Skip to main content

அன்னமும்_பாலும்…!

 அன்னம் பாலையும் தண்ணீரையும் பிரிக்கும் என்பது நமக்குப் பள்ளிக்கூடத்தில் சொல்லிக் கொடுக்கப்பட்ட விஷயம். 


ஏதோ அன்னப்பறவை என்று ஒன்று அந்தக்காலத்தில் இருந்ததாகவும், அது தண்ணீர் கலந்த பாலை வத்தால் தண்ணீரைப் பிரித்து அப்படியே பாலை மட்டும் உறிஞ்சி விடும் என்றும் சொல்லி  இருக்கிறார்கள்.

  

நான் சில மிருகக் காக்ஷி சாலைகளில் அன்னப் பறவையைப் பார்த்தேன். அவற்றைப் பராமரிப்பவரிடம் இந்த அன்னத்திற்குப் பால் வைக்கிறீர்களா என்று கேட்டபோது, அவர் கிண்டலாகச் சிரித்தார். அன்னம் நீரில் உள்ள மீனக்ளையும் புழு பூச்சிகளையும் தின்று வசிக்கும் ஒரு உயிரினம் என்றும், பாலைச் சாப்பிடாது என்றும் தெரிவித்தார்.

  

எனக்கு ஒரு குழப்பம். நம் முன்னோர்கள் தப்பாகவா சொல்லியிருப்பார்கள் என்று. சில நாட்கள் இதைப்பற்றியே சிந்தித்தேன். 


ஒரு நாள் சாப்பிடும்போது தோன்றியது "அடடா, #அன்னம் என்பதற்கு #அரிசி_சாதம் என்றும் ஒரு பொருள் உண்டே. இதை நாம் சிந்திக்க வில்லையே என்று யோசித்தேன். 


பிறகு சொஞ்சம் சுடு சோறு கொண்டு வரச்சொல்லி, அதில் கொஞ்சம் நீர் கலந்த பாலை ஊற்றினேன். அப்படியே வைத்துவிட்டு 5 நிமிடம் கழித்துப் பார்த்தபோது, என்ன ஆச்சரியம்..!! 

பால் முழுவதையும் சாதம் உறிஞ்சிக் கொண்டிருந்தது. தெளிந்த நீர் மட்டும் சாதத்தைச் சுற்றியிருந்த இடத்தில் வடிந்திருந்தது. உண்மையில் நான் கலந்த நீரை விட அதிகமாகவே வடிந்திருந்தது. சரி நாம் உபயோகித்த பாலில் ஏற்கெனவே எவ்வளவு தண்ணீர் இருந்ததோ என்று நினைத்தேன்.

  

இதுதான் அன்னம் பாலையும் தண்ணீரையும் பிரிக்கும் கதை. நீங்கள் யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் உங்கள் வீட்டிலேயே செய்து பார்க்கலாம்.

  

மறுபடி சிந்தித்தபோது தான் அடடா, அன்னம் என்றுதான் சொன்னார்களே தவிர, அன்னப் பறவை என்று ஒரு இடத்திலும் சொல்லவில்லை. அது நாமாக செய்து கொண்ட கற்பனைதான் என்று புலனாயிற்று.



Comments

  1. Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் தல

      Delete
    2. இதற்கு வேறுவிதமான விளக்கமும் சான்றும் உண்டு.

      Delete
  2. Good morning mam and friends

    ReplyDelete
  3. GOOD MORNING MAM. TODAY'S THOUGHT IS SUPER

    ReplyDelete
  4. இதுக்கு இப்படி ஒரு அர்த்தம்னு இன்னைக்கு தான் தெரியும் சகோதரி.

    ReplyDelete
    Replies
    1. Namma aalunga pala vishayatha ippdi dhan avanga vasathikku yetha madhiri maathi soliruvanga..

      Delete
    2. ரைட்டு😆😆😆

      Delete
  5. TRB nu oru deparment iruka

    ReplyDelete
  6. பகல் கனவு ஒரு உளவியல் நோய்

    ReplyDelete
    Replies
    1. Yes sir pagal kanavu kanpavar vetri peruvathu illai

      Delete
    2. போஸ்டிங் போட்ருவாங்கனு நீங்க பகல் கனவு காணுங்க

      Delete
  7. Trt வரும்னு சொன்ன பகல் கனவு, போஸ்டிங் போட்ருவாங்கனு சொல்ரது நைட் கனவா

    ReplyDelete
  8. Just now Trb call பண்ணினேன் trt exam வர போகுதுனு சொல்லறாங்க?
    Direct ஆக போஸ்டிங் போடுவார்கள or trb பொய்
    சொல்லறாங்க
    Ravi sir &ano mam

    ReplyDelete
    Replies
    1. Just now Trb call பண்ணினேன் trt exam வர போகுதுனு சொல்லறாங்க.

      ((Direct ஆக போஸ்டிங் போடுவார்கள or trb பொய்
      சொல்லறாங்கள ))
      Ravi sir &ano mam

      Delete
    2. Vino Sir..

      Trt ku GO iruku, so as per GO dhan proceed panuvanga.. GO dhan ninnu pesum, oru vela weightage la affected candidates nu oru silaruku posting podrathuku TRT evlavo better, Ilana theva iladha cases dhan file agum..

