Skip to main content

தொலைந்து போன முகவரிகள்..

எங்களின் செல்லமான
மெல்லக்கற்போனே!
உன் முகவரியை
வெளிக்கொணர
படு பிரயத்தனம்
செய்ததில் தொலைந்து
போன எம் முகவரிதான் என்ன?
பாடப்பகுதிகளை
இலகுவாக்கி
உன் பாணியில்
போதிப்பதே
எம் பணியானதென்ன?
பள்ளிக்கு நீ
வாரா பொழுதுகளில்
உன் இல்லம் வந்து
கட்டியிழுத்து கொணர்ந்தாலும்
பல நேரங்களில்
பூட்டிய உன் வீட்டின்
கதவுகளும் எமை
பரிகசிப்பதுதான் என்ன?
ஆடி மாதம்!
குல தெய்வ வழிபாடு
கூழ் வார்த்தல்
பொங்கல் வைத்தல்
அத்தனைக்கும்
முன்னிலை வகிக்கும்
உன் பெருந்தன்மைதான் என்ன?
எதிர் வீட்டுப் பாட்டி
இறப்பு!
பக்கத்து வீட்டு அக்கா
வளைகாப்பு!
உறவுமுறை சொல்ல
தெரியாத வீட்டில்
காதுகுத்து!
எல்லா சுக துக்கங்களிலும்
உன் பங்கேற்றலை
பெருமிதப்படுத்துவதுதான் என்ன?
இதையெல்லாம்
தாண்டி நீ பள்ளிக்கு
வருங்கால் உன்னுடனே
ஒட்டிவரும்
தலைவலி, வயிற்றுவலி
அதிகமாய் கொஞ்சம்
நெஞ்சுவலி,
உன் விடுப்பு  இன்னும்
முடியவில்லை என்று
எம்மை உணரவைதததுதான் என்ன?
எம்மை பாவம் என்று
நினைத்து நீ பள்ளிக்கு
வரும் தருணங்களில்
எதை புரியவைப்பது
எப்படி படிக்க வைப்பது
என்கிற அறப்போராட்டத்தில்
எம்பெயர் கூட
எம் நினைவினின்று
மறந்து போவதுதான் என்ன?
எழுத குறிப்பேடு
வேண்டாம்
எழுதுகோல்
வேண்டாம்
நீங்க வந்தா மட்டும்
போதும்!
இது இக்கால
வாத்தியாரின்
உபதேசமாகிப்
போனதுதான் என்ன?
எல்லாம் முடிந்து
தேர்வுக்கு தயாராகையில்
மழையில் கரைந்த
மணப்பெண்
அலங்காரம் போல்
கிரியேட்டிவ் வினா
வந்து எம்மை
கதிகலக்குவதுதான்
என்ன?
எல்லா ஆசிரிபருக்கும்
நடக்கும் நிகழ்வு ஒன்று
உண்டு!
அது,
வகுப்பறையில்
நுழைந்த எந்த ஒரு
அதிகாரியும்  உன்னை
மோப்பம் பிடித்து விடுவதின் மர்மம் தான் என்ன?
அவரின் தூண்டித்
துருவல்  வினாக்களுக்கும்
எந்த ஒரு சலனமும்
இன்றி
இறுகிப் போன உன்
முகபாவம்தான் என்ன!
மெல்லக் கற்போனிடத்தில்
ஆசிரியரின் தனிக்கவனம் தேவை!!!
அதிகாரியின்
அறிக்கையானதில்
தொலைந்துபோன
எம் முகவரியை தேடிக்
கொண்டிருக்கிறோம்!!!!

Comments

  1. Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..

    ReplyDelete
  2. Good morning friends and ano mam
    Abdul bro
    Sundar bro
    Nabu bro
    Thanesh mam
    Ramya sis
    Revathi sis
    Sabina sis
    Arul bro
    Fathima sis
    Santhi sis
    Anees sis
    Prakash bro
    And all the friends in this blog have a happy day

    ReplyDelete
  3. Goodmorning ano mam and banu sis

    ReplyDelete
  4. Good morning, sister and friends.

