Skip to main content

மந்திரகோல்..

வாழ்க்கையில் முன்னேற நிறைய தோத்துருக்கனும்..


நிறைய அவமான வார்த்தைகளை

வாங்கியிருக்கனும்..


நிறைய கடன் வாங்கியிருக்கனும்

அதை திரும்பி கட்ட முடியாம தெனம் தெனம் செத்துருக்கனும்..


*அடுத்த வேளை சாப்பிட என்ன இருக்குன்னு யோசிச்சருக்கனும்*..


*நைட்டு தூங்க முடியாம யோசிச்சு யோசிச்சு விடிஞ்சிருக்கனும்*..

பாக்கெட்டில பத்து ரூபாய் இல்லாம பார்த்து பார்த்து செலவு செஞ்சிருக்கனும்..


*தனியா போயி உட்கார்ந்துருக்கனும்"*..

யாராவது கிட்ட வந்து என்னடா இப்படி இருக்கே ன்னு கேக்கமாட்டங்களான்னு ஏங்கியிருக்கனும்..


அதெல்லாம் ஒண்ணுமில்லைடா னனு சொல்லும்போதே *கண்ல தண்ணீ அப்பிட்டு நின்னுருக்கனும்*..


*நீ அவ்வளவு தான்* *இனி.*.

*இனிமேல என்னத்தை சாதிக்கபோறேன்னு* *யாராவது ஒருத்தர்* *தினம் விஷத்தை உங்க மேலே தூவிருக்கனும்*.. 


சாப்பிட உட்கார்ந்தா சோத்தை பெசைஞ்சிக்கிட்டே சாப்பிடலாமா வேணாமான்னு தோனியிருக்கனும்..

*தொண்டையில முழுங்கும் போது உள்ளே இறங்காம அடைச்சியிருக்கனும்*..


வசதியா இருக்கிற சொந்தக்காரன் *நண்பன் முன்னாடி கூனி குறுகி நின்னுருக்கனும்*..

எல்லாம் பூஜ்யமாகி ஆரம்பத்துலியே வந்து நின்னுருக்கனும்..


இதெல்லாம் 

வாழ்க்கையை ஜெயிக்கிற மந்திரகோல்..


இங்கு பலரது கவனம் எல்லாம் அடுத்தவரது பிரச்சனைகளுக்கு அலங்காரம் செய்வதிலேயே நீடிக்கிறது.... அதனால்தான்  தன் பிரச்சனைகளுக்கு வழி தேட முடியாமல் விழி பிதுங்க நேரிடுகிறது.... !!  


வாழ்க்கை.......  சில நேரங்களில் தாங்க முடியாத துயரங்களை தந்து விட்டு.... சொல்ல முடியாத இனிமைகளை பின்னாலேயே அனுப்பி வைக்கும்.... நம்பிக்கை உடையவர் காத்திருந்து அனுபவிப்பர்... நம்பிக்கை அற்றவர் வெறுத்திழந்து பரிதவிப்பர்....!!


*நடக்கட்டும் பார்த்துக்கலாம்*.

நடந்தால் சந்தோஷ படுங்க.

அப்பதான் ஜெயிக்க முடியும்..


வாழ்க்கையை வாழ்ந்து ஜெயிக்க வாழ்த்துக்கள்..

Comments

  1. Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..

    ReplyDelete
    Replies
    1. Nice thought admin mam

      Delete
    2. போஸ்டிங் போடும்போது 2013க்கு முன்னுரிமை அல்லது டெட் சீனியரிட்டிக்கு மார்க் கொடுத்தால் கேஸ் போடுவது உறுதி

      Delete
    3. பாண்டிச்சேரி முறை என்றால் ok

      Delete
    4. 90 + 10 பொதுவான முறை

      Delete
    5. Gudmrng Swetha mam and Ramesh sir..

      Delete
    6. என்ன ராஜ்குமார் சார் இந்த கேஸ்க்கு எல்லாம் நாங்க பயப்பட மாட்டோம் சார். 2013 பண்ற பிரச்சனைக்கு நாங்க எல்லாம் என்ன பாவம் பண்ணோம்

      Delete
    7. Mr. Rajkumar..

      Tet seniority ku yen mark kudukka kudathu?? Case pota ellam nadanthuruma?? Munna pinna case potrukingala?? Oru case ah 10thadava thalliyum veppanga, oru case ah orey naal la dispose yum pannuvanga..