      Delete
    3. Vino sir when they will publish the syllabus

      Delete
    4. இப்ப தெரிஞ்சுருக்கும் யார் பகல் கனவு கண்டதுன்னு

      Delete
    5. Fake trb number switch off

      Delete
  9. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. Hacker sir why delete your information

      Delete
  10. This comment has been removed by the author.

    ReplyDelete
  11. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. Trb பொய் சொல்ல வாய்ப்பு இல்லை. உண்மை நிலவரம் என்ன

      Ravi sir& ano mam

      Delete
    2. Vino sir please say what hacker sir said

      Delete
  12. Hacker sir ena information soninga

    ReplyDelete
  13. Vino12/02/2020 11:03 am
    Just now Trb call பண்ணினேன் trt exam வர போகுதுனு சொல்லறாங்க.

    ((Direct ஆக போஸ்டிங் போடுவார்கள or trb பொய்
    சொல்லறாங்கள ))
    Ravi sir &ano mam

    DELETE

    Hacker12/02/2020 11:02 am
    2013 ல் TET தேர்ச்சி பெற்ற நலச்சங்கத்தை சார்ந்தவர்கள் அமைச்சரை பலமுறை சந்தித்து பணிநியமனம் செய்ய சொல்லி கோரிக்கை வைத்து பேச்சுவார்த்தை நடைபெற்றது ஆனால் 2021 நவம்பர் மாதம் போட்டி தேர்வு வைத்து பணிநியமனம் செய்வதாக கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது 2013 TET
    தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி கிடைக்கும் என்பது கேள்வி குறியாகவே உள்ளது 2017,2019ல்TET தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டுமே ஆசிரியர் பணி என்பது உறுதியாகி உள்ளது

    ReplyDelete
    Replies
    1. கடைசில trt !!!!!

      Delete
    2. Ncte rule padi first

      Delete
    3. Ncte rule theriyama than andhra trt conduct pani posting potutu irukankala..ncte rule elam satisfy pani than trt go potanka

      Delete
    4. Athu theriuthu muthevi 2017, 2019ku thaniya yaru posting podura

      Delete
  14. Ravi sir சொன்ன தகவல் hacker சொன்ன தகவல்
    Ano mam இதில் எது நடக்கும்??

    ReplyDelete
    Replies
    1. Trt vandha neenga marubadiyum prepare panni eludha readya

      Delete
    2. இந்த 82 to 89 Mark எடுத்த அதி மேதாவிகள் தான் திரும்ப ஒரு தேர்வு வேண்டும் என்று கூக்குரல் இடுகின்றனர். அதில் முதலிடம் நம்ம Admin thaan....

      Delete
  15. சார் அவங்க தான் trt வரும்னு எப்பவும் சொல்லிட்டே இருக்காங்களே.

    ReplyDelete
    Replies
    1. Tet vantha than better solution kedaikum....illana pass pannnavanga eavlo members la ....Vera eantha method ah use pannai posting pottalum.....eatho oru gumbal case poduvanga....Trt contact pannalum case poduvanga....but antha case court g.o padi irukku nu thallupadi pannirukaattanga......so Trt than better.....atha vachi than posting poda possible irukkkum......

      Delete
    2. சிலபஸ் விட்டாலும் பரவால்ல

      Delete
    3. Ama....sir .... paper 2 maximum ug trb ah than irukkkum....iruntha better ...papom....

      Delete
    4. ஆமா சார் எப்படியும் UG டாபிக் தான் இருக்கும்

      Delete
    5. Trt la mark varalana another one xam vaikanum

      Delete
    6. Trt la mark varalana another one xam vaikanum

      Delete
  16. This comment has been removed by the author.

    ReplyDelete
  17. Ano mam 2017, 2019 Tet pass pannavangalku posting eppadi poduvangal mam

    ReplyDelete
    Replies
    1. Sir, TRT GO is common for all TET passed candidates, so if TRT comes it will be for 2013, 2017 & 2019..

      Delete
  18. இவங்க ஒன்னும் பண்ணாம காலத்தை ஓட்றதுக்கு trt ஆவது வச்சு தொலைங்க

    ReplyDelete
  19. Trt maths ku enna syllabus irukka vaippu irukku mam

    ReplyDelete
    Replies
    1. Intha detail theriyama than rombo kadupa irukku

      Delete
    2. Syllabus vitta kuda padikkalam tet ku pathika tnpsc la effort potruntha velaiku poi 3 years airukkum ippa enna Panna😪😪😪😪😤

      Delete
    3. Intha visiyam venum na true sir .....na Tet ku padichan Tnpsc group 2 pass agi 2 years ah job la irukan....Tet ah la nalla visiyam nadanthathu.....

      Delete
    4. Mi appo neenga tet job kedacha mariduvingala

      Delete
    5. Neenga work pandra nala than trt varanum nu ninaikuringala mothallla weightage venam ippo tet mark mattum venam, trt vachathukku apran vera ethavathu method venum nu solluvanga

      Delete
    6. Kandippa mariduvan sir

      Delete
    7. Na work pandrathanala Trt varanum sollala brothr.....eanakku mattum ipo irukra mark vachi posting potta venam na solla poran....apd potta neraiya case poduvanga .....so kedaikra postikum vaipppu illama poidum.....athukaga than Trt venum nu soldran ....Vera eantha reason um illla...,..

