போகும் வழியில் ஒரு மின்கம்பத்தில் ஒரு சிறு துண்டு காகிதம் எழுதி தொங்க விட பட்டிருந்தது.
அப்படி என்னதான் அதில் எழுதியிருக்கு என்ற ஆர்வத்தில் நானும் போய் படித்தேன்.
அதில் " என்னுடைய 50 ரூபாய் தொலைந்து விட்டது. யார் கையிலாவது கிடைத்தால் தயவு செய்து இந்த விலாசத்தில் தருமாறு கேட்டு கொள்கிறேன். எனக்கு கண் பார்வை அவ்வளவு சரியில்லை" என்று விலாசத்துடன் எழுதியிருந்தது.
எனக்கும் பொழுது போகவில்லை, அந்த குறுக்கு வழியில் பார்த்த ஒரு நபரிடம் விலாசம் கூறி வழி கேட்டேன். "இந்த அம்மாவா, கொஞ்சம் தூரம் போனால் ஓர் பழைய வீடு இருக்கும். அங்க தான் அந்த கண் தெரியாத அம்மா இருக்கு".
அங்கே ஓர் சிறிய கீத்து கொட்டகை. ஒரு நாள் மழைக்கு கூட தாங்காது. வெளியில் , கண்கள் குழி விழுந்து, எலும்பும் தோலுமாக வயதான ஓர் அம்மா . என் காலடி சத்தம் கேட்டதும், யாருப்பா நீ? அம்மா நான் இந்த வழியாக வந்தேன், எனக்கு 50 ரூபா கீழே விழுந்து கிடைத்தது. அது உங்களிடம் தரலாம் என்று வந்தேன்.
கேட்டதும் அந்த அம்மா அழ ஆரம்பித்து விட்டார். தம்பி ரெண்டு நாளா கிட்டத்தட்ட முப்பது முப்பத்தஞ்சு பேர் வந்து 50 ரூபா கீழே விழுந்து கிடைச்சது என்று சொல்லி குடுத்துட்டு போறாங்க..
அந்த கடிதம் நான் எழுதவில்லை. எனக்கு எழுத படிக்க தெரியாது. பரவாயில்ல அம்மா நீங்க வச்சிக்கிங்க என்று சொல்லி கொடுத்து திரும்பினேன். தம்பி நீ போகும் போது மின்கம்பத்தில் இருக்கும் அந்த கடிதத்தே மறக்காமல் கிழித்து போட்டு விடு என்று அறிவுரைத்தாள் அந்த தாய்.
என் மனதில் வித விதமான எண்ணங்கள். யார் அந்த கடிதத்தை எழுதி இருப்பார். அந்த கடித்ததே கிழித்து விடு என்று அந்த அம்மா ஒவ்வொருவரிடமும் கூறி கொண்டு தான் இருப்பார். ஆனால் யாரும் அப்படி செய்யவில்லை.
யாரும் இல்லாமல் அனாதையாக வாழும் ஓர் உயிருக்கு கடித வடிவில் உதவி செய்த அந்த நண்பருக்கு மனத்தால் நன்றி சொல்லி கொண்டேன். நன்மை செய்யவேண்டும் என்ற மனம் இருந்தால் அதற்க்கு ஆயிரம் வழி.
மனதில் யோசித்து கொண்டே வரும்போது வழியில் ஒருவர் என்னிடம். " அண்ணே இந்த விலாசம் எங்கே என்று சொல்ல முடியுமா? கீழே இருந்து 50 ரூபாய் கிடைத்தது. அந்த அம்மா கிட்டே குடுக்கணும். வழி சொல்றீங்களா?
மனித நேயம் சாகவில்லை...
இதுதான் பணத்தாலும் விலைக்கு வாங்க முடியாத நம் நாட்டுக்கே உரிய மனித நேயம்!!!
Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..
ReplyDeleteGud morning mam.....
DeleteGood morning mam and friends
DeleteGudmrng Seenu sir and Anbu sir..
DeleteGOOD MORNING MAM
ReplyDeleteGudmrng mam..
DeleteHi bro/sis good morning to all
ReplyDeleteவிவாதம் இன்னும் சற்று நேரத்தில் தொடங்கும், தலைப்பு 82 மதிப்பெண் க்கு ஆசிரியர் பணியா, 90மதிப்பெண்ணுக்கு ஆசிரியர் பணியா, trt யா, இல்லை weightage யா,
ReplyDeleteTrbஇறுதியாக 2013/17/19
Deleteஅனைவருக்கும் நாமம் போடும்
2014 இல் இருந்து அதுதானே நடந்தது
Unmai
DeleteI hate this above 90 & below 90 concept?? A person scoring 89 is not eligible for post and 90 is eligible means thats not acceptable..
