விக்கு, எண்பது விழுக்காடு மக்கள் தங்கள் எதிரிகளைப் பற்றிதான் அதிமாக சிந்திகின்றோம் என்று சொல்கிறார்கள்...


நம் அருகில் இருக்கின்றவர்களை, நம்மை நேசிக்கின்ற, நம் வாழ்வைப் பற்றி சிந்திக்கின்றவர்களை நாம் அதிகமாக கண்டு கொள்வதில்லை...


இந்த உண்மையை நாம் புரிந்து கொள்ள வேண்டும். நாம் வீட்டில் எது தேவையான பொருள், எது தேவையற்ற பொருள் என்பதை பிரித்து வைத்தால் கண்டிப்பாக தேவையற்ற பொருட்களின் பட்டியல் தான் அதிமாக இருக்கும்...


எனவே!, தேவைற்ற களைகளை அகற்றுவது போல தேவையற்றவையின் மீது உள்ள கவனத்தை அகற்ற முயற்சிப்பது நல்லதே...!


🔘 _*"ஒற்றை இலக்கம் வேண்டாம்...!!"*_

..................................................

ஒற்றைச் சிந்தனை, ஒற்றை வாழ்வு முறை, ஒற்றைத் தத்துவம், இது போன்று ஒன்றை மட்டும் நம்பி கொண்டுயிருந்தால், மகிழ்வான வாழ்வு என்பது மிகப்பெரிய கேள்விக் குறியாகத்தான் இருக்கும்...


நட்புகளிடத்தில்தான் மகிழ்ச்சி இருக்கின்றது என்று நம்பி உறவுகளில் உள்ள மகிழ்வை இழந்து விடுகின்றோம்...


எனவே!, மகிழ்வு என்பது பல நபர்களிடத்தில் இருக்கின்றது. அதனை தேடிக் கண்டு பிடித்து மகிழ்வோம்...


🔘 _*"கவலை வேண்டாம்...!!"*_

.................................................

கவலைதான் அனைத்து நோய்களுக்கும் காரணம். இறந்த காலத்தை நினைத்து எதிர்கால வாழ்வை பற்றிய திட்டமில்லாமல் வாழ்கின்றோம்...


எதிர்கால கவலையை நினைத்து நிகழ்கால மகிழ்வை இழந்து விடுகின்றோம்...


*ஆம் நண்பர்களே...!*


🟡 *விடையில்லாத வினாக்களும், தீர்வுகளில்லா சிக்கல்களும், தொடர்ச்சியான துன்பங்களும், மீள முடியாத சருக்கல்களும், கண்ணுக்கு தெரிந்த எதிரிகளை விட, கண்ணுக்கு தெரியாத எதிரிகளும் நம் வாழ்வில் வந்துவிட்டுதான் செல்வார்கள்...!*


🔴 *இன்றைய நிகழ்காலத்தில் மகிழ்ச்சி தராத ஒன்றை உங்கள் எதிர்காலத்திற்கு மனபாரத்தோடு கடத்தி செல்ல எத்தனிக்காமல் அதை புறக்கணித்து விட்டு கடந்து செல்லுங்கள்...!!*


⚫ *உங்கள் வாழ்க்கை இலகுவானதாகவும் அமைதியானதாகவும் இருக்கும். இதைப் புரிந்து கொள்ளும் மனதில் எந்த வருத்தமும் நிலைக்காது. மகிழ்ச்சி திளைக்கும்...!!!*🌹

Comments

 1. Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..

  ReplyDelete
 2. டிகிலி சொன்னதுல என்ன தப்பு இருக்கு. ஏற்கனவே எல்லாரும் மனவேதனைல இருக்கோம் 27, 28 லிஸ்ட் வருதுன்னு சொல்லிட்டு ஒன்னும் வரலைனா மேலும் வேதனையானது தான. உங்களுக்கு தெரிஞ்ச தகவல் சொல்லுங்க ஆனா ஒரு தடவைக்கு ரெண்டு தடவ உண்மையானு விசாரிச்சு சொல்லுங்க.

