Skip to main content

பொங்கலோ பொங்கல்..

பொங்கட்டும் பொங்கட்டும்

பொங்கலும் பொங்கட்டும்!

பொங்கலைப் போல
மகிழ்ச்சியும் பொங்கட்டும்!

தங்கட்டும் தங்கட்டும் பாசமும் தங்கட்டும்!

தங்காமல் போகட்டும் வேசமும் அழிந்தேதான்!

சிறக்கட்டும் சிறக்கட்டும் உழவர்தன் வாழ்க்கையும்
சிறப்பான‌ வயற்காடும் செழிப்பாக விளையட்டும

பரவட்டும் பரவட்டும் சந்தோசம் பரவட்டும்!
பரவாமல் போகட்டும் தேள்கொட்டும் ஏழ்மைதான்!

போற்றட்டும் போற்றட்டும் உலகம்நம் ஒற்றுமையை
போராடும் குணம்கண்டு எதிராளி பதுங்கட்டும்!

பறக்கட்டும் பறக்கட்டும் சமாதான கொடிமட்டும்!
பறக்காமல் இறக்கட்டும் தீவிரவாத எண்ணம்தான்!

திக்கெட்டும் திக்கெட்டும் எட்டட்டும் மகிழ்வோசை
திக்கின்றி அடங்கட்டும் சோகத்தினால் அழும்ஓசை

பொங்கட்டும் பொங்கட்டும்
பொங்கலும் பொங்கட்டும்!
பொங்கலைப் போல
மகிழ்ச்சியும் பொங்கட்டும்!

பழையன கழிதலும் புதியன புகுதலும் நலமேயாம் 
வாழையடி வாழையாய் வந்த நல்லதோர் முதுமொழியாம்..

தைமாதமதில் தைதிருநாள் பொங்கலதில் விடியும் வேளை நாமெழுந்து நீராடி நற்காலைப் பொழுதினிலே பொங்கல் விழா தனிப்பெருந் திருவிழாக்கோலம் பூணுகிறது..

தைப்பொங்கல் திருவிழா என்பது
ஒரு சமய விழா அல்ல..

தமிழரின் பண்பாட்டு விழா..

தமிழரின் தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடும் நாள்..
 
புத்தகசாலையின் நண்பர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் ..

Comments

  1. Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..

    ReplyDelete
  2. Wishing everyone a very happy pongal..

    ReplyDelete
  3. Happy pongal admin mam and frnds

    ReplyDelete
  4. இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் தல

    ReplyDelete
  5. டெட்க்கு ஏதாவது ஒரு முடிவு வந்துராதான்னு தினமும் எதிர்பாக்கிற என்னை போல இருக்க எல்லா உறவுகளுக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. Trt ஐ நீக்க வேண்டும் அப்படி இல்லை என்றால் 2012, 2013 Tet தேர்வில் தேர்ச்சி பெற்று பணிநியமனம் பெற்றவர்களுக்கும் trt தேர்வு வைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது

    ReplyDelete
    Replies
    1. Sir how is that possible

      Delete
    2. அப்படி என்றால் 1947 ஆம் ஆண்டிலிருந்து பணி நியமனம் பெற்ற ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதி தேர்வு வைக்க வேண்டும் 😁😁😁😁😁😁😁😁,
      பிறகு அவர்களுக்கு Trt தேர்வு வைக்க வேண்டும்

      Delete
  7. Happy Pongal admin mam and dear friends.

    ReplyDelete
  8. Only in tet we are getting different updates daily

    ReplyDelete
  9. நேத்து ஒரு நன்பர் சீக்கிரம் போஸ்டிங் போடுவாங்கனு கமெண்ட் போட்டாரு ஜனவரி 26ன்னு தேதி வேற சொன்னாரு.

    ReplyDelete
    Replies
    1. எல்லாம் நம்ம நேரம்

      Delete
  10. எந்த அடிப்படையில சொன்னிங்க நண்பா

    ReplyDelete
  11. அட்மின் மேம் மற்றும் நண்பர்களுக்கு பொங்கல் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  12. அனைத்து நண்பர்களுக்கும் இனிய தைதிருநாள் வாழ்த்துகள் மற்றும் தமிழ் வருட பிறப்பு நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  13. சார் எப்படி ஜனவரி 26 போஸ்டிங்ன்னு சொன்னிங்க

