அன்னம் பாலையும் தண்ணீரையும் பிரிக்கும் என்பது நமக்குப் பள்ளிக்கூடத்தில் சொல்லிக் கொடுக்கப்பட்ட விஷயம்.
ஏதோ அன்னப்பறவை என்று ஒன்று அந்தக்காலத்தில் இருந்ததாகவும், அது தண்ணீர் கலந்த பாலை வத்தால் தண்ணீரைப் பிரித்து அப்படியே பாலை மட்டும் உறிஞ்சி விடும் என்றும் சொல்லி இருக்கிறார்கள்.
நான் சில மிருகக் காக்ஷி சாலைகளில் அன்னப் பறவையைப் பார்த்தேன். அவற்றைப் பராமரிப்பவரிடம் இந்த அன்னத்திற்குப் பால் வைக்கிறீர்களா என்று கேட்டபோது, அவர் கிண்டலாகச் சிரித்தார். அன்னம் நீரில் உள்ள மீனக்ளையும் புழு பூச்சிகளையும் தின்று வசிக்கும் ஒரு உயிரினம் என்றும், பாலைச் சாப்பிடாது என்றும் தெரிவித்தார்.
எனக்கு ஒரு குழப்பம். நம் முன்னோர்கள் தப்பாகவா சொல்லியிருப்பார்கள் என்று. சில நாட்கள் இதைப்பற்றியே சிந்தித்தேன்.
ஒரு நாள் சாப்பிடும்போது தோன்றியது "அடடா, #அன்னம் என்பதற்கு #அரிசி_சாதம் என்றும் ஒரு பொருள் உண்டே. இதை நாம் சிந்திக்க வில்லையே என்று யோசித்தேன்.
பிறகு சொஞ்சம் சுடு சோறு கொண்டு வரச்சொல்லி, அதில் கொஞ்சம் நீர் கலந்த பாலை ஊற்றினேன். அப்படியே வைத்துவிட்டு 5 நிமிடம் கழித்துப் பார்த்தபோது, என்ன ஆச்சரியம்..!!
பால் முழுவதையும் சாதம் உறிஞ்சிக் கொண்டிருந்தது. தெளிந்த நீர் மட்டும் சாதத்தைச் சுற்றியிருந்த இடத்தில் வடிந்திருந்தது. உண்மையில் நான் கலந்த நீரை விட அதிகமாகவே வடிந்திருந்தது. சரி நாம் உபயோகித்த பாலில் ஏற்கெனவே எவ்வளவு தண்ணீர் இருந்ததோ என்று நினைத்தேன்.
இதுதான் அன்னம் பாலையும் தண்ணீரையும் பிரிக்கும் கதை. நீங்கள் யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் உங்கள் வீட்டிலேயே செய்து பார்க்கலாம்.
மறுபடி சிந்தித்தபோது தான் அடடா, அன்னம் என்றுதான் சொன்னார்களே தவிர, அன்னப் பறவை என்று ஒரு இடத்திலும் சொல்லவில்லை. அது நாமாக செய்து கொண்ட கற்பனைதான் என்று புலனாயிற்று.
Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..
ReplyDeleteவணக்கம் தல
Deleteஇதற்கு வேறுவிதமான விளக்கமும் சான்றும் உண்டு.
DeleteGud morning admin sister
ReplyDeleteGudmrng Suresh brother..
DeleteGood morning mam and friends
ReplyDeleteGudmrng Anbu sir..
DeleteGOOD MORNING MAM. TODAY'S THOUGHT IS SUPER
ReplyDeleteGudnoon mam, keep in touch:-)
Deleteஇதுக்கு இப்படி ஒரு அர்த்தம்னு இன்னைக்கு தான் தெரியும் சகோதரி.
ReplyDeleteNamma aalunga pala vishayatha ippdi dhan avanga vasathikku yetha madhiri maathi soliruvanga..
Deleteரைட்டு😆😆😆
DeleteNice information
ReplyDeleteNice
ReplyDeleteTRB nu oru deparment iruka
ReplyDeleteIruku aana ila
Deleteபகல் கனவு ஒரு உளவியல் நோய்
ReplyDeleteYes sir pagal kanavu kanpavar vetri peruvathu illai
Deleteபோஸ்டிங் போட்ருவாங்கனு நீங்க பகல் கனவு காணுங்க
DeleteTrt வரும்னு சொன்ன பகல் கனவு, போஸ்டிங் போட்ருவாங்கனு சொல்ரது நைட் கனவா
ReplyDelete😆😆😆😆
DeleteJust now Trb call பண்ணினேன் trt exam வர போகுதுனு சொல்லறாங்க?
