Skip to main content

TODAY'S THOUGHT..

ஒரு இருட்டு அறை...


அந்த அறையில் நான்கு மெழுகுவர்த்திகள் பிரகாசமாக எரிந்து கொண்டு இருந்தன.

அவை ஒன்றோடு ஒன்று பேசிக் கொண்டும், சிரித்துக் கொண்டும் மகிழ்ச்சியாக இருந்தன.

அப்போது அந்த அறையின் ஜன்னல் பகுதியின் வழியாக காற்று வீசியது. மெழுகுவர்த்திகள் பயந்து விட்டன.

காற்றை கண்டதும் அமைதி என்ற முதல் மெழுகுவர்த்தியானது பயத்துடன்,

ஐயோ ! காற்று வீசுகிறது... நான் அணைந்து விட போகிறேன் என்று சோகமாக கூறியது.

அதன் மீது காற்று பட்டதும் மெழுகுவர்த்தி அணைந்துவிட்டது...!!

அடுத்து இரண்டாவதாக அன்பு என்ற மெழுகுவர்த்தியும் காற்றை எதிர்த்து நிற்க முடியாது என்று பலவீனமாக கூறியது.
கூறியவுடன் அணைந்து விட்டது...!!

இந்த இரண்டு மெழுகுவர்த்தியும் அணைந்ததை பார்த்ததும் மூன்றாவதாக அறிவு என்ற மெழுகுவர்த்தியும் பயந்து விட்டது.

என்னாலும் காற்றை எதிர்க்க முடியாது என்று கூறியவுடன் அணைந்து விட்டது...!!

இதை அனைத்தையும் பார்த்துக்கொண்டு இருந்த நான்காவது மெழுகுவர்த்தி சிறிது நேரம் காற்றுடன் போராடியது.

அந்த போராட்டம் சில நிமிடங்கள் தான்.... பின் அது பிரகாசமாக எரிய ஆரம்பித்தது.

அப்பொழுது அந்த அறைக்குள் ஒரு சிறுவன் நுழைந்தான். மூன்று மெழுகுவர்த்திகள் அணைந்து இருப்பதை பார்த்து,

அடடா...! மூன்று மெழுகுவர்த்திகள் அணைந்து விட்டதே என்று வருத்தத்துடன் கூறினான்.

அப்பொழுது அணையாமல் எரிந்து கொண்டு இருந்த மெழுகுவர்த்தி அச்சிறுவனிடம், கவலைப்படாதே... நான் இருக்கிறேன். என்னை வைத்து மற்ற மூன்றையும் பற்ற வைத்துக்கொள், என்று கூறியது.

உடனே அந்த சிறுவன், உன் பெயர் என்ன? என்று நான்காவது மெழுகுவர்த்தியிடம் கேட்டான்.

அதற்கு அந்த மெழுகுவர்த்தி, "என் பெயர் நம்பிக்கை" என்று கூறியது.

அதற்கு அந்த சிறுவன் மெழுகுவர்த்தியிடம், நீ எப்படி அணையாமல் இருக்கிறாய் என்று இப்பொழுது தான் தெரிகிறது எனக் கூறினான்...

வாழ்க்கையும் அவ்வளவு தான். நாம் எதை இழந்தாலும் நம்பிக்கையை இழக்கக்கூடாது.

நம்பிக்கை இருந்தால் எதிலும் போராடி வெற்றி பெறலாம் என்பதை இந்த மெழுகுவர்த்தி அழகாக கூறியுள்ளது...!!!!
-------------------------------------------------------------------------------------

*நிமிர்ந்து நில்,துணிந்து செல்*...

*மாற்றம் ஒன்றே மாறாதது*...

*எதுவும் சில காலம் இதுவும் கடந்து போகும்*...

Comments

  1. Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..

    ReplyDelete
  2. தமிழக அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது மீண்டும் 58-ஆக குறைப்பு? பாண்ட் வழங்க ஸ்டாலின் தீவிர யோசனை

    ReplyDelete
  3. கலந்தாய்வு முடிந்தவுடன் திமுக தேர்தல் அறிக்கையில் கூறியதுபோல் 2013தேர்வர்களுக்கு பணிநியமனம் ....தேர்தல் அறிக்கையில் 2017 ஐ குறிப்பிடவில்லை.....
    நியாயப்படி 2013தேர்வர்களுக்குப்பின்பு தான் 2017வந்தார்கள்....நியமனத்தேர்வு
    என்பது 100%நடத்த வாய்ப்பில்லை....

