நான் Five. star hotel ஒன்றிற்கு உணவருந்த சென்றேன்.
Menu படித்து விட்டு உணவுக்கு ஆர்டர் கொடுத்தேன்.
சுமார் 20 நிமிடங்கள் கழித்து, ஆண்களும் பெண்களுமாக
10 பேர் நான் அமர்ந்திருந்த
டேபிள் அருகே அமர்ந்தார்கள்.
தேவைக்கு order கொடுத்தார்கள். சிறிது நேரத்திலேயே உணவு வந்தது. கூச்சலும் கும்மாளமுமாக
உணவு உண்டர்கள்.
எனக்கு இன்னும் உணவு வராததை கவனித்த ஒருவர் அதை கிண்டலாக குறிப்பிட்டார். தனக்கு அந்த ஹோட்டலில் எல்லோரையும் தெரியும். அதனால்தான்
quick and better service...
no need to wait like begger என்றார்.
என்னால் பொறுக்க முடியவில்லை.
Order ஐ Cancel செய்து விட்டு புறப்படலாம் என்று waiter ஐ கூப்பிட்டேன்.
Waiter அமைதியாக
என்னிடம் கூறினார்.
Sir உங்களுடைய
order Very special
எங்களுக்கு. அதை எங்கள்
Chief Chef அவரே தயாரித்து கொண்டிருக்கிறார்.
அவர்களுக்கு தரப்பட்ட உணவு அவசரமாக, இங்கே பயிலும் மாணவர்களால் தயாரிக்க பட்டது. ஏனென்றால் உங்கள் உணவை எங்கள் தலைமை சமையல்காரர் தயாரித்து கொண்டிருக்கிறார்.
நான் அமைதி ஆனேன்.
பொறுமை காத்தேன்.
சிறிது நேரத்தில் என் உணவு வந்தது. அதை 6 waiters எனக்கு பரிமாறினார்கள்.
Very rich food. நான் ஆர்டர் கொடுக்காதது. எனக்கு ஒன்றும் புரியவில்லை.
நான் ஹோட்டலில் நுழைந்த போதே அந்த ஹோட்டலின் அதிபர்
என்னை பார்த்து விட்டார்.
அவர் என் பள்ளி நண்பர்.
He wanted to surprise me.
He changed my simple meal
to a rich one and instructed the kitchen to give me a Royal treat.
பக்கத்து டேபிளில் இருந்தவர்கள் வாயடைத்து போய் விட்டார்கள். அவர்களால் பேசவே முடியவில்லை. தங்களக்கு ஏன் அத்தகைய service கிடைக்கவில்லை? என்று தங்களுக்குள் வருத்தமாக பேசிக் கொண்டார்கள்.
அது தான் வாழ்க்கை.
சிலர் நம்மை பார்த்து நகைப்பார்கள். தாங்கள் சிறப்பானவர்கள் என்று குத்திக் காட்டுவார்கள்.
கடவுள் தனக்கு செல்வமும் மகிழ்ச்சியும் கொடுத்திருக்கிறார் என்று நமது இயலாமையை சுட்டிக் காட்டுவார்கள்.
உங்களுக்கும் கூட வருத்தமாக இருக்கலாம். இவ்வளவு நாட்களாக உழைத்தும், பொறுமையாக இருந்ததற்கும் இன்னும் breakthrough வரவில்லையே என்று.
Don’t worry.
காலம் உங்களுக்கு நல்ல ஒரு உணவு தர வேண்டும் என்று உங்களை காக்க வைத்திருக்கலாம். அதை தயார் செய்ய சிறிது நேரம் ஆகும்.
பொறுமையாக நம் கடமைகளை சரிவர செய்து நாம் காத்திருந்துதான் ஆக வேண்டும்.
அந்த உணவு வரும் போது நம்மை கேலி செய்தவர்கள் வாயடைத்து போய் விடுவார்கள்.
Stay blessed and enjoy your day.
Believe in God.
நமக்கு வர வேண்டியது
நமக்கு வந்தே தீரும்.
யாரும் தடுக்க முடியாது..
Wishing everyone a blessed morning..
