சில நாய்களுக்கும் ஒரு சிறுத்தைக்கும் இடையில் எந்த விலங்கு வேகமாக ஓடுகிறது என்று ஒரு போட்டி ஏற்பாடு செய்யப்பட்டது!
வானை நோக்கி துப்பாக்கி சுடப்பட்டு போட்டி ஆரம்பமானது.
நாய்கள் ஓட ஆரம்பித்தன.
ஆனால் சிறுத்தை தன் கூண்டை விட்டு வெளியே வரவே இல்லை.
போட்டியை பார்க்க கூடியிருந்த அணைத்து மக்களுக்கும் தாள முடியாத ஆச்சரியம். - 'என்ன நடந்தது?' 'ஏன் சிறுத்தை ஓடவில்லை?' என்று போட்டி ஒருங்கிணைப்பாளரிடம் கேட்டார்கள்.
அதற்க்கு அவர் சொன்ன விடை -
“சில சமயங்களில் நீங்கள் சிறந்தவர் என்பதை மற்றவர்களுக்கு நிரூபிப்பது ஒரு அவமானம்”.
சிறுத்தை அதன் வேகத்தை வேட்டையாடுவதற்கு மட்டுமே பயன்படுத்தும்.
அதன் வேகத்தையும், வலிமையையும் சில நாய்களுக்கு நிரூபிக்க வேண்டியதில்லை.
ஆகவே, நம் வாழ்வில் பல சூழ்நிலைகளில், நாம் சிறந்தவர்கள் என்பதை எல்லோருக்கும் நிரூபிக்க முயற்சி செய்ய வேண்டிய அவசியமில்லை.
அப்படி செய்வது நம்மக்குத்தான் கால, பொருள், ஆற்றல் விரயம்.
தேவையில்லாதவர்களிடம், தகுதியற்றவர்களிடம் நாம் யார் என்பதை நிரூபிக்காமல் இருப்பதே சிறந்த புத்திசாலித்தனம்..
Wishing everyone a blessed Sunday ahead..
ReplyDeletePearl என்னும் அறிவுகெட்ட அதிமேதாவிக்கு இங்க இருக்கவங்க உன்னோட வீட்டு பொம்பளைங்க இல்ல உன்னோட இஷ்டத்துக்கு டி போட்டு பேச இன்னோரு முறை அப்படி பேசி பாரு செருப்பு பிஞ்சு போயிரும்
ReplyDeleteஅட்மின் பீஜி எக்ஸாம் நவம்பர் அல்லது டிசம்பர் குள்ள வந்துரும்னு தான் சொன்னாங்க அதுபோலவே வந்துருச்சு தான டா வெண்ண. வயது வரம்பு நீக்கப்படாதுன்னு சொன்னாங்க அதும் நடந்துருச்சு. நீ என்ன இதுல குத்தம் கண்டுட்ட. ஆளும் மூஞ்சியும். செத்த மூதி
ReplyDeleteUnknown8/27/2021 10:06 pm
ReplyDeletePg trb expected month sollunga mam
REPLYDELETE
Puthagasalai Admin8/27/2021 10:34 pm
November or December ku possibilities adhigam..
DELETE
பாரதி8/28/2021 6:10 am
What about age case........physical handicapped case over ra????? Still pending madam.........
DELETE
Puthagasalai Admin8/28/2021 7:26 am
So what if its pending also, government will have options to conduct exam with reserved option. Question papers are being prepared so soon pgtrb might come..
Age criteria is doubtful only..
எல்லாரும் பாத்துக்கோங்க மக்களே pgtrb எக்ஸ்பெக்டட் month கேட்டதுக்கு நவம்பர் அல்லது டிசம்பர்ன்னு சொன்னாங்க இப்போ நவம்பர்ல எக்ஸாம். அடுத்து ஏஜ் விஷயம் கூட அவங்க சொன்னது தான நடந்துச்சு
ReplyDeleteஇந்த pearl பெரிய இவன மாதிரி வாடி போடின்னு பேசுறான் அப்போ பதிலும் அப்படி தான சொல்ல முடியும். உன்னோட அம்மாவை ஊர்ல போறவன் வரவன் எல்லாம் வாடி போடின்னு கூப்புடுவானோ அங்க போய் காட்டு உன்னோட வீரத்தை. பொட்ட பயலே
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
Delete😁😁😁😁😁😁
DeletePearl na yaru theryuma rajalingam
ReplyDeleteஅப்பொழுதே சந்தேகம் இருந்தது நண்பரே. தகவலுக்கு நன்றி.
Deleteமானம்கெட்ட ராஜலிங்கம்
Deleteமானம்கெட்ட ராஜலிங்கம்
Deleteஓ அவனா இவன் 😁😁😁😁😁
ReplyDeleteகோச்சிங் சென்டர்க்கு யாரும் வரல போல அதான் இங்க வந்து பிச்ச எடுக்குறான்
ReplyDeletePearl9/01/2021 1:54 pm
ReplyDelete45age remove panita intha blog ah close panidalam ah admin.job ku pora munadiye ivlo thimiru
DELETE
Puthagasalai Admin9/01/2021 5:58 pm
Remove pannalana nee thooku maatikiriya?? Unoda saapadu onnum naa saapdala.. Thimuru adhu idhunu pesina mariyadha ketrum
அட்மின் சொன்னது நடந்துருச்சு ஓகே ரைட். நீ சொன்னது நடக்கல எப்போ தூக்கு போட்டுக்க போற 😆😆😆😆😆😆😆
ReplyDeletePearl mind voice ena getup potalum kandupidicuruthangale
ReplyDelete🤭🤭🤭🤭🤭🤭
DeletePearl readya 🤪🤪🤪🤪🤪
ReplyDeleteமண்டையில இருக்க கொண்டையை மறந்துட்டியே ராஜலிங்கம் 😆😆😆😆😆😆
ReplyDelete🤪🤪🤪🤪🤪🤪🤪🤪
Deleteகோச்சிங் சென்டர் நடத்துனோமா நாலு பேர ஏமாத்தினோமான்னு இல்லாம உனக்கு எதுக்கு இந்த வேல எல்லாம்
ReplyDeleteபியர்ல் என்னும் ராஜலிங்கம் உங்கள் பம்மாது வேலைகளுக்கு இது இடம் இல்லை. தரைகுறைவாக பேசுவதை நிறுத்தவும்
ReplyDeleteAge limit ரத்தாகிறது. Don't worry
ReplyDeleteவாய்ப்பில்லை ராஜா
Deleteதயவு செய்து புரளிகளை பரப்ப வேண்டாம்
Deleteடெட் முடிஞ்சு போச்சு. இப்போ கைல இருக்க ஒரே வாய்ப்பு பீஜி தான். ஒரு வழியா 1:2 ஆட்டமும் முடிஞ்சுது.
ReplyDeleteஎகனாமிக்ஸ்க்கு நல்லா சென்டர் தெரிந்தால் சொல்லுங்க
ReplyDeleteThanks admin mam for question paper links
ReplyDelete