    Adapaavigala thirunthavey matigala

    ReplyDelete
  4. 2013க்கு மட்டும் எப்படி போஸ்டிங் போடுறாங்கன்னு பாக்கலாம்

    ReplyDelete
  5. 2013 தேர்வில் 90மதிப்பெண்க்கு மேல் ௨ள்ளவர்களுக்கு மட்டும் பணி நியமனம்

    ReplyDelete
    Replies
    1. செருப்படி செந்தில் நீ உன்னோட பிச்ச எடுக்கற வேலைய பாரு

      Delete
  6. நந்தகுமார் என்னால ஒன்னும் முடியாதுனு சொல்லிட்டாரு, சரினு லதா மேடம் கிட்ட போனிங்க ஒன்னும் வேல ஆகாதுன்னு காரி காரி துப்பி அனுப்பிட்டாங்களாமே 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. பொரு தம்பி நடப்பதை பாா்த்தது ௮ழபோகிறாய் விரைவில்

      Delete
    3. ஆடு நடக்கும்கோழி நடக்கும் ஆனா உங்களுக்கு ஒன்னும் நடக்காது

      Delete
  7. நாங்க எதுக்கு அழணும் அசிங்கப்பட்டு நீங்க தான் அழணும்

    ReplyDelete
    Replies
    1. டுபாக்கூர் ரிவைஸ்டு லிஸ்ட் விரைவில்

      Delete
    2. Chemistryku varum unkaluku ila

      Delete
    3. வேதியியல் க்கு மட்டும் ௭ப்படி போட முடியும் தம்பி, ௮னைத்து பாடங்களுக்கு பொருந்தும் வேண்டும் இல்லை ௭ன்றால் மறுபடியும் நீதிமன்றம் தான்

      Delete
    4. நீதிமன்றம் 😆😆😆😆போங்க போங்க அப்புறம் அந்த எகனாமிக்ஸ் கேண்டிடேட்ஸ் நிலைமை தான் உங்களுக்கும்

      Delete
    5. ௨னக்கு ௭ன்ன வெங்காயம் தெரியும் நீ மூடிட்டு ஓரம்போ

      Delete
    6. மூட வேண்டியது நீங்கள் தான்

      Delete
  8. கெமிஸ்ட்ரி வழகுக்கு தான் தீர்ப்பு வழங்க பட்டது எல்லா பாடத்துக்கும் அல்ல

    ReplyDelete
  9. எல்லாருக்கும் வேலை கிடைக்காது கொஞ்சப்பேருக்காவது கிடைக்கட்டும்னு நீங்களே புரிஞ்சுக்கிட்டிங்க தான அப்புறம் ஏன் வீண் விளம்பரம்

    ReplyDelete
    Replies
    1. ௮றிவிப்பானையில் ௨ள்ள329 பணியிடம் நிரப்பப்பட்டுள்ளது மீதம் காலி பணியிடம் ௭ங்கே இ௫ந்து ௭டுக்க முடியும் ௮தனால் ஒ௫ பாடத்திற்கு மட்டும் விட முடியும்

      Delete
    2. இரண்டாம் பட்டியல் நிச்சயம் வராது. நீதிமன்றம் சென்றாலும் நடக்காது.

      Delete
    3. வேலையை பாத்துட்டு போடா..... ௨னக்ெல்லாம் ௭ப்படிடா கிடைக்கும் தகுதியில்லாதவனே

      Delete
    4. உங்களுக்கு தகுதி இல்லனு ஊரே சொல்லுது

      Delete
  10. Tet ku eppo posting poda vaippu irukku mam

    ReplyDelete
    Replies
    1. Tet ku enna method follow panna poranganun first oru clarification varanum friend..

      Posting podave matanganu sollida mudiyathu, kandippa minimum number of postings achum poduvanga..

      Delete
  11. Replies
    1. காலி பணியிடம் இல்லை இன்னொரு தேர்வு வைத்து ௭ன்ன பிரயோஜனம்

      Delete
  12. டெட்க்கு புதுச்சேரி முறையை அமல்படுத்த கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது

    ReplyDelete
    Replies
    1. Good method high mark with senior teacher can be select

      Delete
    2. Trt marks 90%+employment seniority 10% method

      Delete
    3. டெட் மதிப்பெண்கள் 90% பதிவு மூப்பு 10% இது தான் புதுச்சேரி முறை

      Delete
    4. ௨பரியாக ஆசிரியர் ௨ள்ள போது ௭ப்படி தம்பி ௨னக்கு கிடைக்கும் இந்த ஜென்மத்தில் யா௫க்கிட்ட போசர......

