Skip to main content

இன்றைய சிந்தனை..

 ஒரு டீ கடை காரனிடம் ஒரு மல்யுத்த வீரன் எப்போதும் டீ அருந்துவான்.

ஒரு முறை டீ கடை காரனுக்கும் மல்யுத்த வீரனுக்கும் தகராறு வந்து விட்டது. கோபம் கொண்ட மல்யுத்த வீரன் டீ கடை காரனை மல்யுத்த சண்டைக்கு அழைத்தான்.

அவர்கள் இனத்தில் மல்யுத்த சண்டைக்கு ஒருவன் அழைத்தால் நிச்சயம் ஒப்புக்கொள்ள வேண்டும். இல்லாட்டால் அது பெரும் அவமானம் என கருதப்படும். எனவே டீ கடை காரன் ஒப்பு கொண்டான். ஆனால் இதில் எப்படி நாம் ஜெயிக்க போகிறோம் என பயந்தான்.

அறிவுரை வேண்டி ஒரு ஜென் துறவியை நாடினான். அவனது கதை முழுதும் கேட்ட அவர், " சண்டைக்கு இன்னும் எத்தனை நாட்கள் உள்ளன" என்று கேட்டார். " 30 நாட்கள்" என்றான் அவன். " இப்போது நீ என்ன செய்கிறாய்?" என்று பின்பு கேட்டார். " டீ ஆற்றுகிறேன்" என்றான் அவன். "அதையே தொடர்ந்து செய்" என்றார் அவர்.

ஒரு வாரம் கழித்து வந்தான் டீ கடை காரன். "எனக்கு பயம் அதிகரித்தவன்னம் இருக்கிறது. என்ன செய்ய?" என்றான். இன்னும் ஈடுபாடோடு, இன்னும் வேகமாய் டீ ஆற்று" என்றார் ஜென் துறவி. தன் பயத்தை எல்லாம் வேகமாக மாற்றி வெறித்தனமாய் டீ ஆற்றினான்.

இரண்டு வாரம் ஆனது. அப்போதும் அதே அறிவுரை. போட்டி நாள் அருகில் வந்து விட்டது. டீ கடை காரன் நடுக்கத்துடன் ஜென் துறவியிடம், "நான் என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டான்.

"போட்டிக்கு முன் ஒரு டீ சாப்பிடலாம் என நீ அவனை கூப்பிடு" என்றார் துறவி.
மல்யுத்த வீரன் குறிப்பிட்ட நாளன்று வந்து விட்டான்.. "வா.. முதலில் டீ சாப்பிடு" என்றான் கடை காரன். "சரி" என்று அமர்ந்தான் வீரன்.
அவனது டீ ஆற்றும் வேகம் கண்டு மிரண்டு போய் விட்டான்.

இதற்கு முன்பும் அவன் டீ ஆற்றுவதை பார்த்திருக்கிறான் இப்போது என்ன ஒரு வேகம்!

ஒரு சாதாரண டீ ஆற்றும் விஷயத்திலேயே இவ்வளவு முன்னேற்றம் என்றால், போட்டிக்கு எந்த அளவு தயார் செய்திருப்பான் என எண்ணி போட்டியே வேண்டாம் என சென்று விட்டான்.

நீதி: நம்மை சுற்றி நடக்கும் சம்பவங்களின் தன்மை ஒன்று தான் ஆனால் நாம் தான் நமது பிரச்சனைகளுக்கு ஏற்ப அவைகளுக்கு கருத்தேற்றம் செய்து அதன் மீது வண்ணம் பூசுகிறோம்..

நமது எண்ணங்கள் நல்லவையாகவும் உயர்ந்தவையாகவும் இருந்தால் அது நிச்சயம் வெற்றியை தரும்..
நம்பிக்கையோடு நடை போடுவோம்..

Comments

  1. Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..

    ReplyDelete
  2. என்னத்த சொல்ல? ??/ஒரே வார்த்தை"" Surplus `" எல்லோரையும் Off ஆக்கிட்டாங்களே???
    😷😷😷😷😷😷😷😷😷😷😷😷😷😷😷😷😷😷😷😷😷😷😷😷

    ReplyDelete
    Replies
    1. After counselling and surplus process , government fill
      atleast minimum vacancy.

      Delete
  3. அட்மின் சகோதரி பட்டதாரி ஆசிரியர் நியமனம் இருக்குமா இருக்காதா ??