      Delete
  20. Mam ,hecker sir messagela 2017, 19 Tet pass pannavangalku posting urithiagi iruppathaga sonnaga athan ora confusion mam, finally intha government Tet pass pannavangalku ennathan sola poranganu theriyala

    ReplyDelete
    Replies
    1. Sir, adhu 2013 request panadhu nadakkala adhanala apdi potrukanga.. Because 2013 la above 40 vera neriya per irupanga..

      Delete
  21. இப்போஉள்ள நிலைமை பார்த்தால் எலெக்ஷன் க்கு
    அப்புறம் தான் போஸ்டிங் போடுவது பற்றிய தகவல்( trt)
    வரும் போல் உள்ளது

    ReplyDelete
  22. Hacker u told fake news.Don't confuse others.

    ReplyDelete
  23. 2021 la ADMK atchiyil irundhal dhane trt varum.

    ReplyDelete
  24. Daily oru information varuthu Tet pass pannavangalku ennathan panrathu

    ReplyDelete
  25. Bt assistant starting salary enna mam

    ReplyDelete
    Replies
    1. As per 7th pay commission, 46k

      Delete
    2. Sister 46k pg ku thana??

      Delete
    3. Pg Bt ku ellam starting romba difference ila brother, naa 46k dhan vaangraen..

      Delete
  26. தமிழில் கருத்தை பதிவிடுங்கள்👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👽👽👽👽👽👽👽👽👽👽👽👽👽👽👿

    ReplyDelete
  27. The only reason we don't have job is just us(tet passed candidates) ikkaraiku akkarai pachai nu ellarum ninaikuranga entha method vanthalum yaravathu affect avanga athkku enna pandrathu innum ethana exam aluthurathu mbbs ku kuda oru neet exam than Namma nilamaya enna Panna🤯

    ReplyDelete
  28. Tnpsc pgtrb mari mark wise job podalam job kidaikathavanga next exam try pannalam yaraum pathikkathu tet +b.ed mark weightage avathu use pannlam enna Panna ippadi polamba vittutanunga sooooo depressed now

    ReplyDelete
  29. Its not so, ikkaraikku akkarai pachai ithula ila.. First endha method yum ilama just tet mark la posting potanga, then weightage vandhuchu. Weightage can be percentage of any qualification but namma TN govt follow panadhu problematic ah irundhuchu so as per judgement any other method suggest panalamnu soli dhan TRT vandhuchu, neriya exam eludha mudiyathu dhan but inga passed candidates adhigam so endha weightage method vachalum avangalukku saadhagama illanu aal aalukku case poduvanga, apdi dhan potanga..

    So to give common chance for all passed candidates, TRT GO was published.. Mark improvise panranu tet ah eludhurathuku, nala mark score pana posting confirm nu TRT eludhitu polamae..

    Suppose weightage method irukunu vechukita thirumba thirumba eludhi mark ah increase pana dhana job, but TRT apdi ila.. There is lot of difference between TET and TRT..

    Purinjavanga TRT venamnu solla matanga.. I heard from one of the official of TRB who came to court, she said let everyone write who scores well will get posting and others can't file case or ask for job after not clearing exam with good marks.

    Trb main job is to eliminate people, that too TET passed candidates are heavy in number.. So best method for them is TRT..

    ReplyDelete
    Replies
    1. Apdi patha tnpsc la kuda laks of people pass pandranga tnpsc avangalukku thevayana candidates a mattum select pannitu mathavanga adutha exam eluthurangala apdi pannalam la

      Delete
    2. Tnpsc conduct panradhu eligibility exam ila, so adha tet kuda compare pana mudiyadhu..

      Delete
    3. சரியாக கூறினீர்கள் சகோதரி

      Delete
  30. Just now I made a call to trb......they said for TET candidates there is a GO already.......then y do u ask for any other method......

    ReplyDelete
  31. But before 10days they said I can't say any information...but I l give a clue......ie process is going on(didn't say what process is going on)

    ReplyDelete
    Replies
    1. Radhinani. Trb என்ன சொன்னார்கள் trt பற்றி.

      Delete
    2. Sis.....Trt pathi details venumna RTE la kelunganu cut panitanga

      Delete
    3. Rathimani trt than varuthunu ethuvum sonnangala

      Delete
  32. Mam na clg la maths 90%mark eduthen athu onnum summa podala na kastapattu padichu eduthen ana weightage pathikkum nu soldringa ellarum mark kasta pattu tha. Eduppanga avanga kammi mark vangittu weightage venam nu soldranga weightage is used to select a very talent teacher from their beginning Ella class la um high mark vangurathu onnum summa illa mam

    ReplyDelete
    Replies
    1. Madam avanga padichappo internals ellam ila so avanga valuations vera, marks kammi. Autonomous la padichavanga valuation vera, tet la mark eduthum enaku yen posting ilanu avanga kettanga, nyayam dhana.. Ipdi ellam problem aguthunu dhan general ah TRT nu government decide pananga..

      Inga oru silar GO cancel agum, dmk vandha trt irukadhu adhu idhunu solitu irukanga, dmk vandhalum trt dhan varum.. Wait and see..

      Delete
    2. Unknown mam

      Neenga college nalla padichi iruthengana TRT than ketkanum...