    ReplyDelete
  5. Good morning Ano sis Sunder sir Abdul sir Anees sis Banu sis Santhi sis Nabu brother Susila sis Sabina sis Chandni mam and all friends

    ReplyDelete
  6. Very good morning ano mam & frds

    ReplyDelete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete
  8. Gud mng have a great day to ramya sis,banu sis ,revathi sis,sunder bro,abdul sir,fathima sis🌹🌴🌻

    ReplyDelete
    Replies
    1. Have a great day Santhi sis(my dear friend)

      Delete
    2. Good eveng santhi sis &Ramya sis....💐🌷

      Delete
    3. Ramya sis
      Inru great day than sis
      Ungaloda kobam,banu sis kobam,Abdul sir comedy,Ano sis'reply,sunder bro's reply ellam sema sis..

      Delete
    4. Yes santhi sis...tet matters..ellam thandi neraiya unga ellar kudavum pesina mathiri oru feeling erukku...ethu eppothum thodaranum..
      Great day than sis...

      Delete
    5. Yes dear sis's rompa naalaikku appuram konjam jolly ah pesirukkom nu ninaikuren...!👍👍

      Delete
  9. Happy mrng Ano mam
    Abdul bro
    Sunder bro
    Santhi sis
    Banu sis
    Fathima sis
    Thanesh sis
    Arul bro n all my frnds...

    ReplyDelete
  10. Gud mrng anon mam
    Revathy mam
    Santhi mam
    Banu mam..
    Mythili mam
    Shajii mam
    Ramya mam..
    Thanesh mam
    Anees mam
    Sabina mam
    Viji mam..
    Sathya mam...
    Barathi mam..

    Sunder sir
    Arul sir
    Nabu sir
    all my dr.puthagasalai frnds..
    Have a Nice day........

    ReplyDelete
  11. Gud mrng gud evng gud nyt msfs thaandi eadhadhu educational news irundha share pannunga frnds...eadhadhu vishayam irukum enru Blog open panni parthal mugam sulika vaikiradhu...

    ReplyDelete
    Replies
    1. Hello madam...vishayamerunthalum...ellannalum naanga gudmrng..gudnoon...gudnyt solluvom than...ok va?eshtam eruntha parunga...ellanna yen kashta padringa?neenga mugam sulikkara alavukku naanga ethuvum indescent words share pannalanga...mindur words...

      Delete
    2. Naanga
      Gud mrng
      Gud nn
      Gud evng
      Gud nt

      "Sollum" bodhu yengalukku mugammo, kaiyo, kaalo, suliki kolla villai,

      Oru vela neenga
      "pakradala "
      ungaluku mugam suliki erukum ,
      Vendum yendral neengalum
      "solli"
      parungalen ungal friends kitta???

      Next news...

      Education செத்து போச்சு!!

      so,

      Sengota பள்ளம்
      தோண்டி கிட்டு இருக்காரு!!!

      இப்போது வரை
      Education news இதுதான்!!!!

      Delete
    3. Abdul sir,ramya sis,banu sis..
      Enna achu ungalukku ellam ivvalavu tension be cool..
      Abdul sir..
      Kavithai alludhu anal sirichi sirichi vaiye valikiradhu😂😃😄

      Delete
    4. Tension yellam yedhuvum kidaiyadhu...
      Oru suggestion sonnen avlo dhaan, santhi mam...
      😂🤣😃😁😀

      Delete
    5. This comment has been removed by the author.

      Delete
    6. Malar mam..

      I don't know what's wrong in wishing each other?? And am clueless y u and ur face should get irritated for that??

      See, informations can be shared only when we have.. When there's no info abt anything what's wrong in sharing wishes??? Its just a sign of love. Nobody is compelling u to wish others.

      But the information u r searching for also will be shared in this website only.. Hope u should change ur attitude.. Else don't criticize others..

      Delete
    7. Malar mam..

      I don't know what's wrong in wishing each other?? And am clueless y u and ur face should get irritated for that??

      See, informations can be shared only when we have.. When there's no info abt anything what's wrong in sharing wishes??? Its just a sign of love. Nobody is compelling u to wish others.

      But the information u r searching for also will be shared in this website only.. Hope u should change ur attitude.. Else don't criticize others..

      Delete
  12. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. Appo pakka thinga இது என்ன information centre ah?? G m solrathu எங்க urimai atha comments kudikka thinga pls

      Delete
  13. Sry typo error kudukkathinga pls

    ReplyDelete
  14. கிடைத்துவிட்டது
    என் முகவரி

    என் செல்லமே
    மெல்ல கற்போனே!!!

