பொங்கட்டும் பொங்கட்டும்
பொங்கலும் பொங்கட்டும்!
பொங்கலைப் போலமகிழ்ச்சியும் பொங்கட்டும்!
தங்கட்டும் தங்கட்டும் பாசமும் தங்கட்டும்!
தங்காமல் போகட்டும் வேசமும் அழிந்தேதான்!
சிறக்கட்டும் சிறக்கட்டும் உழவர்தன் வாழ்க்கையும்
சிறப்பான வயற்காடும் செழிப்பாக விளையட்டும
பரவட்டும் பரவட்டும் சந்தோசம் பரவட்டும்!
பரவாமல் போகட்டும் தேள்கொட்டும் ஏழ்மைதான்!
போற்றட்டும் போற்றட்டும் உலகம்நம் ஒற்றுமையை
போராடும் குணம்கண்டு எதிராளி பதுங்கட்டும்!
பறக்கட்டும் பறக்கட்டும் சமாதான கொடிமட்டும்!
பறக்காமல் இறக்கட்டும் தீவிரவாத எண்ணம்தான்!
திக்கெட்டும் திக்கெட்டும் எட்டட்டும் மகிழ்வோசை
திக்கின்றி அடங்கட்டும் சோகத்தினால் அழும்ஓசை
பொங்கட்டும் பொங்கட்டும்
தங்கட்டும் தங்கட்டும் பாசமும் தங்கட்டும்!
தங்காமல் போகட்டும் வேசமும் அழிந்தேதான்!
சிறக்கட்டும் சிறக்கட்டும் உழவர்தன் வாழ்க்கையும்
சிறப்பான வயற்காடும் செழிப்பாக விளையட்டும
பரவட்டும் பரவட்டும் சந்தோசம் பரவட்டும்!
பரவாமல் போகட்டும் தேள்கொட்டும் ஏழ்மைதான்!
போற்றட்டும் போற்றட்டும் உலகம்நம் ஒற்றுமையை
போராடும் குணம்கண்டு எதிராளி பதுங்கட்டும்!
பறக்கட்டும் பறக்கட்டும் சமாதான கொடிமட்டும்!
பறக்காமல் இறக்கட்டும் தீவிரவாத எண்ணம்தான்!
திக்கெட்டும் திக்கெட்டும் எட்டட்டும் மகிழ்வோசை
திக்கின்றி அடங்கட்டும் சோகத்தினால் அழும்ஓசை
பொங்கட்டும் பொங்கட்டும்
பொங்கலும் பொங்கட்டும்!
பொங்கலைப் போல
பொங்கலைப் போல
மகிழ்ச்சியும் பொங்கட்டும்!
பழையன கழிதலும் புதியன புகுதலும் நலமேயாம்
வாழையடி வாழையாய் வந்த நல்லதோர் முதுமொழியாம்..
தைமாதமதில் தைதிருநாள் பொங்கலதில் விடியும் வேளை நாமெழுந்து நீராடி நற்காலைப் பொழுதினிலே பொங்கல் விழா தனிப்பெருந் திருவிழாக்கோலம் பூணுகிறது..
தைப்பொங்கல் திருவிழா என்பது
ஒரு சமய விழா அல்ல..
தமிழரின் பண்பாட்டு விழா..
தமிழரின் தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடும் நாள்..
புத்தகசாலையின் நண்பர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் ..
Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..
ReplyDeleteWishing everyone a very happy pongal..
ReplyDeleteHappy pongal admin mam and frnds
ReplyDeleteSame to friend..
Deleteஇனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் தல
ReplyDeleteSame to you friend..