ReplyDeleteDirect ஆக போஸ்டிங் போடுவார்கள or trb பொய்
சொல்லறாங்க
Ravi sir &ano mam
Just now Trb call பண்ணினேன் trt exam வர போகுதுனு சொல்லறாங்க.
Delete((Direct ஆக போஸ்டிங் போடுவார்கள or trb பொய்
சொல்லறாங்கள ))
Ravi sir &ano mam
Vino Sir..
DeleteTrt ku GO iruku, so as per GO dhan proceed panuvanga.. GO dhan ninnu pesum, oru vela weightage la affected candidates nu oru silaruku posting podrathuku TRT evlavo better, Ilana theva iladha cases dhan file agum..
Vino sir when they will publish the syllabus
Deleteஇப்ப தெரிஞ்சுருக்கும் யார் பகல் கனவு கண்டதுன்னு
DeleteFake trb number switch off
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteHacker sir why delete your information
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteTrb பொய் சொல்ல வாய்ப்பு இல்லை. உண்மை நிலவரம் என்ன
DeleteRavi sir& ano mam
Vino sir please say what hacker sir said
DeleteHacker sir ena information soninga
ReplyDeleteHacker sir ena soniga
ReplyDeleteVino12/02/2020 11:03 am
ReplyDeleteJust now Trb call பண்ணினேன் trt exam வர போகுதுனு சொல்லறாங்க.
((Direct ஆக போஸ்டிங் போடுவார்கள or trb பொய்
சொல்லறாங்கள ))
Ravi sir &ano mam
DELETE
Hacker12/02/2020 11:02 am
2013 ல் TET தேர்ச்சி பெற்ற நலச்சங்கத்தை சார்ந்தவர்கள் அமைச்சரை பலமுறை சந்தித்து பணிநியமனம் செய்ய சொல்லி கோரிக்கை வைத்து பேச்சுவார்த்தை நடைபெற்றது ஆனால் 2021 நவம்பர் மாதம் போட்டி தேர்வு வைத்து பணிநியமனம் செய்வதாக கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது 2013 TET
தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி கிடைக்கும் என்பது கேள்வி குறியாகவே உள்ளது 2017,2019ல்TET தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டுமே ஆசிரியர் பணி என்பது உறுதியாகி உள்ளது
Apo trt thaana
Deleteகடைசில trt !!!!!
DeleteNcte rule padi first
DeleteNee first padi
DeleteNcte rule theriyama than andhra trt conduct pani posting potutu irukankala..ncte rule elam satisfy pani than trt go potanka
DeleteAthu theriuthu muthevi 2017, 2019ku thaniya yaru posting podura
DeleteSeri muttal muthevi
DeleteRavi sir சொன்ன தகவல் hacker சொன்ன தகவல்
ReplyDeleteAno mam இதில் எது நடக்கும்??
Trt nadandha dhan naladhu..
DeleteTrt vandha neenga marubadiyum prepare panni eludha readya
DeleteY, what's wrong??
Deleteஇந்த 82 to 89 Mark எடுத்த அதி மேதாவிகள் தான் திரும்ப ஒரு தேர்வு வேண்டும் என்று கூக்குரல் இடுகின்றனர். அதில் முதலிடம் நம்ம Admin thaan....
Deleteசார் அவங்க தான் trt வரும்னு எப்பவும் சொல்லிட்டே இருக்காங்களே.
ReplyDeleteTet vantha than better solution kedaikum....illana pass pannnavanga eavlo members la ....Vera eantha method ah use pannai posting pottalum.....eatho oru gumbal case poduvanga....Trt contact pannalum case poduvanga....but antha case court g.o padi irukku nu thallupadi pannirukaattanga......so Trt than better.....atha vachi than posting poda possible irukkkum......
Deleteசிலபஸ் விட்டாலும் பரவால்ல
DeleteAma....sir .... paper 2 maximum ug trb ah than irukkkum....iruntha better ...papom....
Deleteஆமா சார் எப்படியும் UG டாபிக் தான் இருக்கும்
DeleteTrt la mark varalana another one xam vaikanum
DeleteTrt la mark varalana another one xam vaikanum
DeleteThis comment has been removed by the author.
ReplyDelete😓😓😓😓
Delete+91 73730 08134 trb
ReplyDeleteNanum call panure ena soluraga pakalam
DeleteThis number not exist
DeleteI called no one picked up
DeleteAno mam 2017, 2019 Tet pass pannavangalku posting eppadi poduvangal mam
ReplyDeleteSir, TRT GO is common for all TET passed candidates, so if TRT comes it will be for 2013, 2017 & 2019..
