ஸ்ரீ கிருஷ்ணர் எப்போதும் தன் கையில் ஒரு புல்லாங்குழல் வைத்திருப்பார் என்பது நாம் அறிந்ததே; அதற்குப் பின் ஒரு பெரிய கதை இருக்கிறது.
கிருஷ்ணர் தினந்தோறும் தோட்டத்திற்குச் சென்று எல்லா செடி கொடிகளிடமும், “நான் உங்களை நேசிக்கிறேன்” எனக் கூறுவார்.
செடிகள் மிகவும் மகிழ்ச்சியடைந்து “நாங்களும் உங்களை விரும்புகிறோம்” எனக் கூறுவதுண்டு.
ஒரு நாள் ஸ்ரீ கிருஷ்ணர் சற்றுக் கலவரத்துடன் அவசரமாகத் தோட்டத்திற்குள் நுழைந்தார். மூங்கில் செடியிடம் அவர் நேராகச் சென்றார்.
மூங்கில் செடியும் அவரிடம், “என்னவாயிற்று? ஏன் கலவரமாக இருக்கிறீர்கள்” எனக் கேட்டது. அதற்குக் கிருஷ்ணர், “எனக்கு உன்னிடம் ஏதோ கேட்க வேண்டும்;
ஆனால் அது மிகவும் கஷ்டமானது” எனக் கூறினார்.
மூங்கில் செடியும், “எதுவானாலும் கொடுக்கத் தயார்” என பதில் கூறியது. உடனே கிருஷ்ணர், “எனக்கு உன் உயிர் வேண்டும்.
அதற்கு நான் உன்னை வெட்ட வேண்டும்” என்றார். மூங்கில் சற்று நேரம் யோசித்த பின், “வேறு வழி ஏதும் இல்லையா?” எனக் கேட்டது.
கிருஷ்ணர் வேறு வழி இல்லை என்றதும், மூங்கில் சரணாகதி அடைந்து தன்னை அர்ப்பணித்தது.
கிருஷ்ணர் மூங்கிலை வெட்டி, அதனுள் துளைகள் செய்தார். வலி தாங்க முடியாமல், மூங்கில் அழுது கொண்டே சகித்துக் கொண்டது.
எல்லா வேதனைகளையும், வலிகளையும் சகித்த பின், ஒரு அழகான புல்லாங்குழலாக மாறிற்று.
இந்தக் குழலை ஸ்ரீ கிருஷ்ணர் நாள் முழுவதும், 24 மணி நேரமும் தன்னிடமே வைத்திருந்தார்.
கோபியர்கள் இதைக் கண்டு பொறாமை அடைந்தனர். அவர்கள் புல்லாங்குழலிடம், “கிருஷ்ணர் எங்கள் கடவுள்; ஆனால் எங்களுக்கு அவருடன் சிறிது சமயம் தான் கழிக்க முடிகிறது.
ஆனால் அவர் உன்னுடன் தூங்கி, எழுந்து, எப்பொழுதும் உன்னுடன் இருக்கிறார்” எனக் கூறினார்கள்; ஒரு நாள் புல்லாங்குழலிடம் அந்த ரகசியத்தைக் கேட்டனர்.
புல்லாங்குழல், “எனக்குள் ஒன்றுமே இல்லை என்பது தான் அந்த ரகசியம். கடவுள் என்னை என்ன வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும், எப்பொழுது வேண்டுமானாலும் மாற்றிக் கொள்வார்” எனக் கூறியது.
இது தான் பூரண சரணாகதி. கடவுள் நம்மை எப்படி வேண்டுமானாலும் மாற்றுவதற்குத் தயாராக இருக்க வேண்டும். அதற்காக பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. அதற்கு, நாம் நம்மை அவரிடம் ஒப்படைக்க வேண்டும்.
உண்மையில் “நான்” என்பது என்ன? எல்லாமே அவரே ஆகும்.
