தவறுவது, தவறில்லை...
தவறுகளில் இருந்து கற்று கொள்ள தவறுவதே தவறு...
எல்லா சூழ்நிலைக்கும் பொருந்தக்கூடிய ஒன்று அமைதி....
எந்த சூழ்நிலைக்கும் பொருந்தாத ஒன்று கோபம்..
எனவே, நாம் அனைத்து உயிர்களிடத்தும் அன்பாய்
இருப்போம்...
எதையுமே யோசிக்காமல் சில நேரங்களில் சிலர் கோபப்படுவது...
உரிமையின் வெளிப்பாடு...
எல்லாமே யோசித்து எதுவுமே பேசாமல் மெளனமாய் இருப்பது...
உறவு நிலைக்க வேண்டும் என்ற நிலைப்பாடு...
மனசு சரியில்லை என்ற எண்ணம் தோன்றும் போது, மனம் சரியாக இருக்கிறது என்றே அர்த்தம்...
ஏனென்றால் எப்போதும் மனது தன் தவறை மறைத்து, யார் மீதாவது குற்றம் சாட்டுவதில் மிகவும் வல்லமை படைத்தது...
முள்ளை மிதித்து விட்டேன் என்ற உண்மையை மறைத்து, முள் தேடி வந்து குத்தியதுபோல முள்ளு குத்திவிட்டது என்றே சொல்லும்...
அதே போல தன்னிடம் இருக்கும் குறை, புரிதலில் வேறுபாடு போன்றவற்றைக் கூட ஒத்துக் கொள்ளாது...
யார் கிடைப்பார்கள் அவர்கள் மீது பழியைத் தூக்கிப் போட்டு விடலாம் என்று இருந்து, உன்னிடம் இருக்கும் குறையை உனக்கே மறைப்பதில் மனத்தின் வல்லமை அதிகம்...
ஆனால்... தான்தான் சரியில்லை என்று மனம் எப்போதாவது ஒத்துக் கொள்ளும்...
எப்போதெல்லாம் மனசு சரியில்லை என்கிற எண்ணம் தோன்றுகிறதோ, அப்போதெல்லாம் மனசு சரியாக இருக்கிறது...
எனவே, அனைவரிடமும் அன்பாய் அனுசரணையாய் பழகுவோம்...
*வாழ்க்கை வளமாகும்...*
Wishing everyone a blessed Sunday..
ReplyDeleteகடைசில டெட் கதை முடிஞ்சுது
ReplyDeleteTet கதை முடிந்தது என்பதற்கு சான்றுள்ளதா...போகிற போக்கில் ஏதாவது பதிவிட்டுட்டுப் போவீர்களா.....அரசு பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணியில்லை என்று தற்போது கூறியுள்ளதா...சட்டமன்ற மானியக்கோரிக்கையில் சொல்லித்தான் ஒவ்வொரு ஆண்டும் பணிநியமம் வழங்கப்பட்டு வந்ததா
Deleteஆகஸ்ட் ஒன்றம் தேதி தான் பள்ளிகளுக்கு காவிப்பணியிட விவரம் கேட்டு கடிதம் வந்துள்ளது..கலந்தாய்வு நடந் பின்பு தானே உண்மையான Vacancy தெரியவந்து G.o போடுவார்கள்..
அடுத்த டெட் வரது ஏற்கனவே டெட் முடிச்சவங்களுக்குக்கு போஸ்டிங் இல்லனு சொல்ல சான்று தான
Deleteஇதை விட வேற என்ன சான்று வேணும்
Deleteபொய்யாமொழியும் பொய்த்து விட்டார்
ReplyDeleteTet pass pannathu waste..
ReplyDeleteNo frnd . 2023 வரை காத்திருப்போம்
Deleteவாழ்க்கையே காத்திருப்புல தான் போய்ட்டு இருக்கு
Deleteசெங்கோட்டை = பொய்யாமொழி
DeleteTet ku oru mudivu nichayama varum but mean time pg ku padinga..
ReplyDeleteபீஜி தேர்வாச்சும் வருமா மேடம்
ReplyDeleteNichayama varum..
Delete