Deleteஇவங்க ஒன்னும் பண்ணாம காலத்தை ஓட்றதுக்கு trt ஆவது வச்சு தொலைங்க
ReplyDeleteTrt maths ku enna syllabus irukka vaippu irukku mam
ReplyDeleteIntha detail theriyama than rombo kadupa irukku
DeleteSyllabus vitta kuda padikkalam tet ku pathika tnpsc la effort potruntha velaiku poi 3 years airukkum ippa enna Panna😪😪😪😪😤
DeleteIntha visiyam venum na true sir .....na Tet ku padichan Tnpsc group 2 pass agi 2 years ah job la irukan....Tet ah la nalla visiyam nadanthathu.....
DeleteMi appo neenga tet job kedacha mariduvingala
DeleteNeenga work pandra nala than trt varanum nu ninaikuringala mothallla weightage venam ippo tet mark mattum venam, trt vachathukku apran vera ethavathu method venum nu solluvanga
DeleteKandippa mariduvan sir
DeleteNa work pandrathanala Trt varanum sollala brothr.....eanakku mattum ipo irukra mark vachi posting potta venam na solla poran....apd potta neraiya case poduvanga .....so kedaikra postikum vaipppu illama poidum.....athukaga than Trt venum nu soldran ....Vera eantha reason um illla...,..
DeleteMam ,hecker sir messagela 2017, 19 Tet pass pannavangalku posting urithiagi iruppathaga sonnaga athan ora confusion mam, finally intha government Tet pass pannavangalku ennathan sola poranganu theriyala
ReplyDeleteSir, adhu 2013 request panadhu nadakkala adhanala apdi potrukanga.. Because 2013 la above 40 vera neriya per irupanga..
Deleteஇப்போஉள்ள நிலைமை பார்த்தால் எலெக்ஷன் க்கு
ReplyDeleteஅப்புறம் தான் போஸ்டிங் போடுவது பற்றிய தகவல்( trt)
வரும் போல் உள்ளது
Hacker u told fake news.Don't confuse others.
ReplyDelete2021 la ADMK atchiyil irundhal dhane trt varum.
ReplyDeleteDaily oru information varuthu Tet pass pannavangalku ennathan panrathu
ReplyDeleteBt assistant starting salary enna mam
ReplyDeleteAs per 7th pay commission, 46k
DeleteSister 46k pg ku thana??
DeletePg Bt ku ellam starting romba difference ila brother, naa 46k dhan vaangraen..
Deleteதமிழில் கருத்தை பதிவிடுங்கள்👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👽👽👽👽👽👽👽👽👽👽👽👽👽👽👿
ReplyDeleteThe only reason we don't have job is just us(tet passed candidates) ikkaraiku akkarai pachai nu ellarum ninaikuranga entha method vanthalum yaravathu affect avanga athkku enna pandrathu innum ethana exam aluthurathu mbbs ku kuda oru neet exam than Namma nilamaya enna Panna🤯
ReplyDeleteTnpsc pgtrb mari mark wise job podalam job kidaikathavanga next exam try pannalam yaraum pathikkathu tet +b.ed mark weightage avathu use pannlam enna Panna ippadi polamba vittutanunga sooooo depressed now
ReplyDeleteIts not so, ikkaraikku akkarai pachai ithula ila.. First endha method yum ilama just tet mark la posting potanga, then weightage vandhuchu. Weightage can be percentage of any qualification but namma TN govt follow panadhu problematic ah irundhuchu so as per judgement any other method suggest panalamnu soli dhan TRT vandhuchu, neriya exam eludha mudiyathu dhan but inga passed candidates adhigam so endha weightage method vachalum avangalukku saadhagama illanu aal aalukku case poduvanga, apdi dhan potanga..
ReplyDeleteSo to give common chance for all passed candidates, TRT GO was published.. Mark improvise panranu tet ah eludhurathuku, nala mark score pana posting confirm nu TRT eludhitu polamae..
Suppose weightage method irukunu vechukita thirumba thirumba eludhi mark ah increase pana dhana job, but TRT apdi ila.. There is lot of difference between TET and TRT..
Purinjavanga TRT venamnu solla matanga.. I heard from one of the official of TRB who came to court, she said let everyone write who scores well will get posting and others can't file case or ask for job after not clearing exam with good marks.
Trb main job is to eliminate people, that too TET passed candidates are heavy in number.. So best method for them is TRT..