நீதி:
நமக்கு எது நல்லது எனக் கடவுளுக்குத் தான் தெரியும். அவர் நமக்காகத் திட்டம் போட்டு வைத்திருக்கிறார். நம் காரியத்தை நாம் சிறந்த முறையில் செய்து, மற்றவை அனைத்தையும் கடவுளிடம் விட்டு விட வேண்டும். நம் பார்வை வரையறுக்கப் பட்டது.
நமக்கு எது நல்லது எனக் கடவுளுக்குத் தான் தெரியும். அவர் நமக்காகத் திட்டம் போட்டு வைத்திருக்கிறார். நம் காரியத்தை நாம் சிறந்த முறையில் செய்து, மற்றவை அனைத்தையும் கடவுளிடம் விட்டு விட வேண்டும். நம் பார்வை வரையறுக்கப் பட்டது.
பின்னால் எல்லாம் நம் நன்மைக்கே என உணராமல், சோதனைகளை எதிர்கொள்ள பயப்படுகிறோம்.
கடவுளிடம் சரணாகதி அடைந்து விட்டால், அவர் நம்மை ஏற்று, எப்பொழுதும் நல்லதையே செய்வார்..
Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..
ReplyDeleteவணக்கம் தோழியாரே...
DeleteI convey my gratitude for ur optimistic comments and posts...
This comment has been removed by the author.
DeleteGudmrng Raj brother..
DeleteI have always believed in positive hopes and am sure it will motivate people.. Keep in touch brother..
Tq...Sometimes it heals the wounded hearts..
DeleteOh yes thats the hidden purpose of posting stories..🙏🙂
DeleteGoodmorning dear admin mam very nice story
DeleteGudnoon Swetha mam..
DeleteKathai unmai.athai Pola 2013 ku kadavul ippo nallathu Panna ninaikiral I mean posting poda vaika pogirar
ReplyDelete2013 💚❤💔💔
Deleteபோடுடா வெடிய💐💐💐💐💐💐💐💐💐
ரொம்ப ஆடாதிங்க trt வரப்போகுது அதுக்கு தான் இந்த லைப் டைம் வேலிடிட்டி
Deleteகூடிய விரைவில் போட்டி தேர்வு அறிவிப்பு வெளியாகும். பணி இடங்கள் குறைவாக உள்ளது. நிதி நெருக்கடி காரணமாக பணியில் உள்ள உபரி ஆசிரியர்களை கொண்டு காலி பணி இடங்களை நிரப்ப முடிவு
Deleteஇன்னும் சில வாரங்களில் சிலபஸ் வெளியிடப்படும்
Deleteதாங்கள் கூறியது போல்
Deleteபோட்டித்தேர்வு விரைவில் எனில் அதன்
SYLLABUS தயார் நிலையில் உள்ளதா?
செய்திகளை உடனே உடனே இங்கு பதிவிட வேண்டும்
நன்றி
வெங்கடேசன் நண்பரே பணியிடங்கள் குறைவு எனில் எவ்வளவு இருக்கும் என எதாயினும் கனிப்பு உள்ளதா?
DeleteThis comment has been removed by the author.
Deleteசிலபஸ் பற்றிய தகவல் தெரிந்தாலும் கூறவும்
DeleteVenkatesan sir please share informations here. When can we expect the syllabus
DeleteUG சிலபஸ் தான் வருமா சார்
Deleteஏதாவது ஒரு முடிவுக்கு வாங்கப்பா ஆனால் போஸ்டிங் மட்டும் போட்ருங்க
Deleteவிரைவில் தேர்வு அறிவிப்பாணை வெளியிட்டால் நன்று....
DeleteGood morning Mam,
ReplyDeleteநான் 2013 TET Paper- 1 pass பண்ணத 2020 la employment register பண்ணே. அப்போ print எடுக்கும் போது TET passed இருந்துச்சு. இப்ப June- ல Renewal பண்ணிட்டு print எடுக்கும் போது அந்த இடத்துத்துல TET - Paper 2 nu இருக்கு. ஆனா நான் Paper-1 ல தான் Pass. என்ன பண்றது mam.
