Skip to main content

TODAY'S THOUGHT..

 நான் Five. star hotel ஒன்றிற்கு உணவருந்த சென்றேன்.

Menu படித்து விட்டு உணவுக்கு ஆர்டர் கொடுத்தேன்.


சுமார் 20 நிமிடங்கள் கழித்து, ஆண்களும் பெண்களுமாக 

10 பேர் நான் அமர்ந்திருந்த 

டேபிள் அருகே அமர்ந்தார்கள்.


தேவைக்கு order கொடுத்தார்கள். சிறிது நேரத்திலேயே உணவு வந்தது. கூச்சலும் கும்மாளமுமாக 

உணவு உண்டர்கள்.


எனக்கு இன்னும் உணவு வராததை கவனித்த ஒருவர் அதை கிண்டலாக குறிப்பிட்டார். தனக்கு அந்த ஹோட்டலில் எல்லோரையும் தெரியும். அதனால்தான் 

quick and better service...

no need to wait like begger என்றார்.


என்னால் பொறுக்க முடியவில்லை.

Order ஐ Cancel செய்து விட்டு புறப்படலாம் என்று waiter ஐ கூப்பிட்டேன்.


Waiter அமைதியாக 

என்னிடம் கூறினார்.


Sir உங்களுடைய 

order Very special 

எங்களுக்கு. அதை எங்கள் 

Chief Chef அவரே தயாரித்து கொண்டிருக்கிறார்.


அவர்களுக்கு தரப்பட்ட உணவு அவசரமாக, இங்கே பயிலும் மாணவர்களால் தயாரிக்க பட்டது. ஏனென்றால் உங்கள் உணவை எங்கள் தலைமை சமையல்காரர் தயாரித்து கொண்டிருக்கிறார்.


நான் அமைதி ஆனேன். 

பொறுமை காத்தேன்.


சிறிது நேரத்தில் என் உணவு வந்தது. அதை 6 waiters எனக்கு பரிமாறினார்கள்.


Very rich food. நான் ஆர்டர் கொடுக்காதது. எனக்கு ஒன்றும் புரியவில்லை.


நான் ஹோட்டலில் நுழைந்த போதே அந்த ஹோட்டலின் அதிபர் 

என்னை பார்த்து விட்டார்.

அவர் என் பள்ளி நண்பர்.


He wanted to surprise me.

He changed my simple meal 

to a rich one and instructed the kitchen to give me a Royal treat.


பக்கத்து டேபிளில் இருந்தவர்கள் வாயடைத்து போய் விட்டார்கள். அவர்களால் பேசவே முடியவில்லை. தங்களக்கு ஏன் அத்தகைய service கிடைக்கவில்லை? என்று தங்களுக்குள் வருத்தமாக  பேசிக் கொண்டார்கள்.


அது தான் வாழ்க்கை.


சிலர் நம்மை பார்த்து நகைப்பார்கள். தாங்கள் சிறப்பானவர்கள் என்று குத்திக் காட்டுவார்கள். 

கடவுள் தனக்கு செல்வமும் மகிழ்ச்சியும் கொடுத்திருக்கிறார் என்று  நமது இயலாமையை சுட்டிக் காட்டுவார்கள்.


உங்களுக்கும் கூட வருத்தமாக இருக்கலாம். இவ்வளவு நாட்களாக உழைத்தும், பொறுமையாக இருந்ததற்கும் இன்னும் breakthrough வரவில்லையே என்று.


Don’t worry.


காலம் உங்களுக்கு நல்ல ஒரு உணவு தர வேண்டும் என்று உங்களை காக்க வைத்திருக்கலாம். அதை தயார் செய்ய சிறிது நேரம் ஆகும்.


பொறுமையாக நம் கடமைகளை சரிவர செய்து நாம் காத்திருந்துதான் ஆக வேண்டும்.


அந்த உணவு வரும் போது நம்மை கேலி செய்தவர்கள் வாயடைத்து போய் விடுவார்கள்.


Stay blessed and enjoy your day.


Believe in God.


நமக்கு வர வேண்டியது 

நமக்கு வந்தே தீரும்.

யாரும் தடுக்க முடியாது..


Comments

  1. Wishing everyone a blessed morning..

    ReplyDelete
  2. டெட்டில் ஏது பேக்லாக் வேகன்சி! கடவுளுக்கு தான் வெளிச்சம்.