    ReplyDelete
    Replies
    1. ராஜேஸ் மற்றும் ஸ்வேதா நண்பர்களுக்கு எனக்கு விஷயம் தெரிந்த இடத்திலிருந்து வந்த செய்தியை மனகஷ்டத்தின் இருக்கும் உங்களிடன் பகிர்கிறேன். கடந்த 6 வருடமாகவே விரைவில் விரைவில் என சொல்லிவரும் அமைச்சர் அவர்களிடமிருந்து confirm கிடைக்குமா? திடிர் திடிரென குண்டைபோடறார் என்ன செய்ய? பகவான் கையில் - சுவாமி- சின்னமனூர்

      Delete
    2. Sir please say clearly..please sir already all are confused

      Delete
    3. TRB யிலேயே நிறைய குழப்பம் நீடிக்கிறது ஸ்வேதா இந்த மாத இறுதிவரை எதிர்பார்ப்ே-ம்

      Delete
    4. Sir what trb is going to do please say

      Delete
    5. Trb = குழப்பம்

      Delete
  14. _பிறந்த_ *தை...*
    _நம் அனைவருக்கும்_

    ஆரோக்கியத்... *தை..,*
    நலத்................... *தை,*
    வளத்.................. *தை,*
    சாந்தத்............... *தை,*
    சமத்துவத்......... *தை,*
    நட்பில் சுகத்..... *தை,*
    பந்தத்................. *தை,*
    பாசத்................... *தை,*
    நேசத்.................. *தை,*
    இரக்கத்.............. *தை,*
    உற்சாகத்........... *தை,*
    ஊக்கத்............... *தை,*
    ஏற்றத்................. *தை,*
    சுபிட்சத்............... *தை,*

    கொடுத்து...

    ஆணவத்.... *தை,*
    கோபத்........ *தை,*
    குரோதத்..... *தை,*
    சுயநலத்...... *தை,*
    பஞ்சத்.......... *தை,*
    வஞ்சத்......... *தை,*
    வன்மத்......... *தை,*
    துரோகத்...... *தை,*
    அலட்சியத்... *தை,*
    அகங்காரத்... *தை,*

    _எடுத்து..._

    எல்லோரும் _ இனிமையாய் வாழ...
    *_ அட்மின் சகோதரி மற்றும் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்..._*

    ReplyDelete
    Replies
    1. தை மாசம் பொறந்தாச்சு நமக்கு மட்டும் நம்ம trb ஒன்னும் பண்ண மாட்டாங்க.

      Delete
    2. Same to you Saravanan brother. M

      Delete
  15. இத்தை மாதத்திலாவது டிஆர்பி நல்லதை செய்யட்டும்

    ReplyDelete
  16. Shanmugam sir any news about trt

    ReplyDelete
  17. All brother sister very happy pongal and ano mam

    ReplyDelete
  18. அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்..._


    தை பிறந்தால் வழி பிறக்கும்...

    டெட் தாள் 1 & 2

    இருவருக்கும்

    விரைவில்

    நல்லது

    நடக்கும்...

    👍👍👍👍👍

    ReplyDelete
  19. Trt ஐ நீக்க வேண்டும் அப்படி இல்லை என்றால் 2012, 2013 Tet தேர்வில் தேர்ச்சி பெற்று பணிநியமனம் பெற்றவர்களுக்கும் trt தேர்வு வைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது

    ReplyDelete
  20. Trt ஐ நீக்க வேண்டும் அப்படி இல்லை என்றால் 2012 . 2013 tet தேர்வில் தேர்ச்சி பெற்று பணிநியமனம் பெற்றவர்களுக்கும் trt தேர்வு வைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது இது தொடர்பாக மனுக்கள் கொடுக்கப்பட்டுள்ளது

    ReplyDelete
    Replies
    1. எல்லாம் நடக்காத விஷயத்தை தான் பேசுவீங்க போல

      Delete
  21. இனிய தமிழர் திருநாள் வாழ்த்துக்கள் மேடம் மற்றும் புத்தக சாலை நண்பர்கள்...வருகின்ற காலம் நமக்கு வசந்த காலமாக அமைய வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  22. அப்படின்னா pg வருவது உறுதி

    ReplyDelete
  23. #BREAKING | தமிழகத்தில் முன்கூட்டியே சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் என UNI செய்தி நிறுவனம் தகவல். பிப்ரவரி மாத மத்தியில் தேர்தல் அறிவிக்க வாய்ப்பு எனவும் தகவல்

    ReplyDelete
  24. Super so pg exam is conform

    ReplyDelete
  25. Replies
    1. ஆமா செகண்ட் லிஸ்ட் எல்லாம் வாய்ப்பு இல்ல

      Delete
    2. தேர்வு வ௫வதற்கு வாய்ப்பு 100℅இல்லை

      Delete
    3. இவர்களைப் பொறுத்தவரை தேர்வு மட்டுமே வைக்க வேண்டும் trt,Tet,PGTRB . Posting போட கூடாது இதற்காகவே Pg second list possible

      Delete
    4. Sir loosu mathiri pesathiga exam vecha thana posting poduvaga

      Delete
    5. Sir அதற்காக எத்தனை தேர்வுகள் எழுத வேண்டும் தேர்வு மட்டுமே எழுதி கொண்டு இருந்தால் போதுமா ? Trt தேர்விலும் இலட்சம் பேர் தேர்ச்சி பெறுவார்கள் அதன் பிறகு இன்னொரு தேர்வு வேண்டும் என்று சொல்லி கொண்டு இருப்பார்களா ?