Apdi patha tnpsc la kuda laks of people pass pandranga tnpsc avangalukku thevayana candidates a mattum select pannitu mathavanga adutha exam eluthurangala apdi pannalam la
DeleteTnpsc conduct panradhu eligibility exam ila, so adha tet kuda compare pana mudiyadhu..
Deleteசரியாக கூறினீர்கள் சகோதரி
DeleteJust now I made a call to trb......they said for TET candidates there is a GO already.......then y do u ask for any other method......
ReplyDeleteThere is a GO already
Delete. What GO
GO 149
DeleteBut before 10days they said I can't say any information...but I l give a clue......ie process is going on(didn't say what process is going on)
ReplyDeleteRadhinani. Trb என்ன சொன்னார்கள் trt பற்றி.
DeleteSis.....Trt pathi details venumna RTE la kelunganu cut panitanga
DeleteRathimani trt than varuthunu ethuvum sonnangala
DeleteMam na clg la maths 90%mark eduthen athu onnum summa podala na kastapattu padichu eduthen ana weightage pathikkum nu soldringa ellarum mark kasta pattu tha. Eduppanga avanga kammi mark vangittu weightage venam nu soldranga weightage is used to select a very talent teacher from their beginning Ella class la um high mark vangurathu onnum summa illa mam
ReplyDeleteMadam avanga padichappo internals ellam ila so avanga valuations vera, marks kammi. Autonomous la padichavanga valuation vera, tet la mark eduthum enaku yen posting ilanu avanga kettanga, nyayam dhana.. Ipdi ellam problem aguthunu dhan general ah TRT nu government decide pananga..
DeleteInga oru silar GO cancel agum, dmk vandha trt irukadhu adhu idhunu solitu irukanga, dmk vandhalum trt dhan varum.. Wait and see..
Unknown mam
DeleteNeenga college nalla padichi iruthengana TRT than ketkanum...
Weightage lam ketka kudathunu
Weightage social injustice..
Ungalukku athu puriyala
Suresh Babu sir na ethana exam eluthi atha prove pannanum nu konjam sollunga b.sc b.ed tet pathatha
Delete2017 la trt pass panniten, ippo2020 in my life has changed lot now I have 2 kids 4and 1years now ippo ennala avangala pakkave neram sariya irukku ma maths mark 95 and weightage 71.97 ana no use trt vacha n epdi padikurathu apdina na thiramai irunthum waste a pora mari irukku
ReplyDeleteMam, weightage venamnu 2013 la 40+ age irukavanga ellam 2017 tet vekradhuku munadiye ketutu irundhanga..
DeleteRecent ah ug and B.Ed., mudikravanga valuations vera engaldhu vera so weightage venamnu sonanga, ella class la nala marks irundha thiramai nu sonna apo tet la matum paas panravangaluku thirai illayanu appove yega pata problems irundhuchu, idhuku ellam mudivu katta dhan TRT nu sonanga..
This comment has been removed by the author.
ReplyDeleteTrt vaikanum soldra most of the people they also have another job so only they asking trt trt why na athula mark kammi analum avanga already vera government job la irukkanga athanala avangala onnum trt pathikkathu nanga than pavam
ReplyDeleteApdi edhuvum ila.. Oru vela weightage method irundhu adhula tet marks matum adhigama irundhu matha qualification marks kammi irukadhala low weightage vandha neenga weightage ku othupingala?? Adhey problem la dhan 2013 la weightage kammiya irundhavanga ketanga..
DeleteBe empathetic..
Apd illa mam.....ipo Tet vachi posting potta neraiya problem varum nu ungalukkea therium.....pass pannnavanga athana perum posting poda solli kekrannga k....athuku possible illa .....so eallaraium filter pannanum....athea time la issues Vara kudathu athuku orea solution Trt than....illana eanakku mattum innor exam kasta Pattu padichi ealuthanum nu asiya eanna?????
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteTrt varuma
ReplyDelete*** TRT வரமால் இருப்பது மிக மிக நல்லது.
ReplyDeleteகாரணம்
**Tet எழுத உள்ள 2021, B. Ed முடித்தவர்கள் நிலைமை கொஞ்சம் நினைத்து பாருங்க
2021 tet எழுது 2022இல் trt இல் job கிடைக்கவில்லை.
எ னில் , 2023இல் எழுத வேண்டும்..
அவரே 2021 இல் tet இல் தேர்வு பெற வில்லை எனில் நிலைமை.
ஒரு முறை வாய்ப்பு நழுவ விட்டால் 3/4வருடம் ஆகிடும்.