  ReplyDelete
  Replies
  1. Unknown sir information callect pantrathu evalu kastem unaku enga theriu pothu senior yarvathu iruntha ketu therinjuka ena emanthu pona nanum enamanthu ponenen athukaka nenga eppadi venalum post panivingala epavum soltren enuku therinja information enakul irukatem en name vachi yarum coment pannathing nall group best of luck

   Delete
  2. Sir sir please share what information you get please sir

   Delete
  3. ரவி சார்

   நெகடிவ்வா பேசரவங்கள புறந்தள்ளுங்க...

   ஏதாவது நல்ல செய்தி வராதானு நெறைய பேரு காத்துகிட்டு இருக்கோம்....

   அதனால

   உங்களுக்கு தெரிந்த தகவலை தொடர்ந்து கொடுங்க...

   Delete
  4. ரவி நண்பரே தங்களை நம்பியவர்களை பற்றி மட்டும் யோசித்து பாருங்கள். போற்றுவார் போற்றட்டும் தூற்றுவார் தூற்றட்டும், உஙகள் தன்னலமற்ற பணியை நீங்கள் தொடரவும்.

   Delete
  5. ரவி தலைவா இத எல்லாம் கண்டுக்காம உங்க வேலைய பாருங்க.

   Delete
 3. Good morning mam and friends 🙏

  ReplyDelete
 4. Goodmor admin mam and all friends in this blog

  ReplyDelete
 5. Ravi sir don't bother about people who don't trust you. If you get any information please share sir

  ReplyDelete
 6. Mr.Digili brother you are always talking unnecessarily. Don't spoil others hope

  ReplyDelete
 7. இன்று கார்த்திகை தீப திருநாளில் இந்நாள் வரை நம் இருண்ட வாழ்வில் இருந்த எல்லா துன்பங்களும் 2020 ஆம் ஆண்டோடு நீங்கி விரைவில் 2021 ஆம் ஆண்டில் கண்டிப்பாக நம் அனைவரின் நீண்ட நாள் கனவான ஆசிரியர் பணி நியமனம் பெற்று வாழ்வில் ஒளி பெற வேண்டும் என்று அண்ணாமலையாரை வேண்டிக்கொள்கிறேன். ஓம் நமசிவாய 🕉️🙏

  ReplyDelete
 8. Kandippa nallathea nadakum

  ReplyDelete
 9. Good morning mam and friends

  ReplyDelete
 10. Ravi sir..

  Don't bother about people criticising you, it happens in any situation. I hope you are matured enough to handle these kind of people who always talk at our back and that shows their character not ours..

  Naa anonymous ah kalviseithi and padasalaila comment panumbothu support panavangala vida ipdi criticize panavanga dhan adhigam. Unaku appa yarunu theriyadha adhan anonymous nu comment podriyanu, naa oru ponnu nu nala therinjum enoda family vara thagatha vaarthaigal use pani pesina muttal ellam naa paathuruken, naanum reply panuven avanga thirumba enoda side ae varadha madhiri panuven..

  It happens sir, we should not react/respond for those cowards, you be yourself. Share your thoughts and informations, don't ever bother about people at your back.. Keep in touch..

  ReplyDelete
  Replies
  1. If I would have got upset or reacted for those insane people, today I would have been not able to run this Puthagasalai..

   Don't ever react to poisonous people, be yourself..

   Delete
  2. நீங்க கெத்து மேடம்

   Delete
  3. அட்மின் சகோதரி

   நானும் உங்கள கல்வி செய்தி ல இருந்தே கவனித்து கொண்டு தான் வருகிறேன்... எவன் என்ன சொன்ன ா என்ன என்று உங்களுக்கு தெரிந்த தகவலை தொடர்ந்து கொடுத்துகிட்டு இருக்கீங்க..