      Delete
    6. Trt ஐ நீக்க வேண்டும் அப்படி இல்லை என்றால் 2012, 2013 Tet தேர்வில் தேர்ச்சி பெற்று பணிநியமனம் பெற்றவர்களுக்கும் trt தேர்வு வைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது

      Delete
  26. Pg exam வேண்டும் என்று சொல்கிறார்கள் மற்றும் இரண்டாம் பட்டியல் வராது என்று சொல்கிறார்கள் இவர்கள் அனைவரும் முதுகலை தேர்விற்கு தகுதியானவர்களா ?

    ReplyDelete
  27. அனைவருக்கும் தைத்திருநாள் வாழ்த்துக்கள்🙏🙏🙏🙏🙏

    ReplyDelete
  28. மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பணிநியமனம் நடைபெற வாய்ப்பு உள்ளது இதற்கு அரசு நடவடிக்கை எடுக்கும்

    ReplyDelete
  29. இப்போ தான் நிம்மதியா இருக்கு தேர்வு சீக்கிரம் வரும்

    ReplyDelete
  30. Good evening admin madam. Happy pongal

    ReplyDelete
    Replies
    1. Gudevng Suresh Sasi sir, wishing you the same..

      Delete
  31. Good evening mam happy pongal

    ReplyDelete
  32. அட்மின் சகோதரி மற்றும் நண்பர்களுக்கு இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் .....💐💐💐💐💐💐

    ReplyDelete


  33. Cm cell reply for second list

    மதிப்பிற்குரிய முதல்வர் ஐயா அவர்களுக்கு வணக்கம் மானிய கோரிக்கையில் தரம் உயர்த்தப்பட்டு பள்ளிக்கல்வித்துறையால் அரசுக்கு தேவைப்படுகின்ற 1575 முதுகலை ஆசிரியர் காலி பணியிடங்கள் மற்றும் இந்தாண்டு தேவைப்படும் முதுகலை ஆசிரியர் காலி பணியிடங்களையும் சேர்த்து 2019- 20 ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடைபெற்ற தேர்வில் தேர்ச்சி பெற்று 1:2 அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு சென்று வந்த எங்களுக்கு பணி வாய்ப்பினை வழங்கி எங்களுக்கு வாழ்க்கை அளிக்குமாறு பணிவுடன் வேண்டி கேட்டுக் கொள்கிறேன்

    நிராகரிக்கப்படுகிறது அறிவிக்கை எண் 10 /19 நாள் 12 .6. 19 இல் தெரிவு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில் அறிவிக்கை வெளியிடப்பட்ட பணியிடங்களுக்கு மட்டுமே தெரிவுப் பணியை மேற்கொள்ள இயலும் என கனிவுடன் தெரிவிக்கிறது ஆ.தே வா.ஓ.மு.எண் 169. D1.2021 நாள் 8.1.2021

    ReplyDelete
    Replies
    1. எப்போதும் எதிராக சொல்கிறார்கள்

      Delete
    2. Second list possible god help some magical and miracle

      Delete
    3. ௭ங்களிடம் மற்றொரு சீம் பெட்டிசன் இ௫க்கு ௮தில் காத்தி௫ப்போ௫க்கான பட்டியலை தேர்வுவாரியத்திடம்கேட்டு பெற்றுக்கொள்ளவும் ௭ன மனுதாரருக்கு தெரிவிக்கலாகிறது

      Delete
    4. இங்கு தேர்வு வ௫ம்னுசொல்லுரங்க ௭ல்லாம் டிஆர்பி ல தான் வேலை செய்யராங்க

      Delete
    5. Second list varumnu ungalukku trb la vela paakaravanga sollalam engalukku solla kudatha??

      Delete
    6. சூப்பரா சொன்னிங்க அட்மின் சகோதரி

      Delete
  34. Andha inoru cm petition la yerkanavey list la vandha details ah dhan trb la kettu vanga sonanga. Andha copy entayum iruku.. Neenga second list ku muyarchi edunga adhukaga padikravanga hope ah spoil panadhinga..