Deleteடெட்க்கு ஏதாவது ஒரு முடிவு வந்துராதான்னு தினமும் எதிர்பாக்கிற என்னை போல இருக்க எல்லா உறவுகளுக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்
ReplyDeleteTrt ஐ நீக்க வேண்டும் அப்படி இல்லை என்றால் 2012, 2013 Tet தேர்வில் தேர்ச்சி பெற்று பணிநியமனம் பெற்றவர்களுக்கும் trt தேர்வு வைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது
ReplyDeleteSir how is that possible
Deleteஅப்படி என்றால் 1947 ஆம் ஆண்டிலிருந்து பணி நியமனம் பெற்ற ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதி தேர்வு வைக்க வேண்டும் 😁😁😁😁😁😁😁😁,
Deleteபிறகு அவர்களுக்கு Trt தேர்வு வைக்க வேண்டும்
🤭🤭🤭🤭
DeleteHappy Pongal admin mam and dear friends.
ReplyDeleteWishing you the same Swetha mam..
DeleteOnly in tet we are getting different updates daily
ReplyDeleteநேத்து ஒரு நன்பர் சீக்கிரம் போஸ்டிங் போடுவாங்கனு கமெண்ட் போட்டாரு ஜனவரி 26ன்னு தேதி வேற சொன்னாரு.
ReplyDeleteஎல்லாம் நம்ம நேரம்
Deleteஎந்த அடிப்படையில சொன்னிங்க நண்பா
ReplyDeleteஅட்மின் மேம் மற்றும் நண்பர்களுக்கு பொங்கல் நல்வாழ்த்துக்கள்
ReplyDeleteSame to u Rajesh sir..
Deleteஅனைத்து நண்பர்களுக்கும் இனிய தைதிருநாள் வாழ்த்துகள் மற்றும் தமிழ் வருட பிறப்பு நல்வாழ்த்துகள்
ReplyDeleteசார் எப்படி ஜனவரி 26 போஸ்டிங்ன்னு சொன்னிங்க
ReplyDeleteராஜேஸ் மற்றும் ஸ்வேதா நண்பர்களுக்கு எனக்கு விஷயம் தெரிந்த இடத்திலிருந்து வந்த செய்தியை மனகஷ்டத்தின் இருக்கும் உங்களிடன் பகிர்கிறேன். கடந்த 6 வருடமாகவே விரைவில் விரைவில் என சொல்லிவரும் அமைச்சர் அவர்களிடமிருந்து confirm கிடைக்குமா? திடிர் திடிரென குண்டைபோடறார் என்ன செய்ய? பகவான் கையில் - சுவாமி- சின்னமனூர்
DeleteSir please say clearly..please sir already all are confused
DeleteTRB யிலேயே நிறைய குழப்பம் நீடிக்கிறது ஸ்வேதா இந்த மாத இறுதிவரை எதிர்பார்ப்ே-ம்
DeleteSir what trb is going to do please say
DeleteTrb = குழப்பம்
Delete_பிறந்த_ *தை...*
ReplyDelete_நம் அனைவருக்கும்_
ஆரோக்கியத்... *தை..,*
நலத்................... *தை,*
வளத்.................. *தை,*
சாந்தத்............... *தை,*
சமத்துவத்......... *தை,*
நட்பில் சுகத்..... *தை,*
பந்தத்................. *தை,*
பாசத்................... *தை,*
நேசத்.................. *தை,*
இரக்கத்.............. *தை,*
உற்சாகத்........... *தை,*
ஊக்கத்............... *தை,*
ஏற்றத்................. *தை,*
சுபிட்சத்............... *தை,*
கொடுத்து...
ஆணவத்.... *தை,*
கோபத்........ *தை,*
குரோதத்..... *தை,*
சுயநலத்...... *தை,*
பஞ்சத்.......... *தை,*
வஞ்சத்......... *தை,*
வன்மத்......... *தை,*
துரோகத்...... *தை,*
அலட்சியத்... *தை,*
அகங்காரத்... *தை,*
_எடுத்து..._
எல்லோரும் _ இனிமையாய் வாழ...