   உண்மையாகவே நீங்க செய்து தான் சகோதரி👍👍👍

   Delete
  4. உண்மையாகவே நீங்க கெத்து தான் சகோதரி

   Delete
  5. உண்மை தான் அட்மின் மேம் நீங்க அப்படி நெனச்சுருந்தா இன்னைக்கு இப்படி ஒரு நல்ல வலைத்தளம் கிடைக்காம போயிருக்கும்

   Delete
  6. Thank you Suresh brother and Unknown friends.. :-)

   Delete
  7. தல போல வருமா 😇😇😇😇😇😇😇😇😇

   Delete
 11. Ravi sir plz share your information

  ReplyDelete
 12. ரவி சார், ஒரு சில மரியாதை தெரியாத நபர்கள் பேசியதை எல்லாம் பெரியதாக எடுத்து கொள்ளாதீர்கள். அவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வில் உண்மையாக கஷ்டப்பட்டு படித்து பாஸ் ஆகி இருந்தால் நமக்கு எல்லாம் இன்னும் ஆசிரியர் பணி நியமனம் செய்யவில்லையே என்று கஷ்டம் தெரியும். நாம் அனைவரும் விரைவில் ஆசிரியர் பணி நியமனம் செய்வார்கள் என்ற நம்பிக்கையில் வாழ்க்கையின் விளிம்பில் இருக்கிறோம். நீங்கள் தயவுசெய்து மனம் தளராமல் மீண்டும் எங்களுக்காக தெரிந்த தகவல்களை பகிர்ந்து கொள்ளுங்கள். 🙏🙏🙏

  ReplyDelete
  Replies
  1. Correcta soninga bala sir

   Delete
  2. கஷ்டப்பட்டா தான தெரியும் கரெக்டா சொன்னிங்க பாலா தலைவரே

   Delete
 13. சிவ சிவ என்கிலர் தீ வினையாளர்

  சிவ சிவ என்றிடத் தீவினை மாளும்

  சிவ சிவ என்றிடத் தேவரும் ஆவர்

  சிவ சிவ என்னச் சிவகதி தானே.


                       _ திருமூலர் திருமந்திரம்


  பாடலின் பொருள் :


  "சிவ சிவ என்கிலர் தீ வினை யாளர்"

  ஆதாவது, முப்பிறவியின் தீய வினை செய்து இப்பிறப்பிலும் பாவங்கள் செய்து வருபவர் நாவில் "சிவ சிவ" என்ற சொல் வராது...

  "சிவ சிவ என்றிடத் தீவினை மாளும்"

  அவ்வாறு பாவ செயல் செய்து வருபவர் "சிவ சிவ" என்று சொல்லிவிட்டால்.... அவர்கள் தீய வினைகள் எரிந்து விடும். மேலும் அவர்களை பாவங்கள் செய்யாமல் தடுக்கும்.

  "சிவ சிவ என்றிடத் தேவரும் ஆவர்"

  இவ்வாறு பாவங்கள் செய்ய விடாமல்,.... நன்மைகள் பல புரிய செய்து.. . தேவர்கள் ஆவார்கள்.

  "சிவ சிவ என்னச் சிவகதி தானே"

  தேவர்கள் ஆன பின்... "சிவ சிவ" என்றே பேரானந்தத்தில் சிவத்தில் ஆன்மா ஒடுங்கும்

  திருச்சிற்றம்பலம்...

  ஓம் நமசிவாய

  ReplyDelete
 14. Muslim, christian எல்லாம் பாவிகளா....பொது தளத்தில் மத பிரச்சாரம் பண்ணாதீர்கள் sir.... .

  ReplyDelete
  Replies
  1. This comment has been removed by the author.

   Delete
  2. Madha pracharama??? Namma irukadhu INDIA.. Hindu story ah jesus picture kuda publish panitu insha allah nu solra blog idhu..

   Don't ever talk like this..

   Delete
  3. அட என்னப்பா இப்படி பண்ணுறிங்களே

   Delete
 15. சார் நீங்கள் தவறாகப் புரிந்து கொள்ள வேண்டாம். இங்கு மத பிரச்சாரம் எதுவும் செய்யவில்லை. இன்று கார்த்திகை தீப திருநாள் என்பதால் நாம் அனைவரும் விரைவில் ஆசிரியர் பணி நியமனம் பெற வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறேன் என்று தான் சொன்னேன் .தவிர நான் தயவுசெய்து யார் மனதையும் புண் படுத்தும் நோக்கில் சொல்லவில்லை சார்.