DeleteRight from 2013 this issue and partiality was there and thats why nothing good happened for them..
DeleteHi mam ithai create pannathey namma government.2013 la enna nadanthathu nu ungaluke theriyum .oru exam ku oru mark (90)ah desire pannitu election kaga vote vanga mark reduce panni niraiya peroda vazhkaiya nasam pannathu intha govt .innoru meg enna na niraiya peru exam pass pannamale velaiku sernthu irukanga ithai maraika than 2013 and 2014 il nadantha nadangal.govt correct ah iruntha tet exam every year conduct panni irukalam .niraiya peru govt kelvi kekama 2013 candidate ah thappa pesurathu rompa thappu
DeleteHi friend..
DeleteAma, relaxation ah 110 rule la assembly la CM announce pananga, but below 90 edutha naanga yarum kekalaye, she herself did that because of pressure from SC/ST Committee, Delhi.
Below 90 edutha naanga ellam questions thappunu court la dhan ninnome thavira ivangala ipdi oru vishaytha kekkave ila, ivangala adha kuduthu neriya problems create panitanga..
And 2012 la kuda 80+ irundhavangaluku ellam ivangale 90+ aaki posting pottu vitanga..
Oru thappa maraikka 9thappu panathoda vilaivu idhu ellam.. So below 90 ah thappa pesradhum romba thappu dhan..
நீங்க case போட்டீங்களா அனோ மேம்
DeleteAma..
Deleteஓகே மேம்
DeleteMam what about pg trb? Exam or second list?
ReplyDeleteEither PGTRB or TET might come I think, just for collection of money..
DeleteAno mam Exam ah?
DeleteAma sir, possibility iruku, because trt vecha tet passed matum dhan eludhuvanga but Tet apdi ila and indha year TET vekkala so collection kaga adhayum pana chances undu..
DeleteNalla think panni parunga pg no emplaiment mark&teaching mark based on mark only appa ethatku 1:2ratio ethanal enna plan 1:1edthu erukalame . Arrasuku nalla padam katpigaporanga
DeleteSir, neenga enna solla vareenga...mam exam Vara chance irrukku nu soldranga.. because of collection...but neenga enna soldreenga...
DeleteSir second list than rules padi varnum illati ethatku 1:2 sumar 2000per cv
Deletemudchierunganga ena use
This comment has been removed by the author.
DeleteSecond list dhan varanum but adhula avangalukku ena profit so edhavathu reason solli inoru exam vechalum veppang, bcz oru sila subjects la cv mudichavangala vida vacancy adhigama irukalam, so pakalam..
DeleteBut first chemistry issue has to be fixed..
Neenga soldrathu ok mam...but election time la collection Vida vote than mukkiyam nu nenachanga na, next 2:1 ethukaga endral as per exam eligible rule kaga CV kuppitanga...athula quota vaariya eligible candidates ah select panniyachu... now chemistry and mark increase Panna subject candidate selection process mattum than avanga pannuvaanga...but ethuvum nadakkalam...
Deleteவேதியியல் ஓரிரு தினங்களில் பணிவாய்ப்பெறுவது ௨றுதி ௮டுத்து௭ன்னநடக்குமொதெரியவில்லை
DeleteAvangluku theriyum epdiyum admk again varadhu so surutuna vara labam formula la avanga poranga, posting potalum, posting vanguna ellarun avangalukku dhan vote poduvanganu enna nichayam?? But exam apdi ila.. Puriyumnu nenaikraen..
DeleteIndha 1:2 ratio ellam illadhapo kuda second list, yen third list vara vandha pg exam elam iruku, adhavatgu welfare schools ku vera poduvanga..
DeleteAana ipo election time so avangaluku profit dhan paapanga.. We need to be prepared for everything, thats what am trying to say..
முரளி நண்பரே இதற்குமுன்வரை 2:1விதிமுறை கடைபிடிக்க வில்லை ஏன்?
Deleteதேர்வு ௭ன்றால் மீண்டும் ஒ௫ பிரச்சினை களுக்கு ௨ள்ளாகிறது 2000நபர்களின் வாழ்க்கை முக்கியமில்லை யா?
Delete80000 per vazhkaiya pathiye avanga yosikala!!!!!!!
DeleteSir,
Deleteathan namma neram pola,Second List vanthalum Happy than,illa mam sonnathu pola exam vanthalum happy than,ethu nadanthalum innum six month la Posting vangidalam,but still am confused about mark increase panna subject candidates CV kuda innum kuppidala, i think chemistry provisional list vantha than ellathukkum oru theylivu pirakkum...mam neenga sonnatha nan understand pannitten...education department la eppa arasiyal panna start pannagalo appavey ellam maariduchu, intha week end kulla ella kuzhappamum theernthudum...
Naladhey nadakkum Murali sir, don't worry..
