Skip to main content

ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு எப்போது ? கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல்

 




ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு விரைவில் நடத்தப்படும் - கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

Comments

  1. Mam today thanthi news paper la 15 lakhs students out from government schools and aided schools nu potrukku
    Students a thakka vaikka nadavadikkai eduppom nu amaichar soldrare
    Ivlo students veliyeri irukkanga na posting epdi poduvanga

    ReplyDelete
    Replies
    1. Unknown frnd..

      Drop out details ketrudhanga last week adha vachu solraru minister, drop outs usual ah irukadhu dhan ipo corona time neriya per migrate agi poidranga adhan count konjam adhigama iruku..

      Adha vida students indha time govt schools la join panirkanga, epdi paathalum minimum number of posting achum poda chances iruku..

      Delete
  2. ஒன்றாம் வகுப்பிலிருந்து 12ஆம் வகுப்பு வரை கடந்த 10 ஆண்டுகளில் 15 லட்சம் மாணவர்கள் அரசு பள்ளிகளிலிருந்து தனியார் பள்ளிகளுக்கு சென்றுள்ளனர் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

    ReplyDelete
    Replies
    1. இருக்கலாம்.
      2012 TET தேர்வுக்கு பிறகே பணிநியமனம் பெற்ற பல அரசு ஆசிரியர்கள் மனசாட்சி இல்லாமல் தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்த்துள்ளனர். நானே கண்டு வருத்தமுற்றேன் .
      ஒரு சில ஆசிரியர் தவிர 99% அரசு ஆசிரியர்கள் தனியார் பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை சேர்த்துள்ளனர்.

      Delete
    2. 25% தனியார் பள்ளி ஒதுக்கீடும் ஒரு காரணம் .
      Surplus என்ற வார்த்தை கொண்டே அரசும் காலம் கடத்துகிறது.

      இனிமேலாவது அரசுப்பணி வேண்டும் என்பவர்கள் சிந்தித்து செயல்பட வேண்டும்.

      Delete
    3. Neeinga govt school la Unga children nai serpingala mr.muni..............

      Delete
    4. New married.
      My spouse told that we join our children only govt school.
      Both we are teachers.

      Delete
  3. இங்கு கருத்துக் கூறுபவர்கள் 99% பேர் தனியார் பள்ளியில் தன் குழந்தைகளை சேர்த்து விட்டிருக்கிறார்கள். தனியார் பள்ளியில் குழந்தைகளை சேர்த்துவிட்டு அரசு பள்ளியில் பணி வேண்டும் என கேட்பது எவ்வகையில் நியாயம்.
    அரசு பள்ளியின் மீது நம்பிக்கை வராத வரை எந்த ஒரு பெற்றோரும் தனது குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க விரும்பமாட்டார்கள்

    ReplyDelete
  4. Innum application vangaway illai .....eppadi viraivil counseling......madam.....

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

❤️❤️❤️❤️

₹ நாளை என்பதே நமக்கு உறுதியில்லை... நாளும் அது புரிவதில்லை. ₹ இரண்டு வயது ஆவதற்குள் நாம் பேச கற்றுக்கொள்கிறோம்... ஆனால் எத்தனை வயது ஆனாலும், “எப்படி பேச வேண்டும்” என்பதை நாம் கற்றுக்கொள்வதில்லை...! ₹ நாம் சந்திக்கும் ஒவ்வொரு நபர்களும் வெவ்வேறு விதமான போராட்டக் களத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் ... ₹ நம்மில் பெரும்பாலானோர், சுய ஆர்வம் கொண்டு நீந்த கற்றுக் கொண்டதை விட இன்னொருவர் தள்ளி விட்டதன் மூலம் நீந்த கற்றுக் கொண்டவர்களே அதிகம் .... ₹ வாழும் நாட்களில் சந்தோஷத்தையும், மனஅமைதியையும் தேடுங்கள் ... மனிதனுடைய வாழ்நாள் தேவைகள், ஒரு போதும் தீர்ந்துவிடப்போவதில்லை ₹ அன்பை வெளிப்படுத்த தயக்கம் இருப்பது போலவே ... இந்த கோபத்தை வெளிப்படுத்தவும் இருந்து விட்டால் எத்தனை நன்றாக இருந்துவிடும்? ₹ சில பிள்ளைகளுக்கு 25 ஆண்டுகள் தகப்பனின் வருமானத்தில் தான் வாழ்ந்தோம் என்பது மறந்து போகிறது ... 15 ஆண்டுகள் நம் வருமானத்தில் வாழ்கிறார்கள் என்பது மட்டும் நன்றாக நினைவிலிருக்கிறது. ₹ கெட்ட உள்நோக்கத்துடன் கூறப்படும் உண்மை, ஆயிரம் பொய்களைவிட மோசமானது! ₹ வேலை இல்லாதவனின் பகலும், நோயாளியின் இரவும் மிக நீளமானவை

COMPETITIVE EXAM FOR TET PASSED CANDIDATES - 2024

UGTRB - Teachers Recruitment Notification -pdf தமிழ்நாடு அரசு பள்ளிகளில் மற்றும் வட்டாரவளமையங்களில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் BRTE பணியிடங்களுக்கான UGTRB தேர்வு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. 👉தமிழ்வழி இட ஒதுக்கீடு 20%  👉பணியில் இருக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 10% ஒதுக்கீடு  (NOC compulsory)  👉மாற்றுத்திறனாளிகள்  👉மூன்றாம் பாலினத்தவர் 👉69% Reservation  என அனைத்து ஒதுக்கீடு நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்படும்.  👉 காலிப்பணியிடங்கள் -2222 👉கல்வித்தகுதி -       BED + TNTET PAPER -2 Pass   👉விண்ணப்பம் - Online 01.11.2023 முதல் 30.11.2023 வரை  👉தேர்வு - Offline - OMR BASED  👉weightage Mark - உண்டு TET தேர்ச்சி பெற்ற ஆண்டின் அடிப்படையில் மதிப்பெண்.  ( விவரம் Notification)   As per G.O- 147 👉 கட்டாயத்தமிழ் தகுதித்தேர்வு - உண்டு  👉பாடவாரியாக தேர்வு உண்டு  👉150 கேள்வி - 150 மதிப்பெண்  👉 OC - 60 Mark தேர்ச்சி  👉BC/MBC/ DNC/ SC/ST - 40 MARK தேர்ச்சி  👉சான்றிதழ் சரிபார்ப்பு - உண்டு Notification in pdf-  Click Here 

TNTET PAPER2 TAMIL QUESTIONS

This post is for Tamil questions which will include Cheyyul, Urainadai, Ilakkanam and also book back informations.. Anybody willing to post tamil questions can post here and candidates preparing for upcoming tet can make use of this, All the best..