  ReplyDelete
  Replies
  1. எல்லாருக்கும் எல்லாத்தையும் புரிய வெக்க முடியாது. விடுங்க ப்ரோ

   Delete
 16. Ravi sir உங்களுக்கு தெரிந்த உண்மை தகவலை இங்கு பதிவு செய்யவும் .
  மற்றவர்கள் சொல்லுவதை கண்டு கொள்ள வேண்டாம்.
  சில பேர் கருத்துக்களை புறம் தள்ளுங்க.
  2013/2017 2019ஆயிரகணக்கான ஆசிரியர் அரசு பணி கிடைக்கும் என்ற நினைப்போடு உள்ளனர்.
  அவர்களுக்காக நீங்கள் உண்மை தகவலை /நிலவரம் (process) இங்கு பதிவு செய்யவும்

  ReplyDelete
 17. போஸ்டிங் பத்தி ஒரு தகவலும் இல்லையா

  ReplyDelete
  Replies
  1. Sir see kaviseithi website

   Delete
  2. Intha website mathiri nambagathanma anga ila

   Delete
  3. சார் கல்விச்செய்தி எல்லாம் பாத்து அங்க வரது பூரா பொய்யுன்னு தான் இங்க வந்தேன்

   Delete
 18. Kalviseithi fulla fake news

  ReplyDelete
 19. December 5 CM டெட் கேண்டிடேட்ஸ்க்கு ஆர்டர் குடுப்பாருனு போட்ருக்கு எங்காவது நம்புற மாதிரி இருக்கா

  ReplyDelete
  Replies
  1. அதுவும் பட்டதாரி ஆசிரியர் 10332, இரண்டாம் நிலை ஆசிரியர் 4251 என்ற தகவல் இருக்கு கல்வி செய்தியில்

   Delete
  2. எப்படி சார் சாத்தியம்??? ஒரு ஏற்பாடும் பண்ணாம நேரா ஆர்டரா

   Delete
  3. Na solllala sir kalvisethi comments

   Delete
  4. அங்க பூரா பொய் தான்

   Delete
  5. சிரிக்க மட்டும்

   அடடா.. ரன் படத்துல விவேக் குரலில் வாசிக்கவும்.


   Dec 5 appointment.. பொய்யா இருந்தாலும் நல்லா இருக்குடா ( விவேக் காக்கா பிரியாணி சாப்பிட்டுவிட்டு கால் சின்னதா இருந்தாலும் நல்லா இருக்குடா என்பார்)

   Delete
  6. அப்படி டிசம்பர் 5ஆம் தேதி பணிநியமன ஆணை வழங்கப்பட்டால் நிச்சயமாக 2013க்கு சாதகமாக தான் இருக்கும்

   Delete
 20. Views increase pana avankale ipadi poiya comment poduvanka

  ReplyDelete
 21. https://chat.whatsapp.com/HaeIMZrCVop3NGGhUd0QMg

  ReplyDelete
 22. https://chat.whatsapp.com/HaeIMZrCVop3NGGhUd0QMg

  ReplyDelete
 23. December 5th news true newsnu soluraga anybody say please

  ReplyDelete
 24. 2013 mathiri 2017 oru group amaichara paka poraga. Postingakaga paka poraga.

  ReplyDelete
 25. No whatsapp group is going to provide true informations or going to be worth for doing something effective. Don't depend upon whatsapp groups. They can gather people and plan things but nothing is going to change anything. 2013 group has been doing it for years together but nothing happened..

  ReplyDelete
  Replies
  1. இங்க இருக்க எல்லாரும் அங்க இருகாங்க மேடம்.