Deleteantha nambikkaiyil than mam...irrukkom...vungalai pondror engalukku support ah irrukkum varai, ithu pondra situation eththanai vanthalum vuruthiyodu irruppom mam..nandri...
Delete:-)
DeleteAno mam ,SK sir&Murali sir thank you for your replies......
Deleteஉரையாடல் அருமை
DeleteVivatham sirapaga nadakattum
ReplyDeleteநான் 2013 ல்92 மதிப்பெண் இருந்தாலும் 82 மதிப்பெண் விருந்து 150 வரை தேர்ச்சி பெற்றவரளும் அனைவருக்கும் ஒரே முறை தான் அரசு கடைபிடிக்கும் நண்பர்களே.
ReplyDeleteRight
DeleteEnna rightuuuu?? Oru oru varusamum oru oru method follow pananka trb
DeleteVallavanukku vallavan vaiyagathil undu..
ReplyDeleteTrb ah thalaiyila naalu pottu ukkara vekkum court.. Neriya time nadanthurukku.. So chumma naamam potutey irundhura mudiyathu, enna dhan nadakkum, paathralam..
Trb is pushing all of us to that level only mam
DeleteAno mam இன்று அமைச்சரை பார்க்க சென்று உள்ளார்கள
ReplyDeleteAma sir, 2013 above 90 paka poradha nethu dhan nethu sonanga..
DeleteInaikku eveng theiryum ena achunu..
Ravi sir whatever you said never happened any other update about posting?
ReplyDeleteMam neenga enna method la posting poda poranvanu any guess mam
ReplyDeleteAvanga Definitely TRT exam thaaan vaikka solluvanga. Okk ha
DeleteI personally think right now they won't do anything.. They are doing everything based on collection of money for election..
DeleteC, like all of you I too have my personal opinion. I strongly believe TRT is best, I can justify it also..
DeleteBecause I knw its not so easy to come up with anyother method that too in favor of 2013 above 90 candidates..
Lets wait and see..
Ravi sir kindly inform any news please inform here sir
ReplyDeleteMam trt best nu soldringa ana trt laum neraya per ippo tet la pass panni irukkura mari pass anangana innoru exam vaippangala mam ithu epdi best nu ninaikuringa enna porutha varai tet +emp seniority nu nenaikuren it's my opinion mam
ReplyDeleteOk nu ninaikuren koodave tet passed year kum seniority vaithal innum sirappu
DeleteTrt yen best nu solrana, tet la combination of subjects la exam eludhinom but Trt major based ah irukum, specialized ah irukum, so ellaralayum easy ah nala marks eduthra mudiyathu.. Subject la dee knowledge and touch irukavanga dhan nala excel pana mudiyum idhu main reason 2013 la pass pana neriya per trt venamnu solradhuku..
DeleteInoru exam vekka matanga posting podanumnu decide panrapo adhutha TRT veppanga..
Neenga solra madhiri options vandha paravalaye, but vara pora method mulukka mulukka 2013 above 90ku saadhagama vandha apo namma ellam muttala, yosichu paarunga..
Mam trt maths ku ippo enna padikkalam nu neenga ninaikuringa mam sonnal nanun padikkalm nu ninaikuren vetti ya irukkurathukku padikka start pannalam trb trt ku announcement oda Sethu than syllabus visduvanga pola enna panna
ReplyDeleteMam/ Sir enaku online classes poitu iruku adhayum school vandhu edukanumnu solirkanga, so am not having time. But still naanum padikkanumnu dhan nenaikraen..
DeleteAs far as I know, pg topics dhan varum.. I have asked for target coaching centre's notes. Once I get, I'll start with main topics..
This comment has been removed by the author.
ReplyDeleteTrt syllabus இன்னும் தயார் பண்ணவில்லை.
ReplyDeleteSyllabus ரெடி பண்ணிய பிறகுதான் calfor செய்ய இயலும்.
ஆகவே
Trt வருவதாக இருந்தால் எப்படியும் announcement வர ஜனவரி இறுதி ஆகிவிடும் (பிப்ரவரி கூட ஆகலாம் )
எலெக்ஷன் முடிந்த பின் தான் எக்ஸாம் வர வாய்ப்பு உருவாகும்
இப்படி பட்ட நிலையில் tet யும் வைக்க வாய்ப்பு
Tamil,history, eng, இல் லட்சகணக்கில் pass செய்வார்கள்
Maths, science ஆயிரகணக்கில் செய்ய வாய்ப்புள்ளது (2019 tet compare seiya vendam, now heavy competition )
ஆகவே trt competition உருவாக்கும்.