      Weightage lam ketka kudathunu

      Weightage social injustice..

      Ungalukku athu puriyala

      Delete
    3. Suresh Babu sir na ethana exam eluthi atha prove pannanum nu konjam sollunga b.sc b.ed tet pathatha

      Delete
  33. 2017 la trt pass panniten, ippo2020 in my life has changed lot now I have 2 kids 4and 1years now ippo ennala avangala pakkave neram sariya irukku ma maths mark 95 and weightage 71.97 ana no use trt vacha n epdi padikurathu apdina na thiramai irunthum waste a pora mari irukku

    ReplyDelete
    Replies
    1. Mam, weightage venamnu 2013 la 40+ age irukavanga ellam 2017 tet vekradhuku munadiye ketutu irundhanga..

      Recent ah ug and B.Ed., mudikravanga valuations vera engaldhu vera so weightage venamnu sonanga, ella class la nala marks irundha thiramai nu sonna apo tet la matum paas panravangaluku thirai illayanu appove yega pata problems irundhuchu, idhuku ellam mudivu katta dhan TRT nu sonanga..

      Delete
  34. This comment has been removed by the author.

    ReplyDelete
  35. Trt vaikanum soldra most of the people they also have another job so only they asking trt trt why na athula mark kammi analum avanga already vera government job la irukkanga athanala avangala onnum trt pathikkathu nanga than pavam

    ReplyDelete
    Replies
    1. Apdi edhuvum ila.. Oru vela weightage method irundhu adhula tet marks matum adhigama irundhu matha qualification marks kammi irukadhala low weightage vandha neenga weightage ku othupingala?? Adhey problem la dhan 2013 la weightage kammiya irundhavanga ketanga..

      Be empathetic..

      Delete
  36. Apd illa mam.....ipo Tet vachi posting potta neraiya problem varum nu ungalukkea therium.....pass pannnavanga athana perum posting poda solli kekrannga k....athuku possible illa .....so eallaraium filter pannanum....athea time la issues Vara kudathu athuku orea solution Trt than....illana eanakku mattum innor exam kasta Pattu padichi ealuthanum nu asiya eanna?????

    ReplyDelete
  37. This comment has been removed by the author.

    ReplyDelete
  38. *** TRT வரமால் இருப்பது மிக மிக நல்லது.
    காரணம்

    **Tet எழுத உள்ள 2021, B. Ed முடித்தவர்கள் நிலைமை கொஞ்சம் நினைத்து பாருங்க
    2021 tet எழுது 2022இல் trt இல் job கிடைக்கவில்லை.
    எ னில் , 2023இல் எழுத வேண்டும்..
    அவரே 2021 இல் tet இல் தேர்வு பெற வில்லை எனில் நிலைமை.
    ஒரு முறை வாய்ப்பு நழுவ விட்டால் 3/4வருடம் ஆகிடும்.
    பிரைவேட் ஸ்கூல் இல் வேலை பார்த்துகொண்டு படிக்க இயலாது.
    எத்தனை வருடம் பள்ளிக்கு செல்லமால் படிப்பது.
    ஒரு முறை trt நழுவ விட்டால், போட்டியாளர் அதிகமாகும்.
    Example 2021 trt நழுவ விட்டால்2013/2017/2019/2021
    போட்டியாளர் அதிகமாகும்.
    (Science /maths tet, question very difficult.)(not easy to score 82)
    அதட்கு
    tet +seniority (anymethod) best
    .
    So TRT வரமால் இருப்பது மிக மிக நல்லது

    ReplyDelete
    Replies
    1. Yerkanavey pass panna namala pathi yosinga sir..

      Delete
    2. Ano mam நமக்கும் பொருந்தும்.

      ஒரு முறை வாய்ப்பு நழுவ விட்டால் 3/4வருடம் ஆகிடும்.
      பிரைவேட் ஸ்கூல் இல் வேலை பார்த்துகொண்டு படிக்க இயலாது.
      2021 trt நழுவ விட்டால்2013/2017/2019/2021
      போட்டியாளர் அதிகமாகும்.
      (Science /maths tet, question very difficult.)(not easy to score 82)
      அதட்கு
      tet +seniority (anymethod) best
      .
      So TRT வரமால் இருப்பது மிக மிக நல்லது

      Delete
    3. Vino sir..

      Weightage marukkapata vaaipu, trt apdi ila.. Idhuku mela unga ishtam..

      Delete
  39. Admin neenga pgtrbku padikiringala

    ReplyDelete
  40. நான் சற்று முன்பு டிஆர்பி அலுவலகத்திற்கு அழைத்த போது டெட் பொறுத்த வரை நியமன தேர்வு அரசாணை படி தான் நடைமுறை தொடரும் என்றே கூறினார்கள்.

    ReplyDelete
    Replies
    1. Trb phone attend panley periya visayam

      Delete
  41. Suppose neenga trt eludhi kedaikalana ena pannuvinga.. If u can again neenga try pannuvinga.. Mudilaya marubadiyum pannuvinga

    ReplyDelete
    Replies
    1. Ofcourse i know... Im watching u for past 3 yrs.. Weightage venanu pala time minstera poi pathinga..