    ReplyDelete
    Replies
    1. ௮து முதுகலை பட்டதாரி ஆசிரியர் 1:2 சான்றிதழ் சரிபார்ப்பு கலந்து கொண்டவர்களுக்கான பின்னடைவு காலிபணியிடங்கள்

      Delete
    2. டெட்க்கு இல்லைனு சொன்னேன். இது 1:2 வேலைனு தெரியும்.

      Delete
    3. அப்போ எதுக்கு 2013 , 2017 nu mention பண்ணனும்.
      ரெண்டையும் போட்டு கொழப்பி இருக்காரு அவ்ளோதான்.

      Delete
    4. சான்றிதழ் சரிபார்ப்பு நடந்தா வேலை கொடுக்கணும்னு எந்த அவசியமும் இல்லை

      Delete
  3. சான்றிதழ் சரிபார்ப்பு கலந்து கொண்டவர்களுக்கான பின்னடைவு காலிபணியிடங்கள்

    - இவ்வாறு எக்ஸாம் நோட்டிபிகேஷனில் இருந்ததா

    ReplyDelete
    Replies
    1. போன ௮றிவிப்பானையில் ௭ந்த பாடத்திற்கு ௭வ்வளவு தேவையே பின்னர் இணைக்கப்படும் ௭ன தெரிவிக்கப்பட்டு இ௫ந்தது

      Delete
    2. Notification la illa enralum posting increase pannavo or reduce pannavo govt ku rights iruku

      Delete
  4. 2070 ஆண்டு வரை TET ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமனம் இல்லை

    ReplyDelete
    Replies
    1. Unmai than nanbare neenga solurathu nadakum pola.intha arasum kalvi amaicharum thelivana mudivedukka thadumarukirathu ADMK pola

      Delete
  5. Rompa kastam than tet posting doubt than pgtrb Vara chance iruku athaiyavathu prepare pannuvom.third wave Vara koodathunu kadavulidam pray pannuvom

    ReplyDelete
  6. Oru nal posting poduvom maru nal exam conduct pannuvom sengottain polave pesukirar ethuvum thelivana nambikkaiyana decision illa and media namba life la nalla play pannuthu.yen than intha media karanga ippi irukanga rompa kastam ok ellam Avan seyal

    ReplyDelete
  7. "TET தேர்ச்சி பெற்றவர்களின் சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லத்தக்கது என்ற ஆணையை வெளியிட வேண்டும்"

    -அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் வேண்டுகோள்

    ReplyDelete
  8. இப்ப மட்டும் கத்துதா அந்த பல்லி...

    ReplyDelete
  9. இதுவரைக்கும் TRB இல் என்ன நடக்கிறது?

    அமைச்சர்/ முதலமைச்சர் முடிவு என்ன?

    என்று தெரியாமலேயே TET தேர்ச்சி ஆசிரியர்கள்
    வாழ்க்கை கரைகிறது.

    மனித மனம் குறைந்தபட்ச ஆசையாவது நிறைவேறுமா? என்று எதிர்பார்க்கிறது.
    ஆனால் நீண்ட கால பொறுமை மேலும் நம் மனத்தை வெறுமையாக்குகிறது.

    என்று பிறக்கும் நல்ல காலம் ?

    ReplyDelete
    Replies
    1. Innoru exam nadatha. Vida kudathu athukku munnadi trt syllabus or selection method enna nu oru solutions koduthuttu nadathunga nu sollanum
      Romba mukkiyam vaccancy evlo nu tnpsc mari mothallaye sollanum
      Atha vittutu antha new batch um Sethu Namma kuda mendal aga kudathu

      Delete
    2. மிகவும் சரியாக சொன்னீர்கள் நண்பரே!

      Delete
  10. Nammala enna intha government mental nu ninaikkutha ellarum serthu nama yarunu kattanum

    ReplyDelete
  11. This comment has been removed by the author.

    ReplyDelete
  12. Mam o negative blood group ennku. Nan vacination for covid edukkalama? Ungaluku therijavanga yaravathu podrukkangala? Pla give some suggestion mam.

    ReplyDelete
    Replies
    1. Frnd..

      I don't think there is any restrictions or conditions like u shd not get vaccinated if u have O -ve, I heard like it was all rumors. So if u want get consultation from a physician and go ahead with vaccination..