    வணக்கம் சொல்வதில்
    உன்னை மிஞ்ச ஆளில்லை!!
    கற்பதில் மட்டும்
    நீ
    மெல்ல மெல்ல
    தவழ்ந்து வருகிறாய்,
    ஏனோ?
    உன்னை
    என் கையில்
    ஏந்தும் போது கிடைத்துவிட்டது
    என் முகவரி!!

    உன் பிஞ்சு கரங்களை பிடித்து!!
    மெல்ல மெல்ல
    பாடம் நோக்கி இழுத்து
    வரும் போது,
    கிடைத்துவிட்டது
    என் முகவரி!!

    உன் பாதம் நோக்கி என் கண்களை செலுத்தினேன்!
    நீ
    பள்ளி வாசலை,
    மெல்ல மெல்ல
    தாண்டி உள்ளே வரும் போது
    கிடைத்துவிட்டது
    என் முகவரி!!!

    கற்கும் திறனை மேம்படுத்த
    உனக்கு நேரமில்லை பாவம் நீ!!!
    என்னை நோக்கி
    பாய்ந்து வரும் உன் ஏக்கம்!
    என்னால் தவழ இயலாது,
    தட்டி கொடுக்க முடியும்
    என்று
    எனக்கு உணர்தியபோது கிடைத்துவிட்டது
    என் முகவரி!!!!

    காரணம் கற்பிப்பதில் தலைமை மாணவன்
    நீ
    அதனால் தான் என்னவோ
    பாடம் படிக்க மறுக்கிறாயோ?
    உனக்கு
    பிடித்த படி
    நீ
    ரசிக்கும் படி
    கற்றலோடு
    உன் வாழ்வும் மேம்பட
    நீ
    என்னை சிந்திக்க வைக்கும் போது
    கிடைத்துவிட்டது
    என் முகவரி!!!!

    குறைகள் இருந்தாலும்,
    நிறைகளை தேடி
    மெல்ல மெல்ல வருவாய்
    நீ!
    உன் பாதையை சீராக்கி தர நான் எடுக்கும் முயற்சியின் போது
    கிடைத்துவிட்டது
    என் முகவரி!!!

    பணி கிடைத்தாலும்
    திறனை காட்ட
    உதவியவன்
    நீ!
    உன்னை உயர்த்தி பிடிக்க, நான் எடுக்கும் பயிற்சியின் போது
    கிடைத்துவிட்டது
    என் முகவரி!!!

    மெல்ல கற்போனே
    மிரளாதே!!!
    மின்னலாய் வருவேன் வெளிச்சம் தர!!!!!
    🤝🤝🤝🙏🙏🙏🙏🤝🤝🤝


    ReplyDelete
    Replies
    1. Very nice abdul brother. Enaku romba poramaiya iruku unga kavithai padaikum thiramaya parthu. pls don't mistake me. Manasula patatha sonnen . Anyway sorry brother.

      Delete
    2. மெல்ல கற்போனே
      மிரளாதே!!!
      மின்னலாய் வருவேன் வெளிச்சம் தர!!!!!
      🤝🤝🤝🙏🙏🙏🙏🤝🤝🤝

      Phaaaaaaaaaaaa!!!!!
      Enna lines Abdul sir!!!

      Semma.. Really u r awesome sir..

      Delete
    3. 😭ஆனந்த கண்ணீர்!!

      Thank u mam....

      Delete
    4. Edhukaga sry
      thanesh mam....
      It's my pleasure!!!👍

      Delete
  15. Ano mam tet 2017 murai kettala ithaium cancel panniduvangala mam

    ReplyDelete
    Replies
    1. Apdi ellam agathu veera sir.. Don't be panic, oru pakkam exam ku vela nadanthuttu dhan iruku..

      Delete
  16. ஆசிரியர்களுக்கு போட்டி தேர்வு நடத்துவது என்பது தமிழக அரசின் திட்டம் கிடையாது :முதல்வர் அறிவிப்பு

    புதிய தலைமுறை செய்தி மணி :2

    ReplyDelete
    Replies
    1. உங்ககிட்ட எந்த திட்டமும் இல்லன்னு எங்களுக்கு தெரியும் முதல்வரே!!!