பிரைவேட் ஸ்கூல் இல் வேலை பார்த்துகொண்டு படிக்க இயலாது.
எத்தனை வருடம் பள்ளிக்கு செல்லமால் படிப்பது.
ஒரு முறை trt நழுவ விட்டால், போட்டியாளர் அதிகமாகும்.
Example 2021 trt நழுவ விட்டால்2013/2017/2019/2021
போட்டியாளர் அதிகமாகும்.
(Science /maths tet, question very difficult.)(not easy to score 82)
அதட்கு
tet +seniority (anymethod) best
.
So TRT வரமால் இருப்பது மிக மிக நல்லது
Yerkanavey pass panna namala pathi yosinga sir..
DeleteAno mam நமக்கும் பொருந்தும்.
Deleteஒரு முறை வாய்ப்பு நழுவ விட்டால் 3/4வருடம் ஆகிடும்.
பிரைவேட் ஸ்கூல் இல் வேலை பார்த்துகொண்டு படிக்க இயலாது.
2021 trt நழுவ விட்டால்2013/2017/2019/2021
போட்டியாளர் அதிகமாகும்.
(Science /maths tet, question very difficult.)(not easy to score 82)
அதட்கு
tet +seniority (anymethod) best
.
So TRT வரமால் இருப்பது மிக மிக நல்லது
Vino sir..
DeleteWeightage marukkapata vaaipu, trt apdi ila.. Idhuku mela unga ishtam..
Admin neenga pgtrbku padikiringala
ReplyDeleteYes I'll start preparing after some time..
Deleteநான் சற்று முன்பு டிஆர்பி அலுவலகத்திற்கு அழைத்த போது டெட் பொறுத்த வரை நியமன தேர்வு அரசாணை படி தான் நடைமுறை தொடரும் என்றே கூறினார்கள்.
ReplyDeleteTrb phone attend panley periya visayam
DeleteSuppose neenga trt eludhi kedaikalana ena pannuvinga.. If u can again neenga try pannuvinga.. Mudilaya marubadiyum pannuvinga
ReplyDeleteObviously..
DeleteOfcourse i know... Im watching u for past 3 yrs.. Weightage venanu pala time minstera poi pathinga..
DeleteYes I did..
DeleteYen madam.. Ungaluku weightage pblm varudhu... So epdiyo poradi cancel pannitinga.. Ippo engala TRT padika mudiyara situation illa.. Idhu neenga edhirthu vera possibility inga share pannave matringa...because neenga venduvadhu TRT dha.. Already neenga pgtrb padikiringa.. So TRT easya irukum.. Ungaluku adhum illama oru job source iruku.. TER score mattum nambi pala per irukanga...
DeleteMadam, naa weightage venamnu dhan steps eduthen aana TRT varanumnu naa decide panala, adhu government decision.. Enoda weightage kamminu ungalukku yaar sonna, I did UG in autonomous college, I had weightage 68.73 which was comparatively good in my subject, number of posting in Maths was low so only I didn't got posting..
DeleteI tried to cancel weightage because I thought there might be some other method, not only me many were thinking like that only.. If u knw me for past three years means you should be knowing tht when weightage was about to get cancelled many methods were suggested like 90% TET marks + 10% employment seniority, many many options like that but government came up with TRT, thats not my fault and if u think so am least bothered about it..
Trt kaga naa edhum share panalanu solradhu inumm muttaal thanam, trt ku GO iruku so adhu dhan varumnu sonen. Iladha weightage epdi varum adhanaa adha pathi pesala.. Eppavume naa believe panadha vishayangala naa sollamaten, apuram epdi adha blog la vera poda mudiyum..
DeleteElarum dhan pgtrb ku try panirpanga nanum panen, what's wrong?? Enaku inoru job source iruku but chumma kedaikala mam, ethana rounds interview attend pani, evlo competition la job kedachudhunu ungaluku therinjurukka vaaipu ila so only am still trying for direct government post..
Even u have joined in some government job, same with me..
Weightage venamnu manu kudutha yaarum expect panala trt varumnu, vera method dhan kettom avanga endha method kondu vandhalum oru group oppose panuvanganu TRT nu solitanga, what I got to do with that??
DeleteI know what to share and what not to share, if you don't believe me don't ask me anything, simple as that..
Dear Admin Ma'am
DeleteDon't ever respond to these kind of selfish half minded people🙏🙏
But weightage vendanu sonna 2013 candidate's um trt vecha pass pannuvangangala..
ReplyDelete1 attemptlaye silar kashtappattu nalla score pannirupanga... Ippo innoru examna yaralayum adhu konjam kashtandha..