    ReplyDelete
    Replies
    1. Bharath brother..

      BT posting suthama fill pannavey matanganu sollida mudiyathu, nichayama minimum number of postings fill pannuvaanga..

      Delete
    2. நன்றி சகோதரி பொறுத்திருந்து பார்ப்போம். நாளுக்கு நாள் நம்பிக்கை குறைந்துகொண்டே செல்கிறது. சர்ப்ளஸ் மாறுதல் முடிந்ததும் போடுவார்கள் என்று சொல்கிறார்கள். உண்மையா சகோதரி. அப்படி பணி நிரவல் முடிந்தால் காலியிடம் இருக்குமா?

      Delete
    3. Mr.bharath enna subject ..enna mark...eppo bed mudichinga..........geography...botany...zoo...na expect pannuinga......others govt policy decision than decide pannum

      Delete
    4. Bharath brother..

      Transfer counseling ku apuram chances iruku but romba minimum number of postings dhan irukum.. Geography ah irundha bright chances bcz already backlog vacancies iruku..

      Delete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. 2090 ம் ஆண்டு வரைக்கும் உபரி ஆசிரியர்கள் உள்ளனர், இது உறுதியான தகவல்

    ReplyDelete
    Replies
    1. நீங்க தான் முட்டாள், watch man post தான் 15000 இருக்கு, ஆசிரியர் காலிப்பணிடம் இல்லை, இது உண்மை

      Delete
    2. Atha neenga sollathinga government sollattum

      Delete
    3. அரசா? 8 ஆண்டுகளாக நீங்க தூங்கிட்டு இருக்கீங்களா,

      Delete
  7. ஒரு சிலரின் தவறான தகவல் பரிமாற்ம் & அரசிடம் மேலும் மேலும் மனு அழுத்தம் கொடுப்பதினால் இந்த அரசப் சர்பிளஸ் என்பதை கூறத் தொடங்கிறுக்கிறார்கள். முடிந்தவரை Tet தேர்ச்சி பெற்றவர்கள் இப்போதைய சூழ்நிலையில் அமைதி காத்தாலே. அரசு சரியான முடிவை எடுக்கும் என்று நம்பலாம். நம்முடைய தகவல்களை பரிமாற்றங்களை அரசு & அதிகாரிகள் கவனித்து கொண்டு வருகிறார்கள் என்பதை உணர்ந்து நல்ல தகவல்களை பரிமாறினால் நல்லது நடக்கும்.

    ReplyDelete
  8. Mam posting entha year poda vaippu irukku mam

    ReplyDelete
    Replies
    1. முதலமைச்சரின் ஆலோசனை பெற்று விரைவில் பணி மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும். அதன் பிறகு எந்தெந்தப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை இருக்கிறதோ அது சரி செய்யப்படும்.
      -கல்வி அமைச்சர்

      Delete
    2. Unknown frnd..

      Third wave vandhutta chances romba kmi dhan..

      Delete
    3. *Third wave வரப்போகுது

      *பணி மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும்.


      *Surplus பண்ணராங்க

      *posting குறைவு

      *ஆகவே 100%
      trt வர வாய்ப்பில்லை




      Delete
    4. Mam sry to say one time third wave vanthalum govt posting podum nu solreenga another time third wave vantha chance kammi nu solreenga onnum puriyala any how nallathey nadakum

      Delete
  9. Abimanyu sir..

    Irukura pg ku third wave vandhalum poda chances iruku bcz online classes poitu iruku or govt schools nu eduthukita kuda kalvi tv la classes poitu dhan iruku anga class edukradhum teachers dhan, teaching matum illama matha administration work kuda teachers panranga aana BT apdi illa andha classes ku ellam schools open ae agala adhanala comparatively chances kammi dhana..

    Iruka reality ku etha madhiri dhana sir solla mudiyum..