    ReplyDelete
    Replies
    1. ௮தேதான் சண்முகம் நீங்கள் ௭ல்லாம் சொன்னீர்கள் டிசம்பர் மாதம் ஜனவரி மாதம் னு 100℅ஏன் தேர்வு வரவில்லை ,

      Delete
    2. நீங்கள் தயவுசெய்து கோச்சிங் சென்டர்களைஊக்குவிக்க வேண்டாம் இந்த மாதம் ௮ந்தமாதம் சொல்ல வேண்டாம் படிப்பவர்கள் யா௫ம் தடுக்கவில்லை நன்றாக வீட்டில் முயற்சி செய்யட்டும் ௮திகாரபூர்வ தகவல் வ௫ம்வரை

      Delete
    3. Neenga sonna list kuda dhan varavey ila..

      Neengalum two times banner ellam eduthutu poi paathinga, aanalum varalaye..

      Chumma coaching centre adhu idhunu ellm distract panadhinga sir, 1:2 nu sonnale chances ilanu arthamnu therinja apuramum cm ah paakradhala ellam list varadhu..

      Delete
  35. Naa enna seiyanumnu neenga solladhinga, unga velaya parunga..

    ReplyDelete
  36. நீங்கள் சொன்ன மட்டும் ௮ப்படியே தேர்வு வந்துடும். ௭ங்க கு௫ப்புல யாரோ ஒருவர் கொடுக்கும் தகவல் இது இனி ௭ந்த ஒ௫ தகவலும் கிடைக்காது.

    ReplyDelete
    Replies
    1. Neenga 10 whatsapp group kuda create panunga, all the best..

      Delete
    2. ஏன் அந்த சீம் பெட்டிசன் ௨ங்களிடம் இ௫ந்தால் பதி விடுங்கள் பாா்க்கலாம்௮தில் ௨ள்ள ௨ண்மையை ஏன் இதுவரை பதிவிட வில்லை ௨ங்களுக்கு சாதகம் இ௫ந்தால் பதிவிட வேண்டியது பாதகம் ௭ன்றால் மூடி மறைக்க வேண்டியது

      Delete
    3. Savitha zoology petition dhana adhula 1:2list ah dhan trb la vanga solirukanga thavira list varudhunu ellam solala..

      Delete
    4. ௮வங்க ௭ங்க கு௫ப்புல இ௫க்கரவங்க ௨ங்களுக்கு ௭ப்படி வந்தது இப்ப புரியும்?

      Delete
  37. நீங்கள் தான் பலதடவை டிசம்பர் ௮ல்லது ஜனவரி 15க்குள் 100℅தேர்வு தேர்வு புலம்பினங்கிலே ௭ன்னாச்சி இப்ப இப்பவும் சொல்லரன்2ம் பட்டியல் வ௫ம் பொ௫ந்தி௫ந்து பா௫ங்க

    ReplyDelete
    Replies
    1. Neenga dhan porumaya irukanum again exam eludha.. Good luck..

      Delete
    2. இங்கே வந்து கோபப்பட்டு எந்த பிரயோஜனமும் இல்லை ...இரண்டாம் பட்டியல் வராது சொல்வது உண்மை ...என்னமோ இரண்டாம் பட்டியல் வரக்கூடாது நாங்க முதலமைச்சர் பார்த்து மனு கொடுத்த மாதிரி பேசுறீங்க ...இரண்டாம் பட்டியல் வந்த சந்தோசம் சொல்ல எவ்வளவு நேரம் ஆகப்போகுது ...உங்கள் கோபத்தை கொண்டு போய் கல்வியமைச்சர் கிட்ட காட்டுங்க ..

      Delete
  38. Unknown sir no argument that

    ReplyDelete
  39. இவர்களைப் பொறுத்தவரை தேர்வு மட்டுமே வைக்க வேண்டும் பணிநியமனம் நடை பெற கூடாது இரண்டாம் பட்டியல் வந்து கொஞ்ச பேராவது வேலைக்கு போகட்டும் என்ற நினைப்பு இவர்களிடம் இல்லை.

    ReplyDelete
  40. Trt cancel ஆகும் wait and see . Tet தேர்வில் தேர்ச்சி பெற்று பணிநியமனம் கிடைக்காமல் எவ்வளவு பேரோ கஷ்ட படுகிறார்கள்.

    ReplyDelete
    Replies
    1. Trt kadhai ellam naanga paathukrom, neenga velaya paarunga..