ReplyDeleteApdi nala score paniyum 12th marks koraiva irundhanala, ug la marks kammiya irundhanala, B.Ed., la marks kammiya irundhanala job opportunity ah miss panavanga dhan weightage venamnu sonanga so government trt mu solitanga..
DeleteThis comment has been removed by the author.
DeleteFriends evlo per inga TRT vecha 1st attemptlaye na pass panniruva adhukaga na prepare panranu inga irukinga
ReplyDeleteThis comment has been removed by the author.
DeleteEan bro innum syllabus eh vidala....but i prepare .... maybe syllabus major.....
DeleteMax inga ellarum TETla posting pottadha lifenu irukinga.. Apdi padichu pass panna mudiyumna yen neenga tnlsc ssc rrb try pannala
ReplyDeleteNeenga enna work pandringa neenga try pannaliya avanga avanga family porthu than padikka mudium nanga onnum summa job kekkaliye Tet ku mattum than ippadi 7 years no job ennoda passion teacher so na wait pandren
DeleteEllarukum passion irukunga..na 2017 2019 tet passed.. Adhuku apram gr 4 pass panni revenue departmentla join pani 4 months aagudhu...
DeleteTRT venumne solrangale adhuku solra..
DeleteJust now I called trb and asked whether trt exam comes? They said if it comes we will upload in trb website. So keep watching trb website nu solranga...
ReplyDeleteAlso I asked about syllabus. They said government didn't give any g.o regarding syllabus... Nu solluraanga.
Trt ilanu solala..trt conduct pananumnu plan iruntha thaana websitela upload panratha pathi soluvaga..
DeleteTrt வருமா /வராத..
ReplyDeleteTrb பொய் சொல்ல வாய்ப்பில்லை...
டிசம்பர் க்குள் trt announcement வந்தால் உண்டு.
இல்லை என்றால் 2021 june க்கு பிறகுதான்
Mi sir neenga trt ku maths major ku enna padikiringa nu konjam sollunga plz
ReplyDeleteAyyo pls vidungal pa nan ini intha page paka matten thalaiya suthuthu
ReplyDeletePakathinka unma kasakkum
DeleteCall pannunga sir soldran....illlati unga num comment pannunga sir
DeleteAdmin madam i know all details of u.. From 2013 issues.. Ellarukum nalladhu panranu solli ministera pathu weightage cancel panna vechitinga.. Idhula main aalu neengadha.. Unga situation ku padika mudiyum.. Already neenga 3 varusama padikiringa idhukaga.. TET score mattum nambi pala per irukangale.. TET clear pannavanga Oru vela exam vandhu TRT clear panna mudilana marubadiyum TRT venanu solluvanga.. Mana ulaichal.. Adhuku apram neenga yarku support ah pesuvinga.. Neenga padikiringa ok.. Ellaralayum idhu possible ah.. Neenga selfish madam..nalladhu panranu solli vaipu ungaluku sadhaga kondu vandhutinga...
ReplyDeleteAm not here to answer your imagination's.. I tried to cancel weightage, everyone thought new method will come but they came up with TRT.. If u think am responsible for that, I just don't care..
Deleteஅவங்க selfish அப்போ நீங்க மேடம்??? போங்க மேடம் நீங்க சொல்ல வேண்டாம் அவங்கள பத்தி
Deleteஅவங்க வெயிட்டேஜ் வேணாம்னு சொன்னதும் trt வந்துருச்சா 😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆
DeleteMiss/Mrs Poojakumar how dare you call someone selfish who took so much efforts to cancel something which so many people tried for. We all should thank her for taking steps to cancel such an absurd method. If she is selfish you are also selfish you got settled in government job and now when its confirmed about trt you are reacting too much. Mind your words.
DeleteU too mind ur words ok.. U also dont have rights to talk about me.. Kedikalayenu na sorndhu pogala.. Na padicha na job vanguna.. Unga prachanaya mattum neenga pesuna podhum.. Enapathi pesa yarukum inga ryts illa.. Weightagela epdi neraya per affect aanangalo enamari weightage cancel panni neraya per affect ayirukanga... Adhuku ivanga karanam.. Ivangala blame pannama na yara solla mudiyum...
DeleteSo this is the reason???????? You lost job because weightage was cancelled and so you are blaming her means who is selfish now???? That shows your cheap character. And you calling her selfish. You are bullshit. You better mind your words. Useless lady.