Aagin எந்த கட்சி வர போகுது என்று தெரியல
ஆகவே
எலெக்ஷன் முன்பு போஸ்டிங் போட்டால் உண்டு இல்லை என்றால் --2014 இல் இருந்து போஸ்டிங் போடத trb --இன்னும் சில வருடம் காக்க வேண்டி ய சூழ்நிலை உருவாகும்
Old weightage method தான் sari, ஒவொரு மதிப்பெண்களுக்கு மதிப்பு உண்டு
ReplyDeleteசரியா???????? நீங்க வேற பாஸு
DeleteI agree with you sir
DeleteRomba worst method sir
Deleteஇப்படி ஆளாளுக்கு பேசுவீங்கன்னு தான் trt சொல்லிட்டாங்க
ReplyDelete2013 ல் TET தேர்ச்சி பெற்ற நலச்சங்கத்தை சார்ந்தவர்கள் அமைச்சரை பலமுறை சந்தித்து பணிநியமனம் செய்ய சொல்லி கோரிக்கை வைத்து பேச்சுவார்த்தை 2013 TET தேர்வர்களுக்கு சாதகமாக வராத நிலையில் இன்றும் பேச்சுவார்த்தை நடைபெறுவதாக தெரிகிறது பேச்சுவார்த்தையின்போது இதுவரை போராட்டத்தில் பங்கேற்று 2013 நலச்சங்கத்தின் நிரந்தர உறுப்பினர் அட்டை பெற்ற சுமார் 820நபர்களுக்கு மட்டும் பணிவேண்டி வலியுறுத்தி கோரிக்கை வைத்ததாக தெரிகிறது
ReplyDeleteசார் அப்போ trt தான் வரப்போகுதா
Deleteநீங்களும் என்னன்னவோ பண்ணிட்டு தான் இருக்கீங்க ஆனால் ஒன்னும் வேல ஆகல
Deleteஉறுப்பிளர் அட்டையை வாங்கி பார்த்து அவங்களை மட்டும் கேஸ் போட்டுட போறோங்கோ?????😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
DeleteFunny they are..
DeleteTRT வைத்தாலும் tet exam ல high score எடுத்தவிங்க தான் 99% தேர்ச்சி பெறுவார்கள், இது தான் science தரவு
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஅப்படினா trt தான் வர போகுதா??
ReplyDeleteTrt ku pg syllabus padikkalam nu soldringa ana vera state la lam trt syllabus apdi illlaye mam suppose namma government atha follow Panna enna pandrathu why na tet apdithana follow pandranga
ReplyDeleteAndhra syllabus paathen more or less major topics dhan irundhchu, so pg topics padichu vechukradhu naladhu, incase pg vandhalum use agum..
DeleteVera enna syllabus fix panida mudiyum, kandippa namma major topics dhan varum, real, complex, OR, ithaellam ilama irukka vaaippey ila so padikrathula thappu ila..
Its my opinion..
கேரளா, புதுச்சேரி method follow பண்ண மாட்டாங்களா madam
DeleteEndha method vandhalum indha 2013 oru prachanaiya create panuvanga..
DeleteMam neenga soldra mari trt vachu eduthuttu adutha trt vaippang nu soldranga ana palya trt la pass panni vela kidaikkala na avangalum ethavathu pathippa yerpaduthuvangal la mam entha method vachalum pass panna ellarukkum vela kedaippathu illa athukku exam illama vera method ye best thana mam
ReplyDeleteAvlo easy ah pass panara madhiri irukadhu TRT.. Tet la kuda relaxation ku apuram dhan pass percentage adhigam achu.. So trt apdi dhan irukum.
DeleteIt will be designed to filter people..
Vera enna method nu neenga solringa, sollunga?????
DeleteElla method yum suggest panitu dhan vandhom, each and every possibilities were suggested in the form of petition. Naa matume oru 10times achum poi petition kuduthrupen trb and seceratariat la, 2013 group ellam shift potu petition kuduthanga. Avanga avangaluku saadhagama kuduthanga, adhan government ippave ipdi aguthu ini endha method vandhalum adha oppose pani oru group case podum so common ah exam nu solitanga..
Adha sonna indha madam ethukka mattanga.TRT than better solution endru nippanga.
ReplyDeleteUnga ellara madhiriyum enoda personal opinion naa solraen avlo dhan.. 2013 above 90 pana ella vidhamaana cheap tactics yum naa pathruken so enaku TRT best nu thonudhu..
DeleteIpavvum avanga adhana panranga, inaikkum minister ah poi pathrukanga.. Avanga nenaikradhu onnum nadakkathu..
Madam definitely 2013 group nenaigira mathiri posting poda mattanga therium. But Athey Pola neenga nenaigira mathiri definitely TRT exam nadagathu. Eppadi Ellarum Avangalukku thaguntha mathiri suya nalama erukkum varai definitely Ennum 10 years aanalum posting poda mattanga. Ethu thaan 100% unmai.