      Delete

Post a Comment

Popular posts from this blog

❤️❤️❤️❤️

₹ நாளை என்பதே நமக்கு உறுதியில்லை... நாளும் அது புரிவதில்லை. ₹ இரண்டு வயது ஆவதற்குள் நாம் பேச கற்றுக்கொள்கிறோம்... ஆனால் எத்தனை வயது ஆனாலும், “எப்படி பேச வேண்டும்” என்பதை நாம் கற்றுக்கொள்வதில்லை...! ₹ நாம் சந்திக்கும் ஒவ்வொரு நபர்களும் வெவ்வேறு விதமான போராட்டக் களத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் ... ₹ நம்மில் பெரும்பாலானோர், சுய ஆர்வம் கொண்டு நீந்த கற்றுக் கொண்டதை விட இன்னொருவர் தள்ளி விட்டதன் மூலம் நீந்த கற்றுக் கொண்டவர்களே அதிகம் .... ₹ வாழும் நாட்களில் சந்தோஷத்தையும், மனஅமைதியையும் தேடுங்கள் ... மனிதனுடைய வாழ்நாள் தேவைகள், ஒரு போதும் தீர்ந்துவிடப்போவதில்லை ₹ அன்பை வெளிப்படுத்த தயக்கம் இருப்பது போலவே ... இந்த கோபத்தை வெளிப்படுத்தவும் இருந்து விட்டால் எத்தனை நன்றாக இருந்துவிடும்? ₹ சில பிள்ளைகளுக்கு 25 ஆண்டுகள் தகப்பனின் வருமானத்தில் தான் வாழ்ந்தோம் என்பது மறந்து போகிறது ... 15 ஆண்டுகள் நம் வருமானத்தில் வாழ்கிறார்கள் என்பது மட்டும் நன்றாக நினைவிலிருக்கிறது. ₹ கெட்ட உள்நோக்கத்துடன் கூறப்படும் உண்மை, ஆயிரம் பொய்களைவிட மோசமானது! ₹ வேலை இல்லாதவனின் பகலும், நோயாளியின் இரவும் மிக நீளமானவை

PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

  PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு / நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் 01.08 . அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பணியாளர் நிர்ணயம் ( Staff Fixation ) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் பார்வையில் காணும் அரசாணைகளை பின்பற்றி இக்கல்வியாண்டிற்கு ( 2022-23 ) 01.08.2022 அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின்படி பட்டதாரி / முதுகலை ஆசிரியர்கள் பணியிடம் ( BT & PG_Staff Fixation ) நிர்ணயம் செய்தல் சார்பான பணிகள் மேற்கொள்ளப்படவிருக்கிறது. இப்பணியினை மேற்கொள்ள ஏதுவாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக பணியாளர்களுக்கு ஒரு சில அறிவுரைகள் மற்றும் எவ்வாறு கணக்கீடு செய்து நிர்ணயம் செய்தல் போன்ற விவரங்களை உரிய அதுவலர்களால் கீழ்க்கண்ட நிலவரப்படி வழங்கப்படவிருக்கிறது.

COMPETITIVE EXAM FOR TET PASSED CANDIDATES - 2024

UGTRB - Teachers Recruitment Notification -pdf தமிழ்நாடு அரசு பள்ளிகளில் மற்றும் வட்டாரவளமையங்களில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் BRTE பணியிடங்களுக்கான UGTRB தேர்வு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. 👉தமிழ்வழி இட ஒதுக்கீடு 20%  👉பணியில் இருக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 10% ஒதுக்கீடு  (NOC compulsory)  👉மாற்றுத்திறனாளிகள்  👉மூன்றாம் பாலினத்தவர் 👉69% Reservation  என அனைத்து ஒதுக்கீடு நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்படும்.  👉 காலிப்பணியிடங்கள் -2222 👉கல்வித்தகுதி -       BED + TNTET PAPER -2 Pass   👉விண்ணப்பம் - Online 01.11.2023 முதல் 30.11.2023 வரை  👉தேர்வு - Offline - OMR BASED  👉weightage Mark - உண்டு TET தேர்ச்சி பெற்ற ஆண்டின் அடிப்படையில் மதிப்பெண்.  ( விவரம் Notification)   As per G.O- 147 👉 கட்டாயத்தமிழ் தகுதித்தேர்வு - உண்டு  👉பாடவாரியாக தேர்வு உண்டு  👉150 கேள்வி - 150 மதிப்பெண்  👉 OC - 60 Mark தேர்ச்சி  👉BC/MBC/ DNC/ SC/ST - 40 MARK தேர்ச்சி  👉சான்றிதழ் சரிபார்ப்பு - உண்டு Notification in pdf-  Click Here