      Naanga ellam live ah paathurukom sir.. Case potu unga life dhan keda poguthu.. Ungala madhiri oru silar muttal thanathaala dhan TRT GO vandhuchu..

      Apo TRT ku ready agunga.. Endha method ok nu ellam unga kitta yaarum kekka matanga.. TRT eludhunganu unga case thuki kuppaila potutu poitey irukum government..

      Delete
    8. கேஸ் எல்லாம் நம்ம trb க்கு ஜூஜூபி

      Delete
  2. "தமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.

    (http://cmcell.tn.gov.in/register.php) என்ற முகவரியில் சென்று தங்களின் புகார்களை அளிக்கலாம். நீங்கள் அளித்துள்ள புகார் சம்பந்தமாக தாங்கள் செய்துள்ள புகார் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை பற்றியும் நீங்கள் அறிந்து கொள்ளும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.
    (http://cmcell.tn.gov.in/login.php)
    தபால் மூலம் அனுப்பும் புகார்கள்....

    Chief Minister's Special Cell , Secretariat, Chennai - 600 009. Phone Number : 044 - 2567 1764 Fax Number : 044 - 2567 6929 E-Mail : cmcell@tn.gov.in

    ReplyDelete
  3. GOOD MORNING

    6-10 (NEW BOOK) ONLY
    ENGLISH GRAMMAR PDF

    IF YOU KNOW ANYONE
    KINDLY SEND THAT LINK HERE .

    THANK YOU.


    ReplyDelete
  4. மந்திரகோல் மிக அருமை

    ReplyDelete
  5. வாழ்க்கையில் எல்லோருமே இந்த கதையில் வரும் கதா பாத்திரமாக கடந்து வந்திருப்பார்கள் வெற்றி அவ்வளவு எளிதாக சுவைத்து விடமுடியாது very good morning sister

    ReplyDelete
  6. Venkatesh sir and Shanmugam sir when syllabus will come

    ReplyDelete
  7. Venkatesh sir you said exam only will come and syllabus will be published but when?

    ReplyDelete
    Replies
    1. வெங்கடேஷ் சார் ஓடியே போய்ட்டாரு போல

      Delete
  8. Please reply venkatesh sir. Why do you want to play with all our lives

    ReplyDelete
  9. Thanks a lot Admin mam..for your support and guidance.

    ReplyDelete
  10. யாரா இருந்தாலும் உண்மையா தெரிஞ்ச தகவல் மட்டும் பதிவு பண்ணுங்க.

    ReplyDelete
  11. மத்த வெப்சைட் மாதிரி இது இல்லை இங்க இருக்க அட்மின் கூட நம்மள போல டெட் கேண்டிடேட் அதனால இங்கயாச்சும் நமக்கு சாதகமா உண்மையான தகவல் தான் கிடைக்கும்னு வரோம் தயவு செஞ்சு புரளி பொய் எல்லாம் சொல்லாதிங்க

    ReplyDelete
  12. Hey friends,na again solran this academic year 99 percentage Sgt,BT posting illa.....corona next alai varamal irunthu 1 to 8 school open Panna posting podalam ......trt syllabus ennum govt.ready pannala pending la iruku.....

    ReplyDelete
    Replies
    1. Shanmugam sir without syllabus how we can expect for exam

      Delete
    2. Shanmugam சார் Pgtrb பற்றி ஏதேனும் தகவல் உண்டா. எந்த மாதம் புதிய அறிவிப்பு எதிர்பார்கலாம். எந்த மாதம் தேர்வு இருக்கும். தயவு செய்து கூறவும். காலி பணியிடங்கள் அதிகரித்து அறிவிப்பு வெளியிடுவார்களா?? விளக்கமாக கூறவும் நண்பரே.

      Delete
    3. Pg posting this academic year kandipa iruku.....

      Delete
    4. So there is no hope for TET Candidates

      Delete
  13. சண்முகம் சார் சிலபஸ் இன்னும் ரெடியா ஆகலான அப்போ trt வராதா

    ReplyDelete
    Replies
    1. Trt syllabus last govt.ready pannittu irunthanga work 80 percentage mudichuthu.....but epa new govt.enna Panna poranganu terila....oru vela new govt.trt than conform pannitta syllabus 10 days vanthudum.... But epa new govt.teacher posting process ethum start pannala.....