      Delete
    2. Yen madam.. Ungaluku weightage pblm varudhu... So epdiyo poradi cancel pannitinga.. Ippo engala TRT padika mudiyara situation illa.. Idhu neenga edhirthu vera possibility inga share pannave matringa...because neenga venduvadhu TRT dha.. Already neenga pgtrb padikiringa.. So TRT easya irukum.. Ungaluku adhum illama oru job source iruku.. TER score mattum nambi pala per irukanga...

      Delete
    3. Madam, naa weightage venamnu dhan steps eduthen aana TRT varanumnu naa decide panala, adhu government decision.. Enoda weightage kamminu ungalukku yaar sonna, I did UG in autonomous college, I had weightage 68.73 which was comparatively good in my subject, number of posting in Maths was low so only I didn't got posting..

      I tried to cancel weightage because I thought there might be some other method, not only me many were thinking like that only.. If u knw me for past three years means you should be knowing tht when weightage was about to get cancelled many methods were suggested like 90% TET marks + 10% employment seniority, many many options like that but government came up with TRT, thats not my fault and if u think so am least bothered about it..

      Delete
    4. Trt kaga naa edhum share panalanu solradhu inumm muttaal thanam, trt ku GO iruku so adhu dhan varumnu sonen. Iladha weightage epdi varum adhanaa adha pathi pesala.. Eppavume naa believe panadha vishayangala naa sollamaten, apuram epdi adha blog la vera poda mudiyum..

      Elarum dhan pgtrb ku try panirpanga nanum panen, what's wrong?? Enaku inoru job source iruku but chumma kedaikala mam, ethana rounds interview attend pani, evlo competition la job kedachudhunu ungaluku therinjurukka vaaipu ila so only am still trying for direct government post..

      Even u have joined in some government job, same with me..

      Delete
    5. Weightage venamnu manu kudutha yaarum expect panala trt varumnu, vera method dhan kettom avanga endha method kondu vandhalum oru group oppose panuvanganu TRT nu solitanga, what I got to do with that??

      I know what to share and what not to share, if you don't believe me don't ask me anything, simple as that..

      Delete
    6. Dear Admin Ma'am

      Don't ever respond to these kind of selfish half minded people🙏🙏

      Delete
  42. But weightage vendanu sonna 2013 candidate's um trt vecha pass pannuvangangala..

    ReplyDelete
  43. 1 attemptlaye silar kashtappattu nalla score pannirupanga... Ippo innoru examna yaralayum adhu konjam kashtandha..

    ReplyDelete
    Replies
    1. Apdi nala score paniyum 12th marks koraiva irundhanala, ug la marks kammiya irundhanala, B.Ed., la marks kammiya irundhanala job opportunity ah miss panavanga dhan weightage venamnu sonanga so government trt mu solitanga..

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
  44. Friends evlo per inga TRT vecha 1st attemptlaye na pass panniruva adhukaga na prepare panranu inga irukinga

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. Ean bro innum syllabus eh vidala....but i prepare .... maybe syllabus major.....

      Delete
  45. Max inga ellarum TETla posting pottadha lifenu irukinga.. Apdi padichu pass panna mudiyumna yen neenga tnlsc ssc rrb try pannala

    ReplyDelete
    Replies
    1. Neenga enna work pandringa neenga try pannaliya avanga avanga family porthu than padikka mudium nanga onnum summa job kekkaliye Tet ku mattum than ippadi 7 years no job ennoda passion teacher so na wait pandren

      Delete
    2. Ellarukum passion irukunga..na 2017 2019 tet passed.. Adhuku apram gr 4 pass panni revenue departmentla join pani 4 months aagudhu...

      Delete
    3. TRT venumne solrangale adhuku solra..

      Delete
  46. Just now I called trb and asked whether trt exam comes? They said if it comes we will upload in trb website. So keep watching trb website nu solranga...

    Also I asked about syllabus. They said government didn't give any g.o regarding syllabus... Nu solluraanga.

    ReplyDelete
    Replies
    1. Trt ilanu solala..trt conduct pananumnu plan iruntha thaana websitela upload panratha pathi soluvaga..

      Delete
  47. Trt வருமா /வராத..
    Trb பொய் சொல்ல வாய்ப்பில்லை...
    டிசம்பர் க்குள் trt announcement வந்தால் உண்டு.
    இல்லை என்றால் 2021 june க்கு பிறகுதான்

    ReplyDelete
  48. Mi sir neenga trt ku maths major ku enna padikiringa nu konjam sollunga plz

    ReplyDelete
  49. Ayyo pls vidungal pa nan ini intha page paka matten thalaiya suthuthu

    ReplyDelete
    Replies
    1. Pakathinka unma kasakkum

      Delete
    2. Call pannunga sir soldran....illlati unga num comment pannunga sir

      Delete
  50. Admin madam i know all details of u.. From 2013 issues.. Ellarukum nalladhu panranu solli ministera pathu weightage cancel panna vechitinga.. Idhula main aalu neengadha.. Unga situation ku padika mudiyum.. Already neenga 3 varusama padikiringa idhukaga.. TET score mattum nambi pala per irukangale.. TET clear pannavanga Oru vela exam vandhu TRT clear panna mudilana marubadiyum TRT venanu solluvanga.. Mana ulaichal.. Adhuku apram neenga yarku support ah pesuvinga.. Neenga padikiringa ok.. Ellaralayum idhu possible ah.. Neenga selfish madam..nalladhu panranu solli vaipu ungaluku sadhaga kondu vandhutinga...