DeleteMadam naa nenaikala, urudhiya solraen TRT dhan varum.. Adhula enna suyanalam iruku, enaku matuma TRT vekka poranga ila enaku matum mark poda poramgalam???
DeleteUngalukku ellam 2013 90+ & 82+ panradhu dhan right, avanga nenaikra madhiri method vandha ellam kaanama podiuvinga, adhu matum pathukonga..
Posting poduvanga, TRT vechu poduvanga, WAIT AND SEE..
Madam 2013 above 90 and below 90 eduthavanga enthanai murai aamaichar and Chief minister meet panni proferance kettalum avanga School education department secretary ketgamal enna sollurangalo appadi thaan seivaanga. Definitely 1 yearku posting poda mattanga. Athey Pola Definitely 100% TRT exam vaigira ideala Trb and govt ella. ethu 100% unmai Madam. Neenga vendumanal wait panni paarunga.
DeleteTet ஆல் கெட்டோர் sir. இன்று minister என்ன சொன்னார் sir
ReplyDeleteAno mam & tet ஆல் கெட்டோர் sir. இன்று minister என்ன சொன்னார்
DeleteTet group neriya per vandhu tholla panrangalam, ipo pudhusa 2017 kuda oru silar poi pathangalam. Adhanala amaichar tension agitaram. Inaikku pona 2013 90+ kita weightage la affect ana ungala manasula vachu dhan panuvenu sonaram..
ReplyDeleteIthaellam indru poi naalai vaa story dhan.. Kadasila onnum nadakka poradhu ila..
weightage la affect ana ungala manasula vachu dhan panuvenu.,,,
Deleteஇதன் மூலமாக அவர் என்ன சொல்லவரார்.அந்த group &other group க்கு
ano mam
Frank ah solanumna avanga mana aarudhalkaga soli anupuraru.. Mathapadi effective ah edhum nadakara madhiri therila..
DeleteMaybe அவங்களுக்கு மட்டுமே போஸ்டிங் fill பண்ணிட்டு
Deleteமத்தவங்களுக்கு trt வைக்கிற வாய்ப்பும் உள்ளதா?
Avlo guts iruka ADMK government ku???
DeleteApdilam panamatanga sir, enaku theirnju chumma solli anupi vidraru.. Avanga nenacha madhiri nadakka chances romba kammi..
Delete2013 nenikurathu matum nadaka kudathu. Paavinga.
DeleteTRT வைத்தாலும் 20% tet மதிப்பெண்கள், trt மதிபெண்கள் கூட கூட்டி கொள்வார்கள், trtமதிப்பெண் +tet20%மதிப்பெண் =மொத்த மதிப்பெண், இது தான் ஆந்திரா method
ReplyDelete80%trt மதிப்பெண் +20%tet மதிப்பெண் =மொத்த மதிப்பெண், இது தான் ஆந்திரா method
ReplyDeleteAndhrava paathu dhan ivanga TRT kondu vandhanga..
ReplyDeleteTrt GO va nalla padichu paarunga vera option ae ilama dhan adha kondu vandhanga.. Weightage cancellation judgement padicha, ivlo argument ae varadhu..
ReplyDeletePurila mam. Weightage cancellation judgement la enna potruku?
DeleteAndha method sari ilanu potruku, adhuku pala different states la irundhu cases kuda highlight panirpanga, vera situation la padicha ellaroda marks ah orae method pakrathu thappunu potrukku, ellathukum mela weightage apdina endha qualification venumna percentage wise calculate panalam for example tet marks matum 90% + B.Ed., 10% kuda panikkalam but 12th marks ellam add panathu romba paarabatchama irukunu potruku adhanala vera endha method venalum use panunganu soli dhan cancel pananga..
DeleteAdmin mam eanga ovarutharukum avangaluku eanna positive adha dhan nadakkanum ninaikiraen ga,
ReplyDeleteOru group tet + employment seniority follow pannuvanga nu solranga, oru group tet exam vaiponga solranga
Neenga positive va trt patinga sonna adha oruthar oppose panranga.........
Friends ellarum onnu nalla purinthu kollungal ,ippadi problems vara thala dhane (above 90&below 90) trt exam puthusa go pottangala,.....
Ippothaikku govt decision 2013,17,19 life time certificate kuduga dhane innaipanga eanna election vara povadhal
Then trt exam dhane conduct pannuvanga nalla yosithu parunga friends appa dhane govt favor irukum.......neenga ellam ninaikiramathiri 90+posting poduvanga90- posting poda mattanga appadi ellam nadakuthu,
ippo namma ellarum ketga ninaikira ore visayam trt syllabus adhae kelunga ellarum,
Kandipa govt oru nalla solution through trb any notification varum namma admin mam sonnapadi...
Summa admin ethavathu sonna avangaliyum thittu vathu ethellam anagareekam mana seyal.....