*_ அட்மின் சகோதரி மற்றும் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்..._*
Nalla pathivu
Deleteதை மாசம் பொறந்தாச்சு நமக்கு மட்டும் நம்ம trb ஒன்னும் பண்ண மாட்டாங்க.
DeleteSame to you Saravanan brother. M
Deleteஇத்தை மாதத்திலாவது டிஆர்பி நல்லதை செய்யட்டும்
ReplyDeleteShanmugam sir any news about trt
ReplyDeleteAll brother sister very happy pongal and ano mam
ReplyDeleteWishing you the same Sakthi sir..
Deleteஅனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்..._
ReplyDeleteதை பிறந்தால் வழி பிறக்கும்...
டெட் தாள் 1 & 2
இருவருக்கும்
விரைவில்
நல்லது
நடக்கும்...
👍👍👍👍👍
Trt ஐ நீக்க வேண்டும் அப்படி இல்லை என்றால் 2012, 2013 Tet தேர்வில் தேர்ச்சி பெற்று பணிநியமனம் பெற்றவர்களுக்கும் trt தேர்வு வைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது
ReplyDeleteTrt ஐ நீக்க வேண்டும் அப்படி இல்லை என்றால் 2012 . 2013 tet தேர்வில் தேர்ச்சி பெற்று பணிநியமனம் பெற்றவர்களுக்கும் trt தேர்வு வைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது இது தொடர்பாக மனுக்கள் கொடுக்கப்பட்டுள்ளது
ReplyDeleteஎல்லாம் நடக்காத விஷயத்தை தான் பேசுவீங்க போல
Deleteஇனிய தமிழர் திருநாள் வாழ்த்துக்கள் மேடம் மற்றும் புத்தக சாலை நண்பர்கள்...வருகின்ற காலம் நமக்கு வசந்த காலமாக அமைய வாழ்த்துக்கள்...
ReplyDeleteHappy Pongal Murali Sir..
Deleteஅப்படின்னா pg வருவது உறுதி
ReplyDeleteYes 🤙🤙🤙🤙🤙
Delete#BREAKING | தமிழகத்தில் முன்கூட்டியே சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் என UNI செய்தி நிறுவனம் தகவல். பிப்ரவரி மாத மத்தியில் தேர்தல் அறிவிக்க வாய்ப்பு எனவும் தகவல்
ReplyDeleteSuper so pg exam is conform
ReplyDeleteNo second list👏👏
ReplyDeleteஆமா செகண்ட் லிஸ்ட் எல்லாம் வாய்ப்பு இல்ல
Deleteதேர்வு வ௫வதற்கு வாய்ப்பு 100℅இல்லை
Deleteஇவர்களைப் பொறுத்தவரை தேர்வு மட்டுமே வைக்க வேண்டும் trt,Tet,PGTRB . Posting போட கூடாது இதற்காகவே Pg second list possible
DeleteSir loosu mathiri pesathiga exam vecha thana posting poduvaga
DeleteSir அதற்காக எத்தனை தேர்வுகள் எழுத வேண்டும் தேர்வு மட்டுமே எழுதி கொண்டு இருந்தால் போதுமா ? Trt தேர்விலும் இலட்சம் பேர் தேர்ச்சி பெறுவார்கள் அதன் பிறகு இன்னொரு தேர்வு வேண்டும் என்று சொல்லி கொண்டு இருப்பார்களா ?
DeleteTrt ஐ நீக்க வேண்டும் அப்படி இல்லை என்றால் 2012, 2013 Tet தேர்வில் தேர்ச்சி பெற்று பணிநியமனம் பெற்றவர்களுக்கும் trt தேர்வு வைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது
DeletePg exam வேண்டும் என்று சொல்கிறார்கள் மற்றும் இரண்டாம் பட்டியல் வராது என்று சொல்கிறார்கள் இவர்கள் அனைவரும் முதுகலை தேர்விற்கு தகுதியானவர்களா ?