   Delete
  2. எதை தின்னா பித்தம் தெளியும்னு எல்லாரும் இருகாங்க

   Delete
  3. Useless whatsapp groups

   Delete

Post a Comment

Popular posts from this blog

❤️❤️❤️❤️

₹ நாளை என்பதே நமக்கு உறுதியில்லை... நாளும் அது புரிவதில்லை. ₹ இரண்டு வயது ஆவதற்குள் நாம் பேச கற்றுக்கொள்கிறோம்... ஆனால் எத்தனை வயது ஆனாலும், “எப்படி பேச வேண்டும்” என்பதை நாம் கற்றுக்கொள்வதில்லை...! ₹ நாம் சந்திக்கும் ஒவ்வொரு நபர்களும் வெவ்வேறு விதமான போராட்டக் களத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் ... ₹ நம்மில் பெரும்பாலானோர், சுய ஆர்வம் கொண்டு நீந்த கற்றுக் கொண்டதை விட இன்னொருவர் தள்ளி விட்டதன் மூலம் நீந்த கற்றுக் கொண்டவர்களே அதிகம் .... ₹ வாழும் நாட்களில் சந்தோஷத்தையும், மனஅமைதியையும் தேடுங்கள் ... மனிதனுடைய வாழ்நாள் தேவைகள், ஒரு போதும் தீர்ந்துவிடப்போவதில்லை ₹ அன்பை வெளிப்படுத்த தயக்கம் இருப்பது போலவே ... இந்த கோபத்தை வெளிப்படுத்தவும் இருந்து விட்டால் எத்தனை நன்றாக இருந்துவிடும்? ₹ சில பிள்ளைகளுக்கு 25 ஆண்டுகள் தகப்பனின் வருமானத்தில் தான் வாழ்ந்தோம் என்பது மறந்து போகிறது ... 15 ஆண்டுகள் நம் வருமானத்தில் வாழ்கிறார்கள் என்பது மட்டும் நன்றாக நினைவிலிருக்கிறது. ₹ கெட்ட உள்நோக்கத்துடன் கூறப்படும் உண்மை, ஆயிரம் பொய்களைவிட மோசமானது! ₹ வேலை இல்லாதவனின் பகலும், நோயாளியின் இரவும் மிக நீளமானவை

PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

  PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு / நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் 01.08 . அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பணியாளர் நிர்ணயம் ( Staff Fixation ) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் பார்வையில் காணும் அரசாணைகளை பின்பற்றி இக்கல்வியாண்டிற்கு ( 2022-23 ) 01.08.2022 அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின்படி பட்டதாரி / முதுகலை ஆசிரியர்கள் பணியிடம் ( BT & PG_Staff Fixation ) நிர்ணயம் செய்தல் சார்பான பணிகள் மேற்கொள்ளப்படவிருக்கிறது. இப்பணியினை மேற்கொள்ள ஏதுவாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக பணியாளர்களுக்கு ஒரு சில அறிவுரைகள் மற்றும் எவ்வாறு கணக்கீடு செய்து நிர்ணயம் செய்தல் போன்ற விவரங்களை உரிய அதுவலர்களால் கீழ்க்கண்ட நிலவரப்படி வழங்கப்படவிருக்கிறது.

COMPETITIVE EXAM FOR TET PASSED CANDIDATES - 2024

UGTRB - Teachers Recruitment Notification -pdf தமிழ்நாடு அரசு பள்ளிகளில் மற்றும் வட்டாரவளமையங்களில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் BRTE பணியிடங்களுக்கான UGTRB தேர்வு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. 👉தமிழ்வழி இட ஒதுக்கீடு 20%  👉பணியில் இருக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 10% ஒதுக்கீடு  (NOC compulsory)  👉மாற்றுத்திறனாளிகள்  👉மூன்றாம் பாலினத்தவர் 👉69% Reservation  என அனைத்து ஒதுக்கீடு நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்படும்.  👉 காலிப்பணியிடங்கள் -2222 👉கல்வித்தகுதி -       BED + TNTET PAPER -2 Pass   👉விண்ணப்பம் - Online 01.11.2023 முதல் 30.11.2023 வரை  👉தேர்வு - Offline - OMR BASED  👉weightage Mark - உண்டு TET தேர்ச்சி பெற்ற ஆண்டின் அடிப்படையில் மதிப்பெண்.  ( விவரம் Notification)   As per G.O- 147 👉 கட்டாயத்தமிழ் தகுதித்தேர்வு - உண்டு  👉பாடவாரியாக தேர்வு உண்டு  👉150 கேள்வி - 150 மதிப்பெண்  👉 OC - 60 Mark தேர்ச்சி  👉BC/MBC/ DNC/ SC/ST - 40 MARK தேர்ச்சி  👉சான்றிதழ் சரிபார்ப்பு - உண்டு Notification in pdf-  Click Here