Trb notification viduvanga wait pannunga......
Trt venumnu nenaikiravanga mark cummiya irukkuravanga entha method la pottalum thanaku velai kidailkathunu therinchavanga than 100 ku mela edutha yarum trt ya virumpa mattanga
DeleteNaa appavum sonen, ippavun solraen, unmaiya purinjukittavanga nichayam trt venamnu sola matanga.. Unknown friend, thanks for understanding me..
DeleteOn d contrary why people wh have scored above 100 arenot comfortable with trt?? Is it because they might have scored 100+ by fluke??? No right, then they shd be able to crack TRT just like that..
Deleteஆமாம் அன்நோன் சகோதரி அட்மின் சகோதரியிடமே தகவலை கேட்டுவிட்டு அவர்களிடமே ஊர் வம்பு பேசி நன்றாக வாங்கிக்கட்டிக் கொள்வார்கள்.
DeleteSaravanan bro posting patthi ethavathu news vanthurathanu nappsaila than ellarum Inga varom appuram trt exam vachalum condippa eluthi clear panna mudium next vara gov condippa trt ya cancel than pannuvanga
Deleteவிஜி சகோதரி எனக்கும் அந்த நப்பாசை உண்டு. அதையும் தாண்டி ஒரு பெண்ணாக இந்த வலைத்தளத்தை அட்மின் சகோதரி நடத்தும் விதம் மீதும் மரியாதை உண்டு. அவர்களிடம் தேவையின்றி வீணாக வம்பு பேசுபவர்களையே கூறினேன். மேலும் ஆட்சி மாறினாலும் நீங்கள் சொல்வது நடக்க வாய்ப்புகள் குறைவு தான்
DeleteNeenga ovaruvarum admin madam eppadi mam exam prepare pannurathu 8dea sollunga nu ketka lam,mela oru sir ketta mathiri,inga irukara ovaru teachers mm brilliants dhane tet pass pannatha la,,aduthu subject wise teacher join panni ore group create panni trt exam ku padikalam la, neenga eppadi padipathal unga ovaruvarudaiya subject knowledge increase aguma la.....
ReplyDeleteUngalku theriyum illaya unga subject ethai first padikalamunu....
...... Pg trb ku prepare panna group create pannunga, illa Tnpsc padinga ......
eanaku therindhu 7 years ah tet nambi nambi vazhkai tholainthu poivittathu
Neenga parunga group4 exam ellam tet kadilum easy ,adhuvum tet pass panna nammaku padikka romba easy irukum ,nanum tnpsc try panna vittu vittaen ,ana
Nama tet potta adhae effect tnpsc pottu irunthom ana ,nama job ka ippadi kasta patriya mattom
Nan advice pannathu ku sorry friends
ean nanum ungalil oru person dhane.....
Pg is far better than TET..
DeleteGovernment inimel trt select panathu mam theva ilama elaraum confuse panrenga nenakan. Already 149ku case government reply panama odi olinjutu eruku. Apadiya xam vacalum syllabus la case file agum eluthi mudicu key answer la case file agum epadium corruption panuvanga athula file agum. Already computer science xam going in court. There many problem. Here after no time for conduct trt
DeleteOnly pgtrb conform tet time eruntha varum election munadi thats all
Government inimel trt select panathu mam theva ilama elaraum confuse panrenga nenakan. Already 149ku case government reply panama odi olinjutu eruku. Apadiya xam vacalum syllabus la case file agum eluthi mudicu key answer la case file agum epadium corruption panuvanga athula file agum. Already computer science xam going in court. There many problem. Here after no time for conduct trt
DeleteOnly pgtrb conform tet time eruntha varum election munadi thats all
Sir, 2013 la 500 perukku mela case potom, ella court yum ella vidhamana case yum paathutu dhan solraen, neenga venunna wait pani paarunga..
DeleteViji mam thirumba partheengala trt exam venum nu ninaipavarkal ellarum tet mark kammiya iruppanga nu solli arampikreenga ,no mam tet low mark aduthavanga ellarum weightage la mark adhigama irundhadha l,posting vangittanga.....
ReplyDeleteGovt weitage cancel panni ,82 eduthavangalum pass sonna thala niraya kulappam vanthathaal trt go pottangala. .......
2013 tet la 82 eduthavanga 2017 tet mark kattayam increase panni irupanga ........adhanala summa low mark candidates than trt venumnu solranga nu solla the enga......
Ellarukum common nana visayam trt dhane ......
ReplyDeleteNamma palayapdiya yosipomae ippa bed mudichu ethanai per
Employment seniority la posting podunga nu ketka lam avanga evalo experience and intelligent persons irukanga.......