    ReplyDelete
    Replies
    1. Am not here to answer your imagination's.. I tried to cancel weightage, everyone thought new method will come but they came up with TRT.. If u think am responsible for that, I just don't care..

      Delete
    2. அவங்க selfish அப்போ நீங்க மேடம்??? போங்க மேடம் நீங்க சொல்ல வேண்டாம் அவங்கள பத்தி

      Delete
    3. அவங்க வெயிட்டேஜ் வேணாம்னு சொன்னதும் trt வந்துருச்சா 😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆

      Delete
    4. Miss/Mrs Poojakumar how dare you call someone selfish who took so much efforts to cancel something which so many people tried for. We all should thank her for taking steps to cancel such an absurd method. If she is selfish you are also selfish you got settled in government job and now when its confirmed about trt you are reacting too much. Mind your words.

      Delete
    5. U too mind ur words ok.. U also dont have rights to talk about me.. Kedikalayenu na sorndhu pogala.. Na padicha na job vanguna.. Unga prachanaya mattum neenga pesuna podhum.. Enapathi pesa yarukum inga ryts illa.. Weightagela epdi neraya per affect aanangalo enamari weightage cancel panni neraya per affect ayirukanga... Adhuku ivanga karanam.. Ivangala blame pannama na yara solla mudiyum...

      Delete
    6. So this is the reason???????? You lost job because weightage was cancelled and so you are blaming her means who is selfish now???? That shows your cheap character. And you calling her selfish. You are bullshit. You better mind your words. Useless lady.

      Delete
  51. Nanum ivlo naal edhum pesa kudadhunu amaidhiya irundha.. Na innoru exam pass panni ippo nalla jobla irukandha.. Even enalayum TRT vandhs clear panna mudiyum.. Adhu enoda ability.. Aana ellaralayum idhu possible illanu inga comment panra pala per commentsla irundhu theriyudhu... Oru vishayam yarkita epdi pesuna marumnu inniku na oru departmentla vela seiyarapo theridhu.. Madam u did very well madam..

    ReplyDelete
    Replies
    1. I never respond and react to ignorance..

      Delete
    2. உங்கள யார் பேச வேணாம்னு சொன்னது நீங்க பேசறதை பாத்தா trtகாக பேசறா மாதிரி தெரியல சும்மா வேற நேம்ல அட்மின் மேடம் கிட்ட வம்பு பேசுற மாதிரி தான் இருக்கு.

      Delete
    3. அம்மா பூஜாகுமார் இன்னைக்கி தான் தூங்கி எழுந்தீங்களா

      Delete
    4. இவளோ நாள் கோமா போல 😆😆😆

      Delete
  52. Admin mam thanks for cancelling weightage

    ReplyDelete
  53. My friend physics tet 95mark.
    அவர் aided school government job il உள்ளார் அவருக்கு
    ஒருவேளை government school இல் job கிடைத்தால்
    Manage mant அவரை relive செய்யவில்லை எனில் என்ன பண்ணுவது what step next.
    ano mam?

    ReplyDelete
    Replies
    1. Sir management relieve panni dhan aganum, DEO mulam request pannalam..

      Incase before exam job la irundhuruntha appovey NOC vangitu dhan exam and CV attend panirupanga so no issues..

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. Government post ku relieve panamatenu solla mudiyathu sir, if so your friend can approach DEO sure they will help out..

      Delete
  54. Hello Mr unknown indha nakkal pechu ellam inga vena.. Ena nakkal adikka ungalukku urima illa.. Ellarum inga avanga avangaluku therinja information share panna varinga.. Na share pannadhu enoda personal opinion... Indha issuesla na affect ayiruka.. Inniku enoda muyarchila na nalla nelamaiku vandhuta.. Unga nakkal pechu ena onnum pannadhu..

    ReplyDelete
    Replies
    1. நீங்க ஒழுங்கா பேசுங்க நாங்களும் பேசுவோம். அவங்க எல்லாரையும் போல வெயிட்டேஜ் கேன்சல் பண்ண முயற்சி எடுத்தாங்க என்னமோ அவங்க தான் trt GO sign பண்ண மாதிரி எதுக்கு பேசுறீங்க

      Delete
    2. Avanga sammandhapattanala na avangala blame panna.. Ungalukum enakum endha pechum kedayadhu ok..

      Delete
    3. Similarly you don't have rights to talk about her. She sharing her thoughts like you and me. Give respect take respect

      Delete
    4. Avanga samanthapatathala than nalathu nadanthuchu. Neega velaya paruga

      Delete
    5. Avagala blame pana unkaluku ena rights iruku madam?? Summa veetula irunthukitu comments podurathu perusu ila. Government vela kedachutha athoda niruthuga

      Delete
    6. Idhu avangalukum enakumanadhu.. Idhu na straighta avangakitta pesura...na vanguna vela enoda muyarchi.. Idhula nirutha solla ungaluku endha adhigaramum kedayadhu...