DeleteNanum ivlo naal edhum pesa kudadhunu amaidhiya irundha.. Na innoru exam pass panni ippo nalla jobla irukandha.. Even enalayum TRT vandhs clear panna mudiyum.. Adhu enoda ability.. Aana ellaralayum idhu possible illanu inga comment panra pala per commentsla irundhu theriyudhu... Oru vishayam yarkita epdi pesuna marumnu inniku na oru departmentla vela seiyarapo theridhu.. Madam u did very well madam..
ReplyDeleteI never respond and react to ignorance..
Deleteஉங்கள யார் பேச வேணாம்னு சொன்னது நீங்க பேசறதை பாத்தா trtகாக பேசறா மாதிரி தெரியல சும்மா வேற நேம்ல அட்மின் மேடம் கிட்ட வம்பு பேசுற மாதிரி தான் இருக்கு.
Deleteஅம்மா பூஜாகுமார் இன்னைக்கி தான் தூங்கி எழுந்தீங்களா
Deleteஇவளோ நாள் கோமா போல 😆😆😆
DeleteAdmin mam thanks for cancelling weightage
ReplyDelete😁😁😁😁😁😁😁😁
DeleteMy friend physics tet 95mark.
ReplyDeleteஅவர் aided school government job il உள்ளார் அவருக்கு
ஒருவேளை government school இல் job கிடைத்தால்
Manage mant அவரை relive செய்யவில்லை எனில் என்ன பண்ணுவது what step next.
ano mam?
Sir management relieve panni dhan aganum, DEO mulam request pannalam..
DeleteIncase before exam job la irundhuruntha appovey NOC vangitu dhan exam and CV attend panirupanga so no issues..
This comment has been removed by the author.
DeleteGovernment post ku relieve panamatenu solla mudiyathu sir, if so your friend can approach DEO sure they will help out..
DeleteHello Mr unknown indha nakkal pechu ellam inga vena.. Ena nakkal adikka ungalukku urima illa.. Ellarum inga avanga avangaluku therinja information share panna varinga.. Na share pannadhu enoda personal opinion... Indha issuesla na affect ayiruka.. Inniku enoda muyarchila na nalla nelamaiku vandhuta.. Unga nakkal pechu ena onnum pannadhu..
ReplyDeleteநீங்க ஒழுங்கா பேசுங்க நாங்களும் பேசுவோம். அவங்க எல்லாரையும் போல வெயிட்டேஜ் கேன்சல் பண்ண முயற்சி எடுத்தாங்க என்னமோ அவங்க தான் trt GO sign பண்ண மாதிரி எதுக்கு பேசுறீங்க
DeleteAvanga sammandhapattanala na avangala blame panna.. Ungalukum enakum endha pechum kedayadhu ok..
DeleteSimilarly you don't have rights to talk about her. She sharing her thoughts like you and me. Give respect take respect
DeleteAvanga samanthapatathala than nalathu nadanthuchu. Neega velaya paruga
DeleteAvagala blame pana unkaluku ena rights iruku madam?? Summa veetula irunthukitu comments podurathu perusu ila. Government vela kedachutha athoda niruthuga
DeleteIdhu avangalukum enakumanadhu.. Idhu na straighta avangakitta pesura...na vanguna vela enoda muyarchi.. Idhula nirutha solla ungaluku endha adhigaramum kedayadhu...
Deleteநீங்கள் நிறுத்தவில்லை என்றால் நிறுத்த படுவீர்கள்
DeletePoojakumar if so go and ask her personally not here in blog..the way you express itself shows your character..your intention is very bad
Deleteஇந்தம்மா பூஜாகுமார் அவங்கள பத்தி பேச உங்களுக்கும் உரிமை இல்ல. உங்களுக்கு வேல வாங்க முடிலனு அவங்கள கேள்வி கேப்பிங்களா ஒரு ஹேர்க்கு கூட உங்கள மாதிரி ஆளுங்கள மதிக்க மாட்டாங்க தல. உங்கள மாதிரி ஏத்தன்ன பேர பாத்துருப்பாங்க. தல தல தான்
DeleteMadam neenka nejamave gethu madam
ReplyDeleteInga ellarum weightage cancel pannadhuku apreeciate panringa.. Unga pakkam neenga pesuna obviously en pakkam na pesuva.. Weightage cancel panni ippo oru mudive illama irukanaladha 103 score nalla weightage vechum enaku job kedaikama poiruchu.. Idhu en mana ulaichal ok va...apdi irukapo ivanga weightage cancel panni ippo yarukume job illama pantanga.. Personala na kova paradhula ena sir thappu.. Neengala irundhu summa irupingala... TRT vandha kandipa enala padichu pass panna mudiyum.. Mudiyadhavanga ena sir pannuvanga... Ippo adminku weightagela pblm cancel panna poradi pannitanga....
