₹ நாளை என்பதே நமக்கு உறுதியில்லை... நாளும் அது புரிவதில்லை. ₹ இரண்டு வயது ஆவதற்குள் நாம் பேச கற்றுக்கொள்கிறோம்... ஆனால் எத்தனை வயது ஆனாலும், “எப்படி பேச வேண்டும்” என்பதை நாம் கற்றுக்கொள்வதில்லை...! ₹ நாம் சந்திக்கும் ஒவ்வொரு நபர்களும் வெவ்வேறு விதமான போராட்டக் களத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் ... ₹ நம்மில் பெரும்பாலானோர், சுய ஆர்வம் கொண்டு நீந்த கற்றுக் கொண்டதை விட இன்னொருவர் தள்ளி விட்டதன் மூலம் நீந்த கற்றுக் கொண்டவர்களே அதிகம் .... ₹ வாழும் நாட்களில் சந்தோஷத்தையும், மனஅமைதியையும் தேடுங்கள் ... மனிதனுடைய வாழ்நாள் தேவைகள், ஒரு போதும் தீர்ந்துவிடப்போவதில்லை ₹ அன்பை வெளிப்படுத்த தயக்கம் இருப்பது போலவே ... இந்த கோபத்தை வெளிப்படுத்தவும் இருந்து விட்டால் எத்தனை நன்றாக இருந்துவிடும்? ₹ சில பிள்ளைகளுக்கு 25 ஆண்டுகள் தகப்பனின் வருமானத்தில் தான் வாழ்ந்தோம் என்பது மறந்து போகிறது ... 15 ஆண்டுகள் நம் வருமானத்தில் வாழ்கிறார்கள் என்பது மட்டும் நன்றாக நினைவிலிருக்கிறது. ₹ கெட்ட உள்நோக்கத்துடன் கூறப்படும் உண்மை, ஆயிரம் பொய்களைவிட மோசமானது! ₹ வேலை இல்லாதவனின் பகலும், நோயாளியின் இரவும் மிக நீளமானவை
வாழ்த்துகள் அட்மின் சகோதரி. ஊரே எதிர்த்த போதும் ஓயாமல் உண்மையை உரக்க சொன்ன தங்களின் மனஉறுதி சொல்லில் அடங்காது. மிக்க நன்றிகள்.
ReplyDeleteThanks Saravanan brother 🙏
DeleteSuper mam , really proud of you mam,once again thankyou mam
ReplyDeleteThank you indra mam🙂
DeleteMam really u r great .
ReplyDeleteThanks a lot Thiru sir..🙏🙂
DeleteSuper mam..Hats off
ReplyDeleteThank you unknown frnd..
Deleteவாழ்த்துக்கள் மேடம்
ReplyDeleteNandri sir/mam..
Deleteபெரிய விஷயம் மேடம் ஒரு நாள் இல்ல ஒரு தடவ கூட உங்களுக்கு பேச்சுல இருந்து பின்வாங்கினது இல்ல நீங்க. வேற மாறி, வேற மாறி 🎊🎊🎊🎊🎊🎉🎉🎉🎉💐💐💐💐💐💐
ReplyDeleteRomba thanks sir/mam🙏☺️
DeleteMam na B.Sc., B. Ed., paper 1 ku eligible la?
ReplyDeleteYes frnd, eligible..
DeleteMam mathsla 150 questions um maths mattum than ketpangala? illaina
ReplyDeleteMam 150 questions um avangavanga subject related aa than ketpangala?
ReplyDeleteNan tet la paper 2 ku apply panniten mam.again paper 1 ku apply panna mudiyuma mam
ReplyDeleteIn 2017 i got 100 in papebbbabhham.last week i applied for paper 2.shall i apply again paper 1 mam
ReplyDeleteSir why are you wasting the time, however u have already cleared tet. Better concentrate TRT..
DeleteMam old book Or new book prepare pannanuma mam
ReplyDeleteNew samacheer to be followed..
DeleteThank you mam
Delete