      Delete
    7. நீங்கள் நிறுத்தவில்லை என்றால் நிறுத்த படுவீர்கள்

      Delete
    8. Poojakumar if so go and ask her personally not here in blog..the way you express itself shows your character..your intention is very bad

      Delete
    9. இந்தம்மா பூஜாகுமார் அவங்கள பத்தி பேச உங்களுக்கும் உரிமை இல்ல. உங்களுக்கு வேல வாங்க முடிலனு அவங்கள கேள்வி கேப்பிங்களா ஒரு ஹேர்க்கு கூட உங்கள மாதிரி ஆளுங்கள மதிக்க மாட்டாங்க தல. உங்கள மாதிரி ஏத்தன்ன பேர பாத்துருப்பாங்க. தல தல தான்

      Delete
  55. Madam neenka nejamave gethu madam

    ReplyDelete
  56. Inga ellarum weightage cancel pannadhuku apreeciate panringa.. Unga pakkam neenga pesuna obviously en pakkam na pesuva.. Weightage cancel panni ippo oru mudive illama irukanaladha 103 score nalla weightage vechum enaku job kedaikama poiruchu.. Idhu en mana ulaichal ok va...apdi irukapo ivanga weightage cancel panni ippo yarukume job illama pantanga.. Personala na kova paradhula ena sir thappu.. Neengala irundhu summa irupingala... TRT vandha kandipa enala padichu pass panna mudiyum.. Mudiyadhavanga ena sir pannuvanga... Ippo adminku weightagela pblm cancel panna poradi pannitanga....

    ReplyDelete
    Replies
    1. சகோதரி உங்கள் கருத்து முற்றிலும் தவறு. அட்மின் அவர்கள் தன்னால் இயன்ற முயற்சி செய்தார் ஆனால் வெயிட்டேஜ் ரத்து செய்யப்பட்டதற்கு அவர் மட்டுமே காரணம் அல்ல. தாங்கள் சொந்த விருப்பு வெறுப்புகளை காட்ட இது தங்கள் வீடு அல்ல.

      Delete
    2. முடியாதவர்கள் என்ன செய்வர்கள் என்ற கவலை உங்களுக்கு எதற்கு சகோதரி?? யார் தங்களிடம் கூறியது முடியாது என்று?? அது தங்கள் சொந்த கருத்து. உங்கள் கருத்துக்களை மற்றவர் மீது திணிக்க வேண்டாம்

      Delete
    3. அப்படி சொல்லுமா பூஜாகுமார் இப்ப தான தெரியுது எதுக்கு இந்த பொங்கல்னு 🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗

      Delete
    4. நல்லா வெயிட்டேஜ் வச்சும் வேல கெடைக்கலயா கெடைக்காது உனக்கு எல்லாம் கெடைக்காது போ போ 🥱🥱🥱🥱🥱🥱🥱🥱🥱

      Delete
    5. 🤭🤭🤭🤭🤭

      Delete
  57. ஏ பேரு பூஜாகுமார்... 😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆

    ReplyDelete
  58. என்னடா சண்டை நடக்கலையே இங்கு பார்த்தேன். நடந்துடுச்சு.
    😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

    ReplyDelete
    Replies
    1. Poojakumar effect😆😆😆😆😆😆😆😆

      Delete
  59. 172 comments 😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥

    ReplyDelete
  60. 2017 tet பாஸ் பண்ண ஆசிரியர்களுக்கு வேலை கிடைக்கவிடாமல் சுயநலத்திற்காக வெயிட்டேஜ் முறைக்கு எதிராக போராடிய முட்டாள் கூட்டம் எந்த நாளும் வேலைக்கு செல்லாது. கண்டிப்பாக 7 வருடம் கழித்து மீண்டும் tet எழுதும் போது தெரியும் அதிமேதாவிகளின் லட்சணம். ஆயுள் காலம் வரை செல்லும் முறை இப்போதைக்கு வராதாம்.

    ReplyDelete
    Replies
    1. ஆமா இவரு அயல் நாட்டு அதிபரு. சொல்லிட்டாரு.

      Delete
    2. பூஜாகுமாரு உன்னோட நல்லா எண்ணம் சூப்பர் மா உனக்கு வேல கிடைக்கலன்னா அவளோ பொங்குற அப்டி தான் மத்தவங்களுக்கும்

      Delete
  61. வெயிட்டேஜ் கேன்சல் ஆகி உங்களுக்கு வேல கிடைக்கல எங்களுக்கு வெயிட்டேஜ்னால தான் வேல கிடைக்கல அதுக்கு என்ன பண்ணமுடியும். உங்களால படிக்க முடியும்னா படிச்சு trt எழுதுங்க. இங்க எல்லாம் ஒழுங்கா பேசணும் இல்ல நாய் வண்டி வரும் 🦮🦮🦮🦮🦮🦮🦮🦮🦮

    ReplyDelete
  62. போதும் போதும் லிஸ்ட் பெருசா போய்க்கிட்டு இருக்கும....

    ReplyDelete
  63. Poojakumaruuuuuuuuuuu😆😆😆😆😆😆😆😆😆😆😆😆

    ReplyDelete
  64. Mam neenga msg block Panna avanga soldrathu correct aidum plz post all comments

    ReplyDelete
    Replies
    1. Am not running this blog for some insane people to make fun, this is not the place. Comments with personalized criticisms will not be posted and encouraged..

      Delete
    2. Unknown avinga solrathu righta iruntha neenka ankaye keluga.