      Delete
  41. மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அரசு இரண்டாம் பட்டியலை வெளியிடும் god help us

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

❤️❤️❤️❤️

₹ நாளை என்பதே நமக்கு உறுதியில்லை... நாளும் அது புரிவதில்லை. ₹ இரண்டு வயது ஆவதற்குள் நாம் பேச கற்றுக்கொள்கிறோம்... ஆனால் எத்தனை வயது ஆனாலும், “எப்படி பேச வேண்டும்” என்பதை நாம் கற்றுக்கொள்வதில்லை...! ₹ நாம் சந்திக்கும் ஒவ்வொரு நபர்களும் வெவ்வேறு விதமான போராட்டக் களத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் ... ₹ நம்மில் பெரும்பாலானோர், சுய ஆர்வம் கொண்டு நீந்த கற்றுக் கொண்டதை விட இன்னொருவர் தள்ளி விட்டதன் மூலம் நீந்த கற்றுக் கொண்டவர்களே அதிகம் .... ₹ வாழும் நாட்களில் சந்தோஷத்தையும், மனஅமைதியையும் தேடுங்கள் ... மனிதனுடைய வாழ்நாள் தேவைகள், ஒரு போதும் தீர்ந்துவிடப்போவதில்லை ₹ அன்பை வெளிப்படுத்த தயக்கம் இருப்பது போலவே ... இந்த கோபத்தை வெளிப்படுத்தவும் இருந்து விட்டால் எத்தனை நன்றாக இருந்துவிடும்? ₹ சில பிள்ளைகளுக்கு 25 ஆண்டுகள் தகப்பனின் வருமானத்தில் தான் வாழ்ந்தோம் என்பது மறந்து போகிறது ... 15 ஆண்டுகள் நம் வருமானத்தில் வாழ்கிறார்கள் என்பது மட்டும் நன்றாக நினைவிலிருக்கிறது. ₹ கெட்ட உள்நோக்கத்துடன் கூறப்படும் உண்மை, ஆயிரம் பொய்களைவிட மோசமானது! ₹ வேலை இல்லாதவனின் பகலும், நோயாளியின் இரவும் மிக நீளமானவை

PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

  PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு / நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் 01.08 . அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பணியாளர் நிர்ணயம் ( Staff Fixation ) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் பார்வையில் காணும் அரசாணைகளை பின்பற்றி இக்கல்வியாண்டிற்கு ( 2022-23 ) 01.08.2022 அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின்படி பட்டதாரி / முதுகலை ஆசிரியர்கள் பணியிடம் ( BT & PG_Staff Fixation ) நிர்ணயம் செய்தல் சார்பான பணிகள் மேற்கொள்ளப்படவிருக்கிறது. இப்பணியினை மேற்கொள்ள ஏதுவாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக பணியாளர்களுக்கு ஒரு சில அறிவுரைகள் மற்றும் எவ்வாறு கணக்கீடு செய்து நிர்ணயம் செய்தல் போன்ற விவரங்களை உரிய அதுவலர்களால் கீழ்க்கண்ட நிலவரப்படி வழங்கப்படவிருக்கிறது.

COMPETITIVE EXAM FOR TET PASSED CANDIDATES - 2024

UGTRB - Teachers Recruitment Notification -pdf தமிழ்நாடு அரசு பள்ளிகளில் மற்றும் வட்டாரவளமையங்களில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் BRTE பணியிடங்களுக்கான UGTRB தேர்வு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. 👉தமிழ்வழி இட ஒதுக்கீடு 20%  👉பணியில் இருக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 10% ஒதுக்கீடு  (NOC compulsory)  👉மாற்றுத்திறனாளிகள்  👉மூன்றாம் பாலினத்தவர் 👉69% Reservation  என அனைத்து ஒதுக்கீடு நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்படும்.  👉 காலிப்பணியிடங்கள் -2222 👉கல்வித்தகுதி -       BED + TNTET PAPER -2 Pass   👉விண்ணப்பம் - Online 01.11.2023 முதல் 30.11.2023 வரை  👉தேர்வு - Offline - OMR BASED  👉weightage Mark - உண்டு TET தேர்ச்சி பெற்ற ஆண்டின் அடிப்படையில் மதிப்பெண்.  ( விவரம் Notification)   As per G.O- 147 👉 கட்டாயத்தமிழ் தகுதித்தேர்வு - உண்டு  👉பாடவாரியாக தேர்வு உண்டு  👉150 கேள்வி - 150 மதிப்பெண்  👉 OC - 60 Mark தேர்ச்சி  👉BC/MBC/ DNC/ SC/ST - 40 MARK தேர்ச்சி  👉சான்றிதழ் சரிபார்ப்பு - உண்டு Notification in pdf-  Click Here