Gudmrng Aj sir/mam..
DeleteNothing to worry, rendu copy yum kaila vachukonga.. Entry level la edhum mistake achanu matum one time confirm panikonga.. Other than that make sure to have both the copies..
Okay mam..edit panna mudiyatha....
DeleteUsually editing option kastam dhan, but try panni paarunga. Apdi illanalum paravala palaya copy and new copy rendum vachukonga.. This won't be an issue, don't worry..
DeleteOkay tq mam
Deleteவரும் முன் காப்பது நன்று.
ReplyDeleteTRT வரும் என்று நினைப்பவர்கள் மட்டும் இந்த LINK இல் சென்று MODEL TRT SYLLABUS பார்க்கவும்.
PAPER 1:
https://youtu.be/JnMXWxte6_Q
PAPER 2:
https://youtu.be/7PoZQAZOWxo
மேலும் அனைத்து நம் நண்பர்களும்
மாணவர் :ஆசிரியர் விகிதாசாரம்
25:1
என அமைக்க வேண்டும் என்று அரசை வலியுறுத்த வேண்டும்.
இதனால் காலிப்பணியிடம் அதிகமாகும் .நம்மில் பலருக்கு பணி வாய்ப்பு கிடைக்கும்
நன்றி
காலிபணியிடமே இல்லனு சொல்ராங்களே
DeleteMuniyappan sir..
Delete30:1 vandhale podhum, nalla chances irukkum.. Let's wait and see..
கற்பித்தல் துறையில் பணியாற்ற விரும்பும் நபர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரிக்கும் வகையில் முடிவு - மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்
Deleteமத்திய அரசு நமக்கு சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தும் என நம்புகிறேன் .
தாங்கள் கூறியது போல் 30:1
வந்தாலும் நல்லது .
Lets hope for the best to happen sir..
Deleteநல்ல நேரம் வந்துட்டா தன்னால எல்லாம் நல்லதா நடக்கும்
Deletegood morning admin mam minister a pakkumbothu 30:1 mension pannunga mam
ReplyDeleteGudmrng Jonah mam..
DeleteMinister ah paakumbothu 1min to 5mins dhan allow pannuvanga, so petition la perfect ah eludhi, short ah avarta solra madhiri paathukanum. Andha gap la tet pathi pesavae sariya irukum, irundhalum try panuvom mam..
என்னது TRT தான் வரப்போகுதா
ReplyDeleteShanmugam sir do you know anything about trt and its syllabus?
ReplyDeleteஏதோ நல்லது நடக்கும்னு தோணுது. யாருக்கும் பாதகம் இல்லாம நல்லது நடக்கணும்
ReplyDeleteநடக்கும் சிஸ்டர் இனிமே டோன்ட் ஒர்ரி பி ஹாப்பி தான் நமக்கு எல்லாம்
Deleteதுணை பேராசிரியர் நியமன வழிகாட்டுதல் படி NET, SET, தேர்ச்சி பெற வேண்டும், இதே முறை படி தான் tet தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமனம் எதிர்பாக்கலாம்
Deleteஅதாவது trt வரும்னு சொல்றிங்களா
DeleteUnknown sir ,endha murai varum endru solukeerigal?