ReplyDeleteஅனைவருக்கும் தைத்திருநாள் வாழ்த்துக்கள்🙏🙏🙏🙏🙏
ReplyDeleteமாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பணிநியமனம் நடைபெற வாய்ப்பு உள்ளது இதற்கு அரசு நடவடிக்கை எடுக்கும்
ReplyDeleteஇப்போ தான் நிம்மதியா இருக்கு தேர்வு சீக்கிரம் வரும்
ReplyDeleteGood evening admin madam. Happy pongal
ReplyDeleteGudevng Suresh Sasi sir, wishing you the same..
DeleteGood evening mam happy pongal
ReplyDeleteGudevng Prema mam.. Happy Pongal mam..
Deleteஅட்மின் சகோதரி மற்றும் நண்பர்களுக்கு இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் .....💐💐💐💐💐💐
ReplyDeleteHappy pongal frnd..
Delete
ReplyDeleteCm cell reply for second list
மதிப்பிற்குரிய முதல்வர் ஐயா அவர்களுக்கு வணக்கம் மானிய கோரிக்கையில் தரம் உயர்த்தப்பட்டு பள்ளிக்கல்வித்துறையால் அரசுக்கு தேவைப்படுகின்ற 1575 முதுகலை ஆசிரியர் காலி பணியிடங்கள் மற்றும் இந்தாண்டு தேவைப்படும் முதுகலை ஆசிரியர் காலி பணியிடங்களையும் சேர்த்து 2019- 20 ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடைபெற்ற தேர்வில் தேர்ச்சி பெற்று 1:2 அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு சென்று வந்த எங்களுக்கு பணி வாய்ப்பினை வழங்கி எங்களுக்கு வாழ்க்கை அளிக்குமாறு பணிவுடன் வேண்டி கேட்டுக் கொள்கிறேன்
நிராகரிக்கப்படுகிறது அறிவிக்கை எண் 10 /19 நாள் 12 .6. 19 இல் தெரிவு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில் அறிவிக்கை வெளியிடப்பட்ட பணியிடங்களுக்கு மட்டுமே தெரிவுப் பணியை மேற்கொள்ள இயலும் என கனிவுடன் தெரிவிக்கிறது ஆ.தே வா.ஓ.மு.எண் 169. D1.2021 நாள் 8.1.2021
Unmaya sonna kekkamatanga..
Deleteஎப்போதும் எதிராக சொல்கிறார்கள்
DeleteSecond list possible god help some magical and miracle
Delete௭ங்களிடம் மற்றொரு சீம் பெட்டிசன் இ௫க்கு ௮தில் காத்தி௫ப்போ௫க்கான பட்டியலை தேர்வுவாரியத்திடம்கேட்டு பெற்றுக்கொள்ளவும் ௭ன மனுதாரருக்கு தெரிவிக்கலாகிறது
Deleteஇங்கு தேர்வு வ௫ம்னுசொல்லுரங்க ௭ல்லாம் டிஆர்பி ல தான் வேலை செய்யராங்க
DeleteSecond list varumnu ungalukku trb la vela paakaravanga sollalam engalukku solla kudatha??
Deleteசூப்பரா சொன்னிங்க அட்மின் சகோதரி
DeleteAndha inoru cm petition la yerkanavey list la vandha details ah dhan trb la kettu vanga sonanga. Andha copy entayum iruku.. Neenga second list ku muyarchi edunga adhukaga padikravanga hope ah spoil panadhinga..
ReplyDelete௮தேதான் சண்முகம் நீங்கள் ௭ல்லாம் சொன்னீர்கள் டிசம்பர் மாதம் ஜனவரி மாதம் னு 100℅ஏன் தேர்வு வரவில்லை ,
Deleteநீங்கள் தயவுசெய்து கோச்சிங் சென்டர்களைஊக்குவிக்க வேண்டாம் இந்த மாதம் ௮ந்தமாதம் சொல்ல வேண்டாம் படிப்பவர்கள் யா௫ம் தடுக்கவில்லை நன்றாக வீட்டில் முயற்சி செய்யட்டும் ௮திகாரபூர்வ தகவல் வ௫ம்வரை
DeleteNeenga sonna list kuda dhan varavey ila..