      ஆனா எங்க திட்டத்தோட பேரு
      "Clean 2020"
      திட்டத்தோட அறிக்கை விரைவில் சமர்பிக்கப்படும்!!!!

      Delete
    2. Abdul sir..
      Comedy -i erakita irukinga😃😄😅😀😃

      Delete
    3. Arul brother always comes with any news or information.Thank u so much brother.And Abdul brother's each and every comments are admirable(kavithai) and some comments are so funny.U wished ano mam for her birthday it was so sweet. U should always keep in touch this blog.I am Vijithina.

      Delete
    4. Correct abdul sir, avar kitta endha thittamum irukadhu, because avar pathavikaga thittam podavey avaruku neram sariya irukum..

      Delete
    5. S anon mam...
      அவர் கட்சில திட்டம் போட்டு கொண்டு, மூளையாக செயல்பட்டவரும் ஆழ்கடல் நோக்கி சென்று விட்டார்!!!

      எடப்பாடியார்
      ஏறி செல்ல
      ஏர் பஸ் வந்து கொண்டு இருக்கிறது!!!

      Delete
  17. Arul sir எந்த போட்டிஎக்ஸாம் sir
    Tet or trb

    ReplyDelete
  18. Arul sir எந்த போட்டிஎக்ஸாம் sir
    Tet or trb

    ReplyDelete
  19. Very funny evening to Abdul sir..😁

    ReplyDelete
  20. Good evening Ano mam...
    Tet 2017 will be cancel.Is it true mam?

    ReplyDelete
    Replies
    1. Soori parottaa comedy than gnaabagam varuthu...(ellaa kodaium alichitu First la irunthu koda podunga)...😄😂

      Delete
    2. A...i...y...o...Sunder bro..marupadiyum first lerntha?tirumba TET eluthi athukku oru TRT eluthi...nenachu pathale kodoorama erukku...apdillam erukkathu bro...

      Delete
    3. Apdi ellam ila viji mam, apdi paatha trb avanga vecha ella exams yum dhan cancel pananum..

      Delete
    4. Don't hesitate ramya mam.. pls wait...

      Just evng fun!!!

      அய்யோ என்று சொல்லாதீர்கள்
      ramya mam???

      மிகுந்த கடவுள் பக்தி கொண்ட ஒருவன் மலை மீது நடந்து கொண்டு இருக்கும் போது, தீடிரென கால் இடறி கீழே விழ நேர்ந்தது அச்சமயம் அய்யோ என்று அலறி கொண்டு பள்ளத்தில் வீழ்ந்து போனான்...

      அவன் தாய்,
      அன்னை பார்வதி இடம் சென்று முறையிட்டார்.. என் மகன் உங்களை அனுதினமும் வேண்டினானே அவனை கை விட்டு விட்டீர்களே என்று கண்ணீர் ரோடு கூறினார்!!!!

      உடனே அன்னை பார்வதி தோன்றி அவன் அம்மா என்று அழைத்திருந்தால் நான் சென்று காத்திருப்பேன்!!
      அப்பா என்று அழைத்திருந்தால் சிவபெருமான் சென்று காத்திருப்பார்!!! என்று சொல்லி மாயமானார்!!!

      அம்மாடி மறுபடியும் tet எழுதனுமா?
      அடி ஆத்தி மறுபடியும் tet எழுதனுமா?
      என்று சொல்லி வருந்தலாம்!!🤣😃😒

      Delete
    5. Yes Abdul sir, aiyo apdigrathu yeman wife name nu soluvanga..

      But namma TRB panra velaikku elam adha thavira edhum solla mudiyalaye..

      Delete
    6. Ok...Abdul bro...Aiyo solla matten...kadavule...andavaa..
      Tet cancel aga kudathu...TRT arivippu seekiram varanum...ok thane bro?

      Delete
    7. Superb ramya mam. ...
      Double ok .....

      Delete
    8. Aiyo ku ivvalavu meaningaa, thank u ano sis, abdul sir

      Delete
    9. Ennathuuuuu yeman Ku wife aaaaaaaahhhhhhhh...!!!! 😨😳😱
      Aiyayooo....!!!😂😁😂

      Delete
    10. Just fun ramya sis... :)

      Delete
    11. Good night sunder brother

      Delete
    12. Yes Sunder bro...yeman wife name Aiyo...Aiyo nnu sonna yemana koopudratha arthamam...chinna pullaya erukumbothu ketta story ethellam...