Deleteஇதே முறை படி அது என்ன முறை சார்
DeleteAdmin madam அவர்களிடம் கேளுங்கள், துணை பேராசிரியர்கள் எப்படி தேர்ந்து எடுக்கப்படுவார்கள் என்று
DeleteNET, SET பேராசிரியர்க்கு, அது போல தான் நமக்கு TET, வேற என்ன மெத்தெட் சார்
DeleteNO TRT, ,,,,,,,,,,,
ReplyDeleteஎஸ் TRT
DeleteTRT yes
ReplyDeleteNoooooo trt
ReplyDeleteYessssssssssssssss trt
DeleteNooooooooooooo. Trt
DeleteYessssssssssssssssssssssssssssssssssssssssssssssssss TRT
DeleteAda paithiyam
DeleteAda ada paithiyam
DeleteVanga senkotta ingaum vanthuttingala😁😁😅
DeleteTet vaikkuratha iruntha announcement vanthu 3 years a va syllabus seach pannitu irukkanga DMK government admk trt nu sonnappa atha appose pannavanga avanga epdi trt venum nu solluvanga
DeleteTet mark+employment seniority padi pottal High mark with senior teacher select avanga Ella year um combine panni job kidaikkum
Pora pokkula ishtathukku adichu vidathinga.. Eppi DMK trt ku oppose pannanga, weightage nala affect ana 2013ku job undunu sonanga avanga therthal arikkaila kuda adhan iruku, trt pathi avanga edhum pesala..
DeleteStop spreading rumors..
*Eppo
Deleteவிடுங்க மேடம் அவங்களுக்கு வேற வேல இருந்த தான
DeleteMam evlo posting poda vaippu irukku mam exspeclly maths
ReplyDelete2013la 900 potanga.. Almost 7years poiruchu maximum 500 achum irukalam, idhu enoda guess dhan..
DeleteOk mam thanks
Deleteகடைசியா trt தான் வரப்போகுதா
ReplyDelete2013 Group met minister today.
ReplyDelete💚❤❤❤❤❤❤💐💐💐💐💐💐💐💐💐💐💐
ஆரம்பிச்சுட்டிங்களா
DeleteFriends..
ReplyDeleteI have requested my frnd working in puthiya thalaimurai to ask education minister about tet posting.. Anybody want to send short and crisp questions you can comment here.. I'll send him that in voice note..
ஒரே ஒரு கேள்வி அட்மின் மேடம்.
Delete*இதுவரை TET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி எந்த முறைப்படி வழங்கப்படும் என்பதை G.O மூலமாக எப்பொழுது அறிவிப்பீர்கள் ?
Sure sir, inform panirkaen..
DeleteEnna Da nadakuthu admin than trb kum admin ah
DeleteMunniyappan கலாய்ங்கிறாரா???😁😁😁😁😁😁
Deleteமுட்டாள் மூதேவிகளா முனியப்பன் எதுக்கு கலாய்க்கனும்? அட்மின் மேடம் பிரண்ட் புதிய தலைமுறை டிவி சேனலில் வேலை பாக்குறார் அவரும் டெட் கேண்டிடேட். பல முறை செங்கோட்டையன் கிட்ட அடிக்கடி டெட் பத்தி கேட்டது அவர் இருந்ததால தான், எத்தனையோ டைம் அட்மின் மேடம் சொல்லி அவரும் கேட்ருக்கார். எப்பவும் புதிய தலைமுறை டிவில டெட் பற்றிய நியூஸ் வந்ததுக்கு காரணமும் அதான். வந்துட்டிங்க துப்பு கெட்ட ஈதரைங்க.
Deleteநல்ல முயற்சி மேடம். நீங்க யாரோ எவரோ எப்பவுமே ரொம்ப உதவி செய்ரிங்க. நன்றி மேடம்.
ReplyDeleteNaanum tet candidate dhan mam, unga vali enakum theriyum..
Delete100℅ஆசிாியா்தேர்வு வாரியம் டிஎன்பிஎஸ்சி ௨டன்இனைக்கப்படமாட்டாது ௭ன ௨றுதியான தகவல்
ReplyDeleteநல்ல தகவல்
ReplyDeleteஆசிரியர் தேர்வு வாரியத்தை
ReplyDeleteTNPSC உடன் இணைக்கும் திட்டம் இல்லை - பள்ளிக்கல்வித்துறை
Athu theriyum sir .ithaiye 3years ku munnadi kooda sonnanga but drop it
ReplyDelete