DeleteNeengalum two times banner ellam eduthutu poi paathinga, aanalum varalaye..
Chumma coaching centre adhu idhunu ellm distract panadhinga sir, 1:2 nu sonnale chances ilanu arthamnu therinja apuramum cm ah paakradhala ellam list varadhu..
Naa enna seiyanumnu neenga solladhinga, unga velaya parunga..
ReplyDeleteநீங்கள் சொன்ன மட்டும் ௮ப்படியே தேர்வு வந்துடும். ௭ங்க கு௫ப்புல யாரோ ஒருவர் கொடுக்கும் தகவல் இது இனி ௭ந்த ஒ௫ தகவலும் கிடைக்காது.
ReplyDeleteGood joke😆😆
DeleteNeenga 10 whatsapp group kuda create panunga, all the best..
Deleteஏன் அந்த சீம் பெட்டிசன் ௨ங்களிடம் இ௫ந்தால் பதி விடுங்கள் பாா்க்கலாம்௮தில் ௨ள்ள ௨ண்மையை ஏன் இதுவரை பதிவிட வில்லை ௨ங்களுக்கு சாதகம் இ௫ந்தால் பதிவிட வேண்டியது பாதகம் ௭ன்றால் மூடி மறைக்க வேண்டியது
DeleteSavitha zoology petition dhana adhula 1:2list ah dhan trb la vanga solirukanga thavira list varudhunu ellam solala..
Delete௮வங்க ௭ங்க கு௫ப்புல இ௫க்கரவங்க ௨ங்களுக்கு ௭ப்படி வந்தது இப்ப புரியும்?
Deleteநீங்கள் தான் பலதடவை டிசம்பர் ௮ல்லது ஜனவரி 15க்குள் 100℅தேர்வு தேர்வு புலம்பினங்கிலே ௭ன்னாச்சி இப்ப இப்பவும் சொல்லரன்2ம் பட்டியல் வ௫ம் பொ௫ந்தி௫ந்து பா௫ங்க
ReplyDeleteNeenga dhan porumaya irukanum again exam eludha.. Good luck..
Deleteஇங்கே வந்து கோபப்பட்டு எந்த பிரயோஜனமும் இல்லை ...இரண்டாம் பட்டியல் வராது சொல்வது உண்மை ...என்னமோ இரண்டாம் பட்டியல் வரக்கூடாது நாங்க முதலமைச்சர் பார்த்து மனு கொடுத்த மாதிரி பேசுறீங்க ...இரண்டாம் பட்டியல் வந்த சந்தோசம் சொல்ல எவ்வளவு நேரம் ஆகப்போகுது ...உங்கள் கோபத்தை கொண்டு போய் கல்வியமைச்சர் கிட்ட காட்டுங்க ..
DeleteUnknown sir no argument that
ReplyDeleteஇவர்களைப் பொறுத்தவரை தேர்வு மட்டுமே வைக்க வேண்டும் பணிநியமனம் நடை பெற கூடாது இரண்டாம் பட்டியல் வந்து கொஞ்ச பேராவது வேலைக்கு போகட்டும் என்ற நினைப்பு இவர்களிடம் இல்லை.
ReplyDeleteTrt cancel ஆகும் wait and see . Tet தேர்வில் தேர்ச்சி பெற்று பணிநியமனம் கிடைக்காமல் எவ்வளவு பேரோ கஷ்ட படுகிறார்கள்.
ReplyDeleteTrt kadhai ellam naanga paathukrom, neenga velaya paarunga..
Deleteமாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அரசு இரண்டாம் பட்டியலை வெளியிடும் god help us
ReplyDeleteGoodnight ano mam
ReplyDelete