      Delete
    13. Ramya sis oru doubt..!!!
      aiyo enpathu yeman wife name endraal aiyo nu sollum pothu wife a koopiduratha thaaney artham....!!😐😔

      Delete
    14. Good night sweet dreams dear rekha sis...(-_-)

      Delete
  21. Ano mam arul Anna sonna news pathi enna solringa

    ReplyDelete
    Replies
    1. Mudhalvar kitta kettu pootti thervu pathi mudivu sollapadumnu sengal sonmathuku adhu enga vela ila nu edappadi reply panirku, adhavadhu adhu trb vela. Idham enaku therinju adhuku artham because sengal apdi dhan solitu irundharu. So notification ready aguthunu artham..

      Delete
  22. மதிப்பிற்குரிய நண்பர்களே கடந்த 15 நான்களுக்கு முன்பு அமைச்சர் ஆசிரியர்கள் நியமனத்தேர்வு வைப்பது பற்றி முதல்வரிடம் பேசி முடிவு செய்யப்படும் என கூறினார்

    அதற்கு இணையாக இன்று முதல்வர்

    ஆசிரியர்களுக்கு போட்டி தேர்வு நடத்துவது என்பது தமிழக அரசின் திட்டம் கிடையாது

    இதை நாம் முதுகலை ஆசிரியர் தேர்வு ஆக எடுத்துக்கொள்ள முடியாது ஏன் என்றால் காலம்காலமாக முதுகலை ஆசிரியர்களை போட்டி தேர்வு மூலமே தேர்ந்தெடுக்கபடுகிறார்கள்

    நமது மதிப்பிற்குரிய அட்மின் கூறுவது போல் இது அரசின் திட்டம் கிடையாது ஆசிரியர் தேர்வு வாரியத்தின் பணி என எடுத்துக்கொண்டாலும் ஆசிரியர் தேர்வு வாரியம் பள்ளிக்கல்வித்துறையின் ஒரு பகுதியே அதையும் கருத்தில் கொள்ள வேண்டும்

    ஒரு விசயம் முதல்வர் எதை மையமாக கொண்டு கருத்து கூறினார் என்பதை விளக்கமான தகவல் கிடைத்தால் தான் தெரியும்

    ReplyDelete
    Replies
    1. Arul anna..

      Rendu perum pesi vechukkitu drama panranga na.. Adhan idhuku romba thelivana artham. Exam kandippa varum..

      Delete
    2. நண்பர்களே தயவு செய்து ஒன்றை புரிந்து கொள்ளுங்கள்!!!
      இங்கு முதல்வர் என்று ஒருவர் கிடையாது!!! ஆதரவு அளிக்கும், ஆட்சியை காக்கும் அனைத்து MLA களும் முதல்வர் தான்..
      அனைத்து
      அமைச்சர களும் தனித்து தான் செயல்படுகின்றனர்.
      நிதி வேண்டும் என்றால் வேண்டும் அவ்வளவு தான்!!!
      அதை பிரதிபலிக்கும் கருத்து தான் தற்போது acting முதல்வர் சொல்லி இருப்பதும்!!!!

      இவனுங்கல பத்தி
      ( sry இவர்களை பத்தி)
      படித்த படிப்பின் அறிவு கொண்டு சிந்திக்க வேண்டாம்!!!

      நாம்
      பட்ட பாட்டின் அடிப்படையில் சிந்தியுங்கள்!!!

      அவனுங்க என்ன நினைக்கறாங்களோ அத நிச்சயம் செய்வார்கள் தடுத்து நிறுத்த முடியாது.. தடை பெறலாம்,
      அந்த தடை கூட நீட்டிப்பதும், நீக்குவதும் அமைச்சர் கையில் தான் இருக்கிறது!! ...
      அந்த அதிகாரம் நம் கைக்கு வர இன்னும் இரண்டு ஆண்டுகள் உள்ளது!!!!!😡😡😡