      Delete
  65. TRB - PET Teachers - Certificate Verification Name List & Individual Call Letter Published

    ReplyDelete
  66. TRB - PET Teachers - Certificate Verification Name List & Individual Call Letter Published

    ReplyDelete
  67. போடாத போஸ்டக்கு எவ்வளோ பெரிய சண்டை....

    ReplyDelete
    Replies
    1. பூஜாகுமார் பேஷன்ட் இன்னைக்கு தான் கோமால இருந்து கண் முழிச்சாங்க அதான்

      Delete
  68. Ippo enna pet list vitrukkanga

    ReplyDelete
  69. Pet exam எவ்வளோ மார்க் ?எத்தனை மார்க் எடுத்தா eligible?

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

❤️❤️❤️❤️

₹ நாளை என்பதே நமக்கு உறுதியில்லை... நாளும் அது புரிவதில்லை. ₹ இரண்டு வயது ஆவதற்குள் நாம் பேச கற்றுக்கொள்கிறோம்... ஆனால் எத்தனை வயது ஆனாலும், “எப்படி பேச வேண்டும்” என்பதை நாம் கற்றுக்கொள்வதில்லை...! ₹ நாம் சந்திக்கும் ஒவ்வொரு நபர்களும் வெவ்வேறு விதமான போராட்டக் களத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் ... ₹ நம்மில் பெரும்பாலானோர், சுய ஆர்வம் கொண்டு நீந்த கற்றுக் கொண்டதை விட இன்னொருவர் தள்ளி விட்டதன் மூலம் நீந்த கற்றுக் கொண்டவர்களே அதிகம் .... ₹ வாழும் நாட்களில் சந்தோஷத்தையும், மனஅமைதியையும் தேடுங்கள் ... மனிதனுடைய வாழ்நாள் தேவைகள், ஒரு போதும் தீர்ந்துவிடப்போவதில்லை ₹ அன்பை வெளிப்படுத்த தயக்கம் இருப்பது போலவே ... இந்த கோபத்தை வெளிப்படுத்தவும் இருந்து விட்டால் எத்தனை நன்றாக இருந்துவிடும்? ₹ சில பிள்ளைகளுக்கு 25 ஆண்டுகள் தகப்பனின் வருமானத்தில் தான் வாழ்ந்தோம் என்பது மறந்து போகிறது ... 15 ஆண்டுகள் நம் வருமானத்தில் வாழ்கிறார்கள் என்பது மட்டும் நன்றாக நினைவிலிருக்கிறது. ₹ கெட்ட உள்நோக்கத்துடன் கூறப்படும் உண்மை, ஆயிரம் பொய்களைவிட மோசமானது! ₹ வேலை இல்லாதவனின் பகலும், நோயாளியின் இரவும் மிக நீளமானவை

PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

  PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு / நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் 01.08 . அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பணியாளர் நிர்ணயம் ( Staff Fixation ) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் பார்வையில் காணும் அரசாணைகளை பின்பற்றி இக்கல்வியாண்டிற்கு ( 2022-23 ) 01.08.2022 அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின்படி பட்டதாரி / முதுகலை ஆசிரியர்கள் பணியிடம் ( BT & PG_Staff Fixation ) நிர்ணயம் செய்தல் சார்பான பணிகள் மேற்கொள்ளப்படவிருக்கிறது. இப்பணியினை மேற்கொள்ள ஏதுவாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக பணியாளர்களுக்கு ஒரு சில அறிவுரைகள் மற்றும் எவ்வாறு கணக்கீடு செய்து நிர்ணயம் செய்தல் போன்ற விவரங்களை உரிய அதுவலர்களால் கீழ்க்கண்ட நிலவரப்படி வழங்கப்படவிருக்கிறது.

COMPETITIVE EXAM FOR TET PASSED CANDIDATES - 2024

UGTRB - Teachers Recruitment Notification -pdf தமிழ்நாடு அரசு பள்ளிகளில் மற்றும் வட்டாரவளமையங்களில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் BRTE பணியிடங்களுக்கான UGTRB தேர்வு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. 👉தமிழ்வழி இட ஒதுக்கீடு 20%  👉பணியில் இருக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 10% ஒதுக்கீடு  (NOC compulsory)  👉மாற்றுத்திறனாளிகள்  👉மூன்றாம் பாலினத்தவர் 👉69% Reservation  என அனைத்து ஒதுக்கீடு நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்படும்.  👉 காலிப்பணியிடங்கள் -2222 👉கல்வித்தகுதி -       BED + TNTET PAPER -2 Pass   👉விண்ணப்பம் - Online 01.11.2023 முதல் 30.11.2023 வரை  👉தேர்வு - Offline - OMR BASED  👉weightage Mark - உண்டு TET தேர்ச்சி பெற்ற ஆண்டின் அடிப்படையில் மதிப்பெண்.  ( விவரம் Notification)   As per G.O- 147 👉 கட்டாயத்தமிழ் தகுதித்தேர்வு - உண்டு  👉பாடவாரியாக தேர்வு உண்டு  👉150 கேள்வி - 150 மதிப்பெண்  👉 OC - 60 Mark தேர்ச்சி  👉BC/MBC/ DNC/ SC/ST - 40 MARK தேர்ச்சி  👉சான்றிதழ் சரிபார்ப்பு - உண்டு Notification in pdf-  Click Here