      Delete
    2. சண்முகம் சார் டெட்க்கு போஸ்டிங் போடுவாங்க. திமுக அறிக்கையில இருக்கு அதனால நிச்சயமா செய்வாங்க

      Delete
    3. Tet Ku posting poda matanganu solla .....this academic year la posting illanu than solran.... corona entha year kulla poiduchuna next academic big vacancy oda posting poduvanga....next June kulla ..... joining irukum

      Delete
    4. எத்தனை ஜூன் வெயிட் பண்றது சார்

      Delete
    5. ஜூன் போனால் ஜூலை காற்று 😣😣

      Delete
  14. Mam ana methu uyarnilai palli la bt vaccancy thana ketrukkanga appo fill panna vaippu irukku la mam

    ReplyDelete
    Replies
    1. Vacancies eppavume koranja alavaachum irukum but government nenacha kandippa posting poda mudiyum..

      Enna venalum nadakkalam, nambikkayoda irupom..

      Delete
    2. Yes.... vacancy iruku ...but govt.ku entha corona timela teacher thevai illa.....

      Delete
    3. Pg notification kuda school open aguma agatha apdingra situation la dhan publish pananga.. Epdiyum posting steps eduthu dhan aganum..

      Adhum BT or SGT porutha varaikkum at least government oru decision ku varanum, onnu TRT nu sonna adhukana proper guidance apdi TRT illanu sonna next method pathi clearance idhula edhavathu onnu nadakkanum.. Adhukaga first namma ellam onna government ku pressure kudukanum illana namma life ellam waste ah dhan pogum..

      Delete
  15. indha website la eppo parthalum shanmugam,swetha muniyappan,venkatesh ivarkal than kalvi amaicher and cm mathiri avankalaiya thokki pidichu kelvi kekkuringa

    ReplyDelete
    Replies
    1. ஏன் நண்பரே நீங்கள் கூட தான் எப்போதும் இந்த முறை அந்த முறை என்று உங்கள் கருத்தை பதிவிடுகிரிர்கள். தகவல் தருபவரிடம் அனைவரும் கேள்வி கேட்க்க தான் செய்வார்கள்.

      Delete
    2. வலைத்தளம் பற்றி குறை கூற உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை. முழுக்க முழுக்க டெட், பிஜி மற்றும் ஆசிரியர் நியமன தேர்வு பற்றி நம்பகமான தகவல் தரும் தளம் இது ஒன்றே. உங்கள் சொந்த விருப்ப வெறுப்புகளை இங்கு புகுத்த வேண்டாம்

      Delete
    3. ஒரு சிலருக்கு இதே பொழப்பா போச்சு

      Delete
  16. அட்மின் சகோதரி இன்றைய கருத்து மிகவும் அருமை

    ReplyDelete
  17. டெட் கேண்டிடேட்ஸ் நம்பிக்கையோட இருங்க இந்த டைம் நமக்கு நிச்சயமா போஸ்டிங் உண்டு.

    ReplyDelete
    Replies
    1. போஸ்டிங் போடுவாங்க நண்பரே. ஆனால் எப்போது?

      Delete
    2. நண்பா திமுக அறிக்கைல இருக்கு அது மட்டும் இல்ல உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சில புதுக்கோட்டைல ஒரு டெட் கேண்டிடேட் போஸ்டிங்காக மனு குடுத்தாங்க அதனால நிச்சயம் சீக்கிரம் முடிவு வரும்

      Delete
    3. நடந்தால் மிக்க மகிழ்ச்சி நண்பா.

      Delete
    4. நடக்கும் நடக்கும்

      Delete
  18. Admin சகோதரி pgtrb பற்றி ஏதேனும் தகவல் உண்டா? எந்த மாதம் அறிவிப்பு மற்றும் தேர்வு வர வாய்ப்பு உள்ளது ??

    ReplyDelete
    Replies
    1. Bharath brother..

      Ipo 12th marks evaluation, online class rules idhula dhan discussion poitu iruku, idhu oru alavukku settle anadhum pending issues ellam solve pannuvanga adhula pgtrb first edukk chances iruku, indha month la case yum oru mudivukku vandhurum.. So next month la dates theriyum.. Don't lose hope, prepare well..

      Delete
    2. நன்றி தோழி

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. Enna education minister ah poi paaka pora nenapula exam varadhunu solringa pola.. Ponga ponga enga ponaalum pgtrb exam dhan varum, vera endha second list yum varadhu..

      Delete
    5. ஓஹோ அந்த குரூப் இன்னுமா இருக்கு

      Delete
    6. This comment has been removed by the author.