ReplyDeleteகாலை வணக்கம் சிசி
Deleteடெட்டில் ஏது பேக்லாக் வேகன்சி! கடவுளுக்கு தான் வெளிச்சம்.
ReplyDelete௮து முதுகலை பட்டதாரி ஆசிரியர் 1:2 சான்றிதழ் சரிபார்ப்பு கலந்து கொண்டவர்களுக்கான பின்னடைவு காலிபணியிடங்கள்
Deleteடெட்க்கு இல்லைனு சொன்னேன். இது 1:2 வேலைனு தெரியும்.
Deleteஅப்போ எதுக்கு 2013 , 2017 nu mention பண்ணனும்.
Deleteரெண்டையும் போட்டு கொழப்பி இருக்காரு அவ்ளோதான்.
சான்றிதழ் சரிபார்ப்பு நடந்தா வேலை கொடுக்கணும்னு எந்த அவசியமும் இல்லை
Deleteசான்றிதழ் சரிபார்ப்பு கலந்து கொண்டவர்களுக்கான பின்னடைவு காலிபணியிடங்கள்
ReplyDelete- இவ்வாறு எக்ஸாம் நோட்டிபிகேஷனில் இருந்ததா
போன ௮றிவிப்பானையில் ௭ந்த பாடத்திற்கு ௭வ்வளவு தேவையே பின்னர் இணைக்கப்படும் ௭ன தெரிவிக்கப்பட்டு இ௫ந்தது
DeleteNotification la illa enralum posting increase pannavo or reduce pannavo govt ku rights iruku
DeleteGood Morning Mam...
ReplyDeleteGudnoon Murali sir..
Delete2070 ஆண்டு வரை TET ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமனம் இல்லை
ReplyDeleteUnmai than nanbare neenga solurathu nadakum pola.intha arasum kalvi amaicharum thelivana mudivedukka thadumarukirathu ADMK pola
DeleteRompa kastam than tet posting doubt than pgtrb Vara chance iruku athaiyavathu prepare pannuvom.third wave Vara koodathunu kadavulidam pray pannuvom
ReplyDeleteOru nal posting poduvom maru nal exam conduct pannuvom sengottain polave pesukirar ethuvum thelivana nambikkaiyana decision illa and media namba life la nalla play pannuthu.yen than intha media karanga ippi irukanga rompa kastam ok ellam Avan seyal
ReplyDelete"TET தேர்ச்சி பெற்றவர்களின் சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லத்தக்கது என்ற ஆணையை வெளியிட வேண்டும்"
ReplyDelete-அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் வேண்டுகோள்
Edu pa antha ................
Deleteஇப்ப மட்டும் கத்துதா அந்த பல்லி...
ReplyDeleteஇதுவரைக்கும் TRB இல் என்ன நடக்கிறது?
ReplyDeleteஅமைச்சர்/ முதலமைச்சர் முடிவு என்ன?
என்று தெரியாமலேயே TET தேர்ச்சி ஆசிரியர்கள்
வாழ்க்கை கரைகிறது.
மனித மனம் குறைந்தபட்ச ஆசையாவது நிறைவேறுமா? என்று எதிர்பார்க்கிறது.
ஆனால் நீண்ட கால பொறுமை மேலும் நம் மனத்தை வெறுமையாக்குகிறது.
என்று பிறக்கும் நல்ல காலம் ?
Innoru exam nadatha. Vida kudathu athukku munnadi trt syllabus or selection method enna nu oru solutions koduthuttu nadathunga nu sollanum
DeleteRomba mukkiyam vaccancy evlo nu tnpsc mari mothallaye sollanum
Atha vittutu antha new batch um Sethu Namma kuda mendal aga kudathu
மிகவும் சரியாக சொன்னீர்கள் நண்பரே!
DeleteNammala enna intha government mental nu ninaikkutha ellarum serthu nama yarunu kattanum
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteMam o negative blood group ennku. Nan vacination for covid edukkalama? Ungaluku therijavanga yaravathu podrukkangala? Pla give some suggestion mam.
ReplyDeleteFrnd..
DeleteI don't think there is any restrictions or conditions like u shd not get vaccinated if u have O -ve, I heard like it was all rumors. So if u want get consultation from a physician and go ahead with vaccination..