      Delete
    5. செருப்படி செந்தில் கிட்ட பேசுறேன்

      Delete
    6. டெட்டுக்கு ஒ௫ போஸ்டிங் கூட போட முடியாது ௨பரி ஆசிரியர்கள் ௮திகமீக ௨ள்ளனர்

      Delete
    7. 2017ஒ௫பணியிடம் கூட டெட்டுக்கு இல்லை

      Delete

Post a Comment

Popular posts from this blog

❤️❤️❤️❤️

₹ நாளை என்பதே நமக்கு உறுதியில்லை... நாளும் அது புரிவதில்லை. ₹ இரண்டு வயது ஆவதற்குள் நாம் பேச கற்றுக்கொள்கிறோம்... ஆனால் எத்தனை வயது ஆனாலும், “எப்படி பேச வேண்டும்” என்பதை நாம் கற்றுக்கொள்வதில்லை...! ₹ நாம் சந்திக்கும் ஒவ்வொரு நபர்களும் வெவ்வேறு விதமான போராட்டக் களத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் ... ₹ நம்மில் பெரும்பாலானோர், சுய ஆர்வம் கொண்டு நீந்த கற்றுக் கொண்டதை விட இன்னொருவர் தள்ளி விட்டதன் மூலம் நீந்த கற்றுக் கொண்டவர்களே அதிகம் .... ₹ வாழும் நாட்களில் சந்தோஷத்தையும், மனஅமைதியையும் தேடுங்கள் ... மனிதனுடைய வாழ்நாள் தேவைகள், ஒரு போதும் தீர்ந்துவிடப்போவதில்லை ₹ அன்பை வெளிப்படுத்த தயக்கம் இருப்பது போலவே ... இந்த கோபத்தை வெளிப்படுத்தவும் இருந்து விட்டால் எத்தனை நன்றாக இருந்துவிடும்? ₹ சில பிள்ளைகளுக்கு 25 ஆண்டுகள் தகப்பனின் வருமானத்தில் தான் வாழ்ந்தோம் என்பது மறந்து போகிறது ... 15 ஆண்டுகள் நம் வருமானத்தில் வாழ்கிறார்கள் என்பது மட்டும் நன்றாக நினைவிலிருக்கிறது. ₹ கெட்ட உள்நோக்கத்துடன் கூறப்படும் உண்மை, ஆயிரம் பொய்களைவிட மோசமானது! ₹ வேலை இல்லாதவனின் பகலும், நோயாளியின் இரவும் மிக நீளமானவை

COMPETITIVE EXAM FOR TET PASSED CANDIDATES - 2024

UGTRB - Teachers Recruitment Notification -pdf தமிழ்நாடு அரசு பள்ளிகளில் மற்றும் வட்டாரவளமையங்களில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் BRTE பணியிடங்களுக்கான UGTRB தேர்வு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. 👉தமிழ்வழி இட ஒதுக்கீடு 20%  👉பணியில் இருக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 10% ஒதுக்கீடு  (NOC compulsory)  👉மாற்றுத்திறனாளிகள்  👉மூன்றாம் பாலினத்தவர் 👉69% Reservation  என அனைத்து ஒதுக்கீடு நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்படும்.  👉 காலிப்பணியிடங்கள் -2222 👉கல்வித்தகுதி -       BED + TNTET PAPER -2 Pass   👉விண்ணப்பம் - Online 01.11.2023 முதல் 30.11.2023 வரை  👉தேர்வு - Offline - OMR BASED  👉weightage Mark - உண்டு TET தேர்ச்சி பெற்ற ஆண்டின் அடிப்படையில் மதிப்பெண்.  ( விவரம் Notification)   As per G.O- 147 👉 கட்டாயத்தமிழ் தகுதித்தேர்வு - உண்டு  👉பாடவாரியாக தேர்வு உண்டு  👉150 கேள்வி - 150 மதிப்பெண்  👉 OC - 60 Mark தேர்ச்சி  👉BC/MBC/ DNC/ SC/ST - 40 MARK தேர்ச்சி  👉சான்றிதழ் சரிபார்ப்பு - உண்டு Notification in pdf-  Click Here 

TNTET PAPER2 TAMIL QUESTIONS

This post is for Tamil questions which will include Cheyyul, Urainadai, Ilakkanam and also book back informations.. Anybody willing to post tamil questions can post here and candidates preparing for upcoming tet can make use of this, All the best..