    ReplyDelete
    Replies
    1. https://tamil.samayam.com/latest-news/tiruchirappalli/minister-anbil-mahesh-hint-on-new-teachers-recruitment-in-govt-school/articleshow/84579550.cms

      Delete
  10. நேத்து surplusன்னு சொன்னாரு இன்னைக்கு இப்படி சொல்லறாரு.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

❤️❤️❤️❤️

₹ நாளை என்பதே நமக்கு உறுதியில்லை... நாளும் அது புரிவதில்லை. ₹ இரண்டு வயது ஆவதற்குள் நாம் பேச கற்றுக்கொள்கிறோம்... ஆனால் எத்தனை வயது ஆனாலும், “எப்படி பேச வேண்டும்” என்பதை நாம் கற்றுக்கொள்வதில்லை...! ₹ நாம் சந்திக்கும் ஒவ்வொரு நபர்களும் வெவ்வேறு விதமான போராட்டக் களத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் ... ₹ நம்மில் பெரும்பாலானோர், சுய ஆர்வம் கொண்டு நீந்த கற்றுக் கொண்டதை விட இன்னொருவர் தள்ளி விட்டதன் மூலம் நீந்த கற்றுக் கொண்டவர்களே அதிகம் .... ₹ வாழும் நாட்களில் சந்தோஷத்தையும், மனஅமைதியையும் தேடுங்கள் ... மனிதனுடைய வாழ்நாள் தேவைகள், ஒரு போதும் தீர்ந்துவிடப்போவதில்லை ₹ அன்பை வெளிப்படுத்த தயக்கம் இருப்பது போலவே ... இந்த கோபத்தை வெளிப்படுத்தவும் இருந்து விட்டால் எத்தனை நன்றாக இருந்துவிடும்? ₹ சில பிள்ளைகளுக்கு 25 ஆண்டுகள் தகப்பனின் வருமானத்தில் தான் வாழ்ந்தோம் என்பது மறந்து போகிறது ... 15 ஆண்டுகள் நம் வருமானத்தில் வாழ்கிறார்கள் என்பது மட்டும் நன்றாக நினைவிலிருக்கிறது. ₹ கெட்ட உள்நோக்கத்துடன் கூறப்படும் உண்மை, ஆயிரம் பொய்களைவிட மோசமானது! ₹ வேலை இல்லாதவனின் பகலும், நோயாளியின் இரவும் மிக நீளமானவை

PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

  PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு / நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் 01.08 . அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பணியாளர் நிர்ணயம் ( Staff Fixation ) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் பார்வையில் காணும் அரசாணைகளை பின்பற்றி இக்கல்வியாண்டிற்கு ( 2022-23 ) 01.08.2022 அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின்படி பட்டதாரி / முதுகலை ஆசிரியர்கள் பணியிடம் ( BT & PG_Staff Fixation ) நிர்ணயம் செய்தல் சார்பான பணிகள் மேற்கொள்ளப்படவிருக்கிறது. இப்பணியினை மேற்கொள்ள ஏதுவாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக பணியாளர்களுக்கு ஒரு சில அறிவுரைகள் மற்றும் எவ்வாறு கணக்கீடு செய்து நிர்ணயம் செய்தல் போன்ற விவரங்களை உரிய அதுவலர்களால் கீழ்க்கண்ட நிலவரப்படி வழங்கப்படவிருக்கிறது.

COMPETITIVE EXAM FOR TET PASSED CANDIDATES - 2024

UGTRB - Teachers Recruitment Notification -pdf தமிழ்நாடு அரசு பள்ளிகளில் மற்றும் வட்டாரவளமையங்களில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் BRTE பணியிடங்களுக்கான UGTRB தேர்வு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. 👉தமிழ்வழி இட ஒதுக்கீடு 20%  👉பணியில் இருக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 10% ஒதுக்கீடு  (NOC compulsory)  👉மாற்றுத்திறனாளிகள்  👉மூன்றாம் பாலினத்தவர் 👉69% Reservation  என அனைத்து ஒதுக்கீடு நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்படும்.  👉 காலிப்பணியிடங்கள் -2222 👉கல்வித்தகுதி -       BED + TNTET PAPER -2 Pass   👉விண்ணப்பம் - Online 01.11.2023 முதல் 30.11.2023 வரை  👉தேர்வு - Offline - OMR BASED  👉weightage Mark - உண்டு TET தேர்ச்சி பெற்ற ஆண்டின் அடிப்படையில் மதிப்பெண்.  ( விவரம் Notification)   As per G.O- 147 👉 கட்டாயத்தமிழ் தகுதித்தேர்வு - உண்டு  👉பாடவாரியாக தேர்வு உண்டு  👉150 கேள்வி - 150 மதிப்பெண்  👉 OC - 60 Mark தேர்ச்சி  👉BC/MBC/ DNC/ SC/ST - 40 MARK தேர்ச்சி  👉சான்றிதழ் சரிபார்ப்பு - உண்டு Notification in pdf-  Click Here