Summa inga vanthu ethavathu onnai kilapivitadheenga
Govt ellarukum favor oru decision edupanga wait panni thane akanum
Trt ethana issues ku apuram vandhuchunu theriyama ellarum pesranga.. Idhula 2013la rendu group vera.. Ipo minister ae ivanga pana velainala dhan nethu exam ae vechudromnu solikraru..
ReplyDeleteFact adhu dhan.. Ippavum 2013 90+ oru method kekranga, 2013 82+ oru method kekranga, apo TRT dhan varum..
2013 la rendu group enna kettalum Definitely posting poda mattanga. Athanal Pola definitely neenga nenaigira mathiri TRT exam varaathu Madam.
DeleteMadam naa nenaikala, urudhiya solraen TRT dhan varum.. Adhula enna suyanalam iruku, enaku matuma TRT vekka poranga ila enaku matum mark poda poramgalam???
DeleteUngalukku ellam 2013 90+ & 82+ panradhu dhan right, avanga nenaikra madhiri method vandha ellam kaanama podiuvinga, adhu matum pathukonga..
Posting poduvanga, TRT vechu poduvanga, WAIT AND SEE..
🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐👌👌👌👌👌👌👌👌
DeleteMadam 2013 above 90 and below 90 eduthavanga enthanai murai aamaichar and Chief minister meet panni proferance kettalum avanga School education department secretary kettu procedure enna sollurangalo appadi thaan seivaanga. Definitely 1 yearku posting poda mattanga. Athey Pola Definitely 100% TRT exam vaigira ideala Trb and govt ella. ethu 100% unmai Madam. Neenga vendumanal wait panni paarunga.
DeleteIdhuku dhan sonen weightage cancellation judgement copy and trt GO padichutu pesunganu..
DeleteWeightage nu onnu kondn vandhathu neenga solra adhey school education dept dhana, court kaari thuppuchu, apo enga ponanga neenga sonna officials ellam??
Ellathayum paathutu dhan romba theliva solraen, You wait and see..
Trb க்கு தேவை மேடம்
Deleteஒவ்வொரு குரூப் ஒரு முறை.
ReplyDeleteகடைசிய trb -process pending வைத்து விடுவாங்க
Ravi sir any information about posting or anything.
ReplyDeleteSir publish here
Tet ஆல் கெட்டோர் sir &Ravi sir any information about posting or anything.
ReplyDeleteSir publish here
Rti la trt syllabus kettu parunga mam
ReplyDeleteCorrect appo therium Trt exam varamaa, varathaa nu.
DeleteTrt nu idhu vara conduct panadhu ila apuram RTI la matum epdi varum?? Neenga venumna try pani paarunga..
DeleteMadam neenga thaanae solluringa definitely TRT exam vachi posting poda poraanganu apuram Rti Syllabus ennanu kettu sollunga. Naan definitely solluraen TRT exam vaigira ideala Trb and govt ethu varai ella. Athanal thaanae avanga syllabus um vidala. Already G.O. 149 ku court la case file aagi eppo final stage erukku. Court la govt kitta pathil kettnga avanga 1 month time kettu Ennum pathil sollama enna pannurathu theriyamal thenari kittu erukkanga. Ethu theriyamal eathavathu solla vendiyathu. Definitely Trt exam 100% varaathu. Okk.
DeletePearl sir why you are commenting as Unknown?? Ok neenga epdi vena panunga, no issues. But listen, TRT varumnu solraen adhukaga trb vidatha syllabus ah RTI la kekra muttal velaya neenga venumna seinga, adhu waste nu therinjum naa adha seyya virumbala..
DeleteCase ah???? Semma comedy sir neenga, oru case yum onnum pana mudiyathu.. 500+ case irundhuchu, oru case katta eduthu kuda pakal, orey vaartha, DISPOSED..
Thooki potu poitaey irupanga, neenga case ah tv la pathrupinga, naanga elam live ah pathrukom sir. Yaarkita pesringa ithaellam, first TRB last year planner eduthu paarunga, competitive exam nu potruku.
Idhu pola ayiram case pathachu, onnum vela agathu.. Just wait and see..
Helo yaru unknown. Chekiram oru group ta nalla vanga porenga conform
Delete😆😆😆😆😆😆😆
DeleteSikkitan sekaruuuuuu
Kuthamulla nenju kurukurukkuthooooooo
Deleteஅவருக்கு தெரியாதுல அட்மின்க்கு மெயில் ஐடி காமிக்கும்னு 😆😆😆😆
Delete😁😁😁😁😁😁
DeleteTRT வைத்தாலும், 20% weightage மார்க் கட்டாயம் கொடுப்பார்கள்
ReplyDeleteஅட்மின் சகோதரி அனுபவம் சிறந்த ஆசான். அது தெரியாமல் பேசுபவர்களிடம் தாங்கள் நேரத்தை வீணாக்க வேண்டாம்.