      Delete

Post a Comment

Popular posts from this blog

❤️❤️❤️❤️

₹ நாளை என்பதே நமக்கு உறுதியில்லை... நாளும் அது புரிவதில்லை. ₹ இரண்டு வயது ஆவதற்குள் நாம் பேச கற்றுக்கொள்கிறோம்... ஆனால் எத்தனை வயது ஆனாலும், “எப்படி பேச வேண்டும்” என்பதை நாம் கற்றுக்கொள்வதில்லை...! ₹ நாம் சந்திக்கும் ஒவ்வொரு நபர்களும் வெவ்வேறு விதமான போராட்டக் களத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் ... ₹ நம்மில் பெரும்பாலானோர், சுய ஆர்வம் கொண்டு நீந்த கற்றுக் கொண்டதை விட இன்னொருவர் தள்ளி விட்டதன் மூலம் நீந்த கற்றுக் கொண்டவர்களே அதிகம் .... ₹ வாழும் நாட்களில் சந்தோஷத்தையும், மனஅமைதியையும் தேடுங்கள் ... மனிதனுடைய வாழ்நாள் தேவைகள், ஒரு போதும் தீர்ந்துவிடப்போவதில்லை ₹ அன்பை வெளிப்படுத்த தயக்கம் இருப்பது போலவே ... இந்த கோபத்தை வெளிப்படுத்தவும் இருந்து விட்டால் எத்தனை நன்றாக இருந்துவிடும்? ₹ சில பிள்ளைகளுக்கு 25 ஆண்டுகள் தகப்பனின் வருமானத்தில் தான் வாழ்ந்தோம் என்பது மறந்து போகிறது ... 15 ஆண்டுகள் நம் வருமானத்தில் வாழ்கிறார்கள் என்பது மட்டும் நன்றாக நினைவிலிருக்கிறது. ₹ கெட்ட உள்நோக்கத்துடன் கூறப்படும் உண்மை, ஆயிரம் பொய்களைவிட மோசமானது! ₹ வேலை இல்லாதவனின் பகலும், நோயாளியின் இரவும் மிக நீளமானவை

PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

  PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு / நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் 01.08 . அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பணியாளர் நிர்ணயம் ( Staff Fixation ) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் பார்வையில் காணும் அரசாணைகளை பின்பற்றி இக்கல்வியாண்டிற்கு ( 2022-23 ) 01.08.2022 அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின்படி பட்டதாரி / முதுகலை ஆசிரியர்கள் பணியிடம் ( BT & PG_Staff Fixation ) நிர்ணயம் செய்தல் சார்பான பணிகள் மேற்கொள்ளப்படவிருக்கிறது. இப்பணியினை மேற்கொள்ள ஏதுவாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக பணியாளர்களுக்கு ஒரு சில அறிவுரைகள் மற்றும் எவ்வாறு கணக்கீடு செய்து நிர்ணயம் செய்தல் போன்ற விவரங்களை உரிய அதுவலர்களால் கீழ்க்கண்ட நிலவரப்படி வழங்கப்படவிருக்கிறது.

COMPETITIVE EXAM FOR TET PASSED CANDIDATES - 2024

UGTRB - Teachers Recruitment Notification -pdf தமிழ்நாடு அரசு பள்ளிகளில் மற்றும் வட்டாரவளமையங்களில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் BRTE பணியிடங்களுக்கான UGTRB தேர்வு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. 👉தமிழ்வழி இட ஒதுக்கீடு 20%  👉பணியில் இருக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 10% ஒதுக்கீடு  (NOC compulsory)  👉மாற்றுத்திறனாளிகள்  👉மூன்றாம் பாலினத்தவர் 👉69% Reservation  என அனைத்து ஒதுக்கீடு நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்படும்.  👉 காலிப்பணியிடங்கள் -2222 👉கல்வித்தகுதி -       BED + TNTET PAPER -2 Pass   👉விண்ணப்பம் - Online 01.11.2023 முதல் 30.11.2023 வரை  👉தேர்வு - Offline - OMR BASED  👉weightage Mark - உண்டு TET தேர்ச்சி பெற்ற ஆண்டின் அடிப்படையில் மதிப்பெண்.  ( விவரம் Notification)   As per G.O- 147 👉 கட்டாயத்தமிழ் தகுதித்தேர்வு - உண்டு  👉பாடவாரியாக தேர்வு உண்டு  👉150 கேள்வி - 150 மதிப்பெண்  👉 OC - 60 Mark தேர்ச்சி  👉BC/MBC/ DNC/ SC/ST - 40 MARK தேர்ச்சி  👉சான்றிதழ் சரிபார்ப்பு - உண்டு Notification in pdf-  Click Here