      Delete
    7. Ungala madhiri illa naanga, pass nu certificate iruku.. Naa 2017 la 93. Neenga poi minister ah paarunga, thorathi viduvaaru..

      Delete
    8. நாங்களும் சீவி முடித்த கடிதம் ௨ள்ளது சும்மா ரீல்சுத்தர வேலவேண்டாம்

      Delete
  19. Hello friends all are sailing in the same boat ,noone knows who will reach their target,we are from teacher community ,everyone has the right to say their opinion .leave the negativity,ego ,try to give respect .saddest part is nobody will come and help us ,we have to move forward so here many of them helping us through their guidance and experience,if you don't accept means else leave it ,because we faced a lot just think what are all we went through past 8 years ,let's be friends and be a giver those who in needy ,kindly ignore my opinion if doesn't suits you .let's all fight together .

    ReplyDelete
    Replies
    1. Hasini sister you are right. We all should fight unitedly but many people not understanding the actual situation. They trouble themselves and our life also

      Delete
    2. Tq swetha sister,we don't know what will happen ,once schools are open then only we come to know until we have to wait .

      Delete
    3. போராட்டமே வாழ்க்கையா போச்சு சகோதரிகளே

      Delete
  20. அட்மின் அம்மா உங்கள் அனைவருக்கும் உத்யோகம் கிடைக்க தினமும் விஷ்ணு சகஸ்ர நாமம் பாராயணம் செய்து வருகிறேன். கவலைபடாதீர்கள். சாமி அய்யர்-சின்னமனூர், தேனி

    ReplyDelete
    Replies
    1. Sami sir..

      Romba thanks, enga ellaarukkagavum pray panikonga..

      Delete
    2. நன்றி சாமி சார்

      Delete
    3. நன்றி தலைவா

      Delete
  21. Admin mam tet pass candidate ellarukkum 50℅ employment seniority+ 50℅ trt exam basis posting potta yarukkum problem varadhu.
    Old candidate senerioty basis
    Young candidate exam basis
    Use panipanga
    2006 to 2011 dmk periodla andha mathiri than b.ed posting potta nga

    ReplyDelete
    Replies
    1. Ippdi elarum onnu onnu solra method ku old weightage method itself is best

      Delete
  22. Geetha mam..

    Trt vachuta adhuku dhan maximum preference kudupanga apuram may be tet marks ku kudukalam, 50:50 varumangradhu doubt dhan..

    ReplyDelete
  23. 80 MARKS FOR TRT
    20 MARKS FROM TET MARKS

    THIS METHOD IS FOLLOWING BY ANDRA AND TELUNGANA STATES

    ReplyDelete
  24. Only one solution is TRT
    (Teacher Recruitment Test)

    No-one interested to write another exam
    but

    What govt do favour for all?

    The method accepted by maximum of persons will be proceeding.

    ReplyDelete
    Replies
    1. Officials elarum entha method solrangalo antha methods thaa kondu varuvanga

      Delete
    2. அதான் trt

      Delete
  25. +1 வகுப்புகளை ஜூன் 3வது வாரத்தில் தொடங்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!

    ReplyDelete
  26. Hi friends tet posting podurangalo illaiyo first coronavai ozhikkanum so pls ellarum vaccine podunga bcos Namma teachers Namma than matravangaluku role ah irrukanum ok VA this is my reguest only

    ReplyDelete
  27. Coimbatore district la only 51 BT Assistant posting mattume kali paniyedam ullathu

    ReplyDelete
  28. Admin mam enakku oru doubt enga appa army retired ippo Trichy la bom squats si a work pandrRu na ippo muthal thalaimurai mattathari certificate ku apply pnna mudiuma

    ReplyDelete
  29. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. No it's not a good method tet mark80%+employment seniority 10%+passed year 10% is equal for all the passed year candidates

      Neenga soldra mari patha life time validity ethukku koduthanga pass panna year ku ivlo mark othukka thevai illai above method is very best method.....