ReplyDeleteJust explain panen saravanan brother..
DeleteAdmin mam neenga tension agatheenga, tr posting venum enral trt vaithal exam eluthi pass panni posting van kattum ,illa na govt eanna solrangalo adhu padi thane nadakkum,.....
ReplyDeleteMinister vai vali trt illa nu sonnalum namma mudiyathu officiala vantha dhane ethuvume uruthi .....neenga solratha yarum ketga mattanga......
Enaku tension ila unknown friend, ivlo nadandhum fact theriyama pesranganu chimma aathangam dhan..
DeleteNeenga sonna madhiri TRT vandha, posting venumna eludhi dhan aganum adhuku mela avanga avanga ishtam..
Minister apdi ellam solla vaaipu ila, tet pathi reporter question ketta oodraram.. Oru silar after election aatchi maarum so trt varave varadhunu nenaikranga, yaar vandhalum avanga neaikradhu nadakkathu..
Friends minister time ku onnu solluvanga, yar ethai kettalum kandippa seikiraneu vai vali solluvanga,avanga antha nerathuku escape ah than innaipanga,
ReplyDeleteFriends thirumpavum solren tr posting venumna gov eanna decision adikutha athu thane iruthi
Summa trt varuthu sonna ean admin mam ellarum argument panreenga,
Admin mam avangaluku therintha ore visayatha solranga ,itha ithu intha blog illaina neengalam eanna panniyirupeenga
நலத்துக்கு காலம் இல்ல ஆனா உண்மைய யாரும் ஒன்னும் பண்ண முடியாது.
DeleteEllathukum seekirama bathil varum frnd, apo theriyum..
ReplyDeleteவிடுங்க தல அறியா சிறுவர்கள்
ReplyDeleteWhat is meant by rti syllabus mam?
ReplyDeleteRight To Information mam, we can get details this act..
Delete*through
DeleteTrt--- (or) anyother method--
ReplyDeleteprocess trb --க்கு மட்டும் தெரியும்.
அவங்க அறிவிப்பு வெளியாகும் வரை.
ஆரோக்கிய argument மட்டுமே நல்லது
Sir then why you are asking admin madam about what happened??
Deleteநான் ஒருபோதும் ano mam அவர்கள்
Deleteமற்றும் மற்றவர்களை குறைகூறவில்லை.
அவரவர்களுக்கு கிடைத்த தகவலை தருகிறார்கள் .
மற்றவர்கள் பற்றி எனக்கு தெரியல.
But
Ano mam கிடைத்த உண்மை தகவலை தருகிறார்கள்
(நான் கூறியது பிற வெப்சைட்..மாதிரி சண்டை தேவை இல்லை என்றேன் )
Yes sir, you are right vino sir🙏
Deleteமத்த இடம் எல்லாம் பூரா பொய் தான்
Deleteஅவங்க அவங்க 2013, 17,19 அரசு வேலை வேலை வேனும்னு comment s a செய்து வருகிறோம்.. இந்த post கிழே உள்ள post ல் வேலை இல்லாமல் தனியார் பள்ளி ஆசிரியயை தற்கொலை இதற்கு ஒரே ஒருவருவரும் என்னையும் சேர்த்து வருத்தம் தெரிவிக்காமலும் இருக்கிறோமே . நாமெல்லாம் ஆசிரியர்தானா ?இது போன்று தனியார் பள்ளியில் கொரானா காரணமாக அரை சம்பளத்திலும் சிலர் வேலையை இழந்து தவிக்கும் நம் உறவுகளை பற்றி அரசிடம் தெரிவிப்பது யார்? இவர்களுக்கு வந்த நிலைமை அனைவருக்கும் அனைத்திலும் நாங்கள் ஆசிரியர்கள் என்று பெருமையாக கூறிக்கொள்ளும் நாம் சுய பலமாக சிந்திக்காமல் பொது நலமாக சிந்திப்பது எப்போது.
ReplyDeleteJust now I commented RIP
DeleteThis comment has been removed by the author.
ReplyDelete2013 குரூப்புக்கு என்ன தான் பிரச்சனை அவங்களும் வாழ மாட்றாங்க அடுத்தவங்களையும் வாழ விட மாட்றாங்க
ReplyDelete"Discussion " leads to WHAT is right, "Argument" leads to WHO is right. We have the rights to share our opinions but let us share what is possible! or let us hear those who shares their possible words☺
ReplyDelete👌👌👌👌
DeleteEnglish english than pa
DeleteThank you sir/mam
DeleteTet ஆல் கெட்டோர் சார் இன்று அமைச்சரை பார்க்க போன உங்க friend உங்க கிட்ட சொன்ன தகவலயும் சொல்லுங்க sir
ReplyDeleteGoodnight ano mam
ReplyDelete