ReplyDeleteசகோதரி உங்கள் கருத்து முற்றிலும் தவறு. அட்மின் அவர்கள் தன்னால் இயன்ற முயற்சி செய்தார் ஆனால் வெயிட்டேஜ் ரத்து செய்யப்பட்டதற்கு அவர் மட்டுமே காரணம் அல்ல. தாங்கள் சொந்த விருப்பு வெறுப்புகளை காட்ட இது தங்கள் வீடு அல்ல.
Deleteமுடியாதவர்கள் என்ன செய்வர்கள் என்ற கவலை உங்களுக்கு எதற்கு சகோதரி?? யார் தங்களிடம் கூறியது முடியாது என்று?? அது தங்கள் சொந்த கருத்து. உங்கள் கருத்துக்களை மற்றவர் மீது திணிக்க வேண்டாம்
Deleteஅப்படி சொல்லுமா பூஜாகுமார் இப்ப தான தெரியுது எதுக்கு இந்த பொங்கல்னு 🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗
Deleteநல்லா வெயிட்டேஜ் வச்சும் வேல கெடைக்கலயா கெடைக்காது உனக்கு எல்லாம் கெடைக்காது போ போ 🥱🥱🥱🥱🥱🥱🥱🥱🥱
Delete🤭🤭🤭🤭🤭
Deleteஏ பேரு பூஜாகுமார்... 😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆
ReplyDeleteஎன்னடா சண்டை நடக்கலையே இங்கு பார்த்தேன். நடந்துடுச்சு.
ReplyDelete😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
Poojakumar effect😆😆😆😆😆😆😆😆
Delete172 comments 😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥
ReplyDelete2017 tet பாஸ் பண்ண ஆசிரியர்களுக்கு வேலை கிடைக்கவிடாமல் சுயநலத்திற்காக வெயிட்டேஜ் முறைக்கு எதிராக போராடிய முட்டாள் கூட்டம் எந்த நாளும் வேலைக்கு செல்லாது. கண்டிப்பாக 7 வருடம் கழித்து மீண்டும் tet எழுதும் போது தெரியும் அதிமேதாவிகளின் லட்சணம். ஆயுள் காலம் வரை செல்லும் முறை இப்போதைக்கு வராதாம்.
ReplyDeleteஆமா இவரு அயல் நாட்டு அதிபரு. சொல்லிட்டாரு.
Deleteபூஜாகுமாரு உன்னோட நல்லா எண்ணம் சூப்பர் மா உனக்கு வேல கிடைக்கலன்னா அவளோ பொங்குற அப்டி தான் மத்தவங்களுக்கும்
Deleteவெயிட்டேஜ் கேன்சல் ஆகி உங்களுக்கு வேல கிடைக்கல எங்களுக்கு வெயிட்டேஜ்னால தான் வேல கிடைக்கல அதுக்கு என்ன பண்ணமுடியும். உங்களால படிக்க முடியும்னா படிச்சு trt எழுதுங்க. இங்க எல்லாம் ஒழுங்கா பேசணும் இல்ல நாய் வண்டி வரும் 🦮🦮🦮🦮🦮🦮🦮🦮🦮
ReplyDeleteபோதும் போதும் லிஸ்ட் பெருசா போய்க்கிட்டு இருக்கும....
ReplyDeletePoojakumaruuuuuuuuuuu😆😆😆😆😆😆😆😆😆😆😆😆
ReplyDeleteMam neenga msg block Panna avanga soldrathu correct aidum plz post all comments
ReplyDeleteAm not running this blog for some insane people to make fun, this is not the place. Comments with personalized criticisms will not be posted and encouraged..
DeleteUnknown avinga solrathu righta iruntha neenka ankaye keluga.
DeleteTRB - PET Teachers - Certificate Verification Name List & Individual Call Letter Published
ReplyDeleteTRB - PET Teachers - Certificate Verification Name List & Individual Call Letter Published
ReplyDeleteபோடாத போஸ்டக்கு எவ்வளோ பெரிய சண்டை....
ReplyDeleteபூஜாகுமார் பேஷன்ட் இன்னைக்கு தான் கோமால இருந்து கண் முழிச்சாங்க அதான்
DeleteIppo enna pet list vitrukkanga
ReplyDeletePet exam எவ்வளோ மார்க் ?எத்தனை மார்க் எடுத்தா eligible?
ReplyDelete