      Delete
    2. Tet la 150 questions la 1 mark evlo kastapattu edukkurom ana neenga pass panna year ku ivlo mark ethukku ipdi patha 2013 ku mattum than Posting kidaikkum 17 19 lam vedikka pakka vendiathu than apdi podrathukku life time validity thevaye illa

      Delete

Post a Comment

Popular posts from this blog

❤️❤️❤️❤️

₹ நாளை என்பதே நமக்கு உறுதியில்லை... நாளும் அது புரிவதில்லை. ₹ இரண்டு வயது ஆவதற்குள் நாம் பேச கற்றுக்கொள்கிறோம்... ஆனால் எத்தனை வயது ஆனாலும், “எப்படி பேச வேண்டும்” என்பதை நாம் கற்றுக்கொள்வதில்லை...! ₹ நாம் சந்திக்கும் ஒவ்வொரு நபர்களும் வெவ்வேறு விதமான போராட்டக் களத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் ... ₹ நம்மில் பெரும்பாலானோர், சுய ஆர்வம் கொண்டு நீந்த கற்றுக் கொண்டதை விட இன்னொருவர் தள்ளி விட்டதன் மூலம் நீந்த கற்றுக் கொண்டவர்களே அதிகம் .... ₹ வாழும் நாட்களில் சந்தோஷத்தையும், மனஅமைதியையும் தேடுங்கள் ... மனிதனுடைய வாழ்நாள் தேவைகள், ஒரு போதும் தீர்ந்துவிடப்போவதில்லை ₹ அன்பை வெளிப்படுத்த தயக்கம் இருப்பது போலவே ... இந்த கோபத்தை வெளிப்படுத்தவும் இருந்து விட்டால் எத்தனை நன்றாக இருந்துவிடும்? ₹ சில பிள்ளைகளுக்கு 25 ஆண்டுகள் தகப்பனின் வருமானத்தில் தான் வாழ்ந்தோம் என்பது மறந்து போகிறது ... 15 ஆண்டுகள் நம் வருமானத்தில் வாழ்கிறார்கள் என்பது மட்டும் நன்றாக நினைவிலிருக்கிறது. ₹ கெட்ட உள்நோக்கத்துடன் கூறப்படும் உண்மை, ஆயிரம் பொய்களைவிட மோசமானது! ₹ வேலை இல்லாதவனின் பகலும், நோயாளியின் இரவும் மிக நீளமானவை

PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

  PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு / நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் 01.08 . அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பணியாளர் நிர்ணயம் ( Staff Fixation ) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் பார்வையில் காணும் அரசாணைகளை பின்பற்றி இக்கல்வியாண்டிற்கு ( 2022-23 ) 01.08.2022 அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின்படி பட்டதாரி / முதுகலை ஆசிரியர்கள் பணியிடம் ( BT & PG_Staff Fixation ) நிர்ணயம் செய்தல் சார்பான பணிகள் மேற்கொள்ளப்படவிருக்கிறது. இப்பணியினை மேற்கொள்ள ஏதுவாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக பணியாளர்களுக்கு ஒரு சில அறிவுரைகள் மற்றும் எவ்வாறு கணக்கீடு செய்து நிர்ணயம் செய்தல் போன்ற விவரங்களை உரிய அதுவலர்களால் கீழ்க்கண்ட நிலவரப்படி வழங்கப்படவிருக்கிறது.

COMPETITIVE EXAM FOR TET PASSED CANDIDATES - 2024

UGTRB - Teachers Recruitment Notification -pdf தமிழ்நாடு அரசு பள்ளிகளில் மற்றும் வட்டாரவளமையங்களில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் BRTE பணியிடங்களுக்கான UGTRB தேர்வு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. 👉தமிழ்வழி இட ஒதுக்கீடு 20%  👉பணியில் இருக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 10% ஒதுக்கீடு  (NOC compulsory)  👉மாற்றுத்திறனாளிகள்  👉மூன்றாம் பாலினத்தவர் 👉69% Reservation  என அனைத்து ஒதுக்கீடு நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்படும்.  👉 காலிப்பணியிடங்கள் -2222 👉கல்வித்தகுதி -       BED + TNTET PAPER -2 Pass   👉விண்ணப்பம் - Online 01.11.2023 முதல் 30.11.2023 வரை  👉தேர்வு - Offline - OMR BASED  👉weightage Mark - உண்டு TET தேர்ச்சி பெற்ற ஆண்டின் அடிப்படையில் மதிப்பெண்.  ( விவரம் Notification)   As per G.O- 147 👉 கட்டாயத்தமிழ் தகுதித்தேர்வு - உண்டு  👉பாடவாரியாக தேர்வு உண்டு  👉150 கேள்வி - 150 மதிப்பெண்  👉 OC - 60 Mark தேர்ச்சி  👉BC/MBC/ DNC/ SC/ST - 40 MARK தேர்ச்சி  👉சான்றிதழ் சரிபார்ப்பு - உண்டு Notification in pdf-  Click Here